ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோவையை நோக்கி வரும் கலாச்சார சூறாவளி

+2
பூவன்
கரூர் கவியன்பன்
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கோவையை நோக்கி வரும் கலாச்சார சூறாவளி  Empty கோவையை நோக்கி வரும் கலாச்சார சூறாவளி

Post by கரூர் கவியன்பன் Thu Feb 07, 2013 8:35 pm

கோவையை நோக்கி வரும் கலாச்சார சூறாவளி  529723_532096566811273_1986356167_n

பத்து வருடங்களுக்கு முன்பிருந்த சென்னைக்கும் இப்போதிருக்கும் சென்னைக்கும் இருக்கும் பண்பாட்டு சீர்கேட்டை (சிலர் வளர்ச்சி என்கிறார்கள்!) அனைவரும் அறிவோம். எதோ படிக்காத காட்டு மிராண்டிகளால் ஏற்பட்டதல்ல இந்த மாற்றம். படித்த மக்களால், பண பேய்களின் வளர்ச்சிக்கு சாராயத்தையும், சதையையும் தீனியாக போட்டு உற்பத்தி பெருக்கத்தை மையமாக கொண்டு இயங்கியதால் நடக்கும் அவலங்களை காண்கிறோம். இதன் காரணாம வார இறுதிகளில் நடக்கும் கேளிக்கைகளும், மக்களின் உணவு, உடை, கலாச்சாரம், வாழ்க்கை முறைகளில் வெறுக்கத்தக்க மாற்றங்களையும் பார்க்கிறோம்.

எல்லாவற்றிற்கும் மேலாக குடும்பத்தின் ஆணிவேரான பெண்களே குடிப்பது, புகைப்பது பல ஆண்களோடு ஊர் சுற்றுவது.. எது கேட்டாலும் “Whats wrong in that/So what?” என்ற ஒற்றை வார்த்தையால் முடிப்பதும் கொடுமையின் உச்சம். IT கலாசாரத்தில் இருக்கும் பெண் என்றால் யோசிக்கும் ஆண்களும், பெண் கிடைக்காத குறைக்கு விதியே என்று மனதை சமரசம் செய்து கொண்டு மணம் முடிப்பதும் காண்கிறோம்.

இதே கொடூரம் இப்போது நம் கொங்கு மண்ணை நோக்கியும் வந்துகொண்டுள்ளது. இந்த கால் சென்டர் மென்பொருள் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு நிகராய் பப்களும், பார்களும் கேளிக்கை நிலையங்களும் முளைக்க துவங்கியுள்ளன. சென்னை பப்களில் பெண்களுக்கு இலவச அனுமதி, அவர்கள் குடிக்கும் பீர் ஒயின் இலவசம், சாப்பிடுவதும் இலவசம் என்று சலுகைகள் கொடுத்து பெண்களை வரவைத்து கெடுத்து குட்டிசுவராக்குகிறார்கள். போதையில் பின் என்னவேண்டுமானாலும் நடக்கும். இதில் பள்ளி மாணவிகள் கூட தப்பவில்லை என்பது இன்னொரு அதிர்ச்சி. (http://www.aanthaireporter.com/?p=20169).

சில நாட்களுக்கு முன், கோவையில் ஒரு இளம் பெண் குடிபோதையில் நாடு ரோட்டில் கிடந்தது பலருக்கும் அதிர்ச்சி அளித்திருக்கலாம். சில மாதங்களுக்கு முன்னர் கோவை கல்லூரி விடுதிகளில் பெண்களிடம் மதுபுட்டிகளும், ஆணுறைகளும் கிடைத்து அது ஜூ.வி யில் வெளிவந்தது நினைவிருக்கலாம்.

ஆகவே, நாம் இவ்வளவு காலம் பார்த்த கோவை வேறு இன்று இருக்கும் கோவை வேறு என்பதை மனதில் நிறுத்தி நம் வாரிசுகள் சரியான பாதையில் பயனிக்கிறார்களா என்று கவனிப்பது நம் கடமை. வார இறுதி, விடுமுறை நாட்கள், காதலர் தினம் போன்றவற்றில் நம் பிள்ளைகள் என்ன செய்கிறார்கள் என்பதை கூர்ந்து கவனிக்க வேண்டும்.

நன்றி: காளை கார்த்தி
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

கோவையை நோக்கி வரும் கலாச்சார சூறாவளி  Empty Re: கோவையை நோக்கி வரும் கலாச்சார சூறாவளி

Post by பூவன் Thu Feb 07, 2013 8:39 pm

கோவையும் மாறி பலநாள் ஆச்சு கவி , விழிப்புணர்வு பதிவுகளும் வந்து கொண்டுதான் உள்ளன , விழிப்பவர் விழித்தால் தான் .....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

கோவையை நோக்கி வரும் கலாச்சார சூறாவளி  Empty Re: கோவையை நோக்கி வரும் கலாச்சார சூறாவளி

Post by யினியவன் Thu Feb 07, 2013 8:41 pm

இன்றைய கலாச்சார சீரழிவில்:

ஆணென்ன பெண்ணென்ன
எல்லாம் ஓரினம் தான்...



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கோவையை நோக்கி வரும் கலாச்சார சூறாவளி  Empty Re: கோவையை நோக்கி வரும் கலாச்சார சூறாவளி

Post by கரூர் கவியன்பன் Thu Feb 07, 2013 8:44 pm

யினியவன் wrote:இன்றைய கலாச்சார சீரழிவில்:

ஆணென்ன பெண்ணென்ன
எல்லாம் ஓரினம் தான்...
முற்போக்கு என்ற பெயரில் மூர்க்கத்தனங்கள் பல இன்று தோன்றிவிட்டன இனியவரே அநியாயம்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

கோவையை நோக்கி வரும் கலாச்சார சூறாவளி  Empty Re: கோவையை நோக்கி வரும் கலாச்சார சூறாவளி

Post by கரூர் கவியன்பன் Thu Feb 07, 2013 8:46 pm

பூவன் wrote:கோவையும் மாறி பலநாள் ஆச்சு கவி , விழிப்புணர்வு பதிவுகளும் வந்து கொண்டுதான் உள்ளன , விழிப்பவர் விழித்தால் தான் .....
ஆமோதித்தல்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

கோவையை நோக்கி வரும் கலாச்சார சூறாவளி  Empty Re: கோவையை நோக்கி வரும் கலாச்சார சூறாவளி

Post by யினியவன் Thu Feb 07, 2013 8:47 pm

கரூர் கவியன்பன் wrote:முற்போக்கு என்ற பெயரில் மூர்க்கத்தனங்கள் பல இன்று தோன்றிவிட்டன இனியவரே அநியாயம்
முற்போக்கு பிற்போக்குன்னு பிற்பாடி தெரியறப்ப
முற்றிலும் அழிந்துவிடும் இதை முற்போக்காய்
கருதும் இந்த சீர்கெட்ட சமுதாயம்

தனி மனித ஒழுக்கம் என்பது இல்லாமல் போனதே காரணம் இதற்கு



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கோவையை நோக்கி வரும் கலாச்சார சூறாவளி  Empty Re: கோவையை நோக்கி வரும் கலாச்சார சூறாவளி

Post by பூவன் Thu Feb 07, 2013 8:49 pm

தனி மனித ஒழுக்கம் என்பது இல்லாமல் போனதே காரணம் இதற்கு

மாடலிங் என்ற பெயரில் தலை விரித்து தடுமாறி பயணம் செய்கிறது ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

கோவையை நோக்கி வரும் கலாச்சார சூறாவளி  Empty Re: கோவையை நோக்கி வரும் கலாச்சார சூறாவளி

Post by Muthumohamed Fri Feb 08, 2013 8:20 am

பூவன் wrote:கோவையும் மாறி பலநாள் ஆச்சு கவி , விழிப்புணர்வு பதிவுகளும் வந்து கொண்டுதான் உள்ளன , விழிப்பவர் விழித்தால் தான் .....

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் மற்றும் இதைவிடவும் அதிகமாக மாற இருக்கிறது கோவை



கோவையை நோக்கி வரும் கலாச்சார சூறாவளி  Mகோவையை நோக்கி வரும் கலாச்சார சூறாவளி  Uகோவையை நோக்கி வரும் கலாச்சார சூறாவளி  Tகோவையை நோக்கி வரும் கலாச்சார சூறாவளி  Hகோவையை நோக்கி வரும் கலாச்சார சூறாவளி  Uகோவையை நோக்கி வரும் கலாச்சார சூறாவளி  Mகோவையை நோக்கி வரும் கலாச்சார சூறாவளி  Oகோவையை நோக்கி வரும் கலாச்சார சூறாவளி  Hகோவையை நோக்கி வரும் கலாச்சார சூறாவளி  Aகோவையை நோக்கி வரும் கலாச்சார சூறாவளி  Mகோவையை நோக்கி வரும் கலாச்சார சூறாவளி  Eகோவையை நோக்கி வரும் கலாச்சார சூறாவளி  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

கோவையை நோக்கி வரும் கலாச்சார சூறாவளி  Empty Re: கோவையை நோக்கி வரும் கலாச்சார சூறாவளி

Post by பாலாஜி Fri Feb 08, 2013 11:23 am

சோகம் அதிர்ச்சி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

கோவையை நோக்கி வரும் கலாச்சார சூறாவளி  Empty Re: கோவையை நோக்கி வரும் கலாச்சார சூறாவளி

Post by யினியவன் Fri Feb 08, 2013 11:25 am

பாலாஜி wrote: சோகம் அதிர்ச்சி
சூறாவளியில் உங்களுக்கு ஒரு சிறு பங்களிப்பு இல்லேன்னு பீல் பண்றது தெரியுது புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கோவையை நோக்கி வரும் கலாச்சார சூறாவளி  Empty Re: கோவையை நோக்கி வரும் கலாச்சார சூறாவளி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum