ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதல் ஐந்து முட்டாள்கள் யார்...?

+5
கார்த்தி
ச. சந்திரசேகரன்
SHIVAKUMAR
jenisiva
அபிரூபன்
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஈகரை பெரிய முட்டாள்

Post by அபிரூபன் Thu Dec 20, 2012 3:59 pm

நாட்டை ஆண்டுகொண்டிருந்த
மன்னருக்குத் திடீரென
ஒரு சந்தேகம் உதித்தது!.

உடனடியாக
அமைச்சரை வரவழைத்தார்.
“நான் இந்த நாட்டை இவ்வளவு நன்றாகவும்,
புத்திசாலித்தனத்துடனும் ஆண்டு வருகிறேன்,

ஆனால் இந்த
நாட்டிலும் முட்டாள்கள்
இருப்பார்கள் அல்லவா?

“ஆம் மன்னா!”

“அப்படியானால் அவர்களில் முதல்
5 முட்டாள்கள் யார்??
அவர்களைத் தேடிக்
கண்டுபிடித்துக் கூட்டிக்
கொண்டு வருவது உம் பொறுப்பு”
என்றார்.

அமைச்சருக்கு ஒன்றுமே புரியவில்லை,
புத்திசாலியைக் கொண்டு வரச்
சொன்னால்
ஏதாவது போட்டி வைத்து வெற்றியாளரைக்
கொண்டு வரலாம்.

முட்டாளைக்
கொண்டு வரச் சொன்னால்??
என்ன செய்வது சொன்னது மன்னராயிற்றே,
“சரி மன்னா” என்று ஒத்துக்
கொண்டார்.

ஒரு மாதம்நாடு முழுவதும் பயணம் செய்து 2 பேரை மட்டும் கூட்டிக்கொண்டு வந்தார்.அதைப்
பார்த்ததும் மன்னர்,

“அமைச்சரே உமக்குக் கணிதம் மறந்து விட்டதோ?”

“இல்லை மன்னா! முதலில்
நடந்ததை விளக்க அனுமதிக்க
வேண்டும்!” என்றார் அமைச்சர். “தொடரும்”என்றார் மன்னர்.

“மன்னா! நான் நாடு முழுவதும்
சுற்றும்போது, இவன்
மாட்டு வண்டியின் மேல்
அமர்ந்து கொண்டு தன்
துணி மூட்டையைத் தலைமேல்
வைத்து, பயணம் செய்து கொண்டிருந்தான், ஏன்
அவ்வாறு செய்கிறாய்? எனக்
கேட்டதற்கு

என்னைச்
சுமந்து செல்லும்
மாடுகளுக்கு வலிக்கக்கூடாதல் லவா?
அதற்குத்தான் என்றான் – இவன்தான் நம் நாட்டின் 5வது மிகப்
பெரிய முட்டாள்.”’ என்றார்
அமைச்சர்.

“சரி அடுத்து”

“இதோ இவன் தன் வீட்டுக் கூரைமேல்
வளர்ந்த புல்லை மேய்க்க,
எருமையைக் கூரைமேல்இழுத்துக்
கொண்டிருந்தான், இவன்தான் நம்
நாட்டின் 4வது மிகப்
பெரிய முட்டாள்”

களிப்படைதோம் அமைச்சரே!
களிப்படைதோம்! சரி,
எங்கே அடுத்த முட்டாள்?

“அரசவையில் தீர்க்கப்பட வேண்டிய
பிரச்சினைகள்
எவ்வளவோ இருக்கும்போது,

அதையெல்லாம்
விட்டுவிட்டு முட்டாள்களைத்
தேடி, கடந்த ஒரு மாதமாய் அலைந்துகொண்டிரு ந்த நான்தான்
3வது முட்டாள்.”

மன்னருக்குச்
சிரிப்பு தாங்கவில்லை,
விழுந்து விழுந்து சிரித்தார்.

பின்னர் “அடுத்தது” என்றார். ””நாட்டில்
எவ்வளவோ பிரச்சினைகள்
இருக்கும்போது அதைக்
கவனிக்காமல் முட்டாள்களைத்
தேடிக் கொண்டிருக்கும்
நீங்கள்தான் 2வது” என்றார்அமைச்சர்.

ஒரு நிமிடம்
அரசவையே ஆடிவிட்டது. யாரும்
எதுவும் பேசவில்லை.

“உமது கருத்திலும் நியாயம்
உள்ளது. நான் செய்ததும்
தவறுதான்” என ஒத்துக் கொண்டார்
மன்னர்.

“சரி எங்கே முதலாவது முட்டாள்?” அமைச்சர் சொன்னார்.”

மன்னா!
அலுவலகத்திலும், வீட்டிலும்
எவ்வளவோ வேலைகள் இருந்தாலும்
அதையெல்லாம்
விட்டுவிட்டு
இந்த மொக்கையான கதைக்கு வந்து நாட்டின் மிகப்
பெரிய முட்டாள்
யாரென்று தேடிக்
படித்துகொண்டிரு க்கிறாரே இவர்தான்
அந்த முதல் முட்டாள்!”:-P
அபிரூபன்
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 452
இணைந்தது : 20/12/2012

http://love-abi.blogspot.in

Back to top Go down

ஈகரை Re: முதல் ஐந்து முட்டாள்கள் யார்...?

Post by jenisiva Thu Dec 20, 2012 5:08 pm

கதையில் கிளைமாக்ஸில் ஏதோ சதி நடந்திருக்கிறது மன்னா உடுட்டுக்கட்டை அடி வ
jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Back to top Go down

ஈகரை Re: முதல் ஐந்து முட்டாள்கள் யார்...?

Post by அபிரூபன் Thu Dec 20, 2012 5:31 pm

சதி உங்களுக்கு தீட்டியதுதான் நண்பரே :வணக்கம்: :வணக்கம்:


முதல் ஐந்து முட்டாள்கள் யார்...? Se0wvuQbQEaINxl86Wsz+signature_1
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
அபிரூபன்
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 452
இணைந்தது : 20/12/2012

http://love-abi.blogspot.in

Back to top Go down

ஈகரை Re: முதல் ஐந்து முட்டாள்கள் யார்...?

Post by SHIVAKUMAR Thu Dec 20, 2012 5:42 pm

நான் இந்த கதையை படித்தேன் , ஆனால் நான் அந்த முதல் முட்டாள் இல்லை, எனக்கு முன் நிறைய பேர் படித்து விட்டார்கள் .... சிரி ஜாலி


k.sivakumar
SHIVAKUMAR
SHIVAKUMAR
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 418
இணைந்தது : 08/01/2010

Back to top Go down

ஈகரை Re: முதல் ஐந்து முட்டாள்கள் யார்...?

Post by அபிரூபன் Thu Dec 20, 2012 5:57 pm

SHIVAKUMAR wrote:நான் இந்த கதையை படித்தேன் , ஆனால் நான் அந்த முதல் முட்டாள் இல்லை, எனக்கு முன் நிறைய பேர் படித்து விட்டார்கள் .... சிரி ஜாலி

இப்படி ஒரு சந்தோசமா... மகிழ்ச்சி


முதல் ஐந்து முட்டாள்கள் யார்...? Se0wvuQbQEaINxl86Wsz+signature_1
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
அபிரூபன்
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 452
இணைந்தது : 20/12/2012

http://love-abi.blogspot.in

Back to top Go down

ஈகரை Re: முதல் ஐந்து முட்டாள்கள் யார்...?

Post by ச. சந்திரசேகரன் Thu Dec 20, 2012 6:04 pm

என்ன கொடுமை சார் இது அநியாயம் அழுகை :அடபாவி:


முதல் ஐந்து முட்டாள்கள் யார்...? 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

ஈகரை Re: முதல் ஐந்து முட்டாள்கள் யார்...?

Post by அபிரூபன் Thu Dec 20, 2012 6:06 pm

ச. சந்திரசேகரன் wrote: என்ன கொடுமை சார் இது அநியாயம் அழுகை :அடபாவி:
ஐயோ அவரே confuse ஐட்டறு


முதல் ஐந்து முட்டாள்கள் யார்...? Se0wvuQbQEaINxl86Wsz+signature_1
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
அபிரூபன்
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 452
இணைந்தது : 20/12/2012

http://love-abi.blogspot.in

Back to top Go down

ஈகரை முதல் ஐந்து முட்டாள்கள் யார்...?

Post by கார்த்தி Tue Feb 12, 2013 11:26 am

முதல் ஐந்து முட்டாள்கள் யார்...?


நாட்டை ஆண்டுகொண்டிருந்த மன்னருக்குத் திடீரென ஒரு சந்தேகம் உதித்தது. உடனடியாக அமைச்சரை வரவழைத்தார்.
“நான் இந்த நாட்டை இவ்வளவு நன்றாகவும், புத்திசாலித்தனத்துடனும் ஆண்டு வருகிறேன், ஆனால் இந்த நாட்டிலும் முட்டாள்கள் இருப்பார்கள் அல்லவா?”
ஆம் மன்னா...!
“அப்படியானால் அவர்களில் முதல் ஐந்து முட்டாள்கள் யார்...? அவர்களைத் தேடிக் கண்டுபிடித்துக் கூட்டிக் கொண்டு வருவது உம் பொறுப்பு” என்றார்.
அமைச்சருக்கு ஒன்றுமே புரியவில்லை, புத்திசாலியைக் கொண்டு வரச் சொன்னால் ஏதாவது போட்டி வைத்து வெற்றியாளரைக் கொண்டு வரலாம். முட்டாளைக் கொண்டு வரச் சொன்னால்?? என்ன செய்வது சொன்னது மன்னராயிற்றே, “சரி மன்னா” என்று ஒத்துக் கொண்டார்.
ஒரு மாதம் நாடு முழுவதும் பயணம் செய்து இரண்டுபேரை மட்டும் கூட்டிக்கொண்டு வந்தார். அதைப் பார்த்ததும் மன்னர், “அமைச்சரே உமக்குக் கணிதம் மறந்து விட்டதோ..?”
“இல்லை மன்னா...! முதலில் நடந்ததை விளக்க அனுமதிக்க வேண்டும்!” என்றார் அமைச்சர்.
“தொடரும்” என்றார் மன்னர்.
“மன்னா..! நான் நாடு முழுவதும் சுற்றும்போது, இவன் மாட்டு வண்டியின்மேல் அமர்ந்துகொண்டு தன் துணி மூட்டையைத் தலைமேல் வைத்து, பயணம் செய்து கொண்டிருந்தான், ஏன் அவ்வாறு செய்கிறாய்? எனக் கேட்டதற்கு என்னைச் சுமந்து செல்லும் மாடுகளுக்கு வலிக்கக்கூடாதல்லவா? அதற்குத்தான் என்றான் – இவன்தான் நம் நாட்டின் ஐந்தாவது மிகப் பெரிய முட்டாள்.”’ என்றார் அமைச்சர்.
“சரி அடுத்து”
“இதோ இவன் தன் வீட்டுக் கூரைமேல் வளர்ந்த புல்லை மேய்க்க, எருமையைக் கூரைமேல் இழுத்துக் கொண்டிருந்தான், இவன்தான் நம் நாட்டின் நான்காவது மிகப் பெரிய முட்டாள்”

“களிப்படைந்தோம் அமைச்சரே! களிப்படைந்தோம்! சரி, எங்கே அடுத்த முட்டாள்?”

“அரசவையில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் எவ்வளவோ இருக்கும்போது, அதையெல்லாம் விட்டுவிட்டு முட்டாள்களைத் தேடி, கடந்த ஒரு மாதமாய் அலைந்துகொண்டிருந்த நான்தான் மூன்றாவது முட்டாள்.”

மன்னருக்குச் சிரிப்பு தாங்கவில்லை, விழுந்து விழுந்து சிரித்தார். பின்னர் “அடுத்தது” என்றார்.

””நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கும்போது அதைக் கவனிக்காமல் முட்டாள்களைத் தேடிக் கொண்டிருக்கும் நீங்கள்தான் இரண்டாவது” என்றார் அமைச்சர்.

ஒரு நிமிடம் அரசவையே ஆடிவிட்டது. யாரும் எதுவும் பேசவில்லை.

“உமது கருத்திலும் நியாயம் உள்ளது. நான் செய்ததும் தவறுதான்” என ஒத்துக் கொண்டார் மன்னர்.

“சரி எங்கே முதலாவது முட்டாள்..?”

அமைச்சர் சொன்னார்.”மன்னா! அலுவலகத்திலும், வீட்டிலும் எவ்வளவோ வேலைகள் இருந்தாலும் அதையெல்லாம் விட்டுவிட்டு ஃபேஸ்புக்கே குடியேன் வாழ்ந்து இந்த மொக்கையான கதைக்கு வந்து நாட்டின் மிகப் பெரிய முட்டாள் யாரென்று தேடிக் படித்துகொண்டிருக்கிறாரே இவர்தான் அந்த முதல் முட்டாள்!”

ஆத்தீ , கடைசியில் நம்மளையே முட்டாளாக்கிட்டாங்களே...

thanks facebook
கார்த்தி
கார்த்தி
பண்பாளர்


பதிவுகள் : 237
இணைந்தது : 27/12/2012

Back to top Go down

ஈகரை Re: முதல் ஐந்து முட்டாள்கள் யார்...?

Post by பூவன் Tue Feb 12, 2013 11:33 am

பதிவு இணைக்கப்பட்டது
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ஈகரை Re: முதல் ஐந்து முட்டாள்கள் யார்...?

Post by மாணிக்கம் நடேசன் Tue Feb 12, 2013 1:32 pm

இப்படி ஒரு கதய எழுதி எத்தனே பேர முட்டாளாக்கி இருக்கிங்க.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

ஈகரை Re: முதல் ஐந்து முட்டாள்கள் யார்...?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» முதல் ஐந்து முட்டாள்கள் யார்?????
» உ.பி., உட்பட ஐந்து மாநிலங்களில் ஆட்சியை பிடிக்கப் போவது யார், யார்?
» முட்டாள் யார்? முட்டாள்கள் தினம் ஸ்பெஷல்!
» முதல் படம் வெளிவரும் முன்பே ஐந்து படங்களில் ஒப்பந்தமான நடிகை தீப்ஷிகா!
» முதல்-அமைச்சர் அறிவிப்பின்படி தமிழகத்தில் ஐந்து புதிய வட்டங்கள் உருவாகின; அரசிதழில் வெளியீடு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum