ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:29 am

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாணவியை கேலி செய்த நடிகர் க‌ம்‌பி எ‌‌ண்ணு‌கிறா‌ர்!

5 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

 மாணவியை கேலி செய்த நடிகர் க‌ம்‌பி எ‌‌ண்ணு‌கிறா‌ர்! Empty மாணவியை கேலி செய்த நடிகர் க‌ம்‌பி எ‌‌ண்ணு‌கிறா‌ர்!

Post by ஹர்ஷித் Fri Feb 08, 2013 3:24 pm

கல்லூரி மாணவியை கேலி செய்து இரு ச‌க்கர வாகன‌த்தை இடித்து கீழே தள்ளிய தமிழ் பட நடிகர், நண்பருடன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இ‌ந்த ச‌ம்பவ‌‌ம் கோவை‌யி‌ல் அர‌ங்கே‌‌றியு‌ள்ளது.

கோவை பாரதிபார்க் 4வது கிராஸ் தெருவில் நேற்று மாலை கல்லூரி மாணவி ஒருவ‌ர் இரு சக்கர வாகனத்தில் தோழியுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவர்களை முந்தி சென்று கிண்டல் செய்தனர்.

மாணவியின் வாகனத்துக்கு பின்னால் வருவதும், முன்னால் செல்வதுமாக வாலிபர்கள் 2 பேரும் கல்லூரி மாணவியை கிண்டல் செய்த வண்ணம் சென்றனர். இதனால் மாணவி சாலை‌யி‌ல் இருசக்கர வாகனத்துடன் திக்குமுக்காடினார். ஒரு கட்டத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரும் மாணவியின் இரு சக்கர வாகனத்தில் இடித்தனர். இதில் மாணவிகள் 2 பேரும் கீழே விழுந்தனர்.

அப்போது, அந்த சாலையில் சென்றவர்கள் ஓடி வந்து கீழே விழுந்த மாணவிகளை மீட்டனர். அவர்களது மோட்டார் சைக்கிளில் இடித்த வாலிபர்களை சூழ்ந்துகொண்டனர். இது குறித்து கோவை சாய்பாபா காலணி போலீசுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தின‌ர்.

மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரையும் போலீசார் சாய்பாபா காலனி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். மாணவியும் தனக்கு நேர்ந்தது குறித்து போலீசில் புகார் செய்தார். விசாரணையில் கல்லூரி மாணவியை கிண்டல் செய்தது சினிமா நடிகர் என்பது தெரியவந்தது. அவரது பெயர் அஜய் பிரதீப் (27). இவர் கோவை கே.கே.புதூர் சிந்தாமணி புதூரில் பெற்றோருடன் வசித்து வருகிறார்.

நடிகர் அஜய் பிரதீப் 'மின்சாரம்' என்ற படத்தில் துணை நடிகராகவும் பதினெட்டு வயது புயலே, மேகமலை ஆகிய சினிமா படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். அவருடன் வந்த நண்பர் பெயர் ஈஸ்வரன் (34). சிவானந்தா காலணியை சேர்ந்த இவர் பழக்கடை வைத்து நடத்தி வருகிறார்.

நடிகர் அஜய் பிரதீப் அடிக்கடி ஒரு பெண்கள் கல்லூரி முன்பு நின்று கொண்டு இருப்பாராம். அப்போது தான் கல்லூரி முடித்து தோழியுடன் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்த மாணவியை விரட்டி சென்று நடிகர் கிண்டல் செய்துள்ளது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதைதொடர்ந்து நடிகர் அஜய் பிரதீப் மற்றும் அவரது நண்பர் ஈஸ்வரன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 354 (பெண்னை மானபங்கம்படுத்தும் வகையில் செயல்படுதல்), பெண் கொடுமை தடுப்பு சட்டம் (4) ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கைது செய்யப்பட்ட நடிகர் அஜய் பிரதீப்பும் அவரது நண்பர் ஈஸ்வரனும் ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
வெப்துனியா
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

 மாணவியை கேலி செய்த நடிகர் க‌ம்‌பி எ‌‌ண்ணு‌கிறா‌ர்! Empty Re: மாணவியை கேலி செய்த நடிகர் க‌ம்‌பி எ‌‌ண்ணு‌கிறா‌ர்!

Post by பாலாஜி Fri Feb 08, 2013 4:36 pm

இந்த படம் எல்லாம் எப்போ வந்தது அதிர்ச்சி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

 மாணவியை கேலி செய்த நடிகர் க‌ம்‌பி எ‌‌ண்ணு‌கிறா‌ர்! Empty Re: மாணவியை கேலி செய்த நடிகர் க‌ம்‌பி எ‌‌ண்ணு‌கிறா‌ர்!

Post by ஜாஹீதாபானு Fri Feb 08, 2013 4:38 pm

ஏன் எல்லாமே 2 தடவை கேக்குறீங்க


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

 மாணவியை கேலி செய்த நடிகர் க‌ம்‌பி எ‌‌ண்ணு‌கிறா‌ர்! Empty Re: மாணவியை கேலி செய்த நடிகர் க‌ம்‌பி எ‌‌ண்ணு‌கிறா‌ர்!

Post by ஹர்ஷித் Fri Feb 08, 2013 4:39 pm

ஜாஹீதாபானு wrote:ஏன் எல்லாமே 2 தடவை கேக்குறீங்க
நீங்க அடிக்கடி இப்படித்தான் கேட்பீர்கள் அண்ணா ஒரு தடவைதானே கேட்டார்....விட்டுடுங்க
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

 மாணவியை கேலி செய்த நடிகர் க‌ம்‌பி எ‌‌ண்ணு‌கிறா‌ர்! Empty Re: மாணவியை கேலி செய்த நடிகர் க‌ம்‌பி எ‌‌ண்ணு‌கிறா‌ர்!

Post by யினியவன் Fri Feb 08, 2013 4:40 pm

பாலாஜி wrote:இந்த படம் எல்லாம் எப்போ வந்தது அதிர்ச்சி
அவரு வேற பொண்ணு பின்னாடி சுத்துனப்ப வந்ததாம்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

 மாணவியை கேலி செய்த நடிகர் க‌ம்‌பி எ‌‌ண்ணு‌கிறா‌ர்! Empty Re: மாணவியை கேலி செய்த நடிகர் க‌ம்‌பி எ‌‌ண்ணு‌கிறா‌ர்!

Post by ஜாஹீதாபானு Fri Feb 08, 2013 4:41 pm

ஹர்ஷித் wrote:
ஜாஹீதாபானு wrote:ஏன் எல்லாமே 2 தடவை கேக்குறீங்க
நீங்க அடிக்கடி இப்படித்தான் கேட்பீர்கள் அண்ணா ஒரு தடவைதானே கேட்டார்....விட்டுடுங்க

இல்ல வேற பதிவுலயும் காலைல பார்த்தேன்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

 மாணவியை கேலி செய்த நடிகர் க‌ம்‌பி எ‌‌ண்ணு‌கிறா‌ர்! Empty Re: மாணவியை கேலி செய்த நடிகர் க‌ம்‌பி எ‌‌ண்ணு‌கிறா‌ர்!

Post by பாலாஜி Fri Feb 08, 2013 4:41 pm

ஜாஹீதாபானு wrote:ஏன் எல்லாமே 2 தடவை கேக்குறீங்க


 மாணவியை கேலி செய்த நடிகர் க‌ம்‌பி எ‌‌ண்ணு‌கிறா‌ர்! 676261 மப்பு ஏறிப்போச்சு


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

 மாணவியை கேலி செய்த நடிகர் க‌ம்‌பி எ‌‌ண்ணு‌கிறா‌ர்! Empty Re: மாணவியை கேலி செய்த நடிகர் க‌ம்‌பி எ‌‌ண்ணு‌கிறா‌ர்!

Post by ஹர்ஷித் Fri Feb 08, 2013 4:42 pm

ஜாஹீதாபானு wrote:
ஹர்ஷித் wrote:
ஜாஹீதாபானு wrote:ஏன் எல்லாமே 2 தடவை கேக்குறீங்க
நீங்க அடிக்கடி இப்படித்தான் கேட்பீர்கள் அண்ணா ஒரு தடவைதானே கேட்டார்....விட்டுடுங்க
இல்ல வேற பதிவுலயும் காலைல பார்த்தேன்
ஆமாவா...அப்ப விடக்கூடாது.அண்ணா இன்னைக்கு விடுப்பா? கண்ணடி


Last edited by ஹர்ஷித் on Fri Feb 08, 2013 4:42 pm; edited 1 time in total
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

 மாணவியை கேலி செய்த நடிகர் க‌ம்‌பி எ‌‌ண்ணு‌கிறா‌ர்! Empty Re: மாணவியை கேலி செய்த நடிகர் க‌ம்‌பி எ‌‌ண்ணு‌கிறா‌ர்!

Post by பூவன் Fri Feb 08, 2013 4:42 pm

ஜாஹீதாபானு wrote:ஏன் எல்லாமே 2 தடவை கேக்குறீங்க

நீங்க டபுள் கோட் போட்டு அதை சொல்லி சொல்லி அவருக்கும் வந்துவிட்டதாம் ஜாலி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

 மாணவியை கேலி செய்த நடிகர் க‌ம்‌பி எ‌‌ண்ணு‌கிறா‌ர்! Empty Re: மாணவியை கேலி செய்த நடிகர் க‌ம்‌பி எ‌‌ண்ணு‌கிறா‌ர்!

Post by ஹர்ஷித் Fri Feb 08, 2013 4:43 pm

பூவன் wrote:
ஜாஹீதாபானு wrote:ஏன் எல்லாமே 2 தடவை கேக்குறீங்க
நீங்க டபுள் கோட் போட்டு அதை சொல்லி சொல்லி அவருக்கும் வந்துவிட்டதாம்
ஆமோதித்தல்
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

 மாணவியை கேலி செய்த நடிகர் க‌ம்‌பி எ‌‌ண்ணு‌கிறா‌ர்! Empty Re: மாணவியை கேலி செய்த நடிகர் க‌ம்‌பி எ‌‌ண்ணு‌கிறா‌ர்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics
» மேலாடையின்றி குதிரை சவாரி செய்த ரஷிய அதிபர் புதின்! ஜி-7 மாநாட்டில் கேலி செய்த தலைவர்கள்!!
» பெண்களுக்கு மது அருந்த உரிமை உண்டு - கேலி செய்த இயக்குனருக்கு பதிலடி கொடுத்த பாடகி
» கேலி செய்த வாலிபரை புரட்டி எடுத்த இளம்பெண்!
» டெல்லியில் பெண்களை கேலி செய்த 50 இளைஞர்கள் கைது
» தர்மபுரி அருகே மாணவியை திருமணம் செய்த அரசு பள்ளி ஆசிரியர் கைது......

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum