Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்by heezulia Today at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
i6appar | ||||
Srinivasan23 | ||||
Manimegala | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
i6appar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தியாவுக்கு ஹெலிகாப்டர் விற்பனை செய்ய லஞ்சம்: இத்தாலி நிறுவன தலைவர் கைது.......
2 posters
Page 1 of 1
இந்தியாவுக்கு ஹெலிகாப்டர் விற்பனை செய்ய லஞ்சம்: இத்தாலி நிறுவன தலைவர் கைது.......
இத்தாலியில் உள்ள பின்மெக்கானிக்கா நிறுவனத்திடமிருந்து 735 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் வி.ஐ.பி.க்கள் பயணம் செய்ய 12 நவீனரக ஹெலிகாப்டர்களை வாங்க இந்திய அரசு ஒப்பந்தம் செய்திருந்தது.
இந்த ஒப்பந்தத்தை பெறுவதற்காக இந்திய அரசின் உயரதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கப்பட்டதாக இத்தாலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
இந்த செய்தியின் அடிப்படையில் விசாரணை நடத்திய இத்தாலிய போலீசார் பின்மெக்கானிக்கா நிறுவனத்தின் தலைவர் கியுசெப்பு ஓர்சி-யை இன்று கைது செய்தனர்.
இந்நிறுவனத்திடமிருந்து லஞ்சம் பெற்ற அதிகாரிகள் யார் என்பதை தெரிவிக்க வேண்டும் என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு எதிர்கட்சிகள் கடிதம் எழுதியிருந்தன.
இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கப்பட்டதாக கூறப்படுவது குறித்த கூடுதல் தகவல்களை இந்திய அரசுக்கு வழங்க வேண்டும் என ரோமில் உள்ள இந்திய தூதரகம் மூலமாக இத்தாலிய அரசை இந்திய வெளியுறவுத்துறை தொடர்பு கொண்டது.
இதற்கு பதில் அளித்த இத்தாலிய அதிகாரிகள், இவ்விவகாரம் தொடர்பான விசாரணை நடைமுறைகள் நீதிமன்றத்தில் நடந்து வருவதால் இது குறித்து எந்த தகவலும் தர முடியாது என இத்தாலிய அரசு மறுத்து விட்டது.
இன்று வரை அந்த நிலைதான் நீடிக்கிறது என்ற இந்திய வெளியுறவுத் துறையின் செய்தி தொடர்பாளர் சையத் அக்பருதீன் கூறியுள்ளார
மாலைமலர்

DERAR BABU- தளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
Re: இந்தியாவுக்கு ஹெலிகாப்டர் விற்பனை செய்ய லஞ்சம்: இத்தாலி நிறுவன தலைவர் கைது.......
இந்தியாவை சுரண்டி இத்தாலியில் சேர்க்கும் அம்மையார் சோனியாவின் புகழ் ஓங்குக
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Similar topics
» லஞ்சம் தவறில்லை: ஹெலிகாப்டர் ஊழல் குறித்து இத்தாலி முன்னாள் பிரதமர் கருத்து
» குறைந்த விலையில் செல்போன் தருவதாக விளம்பரம் செய்த ரிங்கிங்பெல்ஸ் நிறுவன தலைவர் கைது
» ரூ. 50 லட்சம் லஞ்சம் வாங்கிய தங்கபாலு-கைது செய்ய காங். கோரிக்கை
» விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை உயிருடன் கைது செய்ய இலங்கை பகீரதப் பிரயத்தனம்
» ஹெலிகாப்டர் பேர வழக்கு: இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டார் இடைத்தரகர் கிறிஸ்டியன் மிஷெல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|