ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலர் தினத்தையொட்டி தங்களின் முகத்தை சாக்லேட்களாக செய்து பரிசு வழங்கி அசத்தும் ஜப்பானிய காதலர்கள்.......

+3
balakarthik
பூவன்
DERAR BABU
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

காதலர் தினத்தையொட்டி தங்களின் முகத்தை சாக்லேட்களாக செய்து பரிசு வழங்கி அசத்தும் ஜப்பானிய காதலர்கள்....... Empty காதலர் தினத்தையொட்டி தங்களின் முகத்தை சாக்லேட்களாக செய்து பரிசு வழங்கி அசத்தும் ஜப்பானிய காதலர்கள்.......

Post by DERAR BABU Mon Feb 11, 2013 10:04 am

தொழில் நுட்ப புரட்சியில் முன்னிலை வகிக்கும் ஜப்பானியர்கள், மீண்டும் தங்களின் திறமையை நிரூபித்துள்ளனர். உலகெங்கும் பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டின் காதலர் தினத்துக்கு இன்னும் 4 தினங்கள் மட்டுமே உள்ள நிலையில், ஜப்பானிய இளைஞர்களும் இளம்பெண்களும் தங்களின் உள்ளம் கவர்ந்த காதல் ஜோடிகளின் புகைப்படத்துடன் டோக்கியோ நகரில் உள்ள சாக்லேட் கடைகளை முற்றுகையிட தொடங்கியுள்ளனர். புகைப்படத்தில் உள்ள முகங்கள் 'ஸ்கேன்' செய்யப்பட்டு, நம் ஊரில் பிள்ளையர் சிலைகளை செய்வதைப் போன்ற அச்சு உருவாக்கப்படுகின்றது.

3-டி தொழில்நுட்ப உதவியுடன் புகைப்படத்தின் அசல் வடிவமாக உருவாகும் இந்த அச்சினுள் சாக்லேட் ஊற்றப்பட்டு, சிறிது நேரம் கழித்து அச்சை திறக்கும் போது உள்ளம் கவர்ந்த காதலன் அல்லது காதலியின் அழகு முகம் சாக்லேட் சுவையில் காதலர் தினத்துக்கு ஏற்ற புதுமை பரிசாக மாறி விடுகின்றது.........

மாலைமலர்
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

காதலர் தினத்தையொட்டி தங்களின் முகத்தை சாக்லேட்களாக செய்து பரிசு வழங்கி அசத்தும் ஜப்பானிய காதலர்கள்....... Empty Re: காதலர் தினத்தையொட்டி தங்களின் முகத்தை சாக்லேட்களாக செய்து பரிசு வழங்கி அசத்தும் ஜப்பானிய காதலர்கள்.......

Post by பூவன் Mon Feb 11, 2013 12:57 pm

கசப்பான காதலுக்கு இனிப்பான சாக்லேட் வடிவமா ? சூப்பருங்க
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

காதலர் தினத்தையொட்டி தங்களின் முகத்தை சாக்லேட்களாக செய்து பரிசு வழங்கி அசத்தும் ஜப்பானிய காதலர்கள்....... Empty Re: காதலர் தினத்தையொட்டி தங்களின் முகத்தை சாக்லேட்களாக செய்து பரிசு வழங்கி அசத்தும் ஜப்பானிய காதலர்கள்.......

Post by balakarthik Mon Feb 11, 2013 3:00 pm

அது சரி காதலன் காதலியின் கேக்கை வெட்டுவதைபொல் விரைவில் காதலர்களையும் வெட்டிவிட்டுடுவொமுனு சிம்பாலிக்கா சொல்லநினைக்கிறாங்க போலிருக்கு சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் காதலர் தினத்தையொட்டி தங்களின் முகத்தை சாக்லேட்களாக செய்து பரிசு வழங்கி அசத்தும் ஜப்பானிய காதலர்கள்....... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

காதலர் தினத்தையொட்டி தங்களின் முகத்தை சாக்லேட்களாக செய்து பரிசு வழங்கி அசத்தும் ஜப்பானிய காதலர்கள்....... Empty Re: காதலர் தினத்தையொட்டி தங்களின் முகத்தை சாக்லேட்களாக செய்து பரிசு வழங்கி அசத்தும் ஜப்பானிய காதலர்கள்.......

Post by Priya Tharsni Mon Feb 11, 2013 3:08 pm

பூவன் wrote:கசப்பான காதலுக்கு இனிப்பான சாக்லேட் வடிவமா ? சூப்பருங்க

சியர்ஸ்
Priya Tharsni
Priya Tharsni
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 538
இணைந்தது : 24/01/2013

Back to top Go down

காதலர் தினத்தையொட்டி தங்களின் முகத்தை சாக்லேட்களாக செய்து பரிசு வழங்கி அசத்தும் ஜப்பானிய காதலர்கள்....... Empty Re: காதலர் தினத்தையொட்டி தங்களின் முகத்தை சாக்லேட்களாக செய்து பரிசு வழங்கி அசத்தும் ஜப்பானிய காதலர்கள்.......

Post by jeju Mon Feb 11, 2013 3:11 pm

பூவன் wrote:கசப்பான காதலுக்கு இனிப்பான சாக்லேட் வடிவமா ? சூப்பருங்க

ஆமோதித்தல்
jeju
jeju
பண்பாளர்


பதிவுகள் : 199
இணைந்தது : 24/01/2013

Back to top Go down

காதலர் தினத்தையொட்டி தங்களின் முகத்தை சாக்லேட்களாக செய்து பரிசு வழங்கி அசத்தும் ஜப்பானிய காதலர்கள்....... Empty Re: காதலர் தினத்தையொட்டி தங்களின் முகத்தை சாக்லேட்களாக செய்து பரிசு வழங்கி அசத்தும் ஜப்பானிய காதலர்கள்.......

Post by பூவன் Mon Feb 11, 2013 3:36 pm

Priya Tharsni wrote:
பூவன் wrote:கசப்பான காதலுக்கு இனிப்பான சாக்லேட் வடிவமா ? சூப்பருங்க

சியர்ஸ்

இது என்ன கூல் ட்ரிங்க்ஸ் சாப்பிடற விசயமா ?

jeju wrote:
பூவன் wrote:கசப்பான காதலுக்கு இனிப்பான சாக்லேட் வடிவமா ? சூப்பருங்க

ஆமோதித்தல்

இதில் என்னா ஆமோதித்தல் ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

காதலர் தினத்தையொட்டி தங்களின் முகத்தை சாக்லேட்களாக செய்து பரிசு வழங்கி அசத்தும் ஜப்பானிய காதலர்கள்....... Empty Re: காதலர் தினத்தையொட்டி தங்களின் முகத்தை சாக்லேட்களாக செய்து பரிசு வழங்கி அசத்தும் ஜப்பானிய காதலர்கள்.......

Post by Priya Tharsni Mon Feb 11, 2013 3:44 pm

பூவன் wrote:
Priya Tharsni wrote:
பூவன் wrote:கசப்பான காதலுக்கு இனிப்பான சாக்லேட் வடிவமா ? சூப்பருங்க

சியர்ஸ்

இது என்ன கூல் ட்ரிங்க்ஸ் சாப்பிடற விசயமா ?

jeju wrote:
பூவன் wrote:கசப்பான காதலுக்கு இனிப்பான சாக்லேட் வடிவமா ? சூப்பருங்க

ஆமோதித்தல்

இதில் என்னா ஆமோதித்தல் ....
ஒன்னும் புரியல அய்யோ, நான் இல்லை
Priya Tharsni
Priya Tharsni
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 538
இணைந்தது : 24/01/2013

Back to top Go down

காதலர் தினத்தையொட்டி தங்களின் முகத்தை சாக்லேட்களாக செய்து பரிசு வழங்கி அசத்தும் ஜப்பானிய காதலர்கள்....... Empty Re: காதலர் தினத்தையொட்டி தங்களின் முகத்தை சாக்லேட்களாக செய்து பரிசு வழங்கி அசத்தும் ஜப்பானிய காதலர்கள்.......

Post by உதயசுதா Mon Feb 11, 2013 6:14 pm

அது சரி நடக்கட்டும், நடக்கட்டும். காசு இருந்தா என்ன வேணுமின்னாலும் செய்யலாம்


காதலர் தினத்தையொட்டி தங்களின் முகத்தை சாக்லேட்களாக செய்து பரிசு வழங்கி அசத்தும் ஜப்பானிய காதலர்கள்....... Uகாதலர் தினத்தையொட்டி தங்களின் முகத்தை சாக்லேட்களாக செய்து பரிசு வழங்கி அசத்தும் ஜப்பானிய காதலர்கள்....... Dகாதலர் தினத்தையொட்டி தங்களின் முகத்தை சாக்லேட்களாக செய்து பரிசு வழங்கி அசத்தும் ஜப்பானிய காதலர்கள்....... Aகாதலர் தினத்தையொட்டி தங்களின் முகத்தை சாக்லேட்களாக செய்து பரிசு வழங்கி அசத்தும் ஜப்பானிய காதலர்கள்....... Yகாதலர் தினத்தையொட்டி தங்களின் முகத்தை சாக்லேட்களாக செய்து பரிசு வழங்கி அசத்தும் ஜப்பானிய காதலர்கள்....... Aகாதலர் தினத்தையொட்டி தங்களின் முகத்தை சாக்லேட்களாக செய்து பரிசு வழங்கி அசத்தும் ஜப்பானிய காதலர்கள்....... Sகாதலர் தினத்தையொட்டி தங்களின் முகத்தை சாக்லேட்களாக செய்து பரிசு வழங்கி அசத்தும் ஜப்பானிய காதலர்கள்....... Uகாதலர் தினத்தையொட்டி தங்களின் முகத்தை சாக்லேட்களாக செய்து பரிசு வழங்கி அசத்தும் ஜப்பானிய காதலர்கள்....... Dகாதலர் தினத்தையொட்டி தங்களின் முகத்தை சாக்லேட்களாக செய்து பரிசு வழங்கி அசத்தும் ஜப்பானிய காதலர்கள்....... Hகாதலர் தினத்தையொட்டி தங்களின் முகத்தை சாக்லேட்களாக செய்து பரிசு வழங்கி அசத்தும் ஜப்பானிய காதலர்கள்....... A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

காதலர் தினத்தையொட்டி தங்களின் முகத்தை சாக்லேட்களாக செய்து பரிசு வழங்கி அசத்தும் ஜப்பானிய காதலர்கள்....... Empty Re: காதலர் தினத்தையொட்டி தங்களின் முகத்தை சாக்லேட்களாக செய்து பரிசு வழங்கி அசத்தும் ஜப்பானிய காதலர்கள்.......

Post by balakarthik Mon Feb 11, 2013 6:33 pm

உதயசுதா wrote:அது சரி நடக்கட்டும், நடக்கட்டும். காசு இருந்தா என்ன வேணுமின்னாலும் செய்யலாம்

அக்கா இன்னைக்கு காச வச்சுக்கிட்டு என்ன வேணுமுனாலும் செஞ்சவர்கள் நாளைக்கு கம்பி என்ன வேண்டுமே அப்போ என்ன செய்யுறது அதயும் சொல்லுங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் காதலர் தினத்தையொட்டி தங்களின் முகத்தை சாக்லேட்களாக செய்து பரிசு வழங்கி அசத்தும் ஜப்பானிய காதலர்கள்....... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

காதலர் தினத்தையொட்டி தங்களின் முகத்தை சாக்லேட்களாக செய்து பரிசு வழங்கி அசத்தும் ஜப்பானிய காதலர்கள்....... Empty Re: காதலர் தினத்தையொட்டி தங்களின் முகத்தை சாக்லேட்களாக செய்து பரிசு வழங்கி அசத்தும் ஜப்பானிய காதலர்கள்.......

Post by krishnaamma Mon Feb 11, 2013 9:13 pm

ஒரு போட்டோ போடக்கூடாதோ, அட்லீஸ்ட் கண்ணால் பார்த்து மகிழ்வோமே? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

காதலர் தினத்தையொட்டி தங்களின் முகத்தை சாக்லேட்களாக செய்து பரிசு வழங்கி அசத்தும் ஜப்பானிய காதலர்கள்....... Empty Re: காதலர் தினத்தையொட்டி தங்களின் முகத்தை சாக்லேட்களாக செய்து பரிசு வழங்கி அசத்தும் ஜப்பானிய காதலர்கள்.......

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» காதலர் தினத்தையொட்டி 2 நாட்களாக இடைவிடாமல் முத்தம்:கின்னஸ் சாதனைக்கு முயற்சி
» காதலியை பலாத்காரம் செய்து ஆபாச படம்-காதலர்
» முகத்தை ஸ்கேன் செய்து கொரோனா பரிசோதனை.. சில நிமிடங்களில் ரிசல்ட் - அபுதாபியில் அறிமுகம்
» லாட்டரியில் ரூ.8 கோடி பரிசு : தற்கொலை செய்து கொண்ட நபர்
» அரியானாவில் 7 பேர் கொண்ட கும்பலானது இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்து உள்ளது.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum