ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:01 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Today at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 8:06 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழகான வெளித்தோற்றத்தால், வாழ்க்கையையே மாற்றலாம்!

+2
கரூர் கவியன்பன்
சிவா
6 posters

Go down

அழகான வெளித்தோற்றத்தால், வாழ்க்கையையே மாற்றலாம்! Empty அழகான வெளித்தோற்றத்தால், வாழ்க்கையையே மாற்றலாம்!

Post by சிவா Wed Feb 13, 2013 10:28 am



ஒருவரைப் பார்த்தவுடன் எடை போடுவது என்பது அவர்களின் உடையை வைத்து தான். பின்பு தான், அவரிடம் பேசும் பொழுது அவருடைய எண்ணங்களையும், குணாதியசங்களையும் கண்டறிய முடியும். ஒருவரின் தோற்றம் பார்ப்பவர்களை ஈர்க்கத்தக்கதாய் அமைத்தல் முதல் விஷயம். ஒரு அழகான ஆண்மகன் தளர்வான சட்டையை மற்றும் கால்சட்டையை அணிந்தால் பார்ப்பதற்கு அவ்வளவு நன்றாக இருக்காது. இது இளமை துள்ளும் வாலிபருக்கு மட்டுமின்றி, அனைத்து வயதினருக்கும் பொருந்தும். ஆகவே அன்றாட வாழ்க்கையில் எந்த தோற்றத்தில் காட்சி அளிக்கிறோம் என்பது முதன்மையான விஷயம்.

அழகான பொருத்தமான உடையை அணிதலால், நமக்குள் தன்னம்பிக்கை வளர்ந்து எந்த ஒரு செயலையும் செய்ய முடியும். மேலும் மனதில் எந்த ஒரு தளர்ச்சியுமின்றி வாழ துணை புரியும். எனவே, அதற்கு எந்த வகையான உடைகளை அணியலாம், அது எத்தகையவாறு இருக்க வேண்டும் என்று இங்கே சில டிப்ஸ் உள்ளன. அதனை பின்பற்றி பயனடையுங்கள்.

* நன்கு பொருத்தமான ஆடைகள் மற்றும் சரியான வடிவம், ஆளுமையை அதிகரிக்கும். பெரும்பாலும் மக்கள், விலையுயர்ந்த ஆடைகள் மட்டுமே நன்கு பிரதிபலிக்கும் என்று நினைக்கிறார்கள். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் அது கட்டமைப்பு மற்றும் உடல் வகையை பொருத்தது. இதற்கு பணம் ஒரு விஷயம் அல்ல.

* உடுத்தும் ஆடையானது நன்கு சுத்தமாக, இஸ்திரி போட்டு, சீராக இருந்தால், விலையுயர்ந்த ஆடை கூட தோற்றுப் போய்விடும். மேலும் தொடர்ந்து ஒரே ஆடையை அணிவதை தவிர்ப்பது நல்லது. என்ன செய்வது வெளியுலகத்திற்காக சிலசமயம் சரிசெய்து கொள்வது சகஜம் தானே.

* எத்தகைய உடையை அணிய வேண்டும் என்று ஆசைப்பட்டாலும், அதற்கு தகுந்த உடம்பு இருத்தல் அவசியம். அழகான உடல் அமைப்பு இருந்து, நல்ல ஆடைகளை அணிதலால் காண்பவருக்கு சிறந்த பிரதிபலிப்பு ஏற்படும். எனவே, தினசரி 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்து ஆரோக்கியமாக வைத்திருங்கள். அன்றாடம் உடற்பயிற்சி செய்வதன் மூலம் நம்மையும், உள் உணர்வுகளையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க முடியும்.

* ஒரு நல்ல கைக்கடிகாரம், கருப்பு கண்ணாடிகள் போன்றவற்றை அணிவது, தோற்றத்திற்கு கூடுதல் அழகைத் தரும். மேலும் இத்தகையவற்றை அணியும் ஆடைக்கு ஏற்றவாறு அணிவது அவசியம். குறிப்பாக, காலத்திற்கு ஏற்ப உடை அணிதல், தோற்றத்தை இன்னும் உயர்த்திக் காட்டும். எடுத்துக்காட்டாக, குளிர் காலத்தில் ஒரு நல்ல ஜெர்கின், ஜாக்கெட் அணிதல், வெயில் காலங்களில் சன் கிளாஸ் அணிவது என காலத்துக்கு ஏற்றவாறு அணியவும். இதனால் பார்ப்பதற்கும் ரசிப்பதற்கும் கண்கள் ஏங்கும்.

இங்கு குறிப்பிட்டுள்ள சில யோசனைகள் சிறியது தான். ஆனால் இதை சரியாக கடைப்பிடித்தால், அது பெரிய மாற்றத்தை உருவாக்கும். எனவே, இந்த நுட்பமான விஷயங்களை கவனித்து வந்தால், பார்ப்பவர்களின் மனதில் உங்களின் முகமானது நன்கு பதிவாகிவிடும் என்பதே இதன் ரகசியம். எனவே, உடை பாணியை மாற்றி வாழ்க்கையில் சிறப்பான மாற்றங்களை பெற்று, சந்தோஷமாக வாழுங்கள்.

போல்ட் ஸ்கை


அழகான வெளித்தோற்றத்தால், வாழ்க்கையையே மாற்றலாம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அழகான வெளித்தோற்றத்தால், வாழ்க்கையையே மாற்றலாம்! Empty Re: அழகான வெளித்தோற்றத்தால், வாழ்க்கையையே மாற்றலாம்!

Post by கரூர் கவியன்பன் Wed Feb 13, 2013 12:08 pm

ஆள் பாதி ஆடை பாதின்னு சும்மாவா சொன்னாங்க.......... சூப்பருங்க

ஆனால் இப்போதான் இந்த பழமொழியை.............. சிரி
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

அழகான வெளித்தோற்றத்தால், வாழ்க்கையையே மாற்றலாம்! Empty Re: அழகான வெளித்தோற்றத்தால், வாழ்க்கையையே மாற்றலாம்!

Post by Priya Tharsni Wed Feb 13, 2013 12:09 pm

அருமையிருக்கு நன்றி
Priya Tharsni
Priya Tharsni
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 538
இணைந்தது : 24/01/2013

Back to top Go down

அழகான வெளித்தோற்றத்தால், வாழ்க்கையையே மாற்றலாம்! Empty Re: அழகான வெளித்தோற்றத்தால், வாழ்க்கையையே மாற்றலாம்!

Post by DERAR BABU Wed Feb 13, 2013 12:40 pm

நன்றி தல . நான் கொஞ்சம் கருப்பா, டெரர்ரா இருப்பேன் , இனி அசத்திருவோம் .


DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

அழகான வெளித்தோற்றத்தால், வாழ்க்கையையே மாற்றலாம்! Empty Re: அழகான வெளித்தோற்றத்தால், வாழ்க்கையையே மாற்றலாம்!

Post by யினியவன் Wed Feb 13, 2013 12:52 pm

நல்ல அழகான பகிர்வு



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அழகான வெளித்தோற்றத்தால், வாழ்க்கையையே மாற்றலாம்! Empty Re: அழகான வெளித்தோற்றத்தால், வாழ்க்கையையே மாற்றலாம்!

Post by மஞ்சுபாஷிணி Wed Feb 13, 2013 12:55 pm

நாம் உடுத்தும் உடை பகட்டாக இருக்கவேண்டிய அவசியமில்லை. எளிமையாக ஆனால் பார்க்க ரசிக்கத்தக்கதாக கம்பீரமாக இருக்கவேண்டும் என்பதை பகிர்வு உணர்த்துகிறது. உண்மையே.. நம் உடை நம் தோற்றத்தை முதலில் பார்ப்பவர் மனதில் முதல் இம்ப்ரஷனை பதித்துவிடும்...

அன்பு நன்றிகள் சிவா அருமையான பகிர்வுக்கு.


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அழகான வெளித்தோற்றத்தால், வாழ்க்கையையே மாற்றலாம்! 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

அழகான வெளித்தோற்றத்தால், வாழ்க்கையையே மாற்றலாம்! Empty Re: அழகான வெளித்தோற்றத்தால், வாழ்க்கையையே மாற்றலாம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum