ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
விஸ்வரூபத்துக்கு தடை ஏன்? ஏன்? ஏன்? - விஜயகாந்த் கேள்வி மேல்கேள்வி!! Poll_c10விஸ்வரூபத்துக்கு தடை ஏன்? ஏன்? ஏன்? - விஜயகாந்த் கேள்வி மேல்கேள்வி!! Poll_m10விஸ்வரூபத்துக்கு தடை ஏன்? ஏன்? ஏன்? - விஜயகாந்த் கேள்வி மேல்கேள்வி!! Poll_c10 
VENKUSADAS

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஸ்வரூபத்துக்கு தடை ஏன்? ஏன்? ஏன்? - விஜயகாந்த் கேள்வி மேல்கேள்வி!!

+2
கரூர் கவியன்பன்
Powenraj
6 posters

Go down

விஸ்வரூபத்துக்கு தடை ஏன்? ஏன்? ஏன்? - விஜயகாந்த் கேள்வி மேல்கேள்வி!! Empty விஸ்வரூபத்துக்கு தடை ஏன்? ஏன்? ஏன்? - விஜயகாந்த் கேள்வி மேல்கேள்வி!!

Post by Powenraj Wed Jan 30, 2013 9:08 pm

சென்னை: விஸ்வரூபம் படத்துக்கு இத்தனை தடைகள் ஏன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேள்வி மேல் கேள்வி எழுப்பியுள்ளார்.
விஸ்வரூபம் விவகாரம்முஸ்லிம்கள் பிரச்சினையாக மட்டுமே இருந்தவரை அமைதி காத்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், இப்போது பிரச்சினையில் அரசு தீவிரமாகத் தலையிட்டுள்ளதால் விஜய்காந்த் களமிறங்கியுள்ளார்.
-
இதுகுறித்து அவர் கூறுகையில்,"விஸ்வரூபம் படத்துக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியால், தமிழகத்தை விட்டே வெளியேறப் போவதாகக் கமல் கூறியுள்ளது என் மனதை வருத்தப்பட வைத்துள்ளது.
-
சினிமாவுக்காக தன்னையே அற்பணித்துக் கொண்ட மகா கலைஞனை தமிழக அரசு புண்படுத்திவிட்டது.
அவர் எங்கும் போகக் கூடாது. இந்த நெருக்கடிக்கெல்லாம்என்ன காரணம் என்பதை இந்த அரசு விளக்கியே தீர வேண்டும்.
-
கமல் ஹாஸன் தன் படத்தை ஆளுங்கட்சி தொலைக்காட்சிக்கு விற்க மறுத்தது காரணமா?
ஒரு விழாவில் வேட்டி கட்டிய தமிழன் பிரதமராக அமர்வதை விரைவில் பார்க்க விரும்புகிறேன் என்று சொன்னது காரணமா?
அல்லது அரசின் நெருக்கடிக்கு பணியாமல் சட்டத்தை நாடியது காரணமா?
-
இதனை விளக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதுஇந்த அரசு," என்றார்.
மேலும், கமலை நேரில் சந்தித்து அவருக்கு உறுதுணையாக இருப்பதாகவும் விஜயகாந்த் தெரிவித்தார்.
-
தட்ஸ்தமிழ்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

விஸ்வரூபத்துக்கு தடை ஏன்? ஏன்? ஏன்? - விஜயகாந்த் கேள்வி மேல்கேள்வி!! Empty Re: விஸ்வரூபத்துக்கு தடை ஏன்? ஏன்? ஏன்? - விஜயகாந்த் கேள்வி மேல்கேள்வி!!

Post by கரூர் கவியன்பன் Wed Jan 30, 2013 9:16 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

விஸ்வரூபத்துக்கு தடை ஏன்? ஏன்? ஏன்? - விஜயகாந்த் கேள்வி மேல்கேள்வி!! Empty Re: விஸ்வரூபத்துக்கு தடை ஏன்? ஏன்? ஏன்? - விஜயகாந்த் கேள்வி மேல்கேள்வி!!

Post by கரூர் கவியன்பன் Wed Jan 30, 2013 9:17 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

விஸ்வரூபத்துக்கு தடை ஏன்? ஏன்? ஏன்? - விஜயகாந்த் கேள்வி மேல்கேள்வி!! Empty Re: விஸ்வரூபத்துக்கு தடை ஏன்? ஏன்? ஏன்? - விஜயகாந்த் கேள்வி மேல்கேள்வி!!

Post by யினியவன் Wed Jan 30, 2013 9:36 pm

வாங்க கேப்டன் - அப்பப்ப வந்து இது மாதிரி குரல் குடுத்தாதான் உங்கள மறக்க மாட்டோம் சூப்பருங்க

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

விஸ்வரூபத்துக்கு தடை ஏன்? ஏன்? ஏன்? - விஜயகாந்த் கேள்வி மேல்கேள்வி!! Empty Re: விஸ்வரூபத்துக்கு தடை ஏன்? ஏன்? ஏன்? - விஜயகாந்த் கேள்வி மேல்கேள்வி!!

Post by ayyamperumal Wed Jan 30, 2013 9:41 pm

சமீபத்தில் (ரெம்ப வருசமா ) விஜயகாந்த் அளித்த பேட்டியில் பொருள் உள்ளது இதில் மட்டும் தான்.

விஸ்வரூபத்துக்கு தடை ஏன்? ஏன்? ஏன்? - விஜயகாந்த் கேள்வி மேல்கேள்வி!! Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

விஸ்வரூபத்துக்கு தடை ஏன்? ஏன்? ஏன்? - விஜயகாந்த் கேள்வி மேல்கேள்வி!! Empty Re: விஸ்வரூபத்துக்கு தடை ஏன்? ஏன்? ஏன்? - விஜயகாந்த் கேள்வி மேல்கேள்வி!!

Post by ஹர்ஷித் Wed Jan 30, 2013 10:42 pm

இந்த நெருக்கடிக்கெல்லாம்என்ன காரணம் என்பதை இந்த அரசு விளக்கியே தீர வேண்டும்.
சூப்பருங்க நெத்தியடி கேள்வி...,
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

விஸ்வரூபத்துக்கு தடை ஏன்? ஏன்? ஏன்? - விஜயகாந்த் கேள்வி மேல்கேள்வி!! Empty Re: விஸ்வரூபத்துக்கு தடை ஏன்? ஏன்? ஏன்? - விஜயகாந்த் கேள்வி மேல்கேள்வி!!

Post by Muthumohamed Wed Jan 30, 2013 10:45 pm

யினியவன் wrote:வாங்க கேப்டன் - அப்பப்ப வந்து இது மாதிரி குரல் குடுத்தாதான் உங்கள மறக்க மாட்டோம் சூப்பருங்க

இது தான் உண்மை சூப்பருங்க ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

விஸ்வரூபத்துக்கு தடை ஏன்? ஏன்? ஏன்? - விஜயகாந்த் கேள்வி மேல்கேள்வி!! Mவிஸ்வரூபத்துக்கு தடை ஏன்? ஏன்? ஏன்? - விஜயகாந்த் கேள்வி மேல்கேள்வி!! Uவிஸ்வரூபத்துக்கு தடை ஏன்? ஏன்? ஏன்? - விஜயகாந்த் கேள்வி மேல்கேள்வி!! Tவிஸ்வரூபத்துக்கு தடை ஏன்? ஏன்? ஏன்? - விஜயகாந்த் கேள்வி மேல்கேள்வி!! Hவிஸ்வரூபத்துக்கு தடை ஏன்? ஏன்? ஏன்? - விஜயகாந்த் கேள்வி மேல்கேள்வி!! Uவிஸ்வரூபத்துக்கு தடை ஏன்? ஏன்? ஏன்? - விஜயகாந்த் கேள்வி மேல்கேள்வி!! Mவிஸ்வரூபத்துக்கு தடை ஏன்? ஏன்? ஏன்? - விஜயகாந்த் கேள்வி மேல்கேள்வி!! Oவிஸ்வரூபத்துக்கு தடை ஏன்? ஏன்? ஏன்? - விஜயகாந்த் கேள்வி மேல்கேள்வி!! Hவிஸ்வரூபத்துக்கு தடை ஏன்? ஏன்? ஏன்? - விஜயகாந்த் கேள்வி மேல்கேள்வி!! Aவிஸ்வரூபத்துக்கு தடை ஏன்? ஏன்? ஏன்? - விஜயகாந்த் கேள்வி மேல்கேள்வி!! Mவிஸ்வரூபத்துக்கு தடை ஏன்? ஏன்? ஏன்? - விஜயகாந்த் கேள்வி மேல்கேள்வி!! Eவிஸ்வரூபத்துக்கு தடை ஏன்? ஏன்? ஏன்? - விஜயகாந்த் கேள்வி மேல்கேள்வி!! D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

விஸ்வரூபத்துக்கு தடை ஏன்? ஏன்? ஏன்? - விஜயகாந்த் கேள்வி மேல்கேள்வி!! Empty Re: விஸ்வரூபத்துக்கு தடை ஏன்? ஏன்? ஏன்? - விஜயகாந்த் கேள்வி மேல்கேள்வி!!

Post by Muthumohamed Wed Jan 30, 2013 10:46 pm

ayyamperumal wrote:சமீபத்தில் (ரெம்ப வருசமா ) விஜயகாந்த் அளித்த பேட்டியில் பொருள் உள்ளது இதில் மட்டும் தான்.

உண்மையிலும் உண்மை அய்யா

விஸ்வரூபத்துக்கு தடை ஏன்? ஏன்? ஏன்? - விஜயகாந்த் கேள்வி மேல்கேள்வி!! Mவிஸ்வரூபத்துக்கு தடை ஏன்? ஏன்? ஏன்? - விஜயகாந்த் கேள்வி மேல்கேள்வி!! Uவிஸ்வரூபத்துக்கு தடை ஏன்? ஏன்? ஏன்? - விஜயகாந்த் கேள்வி மேல்கேள்வி!! Tவிஸ்வரூபத்துக்கு தடை ஏன்? ஏன்? ஏன்? - விஜயகாந்த் கேள்வி மேல்கேள்வி!! Hவிஸ்வரூபத்துக்கு தடை ஏன்? ஏன்? ஏன்? - விஜயகாந்த் கேள்வி மேல்கேள்வி!! Uவிஸ்வரூபத்துக்கு தடை ஏன்? ஏன்? ஏன்? - விஜயகாந்த் கேள்வி மேல்கேள்வி!! Mவிஸ்வரூபத்துக்கு தடை ஏன்? ஏன்? ஏன்? - விஜயகாந்த் கேள்வி மேல்கேள்வி!! Oவிஸ்வரூபத்துக்கு தடை ஏன்? ஏன்? ஏன்? - விஜயகாந்த் கேள்வி மேல்கேள்வி!! Hவிஸ்வரூபத்துக்கு தடை ஏன்? ஏன்? ஏன்? - விஜயகாந்த் கேள்வி மேல்கேள்வி!! Aவிஸ்வரூபத்துக்கு தடை ஏன்? ஏன்? ஏன்? - விஜயகாந்த் கேள்வி மேல்கேள்வி!! Mவிஸ்வரூபத்துக்கு தடை ஏன்? ஏன்? ஏன்? - விஜயகாந்த் கேள்வி மேல்கேள்வி!! Eவிஸ்வரூபத்துக்கு தடை ஏன்? ஏன்? ஏன்? - விஜயகாந்த் கேள்வி மேல்கேள்வி!! D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

விஸ்வரூபத்துக்கு தடை ஏன்? ஏன்? ஏன்? - விஜயகாந்த் கேள்வி மேல்கேள்வி!! Empty Re: விஸ்வரூபத்துக்கு தடை ஏன்? ஏன்? ஏன்? - விஜயகாந்த் கேள்வி மேல்கேள்வி!!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
» 20 லட்சம் பேருக்கு வேலை திட்டம் என்ன ஆனது? விஜயகாந்த் கேள்வி
» தமிழக அரசுக்கு விஜயகாந்த் ஆவேசமாக கேள்வி
» உள்ளாட்சி இடைத்தேர்தல்: ஜெ.-க்கு விஜயகாந்த் சரமாரி கேள்வி
» திமுக மட்டும் விற்பனை வரியைக் குறைக்காதது ஏன்?- விஜயகாந்த் கேள்வி
» தமிழகத்தில் நடப்பது காலாவதியான ஆட்சியா?- ஜெ.-க்கு விஜயகாந்த் சரமாரி கேள்வி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum