Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்by heezulia Today at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Dr.S.Soundarapandian | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
Saravananj |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மதகுபட்டியில் ஒரு பஞ்சாயத்து.. டிக்கெட் எடுக்கச் சொன்னதால் 'கேஸ்' போட்ட பெண் எஸ்.ஐ.!
5 posters
Page 1 of 1
மதகுபட்டியில் ஒரு பஞ்சாயத்து.. டிக்கெட் எடுக்கச் சொன்னதால் 'கேஸ்' போட்ட பெண் எஸ்.ஐ.!
சிவகங்கை: பஸ்சி்ல் பயணித்த பெண் சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் தன்னிடம் டிக்கெட் எடுக்கச் சொன்ன கண்டக்டர் மீதும் அவருக்கு ஆதரவாகப் பேசிய டிரைவர் மீதும் வழக்குப் போட்டார். இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
சிவகங்கை மாவட்டம் மதகுப்பட்டியில் உள்ள காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக இருப்பவர் சத்யா. இவர் தனது தோழியுடன், சிவகங்கையிலிருந்து திருப்பத்தூர் செல்லும் அரசுப் பேருந்தில் ஏறினார். அவர் மதகுப்பட்டிக்குப் போக வேண்டும், தோழி திருப்பத்தூர் போக வேண்டும்.
எஸ்.ஐ. சத்யாவிடம் வந்த கண்டக்டர் டிக்கெட் எடுக்கச் சொன்னார். அதற்கு சத்யா, நான் எஸ்.ஐ. டிக்கெட் எடுக்கத் தேவையில்லை என்றார். அதற்கு கண்டக்டர் வாரண்ட் இருந்தால்தான் டிக்கெட் எடுக்கத் தேவையில்லை. இல்லாவிட்டால் எடுக்க வேண்டும் என்றார். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து எஸ்.ஐயை அமைதிப்படுத்திய அவரது தோழி, இருவருக்கும் சேர்த்து அவரே டிக்கெட் எடுத்தார். அப்போது 3 ரூபாய் சில்லரை தருமாறு கண்டக்டர் கேட்கவே டென்ஷனாகி விட்டார் சத்யா.மறுபடியும் பஞ்சாயத்தானது.
அப்போது டிரைவரும் கண்டக்டருக்கு ஆதரவாக பஸ்சை நிறுத்தி விட்டு குரல் கொடுத்தார். இதையடுத்து பஸ்சை போலீஸ் நிலையத்திற்கு விட உத்தரவிட்டார் சத்யா. பிரச்சினை பெரிதானதால் டிரைவரும், மதகுப்பட்டி காவல் நிலையத்திற்கு பஸ்சைக் கொண்டு சென்றார்.
அங்கு, டிரைவர் பேட்ஜ் அணியவில்லை என்று கூறி டிரைவர் மீதும், அதிக அளவில் பயணிகளை ஏற்றியதாக கண்டக்டர் மீதும் சத்யா கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் போட்டனர் போலீஸார். இதனால் டிரைவரும், கண்டக்டரும், பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
ஒன்இந்தியா தமிழ்

DERAR BABU- தளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
Re: மதகுபட்டியில் ஒரு பஞ்சாயத்து.. டிக்கெட் எடுக்கச் சொன்னதால் 'கேஸ்' போட்ட பெண் எஸ்.ஐ.!
அங்கு, டிரைவர் பேட்ஜ் அணியவில்லை என்று கூறி டிரைவர் மீதும், அதிக அளவில் பயணிகளை ஏற்றியதாக கண்டக்டர் மீதும் சத்யா கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் போட்டனர் போலீஸார். இதனால் டிரைவரும், கண்டக்டரும், பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
ஓசியில் டிக்கெட் எடுப்பதற்கு எல்லாம் கேஸா ?
நல்ல அதிகாரி , சட்டம் ஒரு இருட்டு அறை தான் ....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: மதகுபட்டியில் ஒரு பஞ்சாயத்து.. டிக்கெட் எடுக்கச் சொன்னதால் 'கேஸ்' போட்ட பெண் எஸ்.ஐ.!
நல்ல போலிஸ்.....
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: மதகுபட்டியில் ஒரு பஞ்சாயத்து.. டிக்கெட் எடுக்கச் சொன்னதால் 'கேஸ்' போட்ட பெண் எஸ்.ஐ.!
இதுபோன்ற பொறுப்பற்ற காவல்துறை அதிகாரிகளைப் பணிநீக்கம் செய்ய வேண்டும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மதகுபட்டியில் ஒரு பஞ்சாயத்து.. டிக்கெட் எடுக்கச் சொன்னதால் 'கேஸ்' போட்ட பெண் எஸ்.ஐ.!
நானும் நிறைய பேரைப்பார்த்திருக்கேன் டிக்கெட் எடுக்கவே மாட்டாங்க என்னவோ அவுங்க அப்பன் வீட்டு பஸ் மாதிரி ஏறி கண்டுக்காம நிப்பாங்க
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: மதகுபட்டியில் ஒரு பஞ்சாயத்து.. டிக்கெட் எடுக்கச் சொன்னதால் 'கேஸ்' போட்ட பெண் எஸ்.ஐ.!
ஜாஹீதாபானு wrote:நானும் நிறைய பேரைப்பார்த்திருக்கேன் டிக்கெட் எடுக்கவே மாட்டாங்க என்னவோ அவுங்க அப்பன் வீட்டு பஸ் மாதிரி ஏறி கண்டுக்காம நிப்பாங்க
நான் கூட டிக்கெட் எடுக்கவே மாட்டேன்.
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: மதகுபட்டியில் ஒரு பஞ்சாயத்து.. டிக்கெட் எடுக்கச் சொன்னதால் 'கேஸ்' போட்ட பெண் எஸ்.ஐ.!
உமா wrote:ஜாஹீதாபானு wrote:நானும் நிறைய பேரைப்பார்த்திருக்கேன் டிக்கெட் எடுக்கவே மாட்டாங்க என்னவோ அவுங்க அப்பன் வீட்டு பஸ் மாதிரி ஏறி கண்டுக்காம நிப்பாங்க
நான் கூட டிக்கெட் எடுக்கவே மாட்டேன்.
பஸ்ல போனத் தான் டிக்கெட் எடுக்கணும் உமா
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: மதகுபட்டியில் ஒரு பஞ்சாயத்து.. டிக்கெட் எடுக்கச் சொன்னதால் 'கேஸ்' போட்ட பெண் எஸ்.ஐ.!
ஜாஹீதாபானு wrote:உமா wrote:ஜாஹீதாபானு wrote:நானும் நிறைய பேரைப்பார்த்திருக்கேன் டிக்கெட் எடுக்கவே மாட்டாங்க என்னவோ அவுங்க அப்பன் வீட்டு பஸ் மாதிரி ஏறி கண்டுக்காம நிப்பாங்க
நான் கூட டிக்கெட் எடுக்கவே மாட்டேன்.
பஸ்ல போனத் தான் டிக்கெட் எடுக்கணும் உமா
உங்களுக்கு செம அறிவு அக்கா.
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: மதகுபட்டியில் ஒரு பஞ்சாயத்து.. டிக்கெட் எடுக்கச் சொன்னதால் 'கேஸ்' போட்ட பெண் எஸ்.ஐ.!
உங்களுக்கு செம அறிவு அக்கா.
எல்லாம் வடையின் சக்தியாம்
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Similar topics
» இனி போலீசையும் டிக்கெட் எடுக்கச் சொல்லுங்க-
» இனிய குரலில் 'டிக்கெட் டிக்கெட்': கொச்சி தனியார் பேருந்துகளில் பெண் நடத்துநர்கள்
» நிர்வாணமாக சூரிய குளியல் போட்ட பெண் குறித்து போலீசில் புகார்
» சிங்கப்பூரில் தவறாக ஊசி போட்ட இந்திய பெண் மருத்துவருக்கு அபராதம்
» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|