ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பஸ் ஸ்டாப்பையே காணோம்! இரவில் அறுத்தெடுத்துச் சென்றவர்களைத் தேடுகிறது மதுரை போலீஸ்..

+8
ராஜா
உமா
உதயசுதா
சிவா
krishnaamma
யினியவன்
ஜாஹீதாபானு
DERAR BABU
12 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

பஸ் ஸ்டாப்பையே காணோம்! இரவில் அறுத்தெடுத்துச் சென்றவர்களைத் தேடுகிறது மதுரை போலீஸ்.. Empty பஸ் ஸ்டாப்பையே காணோம்! இரவில் அறுத்தெடுத்துச் சென்றவர்களைத் தேடுகிறது மதுரை போலீஸ்..

Post by DERAR BABU Thu Feb 07, 2013 2:48 pm

மதுரை நகரில் பல இடங்களில் பஸ் நிறுத்தங்களில் புத்தம் புதிதாக பளபளக்கும் ஸ்டீல் கம்பிகளால் ஆன நவீன பஸ் நிறுத்தங்கள், நிழற்குடைகள் போடப்பட்டு வருகின்றன. ஒரு நிறுத்தம் அமைப்பதற்கு ஆகும் செலவு ரூ.4 லட்சம். நவீன வகையில், 3 தூண்கள் பூமியில் இருந்து எழுப்பி, அவற்றில் துருப்பிடிக்காத ஸ்டீல் வகை உலோகத்தால் ஆன கம்பிகள் வரிசையாக அமைக்கப்பட்டு, சிறியோர் முதல் பெரியவர்கள் வரை அமர்ந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. மதுரை நகரில் பல இடங்களில் இந்த வகை நவீன நிழற்குடைகளுக்கு பொதுமக்கள் நல்ல வரவேற்பு அளித்துள்ளனர்.

இந்நிலையில், இவற்றைத் திருடி விற்கும் கும்பலும் இப்போது மதுரையில் தலை தூக்கியுள்ளது. நேற்று நள்ளிரவில், மதுரை - திண்டுக்கல் சாலையில் இந்த உலோக பஸ் நிறுத்தத்தை முழுவதுமாக அப்படியே அறுத்துச் சென்றுள்ளது ஒரு கும்பல். இது போல் 7 இடங்களில் உள்ள நிறுத்தங்களை அறுக்க முயற்சித்துள்ளதாகத் தெரிந்துள்ளது. இன்று அதிகாலை வழக்கம்போல் பஸ்ஸுக்காக நிறுத்தம் வந்த பொதுமக்களுக்கு கடும் அதிர்ச்சி. அந்த இடத்தில் பஸ் நிறுத்தமே இருந்த சுவடு தெரியாமல் இரவோடு இரவாக அறுத்துச் சென்றுள்ளனர். இந்த மர்ம கும்பல் குறித்து போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. போலீஸார் இந்த கும்பலை தேடி வருகின்றனர்..

நாங்க அப்பவே இப்படி ( ஸ்கூல் படிக்கும்போதே ஸ்கூல் பெஞ்ச திருடி வித்து தண்ணி அடிச்சவங்க) இப்ப கேக்கவா வேணும் ..
மதுரைக்காரன்னு சொல்லிக்க ரெம்பஆஆஆஆஆஆஆஆஆஆஅ பெருமையா இருக்கு .

தினமணி

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

பஸ் ஸ்டாப்பையே காணோம்! இரவில் அறுத்தெடுத்துச் சென்றவர்களைத் தேடுகிறது மதுரை போலீஸ்.. Empty Re: பஸ் ஸ்டாப்பையே காணோம்! இரவில் அறுத்தெடுத்துச் சென்றவர்களைத் தேடுகிறது மதுரை போலீஸ்..

Post by ஜாஹீதாபானு Thu Feb 07, 2013 2:50 pm

:அடபாவி:


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பஸ் ஸ்டாப்பையே காணோம்! இரவில் அறுத்தெடுத்துச் சென்றவர்களைத் தேடுகிறது மதுரை போலீஸ்.. Empty Re: பஸ் ஸ்டாப்பையே காணோம்! இரவில் அறுத்தெடுத்துச் சென்றவர்களைத் தேடுகிறது மதுரை போலீஸ்..

Post by யினியவன் Thu Feb 07, 2013 2:51 pm

கிணத்த காணோம்ன்னு கம்பிளெயின்ட் கொடுத்தவர் ஊராச்சே!!!! புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பஸ் ஸ்டாப்பையே காணோம்! இரவில் அறுத்தெடுத்துச் சென்றவர்களைத் தேடுகிறது மதுரை போலீஸ்.. Empty Re: பஸ் ஸ்டாப்பையே காணோம்! இரவில் அறுத்தெடுத்துச் சென்றவர்களைத் தேடுகிறது மதுரை போலீஸ்..

Post by ஜாஹீதாபானு Thu Feb 07, 2013 2:59 pm

யினியவன் wrote:கிணத்த காணோம்ன்னு கம்பிளெயின்ட் கொடுத்தவர் ஊராச்சே!!!! புன்னகை
சிரி சிரி
அட ஆமால


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பஸ் ஸ்டாப்பையே காணோம்! இரவில் அறுத்தெடுத்துச் சென்றவர்களைத் தேடுகிறது மதுரை போலீஸ்.. Empty Re: பஸ் ஸ்டாப்பையே காணோம்! இரவில் அறுத்தெடுத்துச் சென்றவர்களைத் தேடுகிறது மதுரை போலீஸ்..

Post by krishnaamma Thu Feb 07, 2013 3:39 pm

ஜாஹீதாபானு wrote:
யினியவன் wrote:கிணத்த காணோம்ன்னு கம்பிளெயின்ட் கொடுத்தவர் ஊராச்சே!!!! புன்னகை
சிரி சிரி
அட ஆமால

ஆமா வா ? இல்லையா? சரியா சொல்லுங்க பானு புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பஸ் ஸ்டாப்பையே காணோம்! இரவில் அறுத்தெடுத்துச் சென்றவர்களைத் தேடுகிறது மதுரை போலீஸ்.. Empty Re: பஸ் ஸ்டாப்பையே காணோம்! இரவில் அறுத்தெடுத்துச் சென்றவர்களைத் தேடுகிறது மதுரை போலீஸ்..

Post by krishnaamma Thu Feb 07, 2013 3:40 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி எதைத்தான் திருடுவது என்று அளவே இல்லாமல் போச்சே ...............சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பஸ் ஸ்டாப்பையே காணோம்! இரவில் அறுத்தெடுத்துச் சென்றவர்களைத் தேடுகிறது மதுரை போலீஸ்.. Empty Re: பஸ் ஸ்டாப்பையே காணோம்! இரவில் அறுத்தெடுத்துச் சென்றவர்களைத் தேடுகிறது மதுரை போலீஸ்..

Post by சிவா Thu Feb 07, 2013 3:44 pm

இனிமேல் ஒவ்வொரு பஸ்ஸ்டாப்பிற்கும் ஒரு சிசிடிவி இணைக்க வேண்டும். அப்படி கேமரா பொருத்தினாலும் தலையில் ஹெல்மெட் போட்டுக் கொண்டு வந்து திருடுவார்கள் போலிருக்கிறது!


பஸ் ஸ்டாப்பையே காணோம்! இரவில் அறுத்தெடுத்துச் சென்றவர்களைத் தேடுகிறது மதுரை போலீஸ்.. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பஸ் ஸ்டாப்பையே காணோம்! இரவில் அறுத்தெடுத்துச் சென்றவர்களைத் தேடுகிறது மதுரை போலீஸ்.. Empty Re: பஸ் ஸ்டாப்பையே காணோம்! இரவில் அறுத்தெடுத்துச் சென்றவர்களைத் தேடுகிறது மதுரை போலீஸ்..

Post by உதயசுதா Thu Feb 07, 2013 3:52 pm

அட நாசமா போரவனுகளா. இவங்களை எல்லாம் எத வைத்து அடிப்பது?


பஸ் ஸ்டாப்பையே காணோம்! இரவில் அறுத்தெடுத்துச் சென்றவர்களைத் தேடுகிறது மதுரை போலீஸ்.. Uபஸ் ஸ்டாப்பையே காணோம்! இரவில் அறுத்தெடுத்துச் சென்றவர்களைத் தேடுகிறது மதுரை போலீஸ்.. Dபஸ் ஸ்டாப்பையே காணோம்! இரவில் அறுத்தெடுத்துச் சென்றவர்களைத் தேடுகிறது மதுரை போலீஸ்.. Aபஸ் ஸ்டாப்பையே காணோம்! இரவில் அறுத்தெடுத்துச் சென்றவர்களைத் தேடுகிறது மதுரை போலீஸ்.. Yபஸ் ஸ்டாப்பையே காணோம்! இரவில் அறுத்தெடுத்துச் சென்றவர்களைத் தேடுகிறது மதுரை போலீஸ்.. Aபஸ் ஸ்டாப்பையே காணோம்! இரவில் அறுத்தெடுத்துச் சென்றவர்களைத் தேடுகிறது மதுரை போலீஸ்.. Sபஸ் ஸ்டாப்பையே காணோம்! இரவில் அறுத்தெடுத்துச் சென்றவர்களைத் தேடுகிறது மதுரை போலீஸ்.. Uபஸ் ஸ்டாப்பையே காணோம்! இரவில் அறுத்தெடுத்துச் சென்றவர்களைத் தேடுகிறது மதுரை போலீஸ்.. Dபஸ் ஸ்டாப்பையே காணோம்! இரவில் அறுத்தெடுத்துச் சென்றவர்களைத் தேடுகிறது மதுரை போலீஸ்.. Hபஸ் ஸ்டாப்பையே காணோம்! இரவில் அறுத்தெடுத்துச் சென்றவர்களைத் தேடுகிறது மதுரை போலீஸ்.. A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

பஸ் ஸ்டாப்பையே காணோம்! இரவில் அறுத்தெடுத்துச் சென்றவர்களைத் தேடுகிறது மதுரை போலீஸ்.. Empty Re: பஸ் ஸ்டாப்பையே காணோம்! இரவில் அறுத்தெடுத்துச் சென்றவர்களைத் தேடுகிறது மதுரை போலீஸ்..

Post by DERAR BABU Thu Feb 07, 2013 3:52 pm

சிவா wrote:இனிமேல் ஒவ்வொரு பஸ்ஸ்டாப்பிற்கும் ஒரு சிசிடிவி இணைக்க வேண்டும். அப்படி கேமரா பொருத்தினாலும் தலையில் ஹெல்மெட் போட்டுக் கொண்டு வந்து திருடுவார்கள் போலிருக்கிறது!

ஒரு பஸ் ஸ்டாப்ப திருடுனா ஒரு சிசி டிவி கேமரா இலவசமாம் . தல சொல்லிட்டார் டோய்.


DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

பஸ் ஸ்டாப்பையே காணோம்! இரவில் அறுத்தெடுத்துச் சென்றவர்களைத் தேடுகிறது மதுரை போலீஸ்.. Empty Re: பஸ் ஸ்டாப்பையே காணோம்! இரவில் அறுத்தெடுத்துச் சென்றவர்களைத் தேடுகிறது மதுரை போலீஸ்..

Post by ஜாஹீதாபானு Thu Feb 07, 2013 3:54 pm

krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:
யினியவன் wrote:கிணத்த காணோம்ன்னு கம்பிளெயின்ட் கொடுத்தவர் ஊராச்சே!!!! புன்னகை
சிரி சிரி
அட ஆமால

ஆமா வா ? இல்லையா? சரியா சொல்லுங்க பானு புன்னகை

ஆமாம் அம்ம்மா புன்னகை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பஸ் ஸ்டாப்பையே காணோம்! இரவில் அறுத்தெடுத்துச் சென்றவர்களைத் தேடுகிறது மதுரை போலீஸ்.. Empty Re: பஸ் ஸ்டாப்பையே காணோம்! இரவில் அறுத்தெடுத்துச் சென்றவர்களைத் தேடுகிறது மதுரை போலீஸ்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics
» அடையாறு சாமியார் தலைமறைவு:போலீஸ் தேடுகிறது..!
» மதுரை ஐகோர்ட் செல்லும் நெல்லை போலீசாருக்கு போலீஸ் கிளப்பில் தங்க அனுமதி
» நில மோசடி புகார்: நடிகர் வடிவேலுவை போலீஸ் தேடுகிறது; சிங்கமுத்துவிடம் விசாரணை
» சிவகாசி அருகே தகராறை தடுத்த முதியவர் கொலை; வாலிபரை போலீஸ் தேடுகிறது
» மதுரை: ஏப்.,1 முதல் ஹெல்மெட் கட்டாயம் : போலீஸ் கமிஷனர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum