ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்...

+10
curesure4u
ஹர்ஷித்
balakarthik
ராஜா
ஜாஹீதாபானு
அருண்
பூவன்
Muthumohamed
அசுரன்
Aathira
14 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

 உயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்...  Empty உயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்...

Post by Aathira Fri Feb 08, 2013 8:58 pm

 உயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்...  ?ui=2&ik=fdb916650c&view=att&th=13cba5fe0e52742a&attid=0

Hi Friends,
This is my friend's angel named Hashitha Shree, aged 3 1/2 years, and needs liver transplantation. Right from her birth., she's suffering a lot and struggling a lot
to enjoy the world and life like us. Two weeks ago she gained her life back after a great struggle. Mother, who's the living GOD
for every Humans. Harshitha is not exemption. Her mother is donating her Liver for Harshitha. Right from her birth she needed lots and lots of medical attention which
cost them a lot beyond their class. Now her parents need some financial help from friends like us. She got approved for 18 Lakhs from Govt. funding for surgery
and all. But Pre and Post surgery cost around 5 Lakhs. After all she's a cute little kid awaiting for the recovery and to start her life. We, the Humans can
donate as much as possible and make her smile. I promise, Harshitha Shree will thank all our dear friends once she got recovered.

Thanks -
Aathiraa Mullai
9941298850

Father - R.S. Vijaykumar
Contact - 98416 32736.

Cheques and online transfer in favour of M/S GLOBAL HOSPITAL HEALTH CITY.

பிறந்த போதிருந்தே குடல் நைந்து போயிருந்தது. எந்த உணவும் அப்படியே வெளியில் வந்துவிடும். எட்டு வயது வரை குழந்தை வாழ்வதே கடினம் என்று கூறியிருந்தனர். குடலைச் சரிசெய்ய முடியாவிட்டாலும் மேலும் பழுது அடையாமல் இருக்க வேண்டிய மருந்துகளால் ஓட்டிக்கொண்டிருக்கும்போது திடிரென இரத்த வாந்தி, இரத்த பேதி இரண்டும் எடுத்துள்ளது. முதலில் ஸ்டான்லிதான் அழைத்துச் சென்று இருக்கின்றனர். அங்கு குடல் மாற்று (liver transplant) செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர். முதலி செய்யலாம் என்று கூறி பின்னர் இங்கு இக்குழந்தைக்குச் செய்யத் தேவையான வசதி இல்லை என்று கூறிவிட்டனராம்.

பிறகுதான் மியாட், குளோபல் இரண்டிலும் காண்பித்தார்களாம். இரண்டிலும் சற்றேறக் குறைய 18,00,000 ஆகும் என்று கூறியுள்ளனராம். குளோபலில் சாரிட்டி மூலம் பணம் உதவியும் செய்கிறோம் என்று கூறியுள்ளனராம். அறுவைக்கு முன்னும் பின்னும் செய்ய வேண்டிய மருத்துவச் செலவுக்கு ரூ.5.00 000 தேவைப்படுகிறதாம். அடிப்படைச் செலவுக்குத் தேவையான பணம் கூட இல்லாமல் என்ன செய்வது என்று வருந்திய நிலையில் அந்த மருத்துவமனையே இந்த கருத்தையும் கூறியதாம்.

இப்போது மார்ச் மாதத்தில் அக்குழந்தையின் அம்மாவின் குடலை வெட்டி எடுத்து குழந்தையின் குடலுடன் பொருத்த உள்ளனர். அது வரையே கடினம்தான் என்றும் கூறியுள்ளனர்.

இந்த மூன்றரை வயது குழந்தை பிறந்தது முதல் துன்பத்தில் இருக்கிறாள்.. பல மருத்துவர்களின் இலவச மருந்தினால் உயிர் பிழைத்துள்ளாள். ஹர்ஷா ஸ்ரீ யின் உயிர் காக்க உதவ முடிந்த உறவுகள் உதவினால் நன்றியுடையவர்களாவோம். மிகவும் ஏழைக் குடும்பம் அவர்களது. அவளின் பெற்றோரின் வேதனையைக் கண்டு மிகவும் வருந்தி இந்தப் பதிவை இடுகிறேன்.
நன்றி
அன்புடன் ஆதிரா.
தொடர்புக்கு: 99412 98850

குட்டி தேவதையின் தந்தை
விஜயகுமார்
98416 32736.

அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:


Last edited by Aathira on Sat Feb 09, 2013 4:05 pm; edited 5 times in total


 உயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்...  A உயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்...  A உயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்...  T உயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்...  H உயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்...  I உயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்...  R உயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்...  A உயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்...  Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

 உயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்...  Empty Re: உயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்...

Post by அசுரன் Fri Feb 08, 2013 9:55 pm

படிக்கவே பாவமாக உள்ளது. இந்த பிஞ்சு வயதில் இவ்வளவு வேதனையா அக்கா! உறவுகள் நிச்சயம் உதவுவார்கள்.. நானும் எங்கள் பள்ளி மாணவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்கிறேன்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

 உயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்...  Empty Re: உயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்...

Post by Muthumohamed Fri Feb 08, 2013 10:08 pm

மிகவும் சோகமாக உள்ளது
இன்ஷா அல்லா இறைவன் இந்த பிஞ்சு குழந்தையை காப்பாற்றுவானாக



 உயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்...  M உயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்...  U உயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்...  T உயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்...  H உயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்...  U உயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்...  M உயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்...  O உயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்...  H உயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்...  A உயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்...  M உயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்...  E உயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்...  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

 உயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்...  Empty Re: உயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்...

Post by Aathira Fri Feb 08, 2013 10:39 pm

அசுரன் wrote:படிக்கவே பாவமாக உள்ளது. இந்த பிஞ்சு வயதில் இவ்வளவு வேதனையா அக்கா! உறவுகள் நிச்சயம் உதவுவார்கள்.. நானும் எங்கள் பள்ளி மாணவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்கிறேன்.
நன்றி


 உயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்...  A உயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்...  A உயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்...  T உயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்...  H உயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்...  I உயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்...  R உயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்...  A உயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்...  Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

 உயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்...  Empty Re: உயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்...

Post by பூவன் Fri Feb 08, 2013 10:57 pm

நெஞ்சை உருக்கும் வகையான வேதனை , இந்த குழந்தை எல்லா நலமும் பெற்று வளமுடன் வாழ நாமெல்லாம் , உள்ளத்தாலும் பொருளாலும் உதவுவோம் ....



Last edited by பூவன் on Sat Feb 09, 2013 1:26 pm; edited 1 time in total
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

 உயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்...  Empty Re: உயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்...

Post by அருண் Sat Feb 09, 2013 11:36 am

பிஞ்சு குழந்தைக்கு வயதில் இவ்வளவு பெரிய நோயா? அதிர்ச்சி
கண்டிப்பாக உதவுவோம்.!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

 உயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்...  Empty Re: உயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்...

Post by ஜாஹீதாபானு Sat Feb 09, 2013 11:50 am

குழந்தையின் உடல்நிலை பூரண குணமடைய ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

 உயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்...  Empty Re: உயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்...

Post by Aathira Sat Feb 09, 2013 1:08 pm

Muthumohamed wrote:மிகவும் சோகமாக உள்ளது
இன்ஷா அல்லா இறைவன் இந்த பிஞ்சு குழந்தையை காப்பாற்றுவானாக
:வணக்கம்: அழுகை


 உயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்...  A உயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்...  A உயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்...  T உயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்...  H உயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்...  I உயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்...  R உயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்...  A உயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்...  Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

 உயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்...  Empty Re: உயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்...

Post by ராஜா Sat Feb 09, 2013 2:05 pm

குழந்தையின் உடல்நிலை பூரண குணமடைய ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

 உயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்...  Empty Re: உயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்...

Post by Aathira Sat Feb 09, 2013 2:07 pm

ராஜா wrote:குழந்தையின் உடல்நிலை பூரண குணமடைய ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன்
:வணக்கம்:


 உயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்...  A உயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்...  A உயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்...  T உயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்...  H உயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்...  I உயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்...  R உயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்...  A உயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்...  Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

 உயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்...  Empty Re: உயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum