ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்கள்மீது கேஸ் போடுவது எப்படி? ஜெயில்ல தள்ளுவது எப்படி?

+7
கே. பாலா
krishnaamma
யினியவன்
கரூர் கவியன்பன்
பாலாஜி
chinnavan
பூவன்
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஆண்கள்மீது கேஸ் போடுவது எப்படி? ஜெயில்ல தள்ளுவது எப்படி? Empty ஆண்கள்மீது கேஸ் போடுவது எப்படி? ஜெயில்ல தள்ளுவது எப்படி?

Post by பூவன் Tue Feb 05, 2013 5:23 pm

நிறைய பெண்களுக்கு இதெல்லாம் தெரியாம இருக்கலாம், தெரிந்த சிலர் மட்டும்தான் இதையெல்லாம் உபயோக்கின்றனர். எனவே நாட்டிற்கும், வீட்டிற்கும் உபயோகப்படும்வகையில் அனைத்து ஆண்களையும் பிடித்து ஜெயிலில் போட இதோ வழிகள். பிடிங்க சார் அவனை பிடிச்சி ஜெயில்ல போடுங்க சார்.!


"என்னை கனவில ராக்கிங் பண்ணினான்"னு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் கேஸ் போடலாம்.

"என் ட்விட்டர் ஐடியை பிளாக் பண்ணினான்"னு கேஸ் போடலாம். நான் ஒயிட்டா இருக்கும்போது இவன் எப்படி என் ட்விட்டர் ஐடியை பிளாக் பண்ணலாம்னு கேட்கலாம்

புது நம்பர்ல அவன் போனுக்கு மிஸ்டு கால் கொடுத்துவிட்டு திருப்பி அவன் கூப்பிட்டா "எனக்கு அடிக்கடி கால் பண்ணுறான்"னு கேஸ் போடலாம். நீங்க பண்ற மிஸ்டு கால் ரெகார்ட் ஆகாது ஆனா அவன் கூப்பிட்டா ரெகார்ட் பண்ணிக்கலாமே?

"பேசாம இருக்கிறான்"னு கேஸ் போடலாம். நான் எவ்வளவு பேசியும், ட்விட்டர் FBல மென்சன் பண்ணியும் அவன் பேசவே இல்லை. இதனால் நான் மிகுந்த மன உளைச்சலும் வேதனையும் அடைந்தேன்னு கேஸ் போடலாம்.

4 வருசத்திற்கு முன்னாடி என்கூட சண்டை போட்டான்னு கேஸ் போடலாம். சண்டையின்போது மிகவும் வக்கிரமமா, ஆபாசமா என்னைப் பார்த்து "ஹா ஹா"என்று சிரித்தான். எனவே இந்த மனிதத்தன்மையற்ற செயலைக்கண்டித்து ஆபாச தடுப்புப் பிரிவின் கீழ் வழக்கு தொடுக்கலாம்.


ஆண்கள்மீது கேஸ் போடுவது எப்படி? ஜெயில்ல தள்ளுவது எப்படி? Online-violence-against-boys-cartoon


"இன்னிக்கி கருப்பு கலர் பான்ட் போட்டிருக்கான்னு கேஸ் போடலாம்" - இன்று நான் கருப்பு சுடிதார் போட்டுக்கொண்டு வருவது இவனுக்கு எப்படி தெரியும்? எங்கோ ஆள் வைத்து உளவு பார்க்கிறான், அப்படித்தான் இவனும் கருப்பு பான்ட் போட்டுக்கொண்டு வந்திருக்கான், எனவே அவனையும் உளவு பார்க்கிற இன்னொருவனையும் பிடிங்க அங்கிள்! பிடிச்சு ஜெயில்ல போடுங்க அங்கிள்!

"Log off. See you tomorrow" என்று அவன் FB Status update பண்ணினால் அதற்காகவும் பிடித்து ஜெயிலில் போட வழியிருக்கிறது. நாளை சந்திப்போம் என என்னைத்தான் சொல்கிறான் என்று கேஸ் போடலாம், கூடவே பந்தோபஸ்துக்கும் போலீஸை இலவசமாக வைத்துக்கொள்ளலாம்.

மேலுள்ளவற்றை எல்லாம் வைத்து பெண்கள் கேஸ் போட்டால் அதை ஆதரிக்க 1000 அடிவருடிகளாவது இருப்பார்கள். பெண் மைக் எடுப்பதற்கு முன்பாகவே "ஆஹா சூப்பர்" கோசமிடுவார்கள். அந்த பெண்ணால் பேச முடியாமல் போனால் "சூப்பர், காய்ச்சலிலும் பேச முயற்சித்ததற்கு ஒ!" என்று பாராட்டு கோசமிடுவார்கள். எனவே ஆதரவைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம்.

அதே போல் போலீஸைப் பற்றியும் கவலைவேண்டாம். நீங்கள் காவல் நிலையத்திற்கு போகும்போதே திபுதிபு என ஓடிவந்து "யாரை மேடம் உள்ளே போடணும்?" என்று கேட்டு உங்களையே அசர வைப்பர். "சார் நான் பாஸ்போர்ட் சம்பந்தமா வந்திருக்கேன்" என்றால்கூட, "ஓகே மேடம் - ஒரு பாஸ்போர்ட் விசாரணைக்காக வந்ததற்காக ஒருவனை உள்ளே போடுவது ஃப்ரீ. சொல்லுங்க யாரை உள்ளே போட? "நீங்க அப்படியே ஷாக் ஆகிடுவீங்க."


குறிப்பு : விலங்குகளைக் காப்பாற்றக்கூட ப்ளூ கிராஸ் இருக்கு ஆனா ஆண்களைக் காப்பாற்ற ஒரு கிராஸும் இல்லே. ஆகையால் ஆண்களைக் காப்பாற்ற நாம ஏன் ஒரு ஒயிட் கிராஸ் ஆரம்பிக்கக்கூடாது?



நன்றி நிலாபெண்ணுக்கு ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ஆண்கள்மீது கேஸ் போடுவது எப்படி? ஜெயில்ல தள்ளுவது எப்படி? Empty Re: ஆண்கள்மீது கேஸ் போடுவது எப்படி? ஜெயில்ல தள்ளுவது எப்படி?

Post by chinnavan Tue Feb 05, 2013 5:25 pm

விலங்குகளைக் காப்பாற்றக்கூட ப்ளூ கிராஸ் இருக்கு ஆனா ஆண்களைக் காப்பாற்ற ஒரு கிராஸும் இல்லே. ஆகையால் ஆண்களைக் காப்பாற்ற நாம ஏன் ஒரு ஒயிட் கிராஸ் ஆரம்பிக்கக்கூடாது?
:silent: நடக்கிற காரியமா அதுக்கும் ஏதாவது சொல்ல போறாங்க



அன்புடன்
சின்னவன்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Back to top Go down

ஆண்கள்மீது கேஸ் போடுவது எப்படி? ஜெயில்ல தள்ளுவது எப்படி? Empty Re: ஆண்கள்மீது கேஸ் போடுவது எப்படி? ஜெயில்ல தள்ளுவது எப்படி?

Post by பாலாஜி Tue Feb 05, 2013 6:04 pm

பூவன் wrote:
குறிப்பு : விலங்குகளைக் காப்பாற்றக்கூட ப்ளூ கிராஸ் இருக்கு ஆனா ஆண்களைக் காப்பாற்ற ஒரு கிராஸும் இல்லே. ஆகையால் ஆண்களைக் காப்பாற்ற நாம ஏன் ஒரு ஒயிட் கிராஸ் ஆரம்பிக்கக்கூடாது?[/font][/b]

ஆண்கள்மீது கேஸ் போடுவது எப்படி? ஜெயில்ல தள்ளுவது எப்படி? 676261 :silent: ஆண்கள்மீது கேஸ் போடுவது எப்படி? ஜெயில்ல தள்ளுவது எப்படி? 676261 ஆண்கள்மீது கேஸ் போடுவது எப்படி? ஜெயில்ல தள்ளுவது எப்படி? 676261 :silent: ஆண்கள்மீது கேஸ் போடுவது எப்படி? ஜெயில்ல தள்ளுவது எப்படி? 676261 ஆண்கள்மீது கேஸ் போடுவது எப்படி? ஜெயில்ல தள்ளுவது எப்படி? 676261 ஆண்கள்மீது கேஸ் போடுவது எப்படி? ஜெயில்ல தள்ளுவது எப்படி? 676261 :silent: மப்பு ஏறிப்போச்சு மப்பு ஏறிப்போச்சு தூக்கம்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஆண்கள்மீது கேஸ் போடுவது எப்படி? ஜெயில்ல தள்ளுவது எப்படி? Empty Re: ஆண்கள்மீது கேஸ் போடுவது எப்படி? ஜெயில்ல தள்ளுவது எப்படி?

Post by கரூர் கவியன்பன் Tue Feb 05, 2013 8:38 pm

ஆண்களின் துன்பங்களை எப்படி இப்படி கண்டு பிடித்தீங்க....... பார்த்து உளவு பார்த்தீங்கனு உங்களையும் பிடிச்சு போட்டுட போறாங்க
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

ஆண்கள்மீது கேஸ் போடுவது எப்படி? ஜெயில்ல தள்ளுவது எப்படி? Empty Re: ஆண்கள்மீது கேஸ் போடுவது எப்படி? ஜெயில்ல தள்ளுவது எப்படி?

Post by பூவன் Tue Feb 05, 2013 8:40 pm

கரூர் கவியன்பன் wrote:ஆண்களின் துன்பங்களை எப்படி இப்படி கண்டு பிடித்தீங்க....... பார்த்து உளவு பார்த்தீங்கனு உங்களையும் பிடிச்சு போட்டுட போறாங்க

காப்பாற்ற தான் நீங்கள் இருக்கீங்களே ஜாலி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ஆண்கள்மீது கேஸ் போடுவது எப்படி? ஜெயில்ல தள்ளுவது எப்படி? Empty Re: ஆண்கள்மீது கேஸ் போடுவது எப்படி? ஜெயில்ல தள்ளுவது எப்படி?

Post by யினியவன் Tue Feb 05, 2013 8:52 pm

இதெல்லாம் சொல்லியா குடுக்கணும் அவங்களுக்கு? சிரிப்பு



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஆண்கள்மீது கேஸ் போடுவது எப்படி? ஜெயில்ல தள்ளுவது எப்படி? Empty Re: ஆண்கள்மீது கேஸ் போடுவது எப்படி? ஜெயில்ல தள்ளுவது எப்படி?

Post by பூவன் Tue Feb 05, 2013 8:54 pm

யினியவன் wrote:இதெல்லாம் சொல்லியா குடுக்கணும் அவங்களுக்கு? சிரிப்பு

யாருக்கு , யாருக்கோ வா ஜாலி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ஆண்கள்மீது கேஸ் போடுவது எப்படி? ஜெயில்ல தள்ளுவது எப்படி? Empty Re: ஆண்கள்மீது கேஸ் போடுவது எப்படி? ஜெயில்ல தள்ளுவது எப்படி?

Post by கரூர் கவியன்பன் Tue Feb 05, 2013 8:59 pm

பூவன் wrote:
கரூர் கவியன்பன் wrote:ஆண்களின் துன்பங்களை எப்படி இப்படி கண்டு பிடித்தீங்க....... பார்த்து உளவு பார்த்தீங்கனு உங்களையும் பிடிச்சு போட்டுட போறாங்க

காப்பாற்ற தான் நீங்கள் இருக்கீங்களே ஜாலி
நான் மட்டும் என்ன விதிவிலக்கா நானும் உள்ளே வந்திட்டா நம்மள யாரு காப்பாத்துவா?
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

ஆண்கள்மீது கேஸ் போடுவது எப்படி? ஜெயில்ல தள்ளுவது எப்படி? Empty Re: ஆண்கள்மீது கேஸ் போடுவது எப்படி? ஜெயில்ல தள்ளுவது எப்படி?

Post by krishnaamma Tue Feb 05, 2013 9:11 pm

//பெண் மைக் எடுப்பதற்கு முன்பாகவே "ஆஹா சூப்பர்" கோசமிடுவார்கள். அந்த பெண்ணால் பேச முடியாமல் போனால் "சூப்பர், காய்ச்சலிலும் பேச முயற்சித்ததற்கு ஒ!" என்று பாராட்டு கோசமிடுவார்கள். எனவே ஆதரவைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம்.//

ரொம்ப சரி பூவன் , ஒரு பெண் பேஸ் புக்கில் 'குட் நைட்' என்று அடித்தால் கூட அதற்க்கு 250 பைத்தியங்கள் 'லைக்' என்று கிளிக் பண்ணறாங்க ...... எங்க போய் முட்டிக்கிறது? அதிர்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆண்கள்மீது கேஸ் போடுவது எப்படி? ஜெயில்ல தள்ளுவது எப்படி? Empty Re: ஆண்கள்மீது கேஸ் போடுவது எப்படி? ஜெயில்ல தள்ளுவது எப்படி?

Post by கே. பாலா Tue Feb 05, 2013 9:20 pm

krishnaamma wrote://பெண் மைக் எடுப்பதற்கு முன்பாகவே "ஆஹா சூப்பர்" கோசமிடுவார்கள். அந்த பெண்ணால் பேச முடியாமல் போனால் "சூப்பர், காய்ச்சலிலும் பேச முயற்சித்ததற்கு ஒ!" என்று பாராட்டு கோசமிடுவார்கள். எனவே ஆதரவைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம்.//

ரொம்ப சரி பூவன் , ஒரு பெண் பேஸ் புக்கில் 'குட் நைட்' என்று அடித்தால் கூட அதற்க்கு 250 பைத்தியங்கள் 'லைக்' என்று கிளிக் பண்ணறாங்க ...... எங்க போய் முட்டிக்கிறது? அதிர்ச்சி
இது கூட பரவாயில்லை ஒரு பைத்தியம் enakku romba boare adikkuthu frnds என்ற ஒற்றை வரிக்கு ....200 பேர் போட்ட கமெண்டுக்கு எங்கே என்ன கொடுமை சார் இது வது !


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

ஆண்கள்மீது கேஸ் போடுவது எப்படி? ஜெயில்ல தள்ளுவது எப்படி? Empty Re: ஆண்கள்மீது கேஸ் போடுவது எப்படி? ஜெயில்ல தள்ளுவது எப்படி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum