ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 9:19 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பீட்சாவுக்கு மாறும் இந்தியர்கள்: சமோசாவை ருசிக்கும் அமெரிக்கர்கள்..

+2
krishnaamma
DERAR BABU
6 posters

Go down

பீட்சாவுக்கு மாறும் இந்தியர்கள்: சமோசாவை ருசிக்கும் அமெரிக்கர்கள்.. Empty பீட்சாவுக்கு மாறும் இந்தியர்கள்: சமோசாவை ருசிக்கும் அமெரிக்கர்கள்..

Post by DERAR BABU Tue Feb 05, 2013 10:14 am

பீட்சாவுக்கு இந்தியர்கள் மாறும் வேலையில் சமோசாவை அமெரிக்கர்கள் ருசித்து சாப்பிடுகின்றனர். தற்போது நமது நாட்டில் உணவு கலாசாரம் மாறி வருகிறது.

இங்கு இட்லி, தோசை, வடை, சமோசா போன்ற இந்திய உணவு வகைகளுக்கு விடை கொடுத்துவிட்டு பீட்சா, பர்கர் என்னும் மேற்கத்திய உணவுகளுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்படுகிறது.

ஆனால் மேற்கத்திய நாடானா அமெரிக்காவிலோ இந்திய உணவான சமோசாவுக்கு அதிக கிராக்கி உள்ளது. இதனால் கலிபோர்னியா, சிகாகோ உள்ளிட்ட பல நகரங்களில் பல சமோசா கடைகள் தொடங்கப்பட்டு வியாபாரம் படுஜோராக நடக்கிறது.

குறிப்பாக சிகாகோவில் உள்ள கிராண்ட் பார்க்கில் சுசி சமோசா கடை என்றால் பிரபலம். அக்கடையை சுசி சிங் என்ற பஞ்சாபி பெண் நடத்தி வருகிறார். இவரது கடைக்கு சிறிய குழந்தைகள் கூட சென்று பலவித சட்னியுடன் சமோசாவை விரும்பி ருசித்து சாப்பிடுகின்றனர்.

சுசி சிங்கின் பெற்றோர் சிகாகோ புறநகரில் என்ஜினீயர்களாக பணிபுரிகின்ற னர். சுசிசிங் உள்பட ஏராளமானவர்கள் இந்திய உணவு வகைகளை வழங்கி அமெரிக்கர்களிடம் நன் மதிப்பையும், மரியாதையையும் பெற்றுள்ளனர்.

மாலைமலர்
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

பீட்சாவுக்கு மாறும் இந்தியர்கள்: சமோசாவை ருசிக்கும் அமெரிக்கர்கள்.. Empty Re: பீட்சாவுக்கு மாறும் இந்தியர்கள்: சமோசாவை ருசிக்கும் அமெரிக்கர்கள்..

Post by krishnaamma Tue Feb 05, 2013 10:20 am

வாவ் ! அப்படி போடு அருவாளை புன்னகை ஜாலி ஜாலி ஜாலி வேண்டுமானால் நான் ஒரு நடை அங்கு போய் வரவா? கண்ணடி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பீட்சாவுக்கு மாறும் இந்தியர்கள்: சமோசாவை ருசிக்கும் அமெரிக்கர்கள்.. Empty Re: பீட்சாவுக்கு மாறும் இந்தியர்கள்: சமோசாவை ருசிக்கும் அமெரிக்கர்கள்..

Post by DERAR BABU Tue Feb 05, 2013 10:35 am

நீங்க மட்டும் அங்க போனீங்கன்ன கலக்கீருவிங்க .


DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

பீட்சாவுக்கு மாறும் இந்தியர்கள்: சமோசாவை ருசிக்கும் அமெரிக்கர்கள்.. Empty Re: பீட்சாவுக்கு மாறும் இந்தியர்கள்: சமோசாவை ருசிக்கும் அமெரிக்கர்கள்..

Post by யினியவன் Tue Feb 05, 2013 10:39 am

நல்ல வேளை தப்பிச்சாங்க வடை சாப்பிட ஆரம்பிக்கல



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பீட்சாவுக்கு மாறும் இந்தியர்கள்: சமோசாவை ருசிக்கும் அமெரிக்கர்கள்.. Empty Re: பீட்சாவுக்கு மாறும் இந்தியர்கள்: சமோசாவை ருசிக்கும் அமெரிக்கர்கள்..

Post by Ahanya Tue Feb 05, 2013 10:41 am

நல்ல விடயம் தானே அண்ணா...... நன்றி


பீட்சாவுக்கு மாறும் இந்தியர்கள்: சமோசாவை ருசிக்கும் அமெரிக்கர்கள்.. Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

பீட்சாவுக்கு மாறும் இந்தியர்கள்: சமோசாவை ருசிக்கும் அமெரிக்கர்கள்.. Empty Re: பீட்சாவுக்கு மாறும் இந்தியர்கள்: சமோசாவை ருசிக்கும் அமெரிக்கர்கள்..

Post by krishnaamma Tue Feb 05, 2013 11:07 am

V.BABU wrote:நீங்க மட்டும் அங்க போனீங்கன்ன கலக்கீருவிங்க .

நன்றி பாபு, போலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கேன்....தம்பி இருக்கான் அங்கே, கூப்பிட்டுக்கொண்டே இருக்கான் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பீட்சாவுக்கு மாறும் இந்தியர்கள்: சமோசாவை ருசிக்கும் அமெரிக்கர்கள்.. Empty Re: பீட்சாவுக்கு மாறும் இந்தியர்கள்: சமோசாவை ருசிக்கும் அமெரிக்கர்கள்..

Post by ராஜா Tue Feb 05, 2013 11:15 am

krishnaamma wrote:
V.BABU wrote:நீங்க மட்டும் அங்க போனீங்கன்ன கலக்கீருவிங்க .
நன்றி பாபு, போலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கேன்....தம்பி இருக்கான் அங்கே, கூப்பிட்டுக்கொண்டே இருக்கான் புன்னகை


எனக்கும் சில நேரம் இப்படி தோன்றுவது உண்டு அக்கா , இங்குள்ள உணவகங்களில் கிடைக்கும் சுமாரான சுவையுடன் கூடிய நம் உணவு வகைகளையே மற்ற நாட்டினர் மிகவும் விருப்பபட்டு உண்கிறார்களே இவர்கள் நம்ம ஊருக்கு வந்து சாப்பிட்டால் என்ன நினைப்பார்கள் என்று

நீங்கள் அமெரிக்கா சென்றால் ஒபாமா முதல் அனைவரும் உங்கள் விசிறி ஆகிவிடுவார்கள் நன்றி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பீட்சாவுக்கு மாறும் இந்தியர்கள்: சமோசாவை ருசிக்கும் அமெரிக்கர்கள்.. Empty Re: பீட்சாவுக்கு மாறும் இந்தியர்கள்: சமோசாவை ருசிக்கும் அமெரிக்கர்கள்..

Post by krishnaamma Tue Feb 05, 2013 11:31 am

ராஜா wrote:
krishnaamma wrote:
V.BABU wrote:நீங்க மட்டும் அங்க போனீங்கன்ன கலக்கீருவிங்க .
நன்றி பாபு, போலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கேன்....தம்பி இருக்கான் அங்கே, கூப்பிட்டுக்கொண்டே இருக்கான் புன்னகை


எனக்கும் சில நேரம் இப்படி தோன்றுவது உண்டு அக்கா , இங்குள்ள உணவகங்களில் கிடைக்கும் சுமாரான சுவையுடன் கூடிய நம் உணவு வகைகளையே மற்ற நாட்டினர் மிகவும் விருப்பபட்டு உண்கிறார்களே இவர்கள் நம்ம ஊருக்கு வந்து சாப்பிட்டால் என்ன நினைப்பார்கள் என்று

நீங்கள் அமெரிக்கா சென்றால் ஒபாமா முதல் அனைவரும் உங்கள் விசிறி ஆகிவிடுவார்கள் நன்றி

What to say Raja, I am honored புன்னகை பீட்சாவுக்கு மாறும் இந்தியர்கள்: சமோசாவை ருசிக்கும் அமெரிக்கர்கள்.. 678642 பீட்சாவுக்கு மாறும் இந்தியர்கள்: சமோசாவை ருசிக்கும் அமெரிக்கர்கள்.. 154550


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பீட்சாவுக்கு மாறும் இந்தியர்கள்: சமோசாவை ருசிக்கும் அமெரிக்கர்கள்.. Empty Re: பீட்சாவுக்கு மாறும் இந்தியர்கள்: சமோசாவை ருசிக்கும் அமெரிக்கர்கள்..

Post by அகல் Tue Feb 05, 2013 12:27 pm

அக்கறைக்கு இக்கற பச்ச !


எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

பீட்சாவுக்கு மாறும் இந்தியர்கள்: சமோசாவை ருசிக்கும் அமெரிக்கர்கள்.. Empty Re: பீட்சாவுக்கு மாறும் இந்தியர்கள்: சமோசாவை ருசிக்கும் அமெரிக்கர்கள்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum