Latest topics
» நாவல்கள் வேண்டும்by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
சிவா |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
அமரர் நாமக்கல் வெ ராமலிங்கம் பிள்ளை அவர்களின் கவிதைகள்
4 posters
Page 1 of 1
அமரர் நாமக்கல் வெ ராமலிங்கம் பிள்ளை அவர்களின் கவிதைகள்
வணக்கம்,
என்னைக் கவர்ந்த கவிதைகள், இன்றைய சூழ்நிலைக்குத் தக அன்றே பாடிச் சென்ற அமரர் திரு நாமக்கல் வெ ராமலிங்கம் பிள்ளை அவர்களின் கவிதைத் தொகுப்பிலிருந்து
சுதந்திர சூரியன்
சுதந்தரச் சூரியன் உதிக்கிற நேரம்
தூங்காதே தமிழா! (சுதந்)
அநுபல்லவி
விதம்வித மாகிய புதுமணம் விரிந்திடும்
விண்ணொளி தனிற்பல வண்ணங்கள் தெரிந்திடும் (சுதந்)
சரணங்கள்
அடிமை கொடுத்தஇருள் அகன்றிடப் போகுது
ஆசைப்ப டிநடக்க வெளிச்சமும் ஆகுது
கொடுமை விலங்கினங்கள் குகைகளுக் கோடிடும்
கொஞ்சும் பறவைக்குலம் வானத்தில் பாடிடும் (சுதந்)
ஒடுக்கும் தரித்திரத்தால் உடலும் குறுகிநின்று
உள்ளவர் முன்னிருந்தே உளறும் எளியரைப்போல்
நடுக்கும் குளிர்ப்பயமும் நம்மைவிட்டகன்றிடும்
நாட்டினில் இச்சைப்படி நம்குடித் தனம்செய்வோம். (சுதந்)
உரிமை சிறிதுமின்றி ஊரைப்ப றித்துஉண்டே
உழைப்பின்றிச் சுகித்திடும் ஊனரைப் போல்இருட்டில்
திரியும் திருடர்பயம் தீர்ந்திடும் நேரம்இனித்
தீனரும் அச்சம்விட்டே ஆன சுகங்கள்பெறும். (சுதந்)
(நாமக்கல் வெ இராமலிங்கம் பிள்ளை கவிதைத் தொகுப்பிலிருந்து(
அன்புடன்
நந்திதா

nandhtiha- தளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
Re: அமரர் நாமக்கல் வெ ராமலிங்கம் பிள்ளை அவர்களின் கவிதைகள்
உரிமை சிறிதுமின்றி ஊரைப்ப றித்துஉண்டே
உழைப்பின்றிச் சுகித்திடும் ஊனரைப் போல்இருட்டில்
அருமையான கவிதை அக்கா...நன்றிகள்..
உழைப்பின்றிச் சுகித்திடும் ஊனரைப் போல்இருட்டில்
![அமரர் நாமக்கல் வெ ராமலிங்கம் பிள்ளை அவர்களின் கவிதைகள் 677196](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/677196.gif)
அருமையான கவிதை அக்கா...நன்றிகள்..
![அமரர் நாமக்கல் வெ ராமலிங்கம் பிள்ளை அவர்களின் கவிதைகள் 154550](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/154550.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: அமரர் நாமக்கல் வெ ராமலிங்கம் பிள்ளை அவர்களின் கவிதைகள்
கொடுமை விலங்கினங்கள் குகைகளுக் கோடிடும்
கொஞ்சும் பறவைக்குலம் வானத்தில் பாடிடும் (சுதந்)
மிக நல்ல வரிகள். இதுபோன்ற கவிதைகளை அடிக்கடி வெளியிடுங்கள். நன்றி நந்திதா!
கா.ந.கல்யாணசுந்தரம்,
கொஞ்சும் பறவைக்குலம் வானத்தில் பாடிடும் (சுதந்)
மிக நல்ல வரிகள். இதுபோன்ற கவிதைகளை அடிக்கடி வெளியிடுங்கள். நன்றி நந்திதா!
கா.ந.கல்யாணசுந்தரம்,
Re: அமரர் நாமக்கல் வெ ராமலிங்கம் பிள்ளை அவர்களின் கவிதைகள்
சிறந்த கவிதை தேடி தந்த நந்திதா அக்கா அவர்களுக்கு நன்றி ! ![அமரர் நாமக்கல் வெ ராமலிங்கம் பிள்ளை அவர்களின் கவிதைகள் 678642](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/678642.gif)
![அமரர் நாமக்கல் வெ ராமலிங்கம் பிள்ளை அவர்களின் கவிதைகள் 678642](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![அமரர் நாமக்கல் வெ ராமலிங்கம் பிள்ளை அவர்களின் கவிதைகள் Eegaraitkmkhan](https://2img.net/r/ihimizer/img194/1626/eegaraitkmkhan.jpg)
![அமரர் நாமக்கல் வெ ராமலிங்கம் பிள்ளை அவர்களின் கவிதைகள் Logo12](https://2img.net/r/ihimizer/img444/9853/logo12.png)
Re: அமரர் நாமக்கல் வெ ராமலிங்கம் பிள்ளை அவர்களின் கவிதைகள்
வணக்கம்
திரு கல்யாண சுந்தரம்,திரு கான் அவர்களுக்கு நன்றி.
என்னால் முடிந்த மட்டும் செய்கிறேன்
அன்புடன்
நந்திதா
திரு கல்யாண சுந்தரம்,திரு கான் அவர்களுக்கு நன்றி.
என்னால் முடிந்த மட்டும் செய்கிறேன்
அன்புடன்
நந்திதா
nandhtiha- தளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள்
» அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் தொகுப்பில் இருந்து[
» பிரார்த்தனை- நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை
» சுக வாழ்வு.அமரர் நாமக்கல் கவிஞர் கவிதைத் தொகுப்பிலிருந்து
» அமரர் டிஎம்எஸ் அவர்களின் நினைவுகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|