ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Today at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Today at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கீபோர்டு, மவுஸ் பிரச்னை

5 posters

Go down

கீபோர்டு, மவுஸ் பிரச்னை Empty கீபோர்டு, மவுஸ் பிரச்னை

Post by gnanammm Thu Feb 07, 2013 6:37 pm

எனது மவுசில் ரைட் சைடு கிளிக் செய்தால் ஸ்பீக்கரில் ட்ர்ர்ர்ர்ர்ர் என்று சத்தம் வருகிறது. ஆனால் இடது பக்கம் கிளிக் செய்தால் வருவதில்லை. அதே போல் கீபோர்டை நகர்த்தினால் ஸ்பீக்கரில் அதே போல் ட்ர்ர்ர்ர்ர்ர் என சத்தம் வருகிறது. சில நேரங்களில் இண்டர்நெட்டில் இருந்தால் தானாகவே ரெப்ரெஷ் ஆகிறது. பாஸ்வேர்டு டைப் செய்யும் போது தானாகவே வார்த்தைகளை அழிக்கிறது. காரணம் புரியவில்லை. ஆனால் ஒரு முறை கம்ப்யூட்டரில் கீபோர்டு எரர் என வந்தது. பேக் ஸ்பேஸ் கீயை அழித்தினால் வேகமாக ஓடுகிறது. இதற்கு விடை தாருங்கள் நண்பர்களே
gnanammm
gnanammm
பண்பாளர்


பதிவுகள் : 170
இணைந்தது : 21/01/2010

http://mailtognanam@yahoo.com

Back to top Go down

கீபோர்டு, மவுஸ் பிரச்னை Empty Re: கீபோர்டு, மவுஸ் பிரச்னை

Post by ராஜு சரவணன் Thu Feb 07, 2013 9:17 pm

நீங்கள் பயன்படுத்துவது wireless keyboard மற்றும் mouse-சா
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

கீபோர்டு, மவுஸ் பிரச்னை Empty Re: கீபோர்டு, மவுஸ் பிரச்னை

Post by gnanammm Fri Feb 08, 2013 11:24 pm

யூஎஸ்பி கீ போர்டு மற்றும் யூஎஸபி மவுஸ்
gnanammm
gnanammm
பண்பாளர்


பதிவுகள் : 170
இணைந்தது : 21/01/2010

http://mailtognanam@yahoo.com

Back to top Go down

கீபோர்டு, மவுஸ் பிரச்னை Empty Re: கீபோர்டு, மவுஸ் பிரச்னை

Post by ராஜு சரவணன் Sat Feb 09, 2013 11:04 am

கணினியை ON செய்த உடன் ESC கீயை அழுத்தி பின்பு வரும் நீல நிற திரையில் Advanced Bios Features என்ற option இல் இருக்கும் C1E யை disable செய்து விடுங்கள். அவ்வளவு தான்

அவ்வாறு அந்த option (C1E) இல்லை என்றால் உங்கள் ஸ்க்ரீன் இல் வேறு என்ன இருக்கிறது என்பதை சொல்லவும்.
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

கீபோர்டு, மவுஸ் பிரச்னை Empty Re: கீபோர்டு, மவுஸ் பிரச்னை

Post by முகம்மது ஃபரீத் Sat Feb 09, 2013 11:11 am

gnanammm wrote:எனது மவுசில் ரைட் சைடு கிளிக் செய்தால் ஸ்பீக்கரில் ட்ர்ர்ர்ர்ர்ர் என்று சத்தம் வருகிறது. ஆனால் இடது பக்கம் கிளிக் செய்தால் வருவதில்லை. அதே போல் கீபோர்டை நகர்த்தினால் ஸ்பீக்கரில் அதே போல் ட்ர்ர்ர்ர்ர்ர் என சத்தம் வருகிறது. சில நேரங்களில் இண்டர்நெட்டில் இருந்தால் தானாகவே ரெப்ரெஷ் ஆகிறது. பாஸ்வேர்டு டைப் செய்யும் போது தானாகவே வார்த்தைகளை அழிக்கிறது. காரணம் புரியவில்லை. ஆனால் ஒரு முறை கம்ப்யூட்டரில் கீபோர்டு எரர் என வந்தது. பேக் ஸ்பேஸ் கீயை அழித்தினால் வேகமாக ஓடுகிறது. இதற்கு விடை தாருங்கள் நண்பர்களே

கீ போர்ட் ஐ மாற்றி விடுங்கள் இல்லை என்றால் உங்களுக்கு அருகில் உள்ள கணினி ஹார்ட்வேர் கடையில் கொடுத்து கீபோடை கழற்றி சுத்தம் செய்து மீண்டும் பயன் படுத்துங்கள்...மேலும் உங்கள் ஸ்பீக்கரில் ஏற்ப்படும் சத்தத்திற்கு காரணம் நீங்கள் கணினிக்கு கொடுக்கப்படும் மின்சாரத்தில் எர்த் சேர்க்காமல் இருப்பதினால்.... புன்னகை


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

கீபோர்டு, மவுஸ் பிரச்னை Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

கீபோர்டு, மவுஸ் பிரச்னை Empty Re: கீபோர்டு, மவுஸ் பிரச்னை

Post by ராஜு சரவணன் Sat Feb 09, 2013 11:24 am

முகம்மது ஃபரீத் wrote: கணினிக்கு கொடுக்கப்படும் மின்சாரத்தில் எர்த் சேர்க்காமல் இருப்பதினால்.... புன்னகை

இதுவும் முக்கியமாக பரிசோதிக்க வேண்டிய ஒன்று
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

கீபோர்டு, மவுஸ் பிரச்னை Empty Re: கீபோர்டு, மவுஸ் பிரச்னை

Post by முத்துராஜ் Sat Feb 09, 2013 7:00 pm

gnanammm wrote:எனது மவுசில் ரைட் சைடு கிளிக் செய்தால் ஸ்பீக்கரில் ட்ர்ர்ர்ர்ர்ர் என்று சத்தம் வருகிறது. ஆனால் இடது பக்கம் கிளிக் செய்தால் வருவதில்லை. அதே போல் கீபோர்டை நகர்த்தினால் ஸ்பீக்கரில் அதே போல் ட்ர்ர்ர்ர்ர்ர் என சத்தம் வருகிறது. சில நேரங்களில் இண்டர்நெட்டில் இருந்தால் தானாகவே ரெப்ரெஷ் ஆகிறது. பாஸ்வேர்டு டைப் செய்யும் போது தானாகவே வார்த்தைகளை அழிக்கிறது. காரணம் புரியவில்லை. ஆனால் ஒரு முறை கம்ப்யூட்டரில் கீபோர்டு எரர் என வந்தது. பேக் ஸ்பேஸ் கீயை அழித்தினால் வேகமாக ஓடுகிறது. இதற்கு விடை தாருங்கள் நண்பர்களே
உங்களது keyboard மற்றும் mouse ஐ வேறு கணினியில் இணைத்து உபயோகித்து பாருங்கள் அபொழுது தெரிந்து விடும் பிரச்சனை கணினியிலா இல்லை keyboard மற்றும் mouse இலா என்று .


தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

கீபோர்டு, மவுஸ் பிரச்னை Knight
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Back to top Go down

கீபோர்டு, மவுஸ் பிரச்னை Empty Re: கீபோர்டு, மவுஸ் பிரச்னை

Post by ராஜா Sat Feb 09, 2013 7:12 pm

முத்துராஜ் wrote:உங்களது keyboard மற்றும் mouse ஐ வேறு கணினியில் இணைத்து உபயோகித்து பாருங்கள் அபொழுது தெரிந்து விடும் பிரச்சனை கணினியிலா இல்லை keyboard மற்றும் mouse இலா என்று .
சூப்பருங்க

அதற்கு முன் , கணினியில் முன்புறம் உள்ள USB port களில் இணைத்து பாருங்கள் .....
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கீபோர்டு, மவுஸ் பிரச்னை Empty Re: கீபோர்டு, மவுஸ் பிரச்னை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum