ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

போக்குவரத்து அதிகாரிகள் வாரத்தில் ஒருநாள் பஸ் பயணம்: குறைகளை அறிய புது முயற்சி

5 posters

Go down

போக்குவரத்து அதிகாரிகள் வாரத்தில் ஒருநாள் பஸ் பயணம்: குறைகளை அறிய புது முயற்சி Empty போக்குவரத்து அதிகாரிகள் வாரத்தில் ஒருநாள் பஸ் பயணம்: குறைகளை அறிய புது முயற்சி

Post by Powenraj Sun Feb 10, 2013 2:18 pm

இணையதளம் மூலம் நடத்திய கருத்து கணிப்பில், அரசு பேருந்துகள் மீது, பொதுமக்கள் கூறிய புகார்களுக்கு நடவடிக்கை எடுக்கும் பணியை, போக்குவரத்து துறை முடுக்கி விட்டுள்ளது.அதேபோல், பொதுமக்கள் கூறும் புகார்களை ரகசியமாக அறிய, போக்குவரத்து அலுவலர்கள், வாரத்தில் ஒருநாள் மாநகர பேருந்தில் பயணித்து, அறிக்கை அளிக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
சென்னை மாநகர போக்குவரத்து கழகம், பேருந்து இயக்கம் குறித்து, பொதுமக்கள் கருத்தறியும் பணியை நடத்தியது. கடந்தாண்டு, இணையதளம் மூலம் நடத்திய கருத்து கணிப்பில், ஏராளமானோர் தங்கள் கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.பெரும்பாலானோர் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களின் அணுகுமுறைசரியில்லை; பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும், ஓட்டுனர், நடத்துனருக்கும் இடையேயானமோதலுக்கு தீர்வு காண வேண்டும்; காலை, மாலை நேரங்களில், "கட்' சர்வீஸ் சேவையை அதிகப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல ஆலோசனைகளை தெரிவித்திருந்தனர்.பேருந்து இயக்கத்தை மேம்படுத்த,மற்ற போக்குவரத்து கழகங்களிலும், பொதுமக்கள் கருத்தறியும் பணியை, போக்குவரத்து துறை துவக்கியுள்ளது. இந்நிலையில், பொதுமக்கள் கூறிய புகார்களின் மீது நடவடிக்கை எடுக்கும் பணியை, போக்குவரத்து துறை துரிதப்படுத்தி உள்ளது.
-
முதல் கட்டமாக, போக்குவரத்து அதிகாரிகள், வாரத்தில் ஒருநாள், பேருந்தில் பயணித்து, பொதுமக்கள் கூறும் நிறை, குறைகள் மற்றும் பேருந்து இயக்கத்தை மேம்படுத்த தெரிவிக்கும் ஆலோசனைகளை, தவறாமல் அறிக்கையாக அளிக்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இதுகுறித்து, போக்குவரத்து துறை உயர் அதிகாரி கூறியதாவது: கருத்து கணிப்பில், பொதுமக்கள் கூறிய, புகார்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஒரு சில பரிந்துரைகள் மீதான நடவடிக்கையை, அரசு தான் முடிவு செய்யும். ஏற்கனவே, கருத்துகளை அறிக்கையாக அரசுக்கு அனுப்பியுள்ளோம்.
-
கட்டாய பயணம்:
இருப்பினும், பேருந்து சேவையை மேம்படுத்த, புதிய முயற்சியை, போக்குவரத்து துறை எடுத்துள்ளது. அதன்படி, முதல்கட்டமாக, வாரத்தில் ஒருநாள் மாநகர பேருந்துகளில், அனைத்து அதிகாரிகளும் பயணிக்க வேண்டும்.பயணம் செய்யும் போது, பயணிகள் கூறும் புகார்கள் மற்றும் ஆலோசனைகளை பதிவு செய்து, பொது மேலாளர்களுக்கு அறிக்கையாக அனுப்ப வேண்டும்.மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள், தவறாமல் பயணித்து, பயணம் செய்த தடம் எண், நாள், சர்வீஸ், நேரம், பேருந்தின் பக்கவாட்டு எண், எந்த பணிமனையை சார்ந்த பேருந்து போன்ற விவரங்களுடன் அறிக்கை இருக்க வேண்டும் என, அறிவுறுத்தியுள்ளோம்.
-
ஏமாற்ற முடியாது:
பொதுமக்கள் தெரிவிக்கும் விமர்சனங்களை, ரகசியமாக பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிகாரிகள் பேருந்தில் பயணம் செய்யாமல், ஏமாற்றுவதை தடுக்க, பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.அதிகாரிகள் அனுப்பும் அறிக்கையை,நிதிக்குழு மற்றும் இயக்குனர் குழு கூட்டத்திலும் ஆய்வு செய்யப்படும். மற்ற போக்குவரத்து கழகங்களில், இத்திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
-
தினமலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

போக்குவரத்து அதிகாரிகள் வாரத்தில் ஒருநாள் பஸ் பயணம்: குறைகளை அறிய புது முயற்சி Empty Re: போக்குவரத்து அதிகாரிகள் வாரத்தில் ஒருநாள் பஸ் பயணம்: குறைகளை அறிய புது முயற்சி

Post by கரூர் கவியன்பன் Sun Feb 10, 2013 4:09 pm

உத்தரவு மூலமின்றி தன்னார்வ கடமையாக ஒவ்வெருவரும் நினைத்து செயல்படாத வரை இது முழுமையடையுமா என்பது கேள்விக்குறியே சோகம்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

போக்குவரத்து அதிகாரிகள் வாரத்தில் ஒருநாள் பஸ் பயணம்: குறைகளை அறிய புது முயற்சி Empty Re: போக்குவரத்து அதிகாரிகள் வாரத்தில் ஒருநாள் பஸ் பயணம்: குறைகளை அறிய புது முயற்சி

Post by ராஜு சரவணன் Sun Feb 10, 2013 4:39 pm

இந்த பஸ்ஸை உருட்டோ உருட்டுன்னு உருட்டுராங்களே அதை பற்றி எதாவது நடவடிக்கை எடுத்தால் ரொம்ப நல்லது.
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

போக்குவரத்து அதிகாரிகள் வாரத்தில் ஒருநாள் பஸ் பயணம்: குறைகளை அறிய புது முயற்சி Empty Re: போக்குவரத்து அதிகாரிகள் வாரத்தில் ஒருநாள் பஸ் பயணம்: குறைகளை அறிய புது முயற்சி

Post by மஞ்சுபாஷிணி Sun Feb 10, 2013 4:47 pm

நல்ல விஷயமே...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

போக்குவரத்து அதிகாரிகள் வாரத்தில் ஒருநாள் பஸ் பயணம்: குறைகளை அறிய புது முயற்சி 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

போக்குவரத்து அதிகாரிகள் வாரத்தில் ஒருநாள் பஸ் பயணம்: குறைகளை அறிய புது முயற்சி Empty Re: போக்குவரத்து அதிகாரிகள் வாரத்தில் ஒருநாள் பஸ் பயணம்: குறைகளை அறிய புது முயற்சி

Post by Muthumohamed Mon Feb 11, 2013 12:32 am

கரூர் கவியன்பன் wrote:உத்தரவு மூலமின்றி தன்னார்வ கடமையாக ஒவ்வெருவரும் நினைத்து செயல்படாத வரை இது முழுமையடையுமா என்பது கேள்விக்குறியே சோகம்

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



போக்குவரத்து அதிகாரிகள் வாரத்தில் ஒருநாள் பஸ் பயணம்: குறைகளை அறிய புது முயற்சி Mபோக்குவரத்து அதிகாரிகள் வாரத்தில் ஒருநாள் பஸ் பயணம்: குறைகளை அறிய புது முயற்சி Uபோக்குவரத்து அதிகாரிகள் வாரத்தில் ஒருநாள் பஸ் பயணம்: குறைகளை அறிய புது முயற்சி Tபோக்குவரத்து அதிகாரிகள் வாரத்தில் ஒருநாள் பஸ் பயணம்: குறைகளை அறிய புது முயற்சி Hபோக்குவரத்து அதிகாரிகள் வாரத்தில் ஒருநாள் பஸ் பயணம்: குறைகளை அறிய புது முயற்சி Uபோக்குவரத்து அதிகாரிகள் வாரத்தில் ஒருநாள் பஸ் பயணம்: குறைகளை அறிய புது முயற்சி Mபோக்குவரத்து அதிகாரிகள் வாரத்தில் ஒருநாள் பஸ் பயணம்: குறைகளை அறிய புது முயற்சி Oபோக்குவரத்து அதிகாரிகள் வாரத்தில் ஒருநாள் பஸ் பயணம்: குறைகளை அறிய புது முயற்சி Hபோக்குவரத்து அதிகாரிகள் வாரத்தில் ஒருநாள் பஸ் பயணம்: குறைகளை அறிய புது முயற்சி Aபோக்குவரத்து அதிகாரிகள் வாரத்தில் ஒருநாள் பஸ் பயணம்: குறைகளை அறிய புது முயற்சி Mபோக்குவரத்து அதிகாரிகள் வாரத்தில் ஒருநாள் பஸ் பயணம்: குறைகளை அறிய புது முயற்சி Eபோக்குவரத்து அதிகாரிகள் வாரத்தில் ஒருநாள் பஸ் பயணம்: குறைகளை அறிய புது முயற்சி D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

போக்குவரத்து அதிகாரிகள் வாரத்தில் ஒருநாள் பஸ் பயணம்: குறைகளை அறிய புது முயற்சி Empty Re: போக்குவரத்து அதிகாரிகள் வாரத்தில் ஒருநாள் பஸ் பயணம்: குறைகளை அறிய புது முயற்சி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சென்னை ஐஐடி சார்பில் போக்குவரத்து நெரிசல் அறிய புதிய இணையதளம் !
» ரயிலில் பயணிக்க சலுகை அறிய ரயில் நிலையத்தை அணுகலாம்: அதிகாரிகள் தகவல்
» கூகுளின் புது முயற்சி!
» தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் இலவச பஸ் பயணம்? போக்குவரத்து ஊழியர் கடும் அதிர்ச்சி
» பெண்ணிடம் பணம் பறிக்க முயற்சி 5 போலி சிபிஐ அதிகாரிகள் கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum