ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

"ஷ்....... உனக்கு அந்த சப்தம் கேட்கிறதா"

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

"ஷ்....... உனக்கு அந்த சப்தம் கேட்கிறதா" Empty "ஷ்....... உனக்கு அந்த சப்தம் கேட்கிறதா"

Post by மீனு Sat Oct 17, 2009 11:03 pm

"சீக்கிரம். வார்த்தைகள் தீர்வதற்குள் நிகழ்வுகளை முடிக்க வேண்டும்"


"நாம் இப்போது எதற்காக இங்கு வந்தோம்"


"தெரியவில்லை. ஆனாலும் நம்மை தனிமையில் விடுவதே இவனது வேலையாகி விட்டது"


"இவனது செய்கை எனக்கு மடத்தனமாக படுகிறது."


"இருக்கலாம். ஆனால் இவன் காதலிப்பவன். இவர்கள் எப்போதுமே இப்படித்தான்"


"நம்மை ஏன் இங்கு வரவழைத்தான்"


"இது எனக்கு சம்மந்தமில்லாத கேள்வி"


"பிறகு உன்னிடம் நான் என்னதான் கேட்பது"


"அமைதியை விட சிறந்த பாஷையை நீ அனுபவித்ததுண்டா"


"நீ இப்படியே பேசிக்கொண்டிருந்தால் மௌனம் எனது பாஷையாகிவிடும்"


"வேண்டாம். இந்த உலகத்தின் அமைதியிலிருந்துதான் எனக்கு விடுதலை வேண்டும்.

உன்னிடமிருந்து அல்ல"


"என்னிடம் நீ என்ன எதிர்பார்க்கிறாய்"


"எதையும் எதிர்பார்க்காததுதான் காதல் என்று உன்னிடம் இதுவரை நான்

சொன்னதில்லைதான்.. இப்போது உணர்கிறேன்"


"தனிமையில் இப்படித்தான் பேசியே பொழுதை கழிக்க எண்ணமா"


"உன் கண்கள் என்னை பேசவிடாமல் செய்ய முயற்சிக்கின்றன. அதிலிருந்து தப்பிப்பது பெரும் பாடாய் உள்ளது"


"நான் கண்களை இப்போது மூடிக்கொள்ளப்போகின்றேன்"


"அது உனக்கு மிகவும் சிரமம். உனது கண்கள் என்னை தேடுவதை உணர முடிகிறது"


"ஆரம்பித்துவிட்...."


"ஷ்....... உனக்கு அந்த சப்தம் கேட்கிறதா"


"எந்த சப்தம்"


"முற்றுப்புள்ளி வைக்கும் சப்தம்" என்று கூறியவாறே அவசரமாய் அவளை இறுக்கி அணைத்து உதட்டில் முத்தத்தை தொடங்.... .


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

"ஷ்....... உனக்கு அந்த சப்தம் கேட்கிறதா" Empty Re: "ஷ்....... உனக்கு அந்த சப்தம் கேட்கிறதா"

Post by மீனு Sat Oct 24, 2009 12:59 pm

"ஷ்....... உனக்கு அந்த சப்தம் கேட்கிறதா" 677196 "ஷ்....... உனக்கு அந்த சப்தம் கேட்கிறதா" 838572 "ஷ்....... உனக்கு அந்த சப்தம் கேட்கிறதா" 942


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

"ஷ்....... உனக்கு அந்த சப்தம் கேட்கிறதா" Empty Re: "ஷ்....... உனக்கு அந்த சப்தம் கேட்கிறதா"

Post by VIJAY Mon Oct 26, 2009 11:27 am

"ஷ்....... உனக்கு அந்த சப்தம் கேட்கிறதா" 502589


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

"ஷ்....... உனக்கு அந்த சப்தம் கேட்கிறதா" Empty Re: "ஷ்....... உனக்கு அந்த சப்தம் கேட்கிறதா"

Post by அபிராமிவேலூ Mon Oct 26, 2009 11:28 am

"ஷ்....... உனக்கு அந்த சப்தம் கேட்கிறதா" 440806 "ஷ்....... உனக்கு அந்த சப்தம் கேட்கிறதா" 440806 "ஷ்....... உனக்கு அந்த சப்தம் கேட்கிறதா" 440806 "ஷ்....... உனக்கு அந்த சப்தம் கேட்கிறதா" 502589 "ஷ்....... உனக்கு அந்த சப்தம் கேட்கிறதா" 502589 "ஷ்....... உனக்கு அந்த சப்தம் கேட்கிறதா" 502589
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Back to top Go down

"ஷ்....... உனக்கு அந்த சப்தம் கேட்கிறதா" Empty Re: "ஷ்....... உனக்கு அந்த சப்தம் கேட்கிறதா"

Post by mdkhan Mon Oct 26, 2009 11:29 am

முத்தம் மகிழ்ச்சி


"ஷ்....... உனக்கு அந்த சப்தம் கேட்கிறதா" Eegaraitkmkhan
"ஷ்....... உனக்கு அந்த சப்தம் கேட்கிறதா" Logo12
mdkhan
mdkhan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

"ஷ்....... உனக்கு அந்த சப்தம் கேட்கிறதா" Empty Re: "ஷ்....... உனக்கு அந்த சப்தம் கேட்கிறதா"

Post by மீனு Mon Oct 26, 2009 11:53 am

எல்லோருக்கும்..அந்த சத்தம் கேட்டதா..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

"ஷ்....... உனக்கு அந்த சப்தம் கேட்கிறதா" Empty Re: "ஷ்....... உனக்கு அந்த சப்தம் கேட்கிறதா"

Post by அபிராமிவேலூ Mon Oct 26, 2009 12:01 pm

மீனு wrote:எல்லோருக்கும்..அந்த சத்தம் கேட்டதா..
இல்ல மீனு "ஷ்....... உனக்கு அந்த சப்தம் கேட்கிறதா" 67637 "ஷ்....... உனக்கு அந்த சப்தம் கேட்கிறதா" 67637
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Back to top Go down

"ஷ்....... உனக்கு அந்த சப்தம் கேட்கிறதா" Empty Re: "ஷ்....... உனக்கு அந்த சப்தம் கேட்கிறதா"

Post by மீனு Mon Oct 26, 2009 12:54 pm

ஐயோ அபி கேக்கலையா.. அட..மிஸ் பண்ணிட்டீங்களே..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

"ஷ்....... உனக்கு அந்த சப்தம் கேட்கிறதா" Empty Re: "ஷ்....... உனக்கு அந்த சப்தம் கேட்கிறதா"

Post by அபிராமிவேலூ Mon Oct 26, 2009 1:05 pm

மீனு wrote:ஐயோ அபி கேக்கலையா.. அட..மிஸ் பண்ணிட்டீங்களே..
"ஷ்....... உனக்கு அந்த சப்தம் கேட்கிறதா" Icon_eek "ஷ்....... உனக்கு அந்த சப்தம் கேட்கிறதா" Icon_eek "ஷ்....... உனக்கு அந்த சப்தம் கேட்கிறதா" Icon_eek
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Back to top Go down

"ஷ்....... உனக்கு அந்த சப்தம் கேட்கிறதா" Empty Re: "ஷ்....... உனக்கு அந்த சப்தம் கேட்கிறதா"

Post by மீனு Mon Oct 26, 2009 1:06 pm

"ஷ்....... உனக்கு அந்த சப்தம் கேட்கிறதா" 838572 "ஷ்....... உனக்கு அந்த சப்தம் கேட்கிறதா" 838572 "ஷ்....... உனக்கு அந்த சப்தம் கேட்கிறதா" 838572


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

"ஷ்....... உனக்கு அந்த சப்தம் கேட்கிறதா" Empty Re: "ஷ்....... உனக்கு அந்த சப்தம் கேட்கிறதா"

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum