ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த வீடியோவைப் பார்த்து கருத்தினை நீங்களே முடிவு பண்ணிக்கொள்ளுங்கள்

+8
றினா
ராஜா
முகம்மது ஃபரீத்
யினியவன்
சிவா
balakarthik
பாலாஜி
கரூர் கவியன்பன்
12 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

இந்த வீடியோவைப் பார்த்து கருத்தினை நீங்களே முடிவு பண்ணிக்கொள்ளுங்கள்  Empty இந்த வீடியோவைப் பார்த்து கருத்தினை நீங்களே முடிவு பண்ணிக்கொள்ளுங்கள்

Post by கரூர் கவியன்பன் Tue Jan 29, 2013 2:15 pm

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

இந்த வீடியோவைப் பார்த்து கருத்தினை நீங்களே முடிவு பண்ணிக்கொள்ளுங்கள்  Empty Re: இந்த வீடியோவைப் பார்த்து கருத்தினை நீங்களே முடிவு பண்ணிக்கொள்ளுங்கள்

Post by கரூர் கவியன்பன் Tue Jan 29, 2013 2:18 pm

இந்த பேச்சினை மட்டும் இந்திய கலாச்சாரத்திற்கு ஏற்றுக்கொள்ளலாமா ? இதனை மட்டும் பகிரங்கமாக வெளியிடலாமா? தனி ஒருவனின் வாழ்வின் நிலையை இப்படி கூறுவதில் இவருக்கு என்ன தகுதி உள்ளது.

தமிழனின் பண்பாட்டினை மறந்து தரங்கெட்ட வார்த்தைகளை பயன்படுத்திய இவ...... க்கு தமிழர்களுக்காக(எனக்கு அனைத்து சமூகமும் ஒன்றுதான்) போராட என்ன தகுதி உள்ளதோ ?
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

இந்த வீடியோவைப் பார்த்து கருத்தினை நீங்களே முடிவு பண்ணிக்கொள்ளுங்கள்  Empty Re: இந்த வீடியோவைப் பார்த்து கருத்தினை நீங்களே முடிவு பண்ணிக்கொள்ளுங்கள்

Post by பாலாஜி Tue Jan 29, 2013 2:22 pm

பார்த்துவிட்டு அப்புறம் சொல்லுகின்றேன்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

இந்த வீடியோவைப் பார்த்து கருத்தினை நீங்களே முடிவு பண்ணிக்கொள்ளுங்கள்  Empty Re: இந்த வீடியோவைப் பார்த்து கருத்தினை நீங்களே முடிவு பண்ணிக்கொள்ளுங்கள்

Post by balakarthik Tue Jan 29, 2013 2:25 pm

கவியன்பன் நாட்டுல முக்கால்வாசி அரசியல் பேச்சாளர்கள் இப்படித்தான் இருக்காங்க நீங்க தி முக பேச்சாளர்கள் பேசியதை கேட்டிருக்கிங்களா அதுல தீப்பொறி ஆறுமுகம்னு ஒருத்தர் பேசுவாரு அந்தாளுக்கு வாயை தொறந்தாலே சாக்கடை கொட்டும் அவ்வுளவு கொச்சையாக கேலி செய்து பேசுவார் என்னா செய்வது இதுங்கலேல்லாம் கண்டுக்காம விடுவதே நல்லது எதுக்கு தேவை இல்லாம முக்கியத்துவம் கொடுத்து இவுங்களை பெரிய ஆளாய் ஆக்கவேணும் சிரி சிரி சிரி


ஈகரை தமிழ் களஞ்சியம் இந்த வீடியோவைப் பார்த்து கருத்தினை நீங்களே முடிவு பண்ணிக்கொள்ளுங்கள்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இந்த வீடியோவைப் பார்த்து கருத்தினை நீங்களே முடிவு பண்ணிக்கொள்ளுங்கள்  Empty Re: இந்த வீடியோவைப் பார்த்து கருத்தினை நீங்களே முடிவு பண்ணிக்கொள்ளுங்கள்

Post by கரூர் கவியன்பன் Tue Jan 29, 2013 2:32 pm

balakarthik wrote:கவியன்பன் நாட்டுல முக்கால்வாசி அரசியல் பேச்சாளர்கள் இப்படித்தான் இருக்காங்க நீங்க தி முக பேச்சாளர்கள் பேசியதை கேட்டிருக்கிங்களா அதுல தீப்பொறி ஆறுமுகம்னு ஒருத்தர் பேசுவாரு அந்தாளுக்கு வாயை தொறந்தாலே சாக்கடை கொட்டும் அவ்வுளவு கொச்சையாக கேலி செய்து பேசுவார் என்னா செய்வது இதுங்கலேல்லாம் கண்டுக்காம விடுவதே நல்லது எதுக்கு தேவை இல்லாம முக்கியத்துவம் கொடுத்து இவுங்களை பெரிய ஆளாய் ஆக்கவேணும் சிரி சிரி சிரி
உண்மைதான். எனது எண்ணம் எதுவென்றால் நமக்கு என்று ஒரு பண்பாடு உள்ளது.அதை விடுத்து உறவுநிலையை இப்படி கீழ்த்தரமாக பேசுவது தான் எனது வெட்கமும் கோபமும்.

ஒரு வேளை இவரையும் இவர் ஈன்ற்றவரையும் கொண்டு இப்படியொரு கருத்தினை யாரேனும் கூறியிருந்தால் ......................

ஒரு இடத்தில் தலைமை இடத்தில் உள்ளவருக்கு மறந்தும் தரங்கெட்ட வார்த்தைகள் வரக்கூடாது.அப்படி வந்தால் அவன் தலைவனாக இருக்க தகுதியற்றவன்.மேலும் அவன் பின்னால் செல்லும் மக்களும் மடையர்கள் என்றே நான் கூறுவேன்.(அது யாராக இருந்தாலும் சரி )
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

இந்த வீடியோவைப் பார்த்து கருத்தினை நீங்களே முடிவு பண்ணிக்கொள்ளுங்கள்  Empty Re: இந்த வீடியோவைப் பார்த்து கருத்தினை நீங்களே முடிவு பண்ணிக்கொள்ளுங்கள்

Post by balakarthik Tue Jan 29, 2013 2:37 pm

ஏன்னா பண்றது கவி அன்று அண்ணா போன்றோர்கள் எதுகை மோனையில் பேசி தலைவர்களாக ஆனார்கள் இன்று தரங்கெட்ட வார்த்தையை தைரியமாக பேசுபவர்களே தலைவர்கள் இது காலத்தின் கட்டாயம் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல்


ஈகரை தமிழ் களஞ்சியம் இந்த வீடியோவைப் பார்த்து கருத்தினை நீங்களே முடிவு பண்ணிக்கொள்ளுங்கள்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இந்த வீடியோவைப் பார்த்து கருத்தினை நீங்களே முடிவு பண்ணிக்கொள்ளுங்கள்  Empty Re: இந்த வீடியோவைப் பார்த்து கருத்தினை நீங்களே முடிவு பண்ணிக்கொள்ளுங்கள்

Post by சிவா Tue Jan 29, 2013 3:12 pm

//ஒரு இடத்தில் தலைமை இடத்தில் உள்ளவருக்கு மறந்தும் தரங்கெட்ட வார்த்தைகள் வரக்கூடாது.அப்படி வந்தால் அவன் தலைவனாக இருக்க தகுதியற்றவன்.மேலும் அவன் பின்னால் செல்லும் மக்களும் மடையர்கள் என்றே நான் கூறுவேன்.(அது யாராக இருந்தாலும் சரி )///

என்னுடைய மனதை அப்படியே பிரதிபலித்துள்ளீர்கள் கவி! நன்றி


இந்த வீடியோவைப் பார்த்து கருத்தினை நீங்களே முடிவு பண்ணிக்கொள்ளுங்கள்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இந்த வீடியோவைப் பார்த்து கருத்தினை நீங்களே முடிவு பண்ணிக்கொள்ளுங்கள்  Empty Re: இந்த வீடியோவைப் பார்த்து கருத்தினை நீங்களே முடிவு பண்ணிக்கொள்ளுங்கள்

Post by யினியவன் Tue Jan 29, 2013 3:24 pm

தகாத வார்த்தை பேசுபவனே இன்று தலைவன்
இவரை தொண்டனாய் தொடர்பவர்களை
கண்டுதான் வேதனை - கொடுமை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இந்த வீடியோவைப் பார்த்து கருத்தினை நீங்களே முடிவு பண்ணிக்கொள்ளுங்கள்  Empty Re: இந்த வீடியோவைப் பார்த்து கருத்தினை நீங்களே முடிவு பண்ணிக்கொள்ளுங்கள்

Post by முகம்மது ஃபரீத் Tue Jan 29, 2013 3:39 pm

உண்மைய தான சொல்லுறாங்க....அவர் சொல்லகூடிய நபரின் கீழ்த்தனமான செயலினை ஈகரை மூலம் மக்களுக்கு தெரிய படுத்தியதற்கு நன்றி கரூர் கவியன்பன் (சினிமா எடுக்கும் ஒவ்வொரு சீனையும் அவர்கள் நடிகர் நடிகைகளுடன் செய்யும் ஒவ்வொரு அசிங்கத்தையும் எத்தனை முறை திரும்ப திரும்ப படம் எடுத்து இது இந்த சீன் சரியானது என்று இணைப்பார்கள் தன் மகளுடன் அவ்வாறு தான் என்றால் எப்படி .......என்ன ஒரு முறை கேட்ட கலாசாரம்.....)


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

இந்த வீடியோவைப் பார்த்து கருத்தினை நீங்களே முடிவு பண்ணிக்கொள்ளுங்கள்  Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

இந்த வீடியோவைப் பார்த்து கருத்தினை நீங்களே முடிவு பண்ணிக்கொள்ளுங்கள்  Empty Re: இந்த வீடியோவைப் பார்த்து கருத்தினை நீங்களே முடிவு பண்ணிக்கொள்ளுங்கள்

Post by பாலாஜி Tue Jan 29, 2013 3:41 pm

தகாத வார்த்தை பேசுபவனே இன்று தலைவன் என்ன கொடுமை இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது . எல்லாம் அரசியல் செய்யும் வேலை .


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

இந்த வீடியோவைப் பார்த்து கருத்தினை நீங்களே முடிவு பண்ணிக்கொள்ளுங்கள்  Empty Re: இந்த வீடியோவைப் பார்த்து கருத்தினை நீங்களே முடிவு பண்ணிக்கொள்ளுங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum