Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலகிலேயே மிகக் கேவலமான மனிதன் ஆ.ராஜா
+15
அசுரன்
Aathira
பிளேடு பக்கிரி
கரூர் கவியன்பன்
Muthumohamed
றினா
ஜாஹீதாபானு
Ahanya
உமா
பாலாஜி
ராஜா
krishnaamma
யினியவன்
பூவன்
சிவா
19 posters
Page 1 of 8
Page 1 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
உலகிலேயே மிகக் கேவலமான மனிதன் ஆ.ராஜா
https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-snc7/387097_462728720426427_1373005794_n.jpg
உலகிலேயே மிகக் கேவலமான 10 மனிதர்களின் பட்டியலை உலகின் புகழ் பெற்ற பத்திரிகைகளில் ஒன்றான ரைம்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது.
முதலிடத்தில் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் நிக்சனும் இரண்டாம் இடத்தில் ஆண்டிமுத்து ராசாவும் இடம் பெற்றுள்ளனர்.மேலும் ராசா இந்தப்பட்டியலில் தெரிவானதற்கு ரைம்ஸ் இதழ் தெரிவித்துள்ள காரணம். "இந்தியாவை ஆட்சி செய்யும் கூட்டணி அமைச்சரவையை ஆட்டம் காணவைத்து இருக்கின்றது இந்த மெகா ஊழல்.
இப்படி ஓர் ஊழல் அந்த நாட்டின் சரித்திரத்திலேயே இதுவரை நடந்தது இல்லை. இதற்கு காரணகர்த்தாவாக இருந்த ஆ.ராசாவின் கட்சியும் சமீபத்தில் தமிழக சட்டமன்றத் தேர்தலில் மாபெரும் தோல்வியைத் தழுவி இருக்கிறது. இந்திய நீதித்துறைக்கே உரிய நத்தை வேகத்தில் இந்த வழக்கு நடக்கிறது!" என்று ரைம்ஸ் இதழ் வேதனை புகழாரம் சூட்டியுள்ளது.
தமிழனின் பெருமையை உலக அளவில் கொண்டு சென்ற இந்த மகானுக்கு நன்றி சொல்ல வார்த்தை எங்கு தேடியும் கிடைக்கவில்லை

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![உலகிலேயே மிகக் கேவலமான மனிதன் ஆ.ராஜா Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: உலகிலேயே மிகக் கேவலமான மனிதன் ஆ.ராஜா
ஊழலில் கூட சாதனை பட்டியலா ? வேதனை தரும் விஷயம்
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: உலகிலேயே மிகக் கேவலமான மனிதன் ஆ.ராஜா
டைம்ஸ் பத்திரிக்கைக்கு ரைமிங்கா ரைம்ஸ் பத்திரிக்கையா!!!
நன்றி எல்லாம் அவர் எதிர்பார்க்கவில்லை பாஸ் - வழக்கை சீக்கிரம் தள்ளுபடி பண்ணிட்டா போதுமாம்.
நன்றி எல்லாம் அவர் எதிர்பார்க்கவில்லை பாஸ் - வழக்கை சீக்கிரம் தள்ளுபடி பண்ணிட்டா போதுமாம்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: உலகிலேயே மிகக் கேவலமான மனிதன் ஆ.ராஜா
அடப்பாவி ............
![எதிர்ப்பு](/users/1813/71/41/02/smiles/128872.gif)
![எதிர்ப்பு](/users/1813/71/41/02/smiles/128872.gif)
![எதிர்ப்பு](/users/1813/71/41/02/smiles/128872.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: உலகிலேயே மிகக் கேவலமான மனிதன் ஆ.ராஜா
இலங்கையை சேர்ந்தவர்கள் "T " என்பதை "ரி" என்று உச்சரிப்பதை பார்த்திருக்கிறேன்.யினியவன் wrote:டைம்ஸ் பத்திரிக்கைக்கு ரைமிங்கா ரைம்ஸ் பத்திரிக்கையா!!!
நன்றி எல்லாம் அவர் எதிர்பார்க்கவில்லை பாஸ் - வழக்கை சீக்கிரம் தள்ளுபடி பண்ணிட்டா போதுமாம்.
Re: உலகிலேயே மிகக் கேவலமான மனிதன் ஆ.ராஜா
:afro:
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: உலகிலேயே மிகக் கேவலமான மனிதன் ஆ.ராஜா
யினியவன் wrote:டைம்ஸ் பத்திரிக்கைக்கு ரைமிங்கா ரைம்ஸ் பத்திரிக்கையா!!!
நன்றி எல்லாம் அவர் எதிர்பார்க்கவில்லை பாஸ் - வழக்கை சீக்கிரம் தள்ளுபடி பண்ணிட்டா போதுமாம்.
தள்ளுபடி ஆகும் , தள்ள வேண்டியதை தள்ளி விட்டார்கள்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: உலகிலேயே மிகக் கேவலமான மனிதன் ஆ.ராஜா
நம்ம சிவால்ல போட்டிருக்கார் ராஜா!!!ராஜா wrote:இலங்கையை சேர்ந்தவர்கள் "T " என்பதை "ரி" என்று உச்சரிப்பதை பார்த்திருக்கிறேன்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: உலகிலேயே மிகக் கேவலமான மனிதன் ஆ.ராஜா
தமிழனின் பெருமையை உலக அளவில் கொண்டு சென்ற இந்த மகானுக்கு நன்றி சொல்ல வார்த்தை எங்கு தேடியும் கிடைக்கவில்லை
சிறந்த பட்டியல்....
தனக்கு முதல் இடம் தரவில்லை என்று ராசா வேதனையில் ஆழ்ந்துள்ளதாக செய்திகள் வந்துள்ளது......
![உலகிலேயே மிகக் கேவலமான மனிதன் ஆ.ராஜா 745155](/users/1813/71/41/02/smiles/745155.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: உலகிலேயே மிகக் கேவலமான மனிதன் ஆ.ராஜா
யினியவன் wrote:நம்ம சிவால்ல போட்டிருக்கார் ராஜா!!!ராஜா wrote:இலங்கையை சேர்ந்தவர்கள் "T " என்பதை "ரி" என்று உச்சரிப்பதை பார்த்திருக்கிறேன்.
சிவா முகநூலில் இருந்துதான் சுட்டார்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![உலகிலேயே மிகக் கேவலமான மனிதன் ஆ.ராஜா Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 1 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» குட்டி நாடுகள் – ஒரு சுவாரஸ்ய தொகுப்பு 10
» உலகிலேயே மிகக் குள்ளமான மனிதனின் பிறந்தநாள்
» உலகிலேயே மிகக் குள்ளமான மனிதனின் பிறந்தநாள்
» உலகிலேயே அதிர்ஷ்டசாலியான மனிதன்
» உலகிலேயே அதிர்ஷ்டசாலியான மனிதன்!
» உலகிலேயே மிகக் குள்ளமான மனிதனின் பிறந்தநாள்
» உலகிலேயே மிகக் குள்ளமான மனிதனின் பிறந்தநாள்
» உலகிலேயே அதிர்ஷ்டசாலியான மனிதன்
» உலகிலேயே அதிர்ஷ்டசாலியான மனிதன்!
Page 1 of 8
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|