ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மின்சார மோகன், அதிசய மனிதர்

+6
பூவன்
கரூர் கவியன்பன்
Ahanya
யினியவன்
சிவா
அகிலன்
10 posters

Go down

மின்சார மோகன், அதிசய மனிதர்  Empty மின்சார மோகன், அதிசய மனிதர்

Post by அகிலன் Sat Feb 02, 2013 3:03 am

இந்தியா, கொல்லம் என்னும் பகுதியை சேர்ந்த ராஜ் மோகன் நாயர் என்பரே இந்த அதிசய மனிதராவார்.

இவரை "மின்சார மோகன்" என எல்லோரும் செல்லமாக அழைக்கிறார்கள்.

இவரது உடம்பில் எவ்வளவு மின்சாரம் பாய்ச்சினாலும், அவரை எதுவும் செய்வதில்லை.

மோகன் தன்மீது 200 வால்ட் மின்சாரத்தை தனது உடல் மூலம் செலுத்துகிறார். ஆனால் அவர் உடலை மின்சாரம் தாக்கவில்லை.

சாதாரண மனிதர்களாயின் சுமார் இரண்டு நிமிடத்தில் மரணத்தை சந்திக்க நேரிடும், ஆனால் இந்த அதிசய மனிதர் சர்வசாதாரணமாக 200 வால்ட் மின்சாரத்தை கைகளால் பிடிக்கிறார்.

முதலில் குறைந்தளவான வோல்டேஜ் மின்சாரம் அவரில் பாய்ச்சப்படுகிறது. இதன் மூலம் மின்குமிழை ஒளிர செய்கிறார்.

அடுத்த படியாக 200-300 வோல்டேஸ்சில் இயங்கக் கூடிய இயந்திரத்தை இயக்க வைக்கிறார்.



நேர்மையே பலம்
மின்சார மோகன், அதிசய மனிதர்  5no
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

மின்சார மோகன், அதிசய மனிதர்  Empty Re: மின்சார மோகன், அதிசய மனிதர்

Post by சிவா Sat Feb 02, 2013 10:22 am

எப்படி இந்த அதிசயம் நிகழ்கிறது, இவரது உடலில் அப்படி என்ன அற்புத சக்தி உள்ளது!

வியப்பாக உள்ளது!


மின்சார மோகன், அதிசய மனிதர்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மின்சார மோகன், அதிசய மனிதர்  Empty Re: மின்சார மோகன், அதிசய மனிதர்

Post by யினியவன் Sat Feb 02, 2013 10:30 am

முன்பும் இதுபோல் சிலரை பற்றி படித்திருக்கிறேன் - அபூர்வ நிகழ்வுகள் தான் இது.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மின்சார மோகன், அதிசய மனிதர்  Empty Re: மின்சார மோகன், அதிசய மனிதர்

Post by Ahanya Sat Feb 02, 2013 10:53 am

ஆச்சரியமாக உள்ளது......பகிர்வுக்கு நன்றி அண்ணா....... நன்றி


மின்சார மோகன், அதிசய மனிதர்  Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

மின்சார மோகன், அதிசய மனிதர்  Empty Re: மின்சார மோகன், அதிசய மனிதர்

Post by கரூர் கவியன்பன் Sat Feb 02, 2013 2:34 pm

இந்த திறன் கொண்ட பலரைப் பற்றி படித்திருக்கிறேன்.ஆனால் இவரைப்பற்றி இதுதான் முதல் முறை. சூப்பருங்க
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

மின்சார மோகன், அதிசய மனிதர்  Empty Re: மின்சார மோகன், அதிசய மனிதர்

Post by பூவன் Sat Feb 02, 2013 3:51 pm

அதிசய மனிதர் தான் சூப்பருங்க
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

மின்சார மோகன், அதிசய மனிதர்  Empty Re: மின்சார மோகன், அதிசய மனிதர்

Post by பாலாஜி Sat Feb 02, 2013 3:53 pm

அதிசய , ஆச்சரியமான மனிதர் தான் இவர் சூப்பருங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

மின்சார மோகன், அதிசய மனிதர்  Empty Re: மின்சார மோகன், அதிசய மனிதர்

Post by ஜாஹீதாபானு Sat Feb 02, 2013 4:12 pm

இவரைப் பற்றி சன் டீவியில் முன்பு காட்டினார்கள் மகிழ்ச்சி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

மின்சார மோகன், அதிசய மனிதர்  Empty Re: மின்சார மோகன், அதிசய மனிதர்

Post by ச. சந்திரசேகரன் Sun Feb 03, 2013 12:25 am

சம்சாரம் அது மின்சாரம்
ஆனால் இங்கு
கணவனே கரண்ட்


வியக்கும் பதிவிட்ட அகிலனுக்கு நன்றிகள்.


மின்சார மோகன், அதிசய மனிதர்  425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

மின்சார மோகன், அதிசய மனிதர்  Empty Re: மின்சார மோகன், அதிசய மனிதர்

Post by Priya Tharsni Sun Feb 03, 2013 1:17 pm

ஆச்சரியமான மனிதர் தான் இவர் அதிர்ச்சி
Priya Tharsni
Priya Tharsni
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 538
இணைந்தது : 24/01/2013

Back to top Go down

மின்சார மோகன், அதிசய மனிதர்  Empty Re: மின்சார மோகன், அதிசய மனிதர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum