ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரதமரை கலாய்த்த எஸ்.எம்.எஸ்.,

+3
balakarthik
யினியவன்
DERAR BABU
7 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

பிரதமரை கலாய்த்த எஸ்.எம்.எஸ்., Empty பிரதமரை கலாய்த்த எஸ்.எம்.எஸ்.,

Post by DERAR BABU Mon Feb 11, 2013 11:07 am

சமீபகாலமாக, மொபைல் போன்களில் உலா வரும், எஸ்.எம்.எஸ்.,களால், காங்கிரஸ் மேலிடம், கடும் அதிருப்தியில் உள்ளது.

சமீபத்தில், இந்திய எல்லையில், இந்திய வீரர்கள் இருவரின் தலைகளை, பாக்., ராணுவத்தினர் துண்டித்தனர். இந்த விஷயத்தில், மத்திய அரசு, பாகிஸ்தானிடம், கடுமையான முறையில் எதிர்ப்பை பதிவு செய்யவில்லை என்ற குறை, அனைவருக்குமே உண்டு

.இது போன்ற சம்பவத்துக்காக காத்திருந்த, எஸ்.எம்.எஸ்., பார்ட்டிகள், இந்த விஷயத்தை, "கப்' என, பிடித்துக் கொண்டனர். அவர்களின் எஸ்.எம். எஸ்.,களில், இடம் பெற்றிருந்த வாசகங்கள் என்ன தெரியுமா?

அமெரிக்காவை, யாராவது தாக்கினால், அந்த நாட்டு அரசு, "எங்களை தாக்கினால், பதிலுக்கு, நாங்கள் உங்களை தாக்குவோம்' என, அறிவிக்கும்;

இஸ்ரேல் அரசு, "எங்களை தாக்கினால், உங்களை உருத் தெரியாமல் அழித்து விடுவோம்' என, மிரட்டல் விடுக்கும்.

ஆனால், காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடக்கும், நம் நாட்டு அரசு எப்படி கூறும் தெரியுமா? "எங்களை தாக்கினால், உங்களுடன் கிரிக்கெட் விளையாடுவதை நிறுத்தி விடுவோம்' என, கூறும். காங்கிரஸ் அரசை, இப்படி கலாய்க்கிறது, அந்த எஸ்.எம்.எஸ்.,

பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, இந்த விவரம் தெரிந்ததும், "இவர்களின் கிண்டல்களுக்கு பயந்தே, பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் போல் இருக்கிறது' என, வருத்தப்பட்டுள்ளார்.

காங்., கட்சியில் உள்ள, மற்ற மூத்த கதர்ச் சட்டைகளோ, "சும்மா, பூச்சாண்டி காட்டாதீர்கள். இப்படி, சொல்லி சொல்லித் தான், ஒன்பது வருஷமாக, பிரதமர் நாற்காலியை பிடித்து தொங்கிக் கொண்டிருக்கிறீர்களாக்கும்...' என, அவரது காதுக்கு கேட்காமல், தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்

தினமலர்
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

பிரதமரை கலாய்த்த எஸ்.எம்.எஸ்., Empty Re: பிரதமரை கலாய்த்த எஸ்.எம்.எஸ்.,

Post by யினியவன் Mon Feb 11, 2013 11:44 am

ரொம்ப கிண்டல் பண்ணாதீங்கப்பா - அப்புறம் ஒரு sms க்கு 10 ரூபாய்ன்னு நம்மள தண்டிச்சிட போறாங்க...



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பிரதமரை கலாய்த்த எஸ்.எம்.எஸ்., Empty Re: பிரதமரை கலாய்த்த எஸ்.எம்.எஸ்.,

Post by balakarthik Mon Feb 11, 2013 11:56 am

யாருப்பா எங்க மவுனகுருவை கலாய்ப்பது கோபம் கோபம் கோபம்


ஈகரை தமிழ் களஞ்சியம் பிரதமரை கலாய்த்த எஸ்.எம்.எஸ்., 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

பிரதமரை கலாய்த்த எஸ்.எம்.எஸ்., Empty Re: பிரதமரை கலாய்த்த எஸ்.எம்.எஸ்.,

Post by Priya Tharsni Mon Feb 11, 2013 12:03 pm

யினியவன் wrote:ரொம்ப கிண்டல் பண்ணாதீங்கப்பா - அப்புறம் ஒரு sms க்கு 10 ரூபாய்ன்னு நம்மள தண்டிச்சிட போறாங்க...
சிரிப்பு
Priya Tharsni
Priya Tharsni
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 538
இணைந்தது : 24/01/2013

Back to top Go down

பிரதமரை கலாய்த்த எஸ்.எம்.எஸ்., Empty Re: பிரதமரை கலாய்த்த எஸ்.எம்.எஸ்.,

Post by பாலாஜி Mon Feb 11, 2013 12:07 pm

balakarthik wrote:யாருப்பா எங்க மவுனகுருவை கலாய்ப்பது கோபம் கோபம் கோபம்

மவுனகுருவா , மக்குகுருவா ஒன்னும் புரியல


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

பிரதமரை கலாய்த்த எஸ்.எம்.எஸ்., Empty Re: பிரதமரை கலாய்த்த எஸ்.எம்.எஸ்.,

Post by யினியவன் Mon Feb 11, 2013 12:09 pm

பாலாஜி wrote:மவுனகுருவா , மக்குகுருவா ஒன்னும் புரியல
உங்க தலைவர் பாட்டு மாதிரி பாலாஜி:

மவுனம் பாதி
மக்கு பாதி
இரண்டும் கலந்த
கலவை அவரு



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பிரதமரை கலாய்த்த எஸ்.எம்.எஸ்., Empty Re: பிரதமரை கலாய்த்த எஸ்.எம்.எஸ்.,

Post by balakarthik Mon Feb 11, 2013 12:10 pm

பாலாஜி wrote:மவுனகுருவா , மக்குகுருவா ஒன்னும் புரியல
குட் கொஸ்டின் இது பத்தி அன்னை சோனியா தலைமையில் துணை தலைவர் ராகுல் முன்னணியில் காங்கிரஸ் செயல்குழு கூடி முடிவெடுக்கும் ஓட்டை இல்லாத திருவுசருடன் வாங்க அப்போத்தான் வெட்டி கிழிஞ்சாலும் மானம் போகாது சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் பிரதமரை கலாய்த்த எஸ்.எம்.எஸ்., 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

பிரதமரை கலாய்த்த எஸ்.எம்.எஸ்., Empty Re: பிரதமரை கலாய்த்த எஸ்.எம்.எஸ்.,

Post by Muthumohamed Mon Feb 11, 2013 12:16 pm

balakarthik wrote:
பாலாஜி wrote:மவுனகுருவா , மக்குகுருவா ஒன்னும் புரியல
குட் கொஸ்டின் இது பத்தி அன்னை சோனியா தலைமையில் துணை தலைவர் ராகுல் முன்னணியில் காங்கிரஸ் செயல்குழு கூடி முடிவெடுக்கும் ஓட்டை இல்லாத திருவுசருடன் வாங்க அப்போத்தான் வெட்டி கிழிஞ்சாலும் மானம் போகாது சூப்பருங்க சூப்பருங்க

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிரி சிரி சிரி சிரி சிரி சிரி



பிரதமரை கலாய்த்த எஸ்.எம்.எஸ்., Mபிரதமரை கலாய்த்த எஸ்.எம்.எஸ்., Uபிரதமரை கலாய்த்த எஸ்.எம்.எஸ்., Tபிரதமரை கலாய்த்த எஸ்.எம்.எஸ்., Hபிரதமரை கலாய்த்த எஸ்.எம்.எஸ்., Uபிரதமரை கலாய்த்த எஸ்.எம்.எஸ்., Mபிரதமரை கலாய்த்த எஸ்.எம்.எஸ்., Oபிரதமரை கலாய்த்த எஸ்.எம்.எஸ்., Hபிரதமரை கலாய்த்த எஸ்.எம்.எஸ்., Aபிரதமரை கலாய்த்த எஸ்.எம்.எஸ்., Mபிரதமரை கலாய்த்த எஸ்.எம்.எஸ்., Eபிரதமரை கலாய்த்த எஸ்.எம்.எஸ்., D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

பிரதமரை கலாய்த்த எஸ்.எம்.எஸ்., Empty Re: பிரதமரை கலாய்த்த எஸ்.எம்.எஸ்.,

Post by பாலாஜி Mon Feb 11, 2013 12:17 pm

யினியவன் wrote:
பாலாஜி wrote:மவுனகுருவா , மக்குகுருவா ஒன்னும் புரியல
உங்க தலைவர் பாட்டு மாதிரி பாலாஜி:

மவுனம் பாதி
மக்கு பாதி
இரண்டும் கலந்த
கலவை அவரு

ஆக அவர் விளங்க முடியாத மனிதர் என்று சொல்லுங்கள்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

பிரதமரை கலாய்த்த எஸ்.எம்.எஸ்., Empty Re: பிரதமரை கலாய்த்த எஸ்.எம்.எஸ்.,

Post by பாலாஜி Mon Feb 11, 2013 12:18 pm

balakarthik wrote:
பாலாஜி wrote:மவுனகுருவா , மக்குகுருவா ஒன்னும் புரியல
குட் கொஸ்டின் இது பத்தி அன்னை சோனியா தலைமையில் துணை தலைவர் ராகுல் முன்னணியில் காங்கிரஸ் செயல்குழு கூடி முடிவெடுக்கும் ஓட்டை இல்லாத திருவுசருடன் வாங்க அப்போத்தான் வெட்டி கிழிஞ்சாலும் மானம் போகாது சூப்பருங்க சூப்பருங்க

இல்ல அண்ணே , இந்த மாதிரி செயல்குழுக்கு செல்லும் பொது ஜீன்ஸ் அணிந்து கொள்வேன்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

பிரதமரை கலாய்த்த எஸ்.எம்.எஸ்., Empty Re: பிரதமரை கலாய்த்த எஸ்.எம்.எஸ்.,

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum