Latest topics
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)by ayyasamy ram Today at 7:40 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஷாருக்கான், நாகர்ஜூனா உள்ளிட்ட இந்திய நடிகர்கள் கமலுக்கு ஆதரவு
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
ஷாருக்கான், நாகர்ஜூனா உள்ளிட்ட இந்திய நடிகர்கள் கமலுக்கு ஆதரவு
நடிகர் ஷாருக்கான், தெலுங்கு நடிகர் நாகர்ஜூனா உள்ளிட்ட பல இந்திய நடிகர்கள் விஸ்வரூபம் பிரச்ச்சினையில் கமல்ஹாசனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.
ஏற்கனவே தமிழ் திரையுலகத்தைச் சேர்ந்த ரஜினிகாந்த் உள்ளிட்ட நடிகர், நடிகைகள் கமலுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அவருடைய அலுவலகத்தில் கமல சந்தித்தித்து பேசினார்கள். அதைத் தொடர்ந்து பிற மொழி நடிகர், நடிகைகளும் கமலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இது குறித்து இந்தி நடிகர் ஷாரூக்கான் கூறுகையில், "இத்தகைய பிரச்சினைகள் எங்களுக்கு புதிதல்ல. கமலுக்கு மிகவும் துரதிர்ஷ்டவசமான நிலைமை ஏற்பட்டுள்ளது. தணிக்கை வாரியம் சான்றிதழ் அளித்துவிட்டால், குறிப்பிட்ட படம் நாடு முழுவதும் மக்கள் பார்ப்பதற்கு ஏற்றது என்பதே அர்த்தம். கமல்ஹாசன் சீனியர் கலைஞர். அவர் மீது நான் மிகுந்த மதிப்பு வைத்து இருக்கிறேன். விஸ்வரூபம் படத்தில் சில காட்சி அமைப்புகளில் என்னுடைய ரெட் சில்லிஸ் நிறுவனம் ஈடுபட்டுள்ளது." என்றார்.
தெலுங்கு நடிகர் நாகர்ஜூனா கூறுகையில், "கமல்ஜியை நான் நீண்ட காலமாக அறிவேன். அவருடைய தீவிர ரசிகன் நான். இந்தியா உருவாக்கிய மிகச்சிறந்த நடிகர்களில், அவரும் ஒருவர். அப்படிப்பட்டவர், சமூக நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையில் செயல்படுவார் என்று நான் நினைக்கவில்லை," என்று தெரிவித்துள்ளார்.
நடிகை ஜெயப்பிரதா வெளியிட்டுள்ள அறிக்கையில், "விஸ்வரூபம் படம் தொடர்பான அரசியல் தேவையற்றது, அர்த்தமற்றது. கமல், தேவையின்றி துன்புறுத்தப்படுகிறார். அவரது நிலைமையில் இருந்தால், நானும் நாட்டை விட்டு வெளியேறுவதாக கூறி இருப்பேன். அவரது படத்தில் எப்போதுமே 'மெசேஜ்' இருக்கும்," என்று குறிப்பிட்டுள்ளார்.
இயக்குநர் மகேஷ்பட் கூறுகையில், "கமல்ஹாசன், நாட்டின் பொக்கிஷம். அவர் துன்புறுத்தப்படுவது, ஒட்டுமொத்த திரையுலகுக்கும் இருண்ட தருணம்," என்றார்.
தணிக்கை வாரிய தலைவர் லீலா சாம்சன் இதுபற்றி கூறுகையில், "தணிக்கை சான்றிதழ் பெற்ற நிலையிலும், கமல்ஹாசன் வேட்டையாடப்படுகிறார். இதுபோல், மாநில அரசு எப்படி தடை செய்ய முடியும் என்று நாங்கள் ஆய்வு செய்வோம்," என்றார்
-சென்னை ஆன்லைன்

Re: ஷாருக்கான், நாகர்ஜூனா உள்ளிட்ட இந்திய நடிகர்கள் கமலுக்கு ஆதரவு
இப்படியே ஆதரவுகள் பெருகி கொண்டு போகிறதே....
:த
ஆனாலும் ஒரு முடிவு கிடைக்கவில்லையே.
:த
ஆனாலும் ஒரு முடிவு கிடைக்கவில்லையே.
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: ஷாருக்கான், நாகர்ஜூனா உள்ளிட்ட இந்திய நடிகர்கள் கமலுக்கு ஆதரவு
அம்மணியின் ஆட்டம் எப்ப அடங்குமோ???
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ஷாருக்கான், நாகர்ஜூனா உள்ளிட்ட இந்திய நடிகர்கள் கமலுக்கு ஆதரவு
நம்மவர்கள் எங்கப்பா.............?
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: ஷாருக்கான், நாகர்ஜூனா உள்ளிட்ட இந்திய நடிகர்கள் கமலுக்கு ஆதரவு
அம்மா புடவை தலைப்புக்கு பின்னாடி இருக்காங்களே - தெரியலையா?கரூர் கவியன்பன் wrote:நம்மவர்கள் எங்கப்பா.............?
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ஷாருக்கான், நாகர்ஜூனா உள்ளிட்ட இந்திய நடிகர்கள் கமலுக்கு ஆதரவு
யினியவன் wrote:அம்மணியின் ஆட்டம் எப்ப அடங்குமோ???
ஆடி அடங்கும் நேரம் தான் , அனைய போற விளக்கு கொஞ்சம் பிரகாசமா தெரியும் ?
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: ஷாருக்கான், நாகர்ஜூனா உள்ளிட்ட இந்திய நடிகர்கள் கமலுக்கு ஆதரவு
ரொம்ப கூனு கும்பிடு பொட்டு நிற்க்கரதுனால தெரியலையினியவன் wrote:அம்மா புடவை தலைப்புக்கு பின்னாடி இருக்காங்களே - தெரியலையா?கரூர் கவியன்பன் wrote:நம்மவர்கள் எங்கப்பா.............?
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: ஷாருக்கான், நாகர்ஜூனா உள்ளிட்ட இந்திய நடிகர்கள் கமலுக்கு ஆதரவு
ரொம்ப கூனு கும்பிடு பொட்டு நிற்க்கரதுனால தெரியலை
முதுகு கூனாமல் இருந்தால் சரி ..
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: ஷாருக்கான், நாகர்ஜூனா உள்ளிட்ட இந்திய நடிகர்கள் கமலுக்கு ஆதரவு
அதுக்குதான் காலில் விழுந்திடறாங்களேபூவன் wrote:ரொம்ப கூனு கும்பிடு பொட்டு நிற்க்கரதுனால தெரியலை
முதுகு கூனாமல் இருந்தால் சரி ..
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ஷாருக்கான், நாகர்ஜூனா உள்ளிட்ட இந்திய நடிகர்கள் கமலுக்கு ஆதரவு
யினியவன் wrote:அதுக்குதான் காலில் விழுந்திடறாங்களேபூவன் wrote:ரொம்ப கூனு கும்பிடு பொட்டு நிற்க்கரதுனால தெரியலை
முதுகு கூனாமல் இருந்தால் சரி ..
மண்மீது கொண்ட பாசமாம் அது
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Page 1 of 2 • 1, 2
Similar topics
» 2020-ம் ஆண்டு நடைபெறும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இந்து பெண் எம்.பி. திட்டம் - இந்திய வம்சாவளியினரின் ஆதரவு பெற்றவர்
» இந்திய பிரபலங்களின் 2-வது பட்டியலை ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டதுஈ உலகநாயகன் கமலுக்கு 47-வது இடம்
» ஆப்பிள் ஐபேட்களில் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகள்
» சுவிஸ் வங்கியில் பணம் போட்டவர்கள் பட்டியலில் இந்திய கிரிக்கெட் வீரர்கள், நடிகர்கள்!
» ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்துவந்த நளினி உள்ளிட்ட 6 பேரையும் இந்திய உச்ச நீதிமன்றம் விடுதலை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|