ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மணிக்கணக்கில் பேசியதால் ஆத்திரம்: ஓடும் பஸ்சில் வாலிபரின் செல்போனை பிடுங்கி வெளியே வீசிய பயணி ........

+9
உமா
மாணிக்கம் நடேசன்
Aathira
சிவா
krishnaamma
யினியவன்
கோவிந்தராஜ்
பூவன்
DERAR BABU
13 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

 மணிக்கணக்கில் பேசியதால் ஆத்திரம்: ஓடும் பஸ்சில் வாலிபரின் செல்போனை பிடுங்கி வெளியே வீசிய பயணி ........ Empty மணிக்கணக்கில் பேசியதால் ஆத்திரம்: ஓடும் பஸ்சில் வாலிபரின் செல்போனை பிடுங்கி வெளியே வீசிய பயணி ........

Post by DERAR BABU Thu Feb 14, 2013 7:15 pm

திண்டுக்கல்லில் இருந்து ஈரோட்டுக்கு ஒரு பஸ் மதியம் புறப்பட்டு வந்தது. அந்த பஸ்சில் திண்டுக்கல்லில் இருந்து ஈரோட்டுக்கு ஒரு பயணி வந்து கொண்டிருந்தார். 35 வயது வாலிபரான அவர் திண்டுக்கல்லில் இருந்து பஸ் புறப்பட்டதில் இருந்து தனது செல்போனில் மாறி..மாறி பேசிக்கொண்டே வந்தார்.

பேசி முடித்த சில வினாடிகளில் மேலும் பலரிடம் பேசியபடியே வந்தார். மெதுவாக பேசினால் கூட பரவாயில்லையே.. பயணிகள் அத்தனை பேரின் காதுகளையும் அவரது சத்தமான பேச்சு அடைத்தது. இப்ப முடிப்பார்.. சிறிது நேரத்தில் முடிப்பார் என அருகே இருந்த பயணிகள் எண்ணினர்.

ஆனால் அந்த வாலிபரோ காதில் இருந்து செல்போனை எடுத்த பாடில்லை இதற்குள் பஸ் கரூர் பக்கம் வந்துவிட்து. அவரது அருகில் அமர்ந்து வந்த கொடுமுடியை சேர்ந்த வாலிபர் ரமேஷ் என்பவருக்கு கடும் ஆத்திரம் ஏற்பட்டது.

இரண்டு மூன்று தடவை சொல்லியும் பார்த்துவிட்டார். ஆனால் செல்போன் ஆசாமியோ.. முடித்தபாடில்லை. ராமசாமி... நான் நாளைக்கு பவானி வருவேன். நீயும் மற்றவர்களும் வந்துடுங்க.. நான் வந்ததும்... இப்படி அவர் பேச பொறுமையிழந்த ரமேஷ் அவரது கையில் இருந்த செல்போனை பிடுங்கி பஸ்சின் ஜன்னல் வழியாக வெளியே எறிந்து விட்டார்.

அவ்வளவுதான் செல்போன் ஆசாமி எகுற... ரமேசும் அவரை எதிர்த்து மல்லு கட்ட... பஸ்சில் மோதல் வெடித்தது. இதை கண்ட கண்டக்டர் விசில் ஊத.. பஸ் நின்றது. கீழே எறியப்பட்ட செல்போனை அந்த வாலிபர் எடுத்தார். நல்ல வேளை அது நன்றாகதான் இருந்தது.

பஸ்சில் இருந்த மொத்த பயணிகளும் செல்லில் பேசாமல் இருந்தால் வா.. இல்லையென்றால் இங்கேயே இறங்கி விடு என்று சத்தம்போட்டு சொல்ல செல்போனை ஆப் செய்துவிட்டு அந்த வாலிபர் பஸ்சில் வந்து அமர்ந்து கொண்டார். பயணிகளும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்...

மாலைமலர்
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

 மணிக்கணக்கில் பேசியதால் ஆத்திரம்: ஓடும் பஸ்சில் வாலிபரின் செல்போனை பிடுங்கி வெளியே வீசிய பயணி ........ Empty Re: மணிக்கணக்கில் பேசியதால் ஆத்திரம்: ஓடும் பஸ்சில் வாலிபரின் செல்போனை பிடுங்கி வெளியே வீசிய பயணி ........

Post by பூவன் Thu Feb 14, 2013 7:21 pm

இரண்டு மூன்று தடவை சொல்லியும் பார்த்துவிட்டார். ஆனால் செல்போன் ஆசாமியோ.. முடித்தபாடில்லை. ராமசாமி... நான் நாளைக்கு பவானி வருவேன். நீயும் மற்றவர்களும் வந்துடுங்க.. நான் வந்ததும்... இப்படி அவர் பேச பொறுமையிழந்த ரமேஷ் அவரது கையில் இருந்த செல்போனை பிடுங்கி பஸ்சின் ஜன்னல் வழியாக வெளியே எறிந்து விட்டார்.

 மணிக்கணக்கில் பேசியதால் ஆத்திரம்: ஓடும் பஸ்சில் வாலிபரின் செல்போனை பிடுங்கி வெளியே வீசிய பயணி ........ 745155  மணிக்கணக்கில் பேசியதால் ஆத்திரம்: ஓடும் பஸ்சில் வாலிபரின் செல்போனை பிடுங்கி வெளியே வீசிய பயணி ........ 745155  மணிக்கணக்கில் பேசியதால் ஆத்திரம்: ஓடும் பஸ்சில் வாலிபரின் செல்போனை பிடுங்கி வெளியே வீசிய பயணி ........ 745155
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

 மணிக்கணக்கில் பேசியதால் ஆத்திரம்: ஓடும் பஸ்சில் வாலிபரின் செல்போனை பிடுங்கி வெளியே வீசிய பயணி ........ Empty Re: மணிக்கணக்கில் பேசியதால் ஆத்திரம்: ஓடும் பஸ்சில் வாலிபரின் செல்போனை பிடுங்கி வெளியே வீசிய பயணி ........

Post by கோவிந்தராஜ் Thu Feb 14, 2013 7:28 pm

கடுப்பேத்றார் மைலார்ட்  மணிக்கணக்கில் பேசியதால் ஆத்திரம்: ஓடும் பஸ்சில் வாலிபரின் செல்போனை பிடுங்கி வெளியே வீசிய பயணி ........ 745155


 மணிக்கணக்கில் பேசியதால் ஆத்திரம்: ஓடும் பஸ்சில் வாலிபரின் செல்போனை பிடுங்கி வெளியே வீசிய பயணி ........ 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !  மணிக்கணக்கில் பேசியதால் ஆத்திரம்: ஓடும் பஸ்சில் வாலிபரின் செல்போனை பிடுங்கி வெளியே வீசிய பயணி ........ 599303
 மணிக்கணக்கில் பேசியதால் ஆத்திரம்: ஓடும் பஸ்சில் வாலிபரின் செல்போனை பிடுங்கி வெளியே வீசிய பயணி ........ 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !  மணிக்கணக்கில் பேசியதால் ஆத்திரம்: ஓடும் பஸ்சில் வாலிபரின் செல்போனை பிடுங்கி வெளியே வீசிய பயணி ........ 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

 மணிக்கணக்கில் பேசியதால் ஆத்திரம்: ஓடும் பஸ்சில் வாலிபரின் செல்போனை பிடுங்கி வெளியே வீசிய பயணி ........ Empty Re: மணிக்கணக்கில் பேசியதால் ஆத்திரம்: ஓடும் பஸ்சில் வாலிபரின் செல்போனை பிடுங்கி வெளியே வீசிய பயணி ........

Post by யினியவன் Thu Feb 14, 2013 7:29 pm

சிம் கார்டே இல்லாத போனுன்னு நல்ல வேளை அவங்க கண்டுபிடிக்கல சிரிப்பு



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

 மணிக்கணக்கில் பேசியதால் ஆத்திரம்: ஓடும் பஸ்சில் வாலிபரின் செல்போனை பிடுங்கி வெளியே வீசிய பயணி ........ Empty Re: மணிக்கணக்கில் பேசியதால் ஆத்திரம்: ஓடும் பஸ்சில் வாலிபரின் செல்போனை பிடுங்கி வெளியே வீசிய பயணி ........

Post by கோவிந்தராஜ் Thu Feb 14, 2013 7:34 pm

யினியவன் wrote:சிம் கார்டே இல்லாத போனுன்னு நல்ல வேளை அவங்க கண்டுபிடிக்கல சிரிப்பு
பாம்பின் கால் பாம்பறியும் சிரி


 மணிக்கணக்கில் பேசியதால் ஆத்திரம்: ஓடும் பஸ்சில் வாலிபரின் செல்போனை பிடுங்கி வெளியே வீசிய பயணி ........ 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !  மணிக்கணக்கில் பேசியதால் ஆத்திரம்: ஓடும் பஸ்சில் வாலிபரின் செல்போனை பிடுங்கி வெளியே வீசிய பயணி ........ 599303
 மணிக்கணக்கில் பேசியதால் ஆத்திரம்: ஓடும் பஸ்சில் வாலிபரின் செல்போனை பிடுங்கி வெளியே வீசிய பயணி ........ 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !  மணிக்கணக்கில் பேசியதால் ஆத்திரம்: ஓடும் பஸ்சில் வாலிபரின் செல்போனை பிடுங்கி வெளியே வீசிய பயணி ........ 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

 மணிக்கணக்கில் பேசியதால் ஆத்திரம்: ஓடும் பஸ்சில் வாலிபரின் செல்போனை பிடுங்கி வெளியே வீசிய பயணி ........ Empty Re: மணிக்கணக்கில் பேசியதால் ஆத்திரம்: ஓடும் பஸ்சில் வாலிபரின் செல்போனை பிடுங்கி வெளியே வீசிய பயணி ........

Post by krishnaamma Thu Feb 14, 2013 7:38 pm

யினியவன் wrote:சிம் கார்டே இல்லாத போனுன்னு நல்ல வேளை அவங்க கண்டுபிடிக்கல சிரிப்பு

சரியான ஆள்ப்பா நீங்க புன்னகை ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

 மணிக்கணக்கில் பேசியதால் ஆத்திரம்: ஓடும் பஸ்சில் வாலிபரின் செல்போனை பிடுங்கி வெளியே வீசிய பயணி ........ Empty Re: மணிக்கணக்கில் பேசியதால் ஆத்திரம்: ஓடும் பஸ்சில் வாலிபரின் செல்போனை பிடுங்கி வெளியே வீசிய பயணி ........

Post by krishnaamma Thu Feb 14, 2013 7:40 pm

//பஸ்சில் இருந்த மொத்த பயணிகளும் செல்லில் பேசாமல் இருந்தால் வா.. இல்லையென்றால் இங்கேயே இறங்கி விடு என்று சத்தம்போட்டு சொல்ல செல்போனை ஆப் செய்துவிட்டு அந்த வாலிபர் பஸ்சில் வந்து அமர்ந்து கொண்டார். பயணிகளும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்...//

ஹா.... ஹா.... ஹா..........இந்த வரிகளை படிக்கும் போது எனக்கு தெனாலி இல் கமலஹாசனை 'பஸ்ஸே சேர்ந்து இறக்கி ' விட்டது நினைவுக்கு வந்தது புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

 மணிக்கணக்கில் பேசியதால் ஆத்திரம்: ஓடும் பஸ்சில் வாலிபரின் செல்போனை பிடுங்கி வெளியே வீசிய பயணி ........ Empty Re: மணிக்கணக்கில் பேசியதால் ஆத்திரம்: ஓடும் பஸ்சில் வாலிபரின் செல்போனை பிடுங்கி வெளியே வீசிய பயணி ........

Post by சிவா Thu Feb 14, 2013 7:44 pm

ஆனால் அந்த வாலிபரோ காதில் இருந்து செல்போனை எடுத்த பாடில்லை இதற்குள் பஸ் கரூர் பக்கம் வந்துவிட்து.

கரூர் கவியன்பனாக இருக்குமோ? சிரி


 மணிக்கணக்கில் பேசியதால் ஆத்திரம்: ஓடும் பஸ்சில் வாலிபரின் செல்போனை பிடுங்கி வெளியே வீசிய பயணி ........ Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 மணிக்கணக்கில் பேசியதால் ஆத்திரம்: ஓடும் பஸ்சில் வாலிபரின் செல்போனை பிடுங்கி வெளியே வீசிய பயணி ........ Empty Re: மணிக்கணக்கில் பேசியதால் ஆத்திரம்: ஓடும் பஸ்சில் வாலிபரின் செல்போனை பிடுங்கி வெளியே வீசிய பயணி ........

Post by கோவிந்தராஜ் Thu Feb 14, 2013 7:48 pm

சிவா wrote:
ஆனால் அந்த வாலிபரோ காதில் இருந்து செல்போனை எடுத்த பாடில்லை இதற்குள் பஸ் கரூர் பக்கம் வந்துவிட்து.

கரூர் கவியன்பனாக இருக்குமோ? சிரி
ஒருவேளை இருக்குமோ !!! அப்படிஎன்றால் ஈகரை பண்பலையில் அறிவித்திருபார்களே !


 மணிக்கணக்கில் பேசியதால் ஆத்திரம்: ஓடும் பஸ்சில் வாலிபரின் செல்போனை பிடுங்கி வெளியே வீசிய பயணி ........ 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !  மணிக்கணக்கில் பேசியதால் ஆத்திரம்: ஓடும் பஸ்சில் வாலிபரின் செல்போனை பிடுங்கி வெளியே வீசிய பயணி ........ 599303
 மணிக்கணக்கில் பேசியதால் ஆத்திரம்: ஓடும் பஸ்சில் வாலிபரின் செல்போனை பிடுங்கி வெளியே வீசிய பயணி ........ 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !  மணிக்கணக்கில் பேசியதால் ஆத்திரம்: ஓடும் பஸ்சில் வாலிபரின் செல்போனை பிடுங்கி வெளியே வீசிய பயணி ........ 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

 மணிக்கணக்கில் பேசியதால் ஆத்திரம்: ஓடும் பஸ்சில் வாலிபரின் செல்போனை பிடுங்கி வெளியே வீசிய பயணி ........ Empty Re: மணிக்கணக்கில் பேசியதால் ஆத்திரம்: ஓடும் பஸ்சில் வாலிபரின் செல்போனை பிடுங்கி வெளியே வீசிய பயணி ........

Post by Aathira Thu Feb 14, 2013 8:13 pm

சிவா wrote:
ஆனால் அந்த வாலிபரோ காதில் இருந்து செல்போனை எடுத்த பாடில்லை இதற்குள் பஸ் கரூர் பக்கம் வந்துவிட்து.

கரூர் கவியன்பனாக இருக்குமோ? சிரி
நான் கூட அப்படித்தான் நினைத்தேன் சிரி


 மணிக்கணக்கில் பேசியதால் ஆத்திரம்: ஓடும் பஸ்சில் வாலிபரின் செல்போனை பிடுங்கி வெளியே வீசிய பயணி ........ A மணிக்கணக்கில் பேசியதால் ஆத்திரம்: ஓடும் பஸ்சில் வாலிபரின் செல்போனை பிடுங்கி வெளியே வீசிய பயணி ........ A மணிக்கணக்கில் பேசியதால் ஆத்திரம்: ஓடும் பஸ்சில் வாலிபரின் செல்போனை பிடுங்கி வெளியே வீசிய பயணி ........ T மணிக்கணக்கில் பேசியதால் ஆத்திரம்: ஓடும் பஸ்சில் வாலிபரின் செல்போனை பிடுங்கி வெளியே வீசிய பயணி ........ H மணிக்கணக்கில் பேசியதால் ஆத்திரம்: ஓடும் பஸ்சில் வாலிபரின் செல்போனை பிடுங்கி வெளியே வீசிய பயணி ........ I மணிக்கணக்கில் பேசியதால் ஆத்திரம்: ஓடும் பஸ்சில் வாலிபரின் செல்போனை பிடுங்கி வெளியே வீசிய பயணி ........ R மணிக்கணக்கில் பேசியதால் ஆத்திரம்: ஓடும் பஸ்சில் வாலிபரின் செல்போனை பிடுங்கி வெளியே வீசிய பயணி ........ A மணிக்கணக்கில் பேசியதால் ஆத்திரம்: ஓடும் பஸ்சில் வாலிபரின் செல்போனை பிடுங்கி வெளியே வீசிய பயணி ........ Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

 மணிக்கணக்கில் பேசியதால் ஆத்திரம்: ஓடும் பஸ்சில் வாலிபரின் செல்போனை பிடுங்கி வெளியே வீசிய பயணி ........ Empty Re: மணிக்கணக்கில் பேசியதால் ஆத்திரம்: ஓடும் பஸ்சில் வாலிபரின் செல்போனை பிடுங்கி வெளியே வீசிய பயணி ........

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics
» ஓடும் பஸ்சில் 14 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 5 பேர்: ரோட்டில் வீசிய கொடூரம்
» சீனாவில் விமான என்ஜின் மீது நாணயங்களை வீசிய பயணி; ரூ.12 லட்சம் அபராதம்
» ஓடும் பஸ்சில் அரசு பஸ் கண்டக்டர் கொடூரமாக வெட்டி படுகொலை
» ஓடும் பஸ்சில் பிளஸ் 2 மாணவி மானபங்கம் : பஸ்டிரைவர், கண்டக்டர் - 4 பேருக்கு வலைவீச்சு
» பணம் கொடுக்காததால் ஆத்திரம்: ஓடும் ரயிலில் பயணியை தள்ளிவிட்டு கொன்ற திருநங்கைகள்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum