ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உனை கொண்டு கொள்கிறேன் கொல்கிறேன்

+2
பூவன்
யினியவன்
6 posters

Go down

உனை கொண்டு கொள்கிறேன் கொல்கிறேன் Empty உனை கொண்டு கொள்கிறேன் கொல்கிறேன்

Post by யினியவன் Sat Feb 02, 2013 10:47 pm

உனை கொண்டு கொள்கிறேன் கொல்கிறேன்

உனை நான் விரும்புகிறேன்
உள்ளத்தால் விரும்புகிறேன்
உணர்வால் விரும்புகிறேன்
உடம்பையும் விரும்புகிறேன்
உயிரையும் விரும்புகிறேன்
உறவாடி உனை வீழ்த்த
உன் விரல்கள் எனைப்பற்ற
உன் உணர்வுகள் தறிகெட
உன் உள்ளம் பொடிபட
உடல் தளர தளர
உனை உயிராய் மதித்து போற்றும்
உறவுகளிடம் இருந்து
உனைக் கொண்டு கொள்கிறேன்
உனைக் கொல்கிறேன்
உனை கொண்டு செல்கிறேன்

இங்ஙனம்

உனை வீழ்த்திய உன் போதை பொருள்

(போதை பொருள் இவையாய் இருக்கலாம் இன்னும் பலவாவும் இருக்கலாம் - சிகரட், மது, போதை பொருள், மங்கை, பணம், புகழ், பட்டம், பதவி, அதிகாரம், ஆணவம் கோபம், மதம், ஜாதி, பாலினம், அடிமைத்தனம், அன்பு, காதல்...)

கூடாத ஒன்றும் நஞ்சே
அளவுக்கு மீறினாலும் நஞ்சே
புரிந்து கொள்வாயா நெஞ்சே???



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உனை கொண்டு கொள்கிறேன் கொல்கிறேன் Empty Re: உனை கொண்டு கொள்கிறேன் கொல்கிறேன்

Post by பூவன் Sat Feb 02, 2013 10:49 pm

நீங்கள் கொல்வதை கொன்று
சொல்வதை கொள்வதாக சொன்னது அருமை அண்ணா .... சூப்பருங்க
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

உனை கொண்டு கொள்கிறேன் கொல்கிறேன் Empty Re: உனை கொண்டு கொள்கிறேன் கொல்கிறேன்

Post by Gnana soundari Sun Feb 03, 2013 5:00 am

இப்படியெல்லாம் நடக்குமா?
Gnana soundari
Gnana soundari
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 283
இணைந்தது : 02/10/2012

Back to top Go down

உனை கொண்டு கொள்கிறேன் கொல்கிறேன் Empty Re: உனை கொண்டு கொள்கிறேன் கொல்கிறேன்

Post by கரூர் கவியன்பன் Sun Feb 03, 2013 9:37 am

இங்ஙனம்

உனை வீழ்த்திய உன் போதை பொருள்

(போதை பொருள் இவையாய் இருக்கலாம் இன்னும் பலவாவும் இருக்கலாம் - சிகரட், மது, போதை பொருள், மங்கை, பணம், புகழ், பட்டம், பதவி, அதிகாரம், ஆணவம் கோபம், மதம், ஜாதி, பாலினம், அடிமைத்தனம், அன்பு, காதல்...)

அருமை ............. இனியவரே,,,,,,,,,,,,,, அருமை சூப்பருங்க
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

உனை கொண்டு கொள்கிறேன் கொல்கிறேன் Empty Re: உனை கொண்டு கொள்கிறேன் கொல்கிறேன்

Post by Ahanya Sun Feb 03, 2013 10:19 am

அருமை இனியவன் அண்ணா......வாழ்த்துக்கள்...... அன்பு மலர்


உனை கொண்டு கொள்கிறேன் கொல்கிறேன் Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

உனை கொண்டு கொள்கிறேன் கொல்கிறேன் Empty Re: உனை கொண்டு கொள்கிறேன் கொல்கிறேன்

Post by யினியவன் Sun Feb 03, 2013 11:36 am

பூவன் wrote:நீங்கள் கொல்வதை கொன்று
சொல்வதை கொள்வதாக சொன்னது அருமை அண்ணா .... சூப்பருங்க
என்னவோ சொல்றீங்க - ஆனா என்னவுட குழப்பிட்டீங்களே பூவன் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உனை கொண்டு கொள்கிறேன் கொல்கிறேன் Empty Re: உனை கொண்டு கொள்கிறேன் கொல்கிறேன்

Post by Priya Tharsni Sun Feb 03, 2013 2:06 pm

புரிந்து கொள்ள கஷ்டமா இருக்கு அருமை...
Priya Tharsni
Priya Tharsni
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 538
இணைந்தது : 24/01/2013

Back to top Go down

உனை கொண்டு கொள்கிறேன் கொல்கிறேன் Empty Re: உனை கொண்டு கொள்கிறேன் கொல்கிறேன்

Post by யினியவன் Sun Feb 03, 2013 5:22 pm

Gnana soundari wrote:இப்படியெல்லாம் நடக்குமா?
நடக்கும் என்பார் நடக்காது
நடக்காது என்பார் நடந்து விடும்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உனை கொண்டு கொள்கிறேன் கொல்கிறேன் Empty Re: உனை கொண்டு கொள்கிறேன் கொல்கிறேன்

Post by Gnana soundari Sun Feb 03, 2013 7:11 pm

கிடைக்கும் என்பார் கிடைக்காது
கிடைக்காது என்பார் கிடைத்துவிடும் - இப்படியே பாட வேண்டியதுதான்
Gnana soundari
Gnana soundari
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 283
இணைந்தது : 02/10/2012

Back to top Go down

உனை கொண்டு கொள்கிறேன் கொல்கிறேன் Empty Re: உனை கொண்டு கொள்கிறேன் கொல்கிறேன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum