ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடுத்தடுத்த எதிர்ப்புகள்; அதிர்ச்சியில் தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள்

5 posters

Go down

அடுத்தடுத்த எதிர்ப்புகள்; அதிர்ச்சியில் தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் Empty அடுத்தடுத்த எதிர்ப்புகள்; அதிர்ச்சியில் தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள்

Post by Powenraj Sun Feb 10, 2013 12:57 pm

துப்பாக்கி, விஸ்வரூபம் படங்களைத் தொடர்ந்து, புதிய படங்கள் வெளியீட்டிற்கு பல்@வறு தடைகள் தொடர்வதால், தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தேவையற்ற எதிர்ப்புகளால், பட வெளியீடு தாமதப்படுவதால், கோடிக்கணக்கில் நஷ்டமடைய வாய்ப்பு ஏற்படும் என்ற அச்சம், தயாரிப்பாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. கமலின், "விஸ்வரூபம்' படத்தையடுத்து, மணிரத்னத்தின், "கடல்', அமீரின், "ஆதிபகவன், ஹரியின், "சிங்கம் 2' மற்றும் "ஆண்டவ பெருமாள்' படங்களுக்கு, சில தரப்பில்இருந்து திடீர் எதிர்ப்பு ஏற்பட்டு உள்ளது.
-
"விஸ்வரூபம்' ; இது குறித்து, தயாரிப்பாளர்கள் தரப்பில்கூறப்படுவதாவது:
"விஸ்வரூபம்' படத்திற்கு, சென்சார் மூலம், "யுஏ' சான்றிதழ் பெற்ற பிறகு, படத்தில் பிரச்னை வருவதற்கு, எந்த முகாந்திரமும் இல்லை என, கமல் அழுத்தமாக சொல்லியிருக்க வேண்டும். தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் நடிகர் சங்கத்தின் உதவியை கேட்டிருக்க வேண்டும்."விஸ்வரூபம்' படம் பிரச்னையில், கமல் மட்டுமே, அவருக்கு தெரிந்தவழியில், முடிவு காண முயன்றதால் தான், படத்திற்கு மிகப்பெரிய எதிர்ப்பை சந்திக்கும் நிலை ஏற்பட்டது.
-
கமலின் நிலையை, தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள நினைத்தவர்கள், இயக்கங்கள் ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் முயற்சி எடுத்து வெற்றி பெற்றுள்ளனர்.
மொத்தத்தில், "விஸ்வரூபம்' படப்பிரச்னையில், கமல் ஏற்படுத்திக் கொண்ட சமரசம் காரணமாக, அடுத்தடுத்த படங்களின் வெளியீடு பாதிக்கப்பட்டுள்ளது. எந்தஅமைப்பு, எந்த இயக்கம் எப்போது மிரட்டுமோ என்றஅச்சத்தோடு படத்தயாரிப்பாளர்கள் இருக்கின்றனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
-
"கடலுக்கு' சிக்கல் : மணிரத்னம் இயக்கத்தில், நடிகர் கவுதம் கார்த்திக் - துளசி நடித்துள்ள,"கடல்' படத்திற்கு, சென்சார் போர்டு மூலம், "யு' சான்றிதழ் வழங்கப்பட்டு, திரைக்கு வந்துள்ளது. ஆனால், "இப்படத்தில், கிறிஸ்தவ பாதிரியார்கள் பற்றி தவறான எண்ணம் உருவாகும் வகையில் காட்சிகள் உள்ளன. ஒரு காட்சியில், ஏசுவின் சிலை உடைந்து இருப்பது போல காட்டப்பட்டுள்ளது. இதற்கு, "யு' சான்றிதழ் வழங்கியது தவறு. படம் திரையிட தடை விதிக்க வேண்டும்' என, ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
-
அமீர் இயக்கியுள்ள,"ஆதிபகவன்' படத்தில், இந்துசமய நம்பிக்கைகளை புண்படுத்தும் விதமாக காட்சிகள் இருப்பதாகவும், படத்தை இந்து இயக்க தலைவர்களுக்கு திரையிட்டுகாட்டிய பின்பே, தியேட்டரில் திரையிட அனுமதிக்க வேண்டும்' என, இந்து மக்கள் கட்சியின் சார்பில், சென்னை தலைமை செயலகத்தில், முதல்வரின் தனிப் பிரிவில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
-
அடுத்தடுத்த படங்கள் : இயக்குனர் ஹரி இயக்கத்தில், நடிகர் சூர்யா நடித்துள்ள,"சிங்கம்-2' படத்தில்,"முஸ்லிம்கள் தீவிரவாத செயல்களில் ஈடுபடுவது போல,காட்சிகள் உள்ளதென்றும், இக்காட்சிகள் நீக்கப்பட வேண்டும் என, தவ்ஹீத் ஜமா அத் மூலம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
புதுமுகங்கள் நடித்து, இம்மாதம், 22ம் தேதி வெளியிடப்பட உள்ள, "ஆண்டவ பெருமாள்' படத்தின் பெயர் மாற்றப்பட வேண்டும்."கடவுளுக்கு சம்பந்தமில்லாமல், காதலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு, ஆண்டவபெருமாள் என, இந்து கடவுள் பெயரை வைத்து கொச்சைப்படுத்தியுள்ளனர்' என, தமிழ்நாடு இந்து திருக்கோவில்கள் கூட்டமைப்பின் சார்பில், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
-
ஒற்றுமை : இப்படி, வரிசையாகதமிழ் படங்கள் சிக்கலில் மாட்டும்போது, சம்பந்தப்பட்ட படத்தினர் மட்டுமே, தனித்து நின்று போராட வேண்டிஉள்ளது. சென்சார் சர்டிபிகேட் கொடுக்கப்பட்ட படங்களுக்கு, எதிர்ப்பு உருவாகும் போது, திரையுலக சங்கங்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டுமென்ற எதிர்பார்ப்பு கோலிவுட்டில் எழுந்துள்ளது. இதற்காக, சினிமா சங்கங்கள் ஒன்றிணைந்து, ஆலோசனைக் கூட்டம் நடத்தவும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
-
தினமலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

அடுத்தடுத்த எதிர்ப்புகள்; அதிர்ச்சியில் தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் Empty Re: அடுத்தடுத்த எதிர்ப்புகள்; அதிர்ச்சியில் தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள்

Post by Muthumohamed Sun Feb 10, 2013 1:17 pm

ஒற்றுமை இல்லாததின் விளைவே இந்த பிரச்சனைகள் வரிசையாக வருவதற்கு காரணம்



அடுத்தடுத்த எதிர்ப்புகள்; அதிர்ச்சியில் தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் Mஅடுத்தடுத்த எதிர்ப்புகள்; அதிர்ச்சியில் தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் Uஅடுத்தடுத்த எதிர்ப்புகள்; அதிர்ச்சியில் தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் Tஅடுத்தடுத்த எதிர்ப்புகள்; அதிர்ச்சியில் தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் Hஅடுத்தடுத்த எதிர்ப்புகள்; அதிர்ச்சியில் தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் Uஅடுத்தடுத்த எதிர்ப்புகள்; அதிர்ச்சியில் தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் Mஅடுத்தடுத்த எதிர்ப்புகள்; அதிர்ச்சியில் தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் Oஅடுத்தடுத்த எதிர்ப்புகள்; அதிர்ச்சியில் தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் Hஅடுத்தடுத்த எதிர்ப்புகள்; அதிர்ச்சியில் தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் Aஅடுத்தடுத்த எதிர்ப்புகள்; அதிர்ச்சியில் தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் Mஅடுத்தடுத்த எதிர்ப்புகள்; அதிர்ச்சியில் தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் Eஅடுத்தடுத்த எதிர்ப்புகள்; அதிர்ச்சியில் தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

அடுத்தடுத்த எதிர்ப்புகள்; அதிர்ச்சியில் தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் Empty Re: அடுத்தடுத்த எதிர்ப்புகள்; அதிர்ச்சியில் தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள்

Post by மஞ்சுபாஷிணி Sun Feb 10, 2013 3:30 pm

முன்பெல்லாம் இப்படி பிரச்சனை வந்தது இல்லை.. இப்ப ஏன் தான் இப்படியோ.. சோகம்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அடுத்தடுத்த எதிர்ப்புகள்; அதிர்ச்சியில் தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

அடுத்தடுத்த எதிர்ப்புகள்; அதிர்ச்சியில் தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் Empty Re: அடுத்தடுத்த எதிர்ப்புகள்; அதிர்ச்சியில் தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள்

Post by கரூர் கவியன்பன் Sun Feb 10, 2013 3:50 pm

மஞ்சுபாஷிணி wrote:முன்பெல்லாம் இப்படி பிரச்சனை வந்தது இல்லை.. இப்ப ஏன் தான் இப்படியோ.. சோகம்
மத உணர்விற்கும் மத வெறிக்கும் வித்தியாசம் காணாததே .
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

அடுத்தடுத்த எதிர்ப்புகள்; அதிர்ச்சியில் தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் Empty Re: அடுத்தடுத்த எதிர்ப்புகள்; அதிர்ச்சியில் தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள்

Post by ராஜு சரவணன் Sun Feb 10, 2013 4:26 pm

இதெற்கெல்லாம் வெட்டியாய் போராட்டம் நடத்தும் போரட்டகரர்களே தமிழனுக்கு ஏதேனும் பிரச்னை என்றால் மட்டும் வெறும் அறிக்கையுடம் நிறுத்திகொள்வது ஏன்?
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

அடுத்தடுத்த எதிர்ப்புகள்; அதிர்ச்சியில் தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் Empty Re: அடுத்தடுத்த எதிர்ப்புகள்; அதிர்ச்சியில் தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum