ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

Top posting users this month
ayyasamy ram
அப்போது பாலியல் தொழிலாளி : இப்போது பொறுப்பான கவுன்சிலர்-சாதித்து காட்டிய பீகார் பெண் Poll_c10அப்போது பாலியல் தொழிலாளி : இப்போது பொறுப்பான கவுன்சிலர்-சாதித்து காட்டிய பீகார் பெண் Poll_m10அப்போது பாலியல் தொழிலாளி : இப்போது பொறுப்பான கவுன்சிலர்-சாதித்து காட்டிய பீகார் பெண் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

அப்போது பாலியல் தொழிலாளி : இப்போது பொறுப்பான கவுன்சிலர்-சாதித்து காட்டிய பீகார் பெண்

3 posters

Go down

அப்போது பாலியல் தொழிலாளி : இப்போது பொறுப்பான கவுன்சிலர்-சாதித்து காட்டிய பீகார் பெண் Empty அப்போது பாலியல் தொழிலாளி : இப்போது பொறுப்பான கவுன்சிலர்-சாதித்து காட்டிய பீகார் பெண்

Post by ஹர்ஷித் Thu Jan 31, 2013 8:18 am

பீகாரில், பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த பெண், அந்த தொழிலுக்கு, குட்பை கூறி விட்டு, தற்போது, அரசியலில் குதித்து, கவுன்சிலராக உருவெடுத்து, சாதித்து காட்டியுள்ளார்.

பீகார் மாநிலம், முஜாப்பர்பூரைச் சேர்ந்தவர், ராணி பேகம், 42. இவருக்கு, திருமணமாகி, இரண்டு குழந்தைகள் உள்ளனர். எதிர்பாரதவிதமாக, பாலியல் தொழிலில் ஈடுபட வேண்டிய நெருக்கடியான நிலை, இவருக்கு ஏற்பட்டது.இந்த தொழிலில், பல்வேறு அவலங்களை, இவர் சந்தித்தார். திடீரென, இந்த தொழிலை கை கழுவி விட்டு, அரசியல்வாதியாக மாறினால் என்ன என்ற எண்ணம், இவருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, தனக்கு தெரிந்தவர்களின் உதவியுடன், முஜாப்பர்பூர் மாநகராட்சி கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

தற்போது, இவர், அரசியல்வாதியாக உருவெடுத்து, மக்கள் பிரதிநிதியாகவும் மாறி விட்டதால், பழைய தொழிலை, அடியோடு விட்டு விட்டார். தன் வார்டில் உள்ள மக்களின், அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதில், கவனம் செலுத்தி வருகிறார்.பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களை, அதிலிருந்து மீட்டு, அவர்களுக்கு, மற்றவர்களை போல், சராசரியான வாழ்க்கையை அமைத்து கொடுப்பதிலும், மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.முஜாப்பூர் மேயர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட்டபோதும், ராணி பேகத்துக்கு, வெற்றி கிடைக்கவில்லை. ஆனாலும், இவரது வார்டில் உள்ள மக்களின் தேவைகளை, உடனுக்குடன் நிறைவேற்றித் தருவதன் மூலம், அவர்களின் மனதில் இடம் பிடித்து விட்டார்.

தகவல் : தினமலர்
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

அப்போது பாலியல் தொழிலாளி : இப்போது பொறுப்பான கவுன்சிலர்-சாதித்து காட்டிய பீகார் பெண் Empty Re: அப்போது பாலியல் தொழிலாளி : இப்போது பொறுப்பான கவுன்சிலர்-சாதித்து காட்டிய பீகார் பெண்

Post by மஞ்சுபாஷிணி Thu Jan 31, 2013 2:37 pm

மிக சிறந்த விஷயம் இது...

எப்படியோ வாழ்ந்தோம் எப்படியோ போவோம் என்று இருக்காமல் சகதியில் இருந்து வெளிவந்து திரும்ப அந்த சகதியில் சென்றுவிடாமல் தன்னையும் காத்துக்கொண்டு நாட்டுமக்களுக்கு சேவை செய்யும் நல்ல வாய்ப்பினை எடுத்துக்கொண்டார். அன்பு வாழ்த்துகள்.... பகிர்வுக்கு அன்பு நன்றிகள்பா...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அப்போது பாலியல் தொழிலாளி : இப்போது பொறுப்பான கவுன்சிலர்-சாதித்து காட்டிய பீகார் பெண் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

அப்போது பாலியல் தொழிலாளி : இப்போது பொறுப்பான கவுன்சிலர்-சாதித்து காட்டிய பீகார் பெண் Empty Re: அப்போது பாலியல் தொழிலாளி : இப்போது பொறுப்பான கவுன்சிலர்-சாதித்து காட்டிய பீகார் பெண்

Post by கரூர் கவியன்பன் Thu Jan 31, 2013 3:47 pm

பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களை, அதிலிருந்து மீட்டு, அவர்களுக்கு, மற்றவர்களை போல், சராசரியான வாழ்க்கையை அமைத்து கொடுப்பதிலும், மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.
சூப்பருங்க
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

அப்போது பாலியல் தொழிலாளி : இப்போது பொறுப்பான கவுன்சிலர்-சாதித்து காட்டிய பீகார் பெண் Empty Re: அப்போது பாலியல் தொழிலாளி : இப்போது பொறுப்பான கவுன்சிலர்-சாதித்து காட்டிய பீகார் பெண்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அமெரிக்காவில் சாதித்து காட்டிய 12 வயது இந்திய வம்சாவளி சிறுமி
» அப்போது எதிரி, இப்போது நண்பன்..அஜீத்-ஏ.எம்.ரத்னம் ஒரு பிளாஷ்பேக்
» நடிகை ஆலியாவின் பாலியல் தொழிலாளி காட்சியை பயன்படுத்திய உணவு விடுதிக்கு கண்டனம்
» ஸ்டாலின் அப்போது குழந்தை. நான் இப்போது கிழவன்: கலைஞர்!!
» மகளுக்கு செய்வினை வைத்ததாக நினைத்து பெண் மந்திரவாதியை கொன்ற தொழிலாளி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum