Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
எங்கு கிடைக்கும்?
+3
பூவன்
balakarthik
றினா
7 posters
Page 1 of 4
Page 1 of 4 • 1, 2, 3, 4
எங்கு கிடைக்கும்?
நண்பனின் முகப்புத்தகத்தில் நேற்று இந்தச் செய்தியினைப் பார்க்கக் கிடைத்தது.
நண்பர்களிடம் விட்டுப்பார்ப்போம் என்ற எண்ணத்தில் இங்கு பதிவிடுகிறேன்.
சன் டீவியில் ஒளிபரப்பாகிக்கொண்டிருந்த நடகத்தில் ஒரு காட்சி என்னை மிகவும் வியக்க வைத்தது. அந்தக்காட்சியில் தீ விபத்தொன்றில் கார் ஒன்று முற்றாக எரிந்து நாசமாகியிருந்த போதிலும் அந்த காரின் டயர்கள் மட்டும் எவ்வித சேதமும் இல்லாமல் இருந்தது. இதுபோன்ற டயர்கள் எங்கு கிடைக்கும் என நடகத்தின் இயக்குனரை கேட்கவேண்டும்..
நண்பர்களிடம் விட்டுப்பார்ப்போம் என்ற எண்ணத்தில் இங்கு பதிவிடுகிறேன்.
அன்புடன் [You must be registered and logged in to see this link.] [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
றினா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
Re: எங்கு கிடைக்கும்?
விட்டிங்க சரி சரியா விட்டிங்களா மொட்ட டயர் கணக்கா இப்படி சொன்னா எப்படி எந்த தொடர் யார் நடிகை எத்தனாவது எப்பிசோட் இதெல்லாம் கொஞ்சம் விளக்கமாக விளக்கினால் டயரின் மர்மத்தை விளக்க வில்லங்கத்தை ஏவலாம்
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: எங்கு கிடைக்கும்?
balakarthik wrote:விட்டிங்க சரி சரியா விட்டிங்களா மொட்ட டயர் கணக்கா இப்படி சொன்னா எப்படி எந்த தொடர் யார் நடிகை எத்தனாவது எப்பிசோட் இதெல்லாம் கொஞ்சம் விளக்கமாக விளக்கினால் டயரின் மர்மத்தை விளக்க வில்லங்கத்தை ஏவலாம்
நல்லது, நண்பனிடம் கேட்டு தரமுயற்சிக்கிறேன்.
அன்புடன் [You must be registered and logged in to see this link.] [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
றினா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
Re: எங்கு கிடைக்கும்?
பொறுமையா ஒன்னும் அவசரமே இல்லே எப்படியும் இன்னும் நாலு வாரத்திற்கு இந்த டயர் எரிப்பு காட்சியைத்தான் காட்டுவாங்க அதுவும் சன் டிவி சிரியலுல ஒருமாசத்துக்கு இதுத்தான்றினா wrote:நல்லது, நண்பனிடம் கேட்டு தரமுயற்சிக்கிறேன்.
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: எங்கு கிடைக்கும்?
மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்600 எல் புல்மேன்
தேடிய வகையில் இந்த காரில் மட்டுமே உள்ளது அதுவும் மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்600 எல் புல்மேன் மாடல் கார் ஜனாதிபதி பிரதீபாவுக்காக லிமோசின் ரக காராக மாற்றப்பட்டுள்ளது.
பஞ்சரானால் மற்றும் தீப்பிடித்தாலும் கூட செல்லும் திறன் வாய்ந்த ரன் ப்ளாட் டயர்கள், குண்டுவெடிப்பு மற்றும் விபத்து நிகழ்ந்தாலும் தீப்பிடிக்காத பெட்ரோல் டேங்க், தீயை தடுக்கும் தானியங்கி சாதனங்களும் இந்த காரில் பொருத்தப்பட்டுள்ளன.
இதில் மட்டும் தான் உள்ளது ....... தகவல் கிடைத்தால் சொல்கிறேன் ....
தேடிய வகையில் இந்த காரில் மட்டுமே உள்ளது அதுவும் மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்600 எல் புல்மேன் மாடல் கார் ஜனாதிபதி பிரதீபாவுக்காக லிமோசின் ரக காராக மாற்றப்பட்டுள்ளது.
பஞ்சரானால் மற்றும் தீப்பிடித்தாலும் கூட செல்லும் திறன் வாய்ந்த ரன் ப்ளாட் டயர்கள், குண்டுவெடிப்பு மற்றும் விபத்து நிகழ்ந்தாலும் தீப்பிடிக்காத பெட்ரோல் டேங்க், தீயை தடுக்கும் தானியங்கி சாதனங்களும் இந்த காரில் பொருத்தப்பட்டுள்ளன.
இதில் மட்டும் தான் உள்ளது ....... தகவல் கிடைத்தால் சொல்கிறேன் ....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: எங்கு கிடைக்கும்?
பூவன் வேணுமுனா அமெரிக்கஜனாதிபதியிடமும் கலந்தாலோசித்து சொல்லுங்கள்
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: எங்கு கிடைக்கும்?
balakarthik wrote:பூவன் வேணுமுனா அமெரிக்கஜனாதிபதியிடமும் கலந்தாலோசித்து சொல்லுங்கள்
டயர் வாங்கவா ? அப்புறம் பயர் வரும் படி பியர் ஆகும்வரை அடிப்பாங்க ?
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: எங்கு கிடைக்கும்?
பூவன் wrote:balakarthik wrote:பூவன் வேணுமுனா அமெரிக்கஜனாதிபதியிடமும் கலந்தாலோசித்து சொல்லுங்கள்
டயர் வாங்கவா ? அப்புறம் பயர் வரும் படி பியர் ஆகும்வரை அடிப்பாங்க ?
எல்லாம் ஒரு Beer அடிச்சா சரியாகிடும்
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: எங்கு கிடைக்கும்?
எல்லாம் ஒரு Beer அடிச்சா சரியாகிடும்
இதெல்லாம் bore எனக்கு பிடிச்சதது மோர் தான் சார் ...
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: எங்கு கிடைக்கும்?
பெரு டயரிலே இவ்வளவு பிரச்சினையா? அத நான் வேற கெளப்பி விட்டுரிக்கிறேனா? ......!?!?
அன்புடன் [You must be registered and logged in to see this link.] [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
றினா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» இது போல் எங்கு கிடைக்கும்?
» 'யுடிகோலன்' எங்கு கிடைக்கும் ?
» செம்மரக் கன்றுகள் எங்கு கிடைக்கும்?
» காற்றாடி எங்கு கிடைக்கும் உதவுங்கள்
» 3D கண்ணாடி எங்கு கிடைக்கும் உதவுங்கள் நண்பர்களே.
» 'யுடிகோலன்' எங்கு கிடைக்கும் ?
» செம்மரக் கன்றுகள் எங்கு கிடைக்கும்?
» காற்றாடி எங்கு கிடைக்கும் உதவுங்கள்
» 3D கண்ணாடி எங்கு கிடைக்கும் உதவுங்கள் நண்பர்களே.
Page 1 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|