ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனித முகமுடைய அதிசய நாயை வளர்க்க ஆசையா?

+4
ஜாஹீதாபானு
Priya Tharsni
balakarthik
பூவன்
8 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

மனித முகமுடைய அதிசய நாயை வளர்க்க ஆசையா?  Empty மனித முகமுடைய அதிசய நாயை வளர்க்க ஆசையா?

Post by பூவன் Mon Feb 11, 2013 1:48 pm

.மனித முகமுடைய அதிசய நாயை வளர்க்க ஆசையா?  Img1130211007_1_1


அமெரிக்காவில் மனித முக அமைப்புடன் தோன்றமுடைய நாயை தத்தெடுக்க ’ஹோம்வார்டு பௌண்ட்' என்னும் விலங்குகள் பாதுகாப்பு அமைப்பு அனுமதி அளித்துள்ளது.

அமெரிக்காவில், மனித முகத்துடன் உள்ள "டோனிக்" என்ற நாயை விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. 2 வயதான அந்த நாயின் முகமும் கண்களும் மனித முகத்தை ஒத்து இருப்பது எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

அவ்வளவாக யாரிடமும் பழகாத இந்த டோனிக் நாயிற்கு சரியான முறையில் தடுப்பூசிகள் மற்றும் பிற மருந்துகள் அளிக்கப்பட்டுள்ளன.

இந்த அதிசய நாயை வீட்டில் வைத்து பராமரிக்க தயாராக உள்ளவர்கள் 250 அமெரிக்க டாலர்கள் செலுத்திவிட்டு டோனிக்கை வீட்டிற்கு அழைத்து செல்லலாம். இது இந்திய மதிப்பில் 13,414 ரூபாயாகும் .


நன்றி வெப்துனியா
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

மனித முகமுடைய அதிசய நாயை வளர்க்க ஆசையா?  Empty Re: மனித முகமுடைய அதிசய நாயை வளர்க்க ஆசையா?

Post by balakarthik Mon Feb 11, 2013 1:56 pm

எங்க ஆத்தா ஆடு வளர்க்கல கோழி வளர்க்கல டோனிக்கும் வளர்க்கல அதுக்கு பதிலா என்னைத்தானே வளர்த்தா அதுனால இதை என்னால் வளர்க்க முடியாது பூவன் சிரி சிரி சிரி சிரி சிரி


ஈகரை தமிழ் களஞ்சியம் மனித முகமுடைய அதிசய நாயை வளர்க்க ஆசையா?  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

மனித முகமுடைய அதிசய நாயை வளர்க்க ஆசையா?  Empty Re: மனித முகமுடைய அதிசய நாயை வளர்க்க ஆசையா?

Post by பூவன் Mon Feb 11, 2013 1:59 pm

balakarthik wrote:எங்க ஆத்தா ஆடு வளர்க்கல கோழி வளர்க்கல டோனிக்கும் வளர்க்கல அதுக்கு பதிலா என்னைத்தானே வளர்த்தா அதுனால இதை என்னால் வளர்க்க முடியாது பூவன் சிரி சிரி சிரி சிரி சிரி

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

மனித முகமுடைய அதிசய நாயை வளர்க்க ஆசையா?  Empty Re: மனித முகமுடைய அதிசய நாயை வளர்க்க ஆசையா?

Post by balakarthik Mon Feb 11, 2013 2:09 pm

பூவன் wrote: அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
ஏன் இப்படி Boneச்சை கண்ட டோனிக் போல ஓடுறிங்க சிரி



ஈகரை தமிழ் களஞ்சியம் மனித முகமுடைய அதிசய நாயை வளர்க்க ஆசையா?  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

மனித முகமுடைய அதிசய நாயை வளர்க்க ஆசையா?  Empty Re: மனித முகமுடைய அதிசய நாயை வளர்க்க ஆசையா?

Post by Priya Tharsni Mon Feb 11, 2013 2:23 pm

:அடபாவி: அய்யோ, நான் இல்லை
Priya Tharsni
Priya Tharsni
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 538
இணைந்தது : 24/01/2013

Back to top Go down

மனித முகமுடைய அதிசய நாயை வளர்க்க ஆசையா?  Empty Re: மனித முகமுடைய அதிசய நாயை வளர்க்க ஆசையா?

Post by balakarthik Mon Feb 11, 2013 2:48 pm

Priya Tharsni wrote: :அடபாவி: அய்யோ, நான் இல்லை

அடுத்த டோனிக்கும் ரன்னிங்


ஈகரை தமிழ் களஞ்சியம் மனித முகமுடைய அதிசய நாயை வளர்க்க ஆசையா?  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

மனித முகமுடைய அதிசய நாயை வளர்க்க ஆசையா?  Empty Re: மனித முகமுடைய அதிசய நாயை வளர்க்க ஆசையா?

Post by ஜாஹீதாபானு Mon Feb 11, 2013 3:11 pm

சூப்பருங்க


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

மனித முகமுடைய அதிசய நாயை வளர்க்க ஆசையா?  Empty Re: மனித முகமுடைய அதிசய நாயை வளர்க்க ஆசையா?

Post by உதயசுதா Mon Feb 11, 2013 6:20 pm

balakarthik wrote:எங்க ஆத்தா ஆடு வளர்க்கல கோழி வளர்க்கல டோனிக்கும் வளர்க்கல அதுக்கு பதிலா என்னைத்தானே வளர்த்தா அதுனால இதை என்னால் வளர்க்க முடியாது பூவன் சிரி சிரி சிரி சிரி சிரி

ஹா ஹா பாலா, அதிகமா சிரிச்சுட்டேன் பாலா உன்னோட பின்னுட்டத்தை பார்த்து.
நல்ல வேலை அடுத்த காபினில் பாஸ் இல்லை அதனால் தப்பிச்சேன்


மனித முகமுடைய அதிசய நாயை வளர்க்க ஆசையா?  Uமனித முகமுடைய அதிசய நாயை வளர்க்க ஆசையா?  Dமனித முகமுடைய அதிசய நாயை வளர்க்க ஆசையா?  Aமனித முகமுடைய அதிசய நாயை வளர்க்க ஆசையா?  Yமனித முகமுடைய அதிசய நாயை வளர்க்க ஆசையா?  Aமனித முகமுடைய அதிசய நாயை வளர்க்க ஆசையா?  Sமனித முகமுடைய அதிசய நாயை வளர்க்க ஆசையா?  Uமனித முகமுடைய அதிசய நாயை வளர்க்க ஆசையா?  Dமனித முகமுடைய அதிசய நாயை வளர்க்க ஆசையா?  Hமனித முகமுடைய அதிசய நாயை வளர்க்க ஆசையா?  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

மனித முகமுடைய அதிசய நாயை வளர்க்க ஆசையா?  Empty Re: மனித முகமுடைய அதிசய நாயை வளர்க்க ஆசையா?

Post by கரூர் கவியன்பன் Mon Feb 11, 2013 6:33 pm

நல்ல வேலை எங்க நம்ம படத்தை போட்டு பப்ளிக்கா சொல்லிட்டாங்கலோனு பயந்திட்டேன். புன்னகை
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

மனித முகமுடைய அதிசய நாயை வளர்க்க ஆசையா?  Empty Re: மனித முகமுடைய அதிசய நாயை வளர்க்க ஆசையா?

Post by பூவன் Mon Feb 11, 2013 6:34 pm

கரூர் கவியன்பன் wrote:நல்ல வேலை எங்க நம்ம படத்தை போட்டு பப்ளிக்கா சொல்லிட்டாங்கலோனு பயந்திட்டேன். புன்னகை

உங்க படம் போடுவோமா ? கவி அப்புறம் பவர் வருவாரு
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

மனித முகமுடைய அதிசய நாயை வளர்க்க ஆசையா?  Empty Re: மனித முகமுடைய அதிசய நாயை வளர்க்க ஆசையா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum