ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

Top posting users this week
No user

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னையில் கேபிள்,"டிஜிட்டல்' ஒளிபரப்பு துவக்கம் : களமிறங்கியது ஆபரேட்டர்கள் கூட்டுறவு சங்கம்

Go down

சென்னையில் கேபிள்,"டிஜிட்டல்' ஒளிபரப்பு துவக்கம் : களமிறங்கியது ஆபரேட்டர்கள் கூட்டுறவு சங்கம் Empty சென்னையில் கேபிள்,"டிஜிட்டல்' ஒளிபரப்பு துவக்கம் : களமிறங்கியது ஆபரேட்டர்கள் கூட்டுறவு சங்கம்

Post by Powenraj Thu Feb 14, 2013 6:15 pm

கூட்டுறவு முறையில், ஆபரேட்டர்களை இணைந்து துவங்கப்பட்ட, தமிழக கேபிள், "டிவி' கம்யூனிகேசன் நிறுவனம் மூலம், சென்னை மாநகரில் டிஜிட்டல் ஒளிபரப்பு இன்று துவக்கப்படுகிறது. இதற்காக, ஒரு லட்சம்"செட்-டாப் பாக்ஸ்'களை, வாடிக்கையாளர்களுக்கு, அந்நிறுவனம் வழங்கியுள்ளது.
-
சென்னை மாநகரில், 2012 நவ., 1ம் தேதி முதல் டிஜிட்டல் ஒளிபரப்பை செய்ய வேண்டும் என, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை கெடு நிர்ணயித்தது. தமிழக அரசு கேபிள் நிறுவனம், எம்.எஸ்.ஓ., துவங்கி, டிஜிட்டல் உரிமம் கோரியது.அரசு அல்லது அரசு நிறுவனங்கள், கேபிள் தொழில் நடத்த அனுமதியில்லை என, தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரைத்தது.
-
இதனால், தமிழக அரசு கேபிள் நிறுவனத்துக்கு, டிஜிட்டல் உரிமம் வழங்குவதை, மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. இதற்கிடையே, அரசு கேபிள் நிறுவனத்தில் இணைந்த ஆபரேட்டர்கள், தங்கள் இணைப்புகளைத் தக்க வைத்துக் கொள்வதற்காக, தனியாக எம்.எஸ்.ஓ., அமைத்து,டிஜிட்டல் உரிமம் பெற நடவடிக்கை எடுத்தனர். இதற்காக, சென்னை மாநகரைச் சேர்ந்த, 500 ஆபரேட்டர்கள்கூட்டுறவு முறையில் இணைந்து, தமிழக கேபிள்,"டிவி' கம்யூனிகேசன் நிறுவனத்தைத் (டி.சி.சி.எல்.,) துவங்கினர். இவர்கள், சேத்துபட்டு கிளப் சாலையில், எம்.எஸ்.ஓ.,அமைத்து, டிஜிட்டல் உரிமத்தையும் பெற்றுள்ளனர். ஏற்கனவே, தங்கள் வசமுள்ள வாடிக்கையாளர்களுக்கு செட்-டாப் பாக்ஸ் கொடுப்பதற்காக, 3.5 லட்சம் செட்-டாப் பாக்ஸ்களை, சீனாவிலிருந்து இறக்குமதிசெய்ய ஆர்டர் கொடுத்தனர்.
-
இதில், ஒரு லட்சம் செட்-டாப் பாக்ஸ்களை இறக்குமதி செய்து, வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளனர். சாதாரண செட்-டாப் பாக்ஸ் மற்றும் எச்.டி., செட்-டாப் பாக்ஸ் என, இரு வகையான செட்-டாப் பாக்ஸ்களை வழங்கியுள்ளனர்.தமிழ், ஆங்கிலம், விளையாட்டு, சினிமா, ஷாப்பிங் உள்ளிட்ட, பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியதாக, செட்-டாப் பாக்ஸ்களை வடிவமைத்துள்ளனர். மேலும்,ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு, குடிபெயரும் வாடிக்கையாளர்கள், புதிய பகுதியிலும் பயன்படுத்தும் வகையில், செட்-டாப் பாக்ஸ்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. டி.சி.சி.எல்., நிறுவனம் வழங்கியுள்ள, செட்-டாப் பாக்ஸ் மூலம், இன்று மாலை, 5:00 மணி முதல் ஒளிபரப்பை துவங்குகின்றனர்.
-
தமிழகத்தில், ஆபரேட்டர்கள் இணைந்து, எம்.எஸ்.ஓ., மூலம் மிகப் பெரியளவில், டிஜிட்டல் சேவையை துவங்குவது, இதுவே முதல்முறை. இதுகுறித்து, டி.சி.சி.எல்., நிறுவன தலைவர் சகிலன் கூறியதாவது:சென்னை மாநகரின் வடக்குப் பகுதியான எண்ணூரிலிருந்து, தெற்கு பகுதியான கிழக்கு கடற்கரைச் சாலை, மேற்கு பகுதிகளான அம்பத்தூர், ஆவடி வரையும், பல பகுதிகளில் சென்னை மாநகர எல்லையைத் தாண்டியும், கேபிள் இணைப்புகளை டிஜிட்டல் மயமாக்க, செட்-டாப் பாக்ஸ்களை அளித்துள்ளோம்.செட்-டாப் பாக்ஸ் ஆர்டர் கொடுத்த அளவுக்குக் கிடைக்கவில்லை.முதல்கட்டமாக கிடைத்த, ஒருலட்சம் பாக்ஸ்களை வழங்கியுள்ளோம். அடுத்த ஒரு மாதத்தில், மேலும், 2.5 லட்சம் செட்-டாப் பாக்ஸ்களை கொடுக்க உள்ளோம். ஆபரேட்டர்கள் இணைந்து கூட்டுறவு முறையில், எம்.எஸ்.ஓ., துவங்கியுள்ளதால், அனைவரும் உரிமையாளர்களாக உள்ளனர்.
-
லாபத்தில் பங்கும் அளிக்கப்படுகிறது.அரசு கேபிள் நிறுவனத்துக்கு, டிஜிட்டல் உரிமம் கிடைப்பதில் ஏற்படும் தாமதத்தால், வாடிக்கையாளர்களை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், தொழிலை காப்பாற்றிக்கொள்ள, டி.சி.சி.எல்., என்ற நிறுவனத்தைத் துவக்கி, வியாழக்கிழமை மாலை முதல், டிஜிட்டல் ஒளிபரப்பை துவங்குகிறோம். இதற்கு, தமிழக அரசு முழு ஆதரவை அளிக்கும் என, எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு, சகிலன் கூறினார்.
-
தினமலர்


நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

Back to top

- Similar topics
» மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளில் விரைவில் ஏடிஎம் சேவை துவக்கம்
» சன் டிவிக்கு எதிராக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் திடீர் உண்ணாவிரதம்
» அரசு கேபிள் நிறுவனத்துக்கு டிஜிட்டல் உரிமம் கிடையாது ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு
» ‘வேட்டைக்காரன்’ ஒளிபரப்பு கேபிள் டிவி அதிபர் கைது
» தமிழகத்தில் விரைவில் அரசு கேபிள் டிவி ஒளிபரப்பு தொடங்கும்- நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum