ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உணர்வின் உன்னதம் உணர்ந்தேன் .....

+2
Pakee
பூவன்
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

உணர்வின் உன்னதம் உணர்ந்தேன் ..... Empty உணர்வின் உன்னதம் உணர்ந்தேன் .....

Post by பூவன் Mon Jan 28, 2013 4:31 pm

உணர்வின் உன்னதம் உணர்ந்தேன் ..... 1__1_.jpg_480_480_0_64000_0_1_0

உண்மை எல்லாம்
உணர்வற்று கிடந்த போது
உணர்வின் உன்னதம் உணர்ந்தேன் .....

மொழிகள் பேச
இருந்த போதிலும்
மௌனமாய் மடிந்த சொற்களில்
உணர்வின் உன்னதம் உணர்ந்தேன் .....

நகையாய் புது புது
வகையாய் உறவாடிய
நட்பின் பிரிவின் போது
உணர்வின் உன்னதம் உணர்ந்தேன் .....

கனவுகள் எல்லாம்
கலைந்து கண்ணீராய்
கண்கள் வழிந்தோடிய போது
உணர்வின் உன்னதம் உணர்ந்தேன் .....

நிஜங்கள் எல்லாம் தோற்று
நினைவின் நிழலாகும் போது
உணர்வின் உன்னதம் உணர்ந்தேன் .....

நீண்ட பாதைகளில் எல்லாம்
நிழல் நாட மரங்கள் இல்லாத போது
உணர்வின் உன்னதம் உணர்ந்தேன் .....

உறவுகள் எல்லாம்
உயிர் என்ற ஒன்றால்
பிரிக்கப்பட்டு தவிக்கும் போது
உணர்வின் உன்னதம் உணர்ந்தேன் .....

உணர்வெல்லாம் உணர்வற்ற நிலையில்
உணர்வின் உன்னதம் உணர்ந்தேன் .....


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

உணர்வின் உன்னதம் உணர்ந்தேன் ..... Empty Re: உணர்வின் உன்னதம் உணர்ந்தேன் .....

Post by Pakee Mon Jan 28, 2013 4:34 pm

கவிதை அருமை அண்ணா சூப்பருங்க


:வணக்கம்:
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் கண்களை விட கண்ணீருக்கு மதிப்பு அதிகம்
ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


www.pakeecreation.blogspot.com
Pakee
Pakee
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 635
இணைந்தது : 13/07/2012

http://www.pakeecreation.blogspot.com

Back to top Go down

உணர்வின் உன்னதம் உணர்ந்தேன் ..... Empty Re: உணர்வின் உன்னதம் உணர்ந்தேன் .....

Post by யினியவன் Mon Jan 28, 2013 4:37 pm

உணர்வெல்லாம் உணர்வற்ற நிலையிலும்
உணர்வின் உன்னதம் உணர்ந்த உங்கள்
உணர்வே உணர்வு பூவன் சூப்பருங்க



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உணர்வின் உன்னதம் உணர்ந்தேன் ..... Empty Re: உணர்வின் உன்னதம் உணர்ந்தேன் .....

Post by பூவன் Mon Jan 28, 2013 4:39 pm

யினியவன் wrote:உணர்வெல்லாம் உணர்வற்ற நிலையிலும்
உணர்வின் உன்னதம் உணர்ந்த உங்கள்
உணர்வே உணர்வு பூவன் சூப்பருங்க

நன்றி அண்ணா .... நன்றி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

உணர்வின் உன்னதம் உணர்ந்தேன் ..... Empty Re: உணர்வின் உன்னதம் உணர்ந்தேன் .....

Post by பூவன் Mon Jan 28, 2013 4:40 pm

Pakee wrote:கவிதை அருமை அண்ணா சூப்பருங்க
நன்றி பகீ நன்றி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

உணர்வின் உன்னதம் உணர்ந்தேன் ..... Empty Re: உணர்வின் உன்னதம் உணர்ந்தேன் .....

Post by Ahanya Mon Jan 28, 2013 4:51 pm

கவிதை அருமை பூவன் அண்ணா சூப்பருங்க


உணர்வின் உன்னதம் உணர்ந்தேன் ..... Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

உணர்வின் உன்னதம் உணர்ந்தேன் ..... Empty Re: உணர்வின் உன்னதம் உணர்ந்தேன் .....

Post by பூவன் Mon Jan 28, 2013 4:52 pm

Ahanya wrote:கவிதை அருமை பூவன் அண்ணா சூப்பருங்க

நன்றி அகன்யா நன்றி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

உணர்வின் உன்னதம் உணர்ந்தேன் ..... Empty Re: உணர்வின் உன்னதம் உணர்ந்தேன் .....

Post by ஜாஹீதாபானு Mon Jan 28, 2013 5:45 pm

மொழிகள் பேச
இருந்த போதிலும்
மௌனமாய் மடிந்த சொற்களில்
உணர்வின் உன்னதம் உணர்ந்தேன் .....

வரிகள் அருமை பூவன் அருமையிருக்கு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உணர்வின் உன்னதம் உணர்ந்தேன் ..... Empty Re: உணர்வின் உன்னதம் உணர்ந்தேன் .....

Post by பூவன் Mon Jan 28, 2013 7:01 pm

நன்றி நன்றி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

உணர்வின் உன்னதம் உணர்ந்தேன் ..... Empty Re: உணர்வின் உன்னதம் உணர்ந்தேன் .....

Post by கரூர் கவியன்பன் Mon Jan 28, 2013 8:22 pm

உணர்வின் வரிகள் உயிரைக் குடித்தது அழகு
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

உணர்வின் உன்னதம் உணர்ந்தேன் ..... Empty Re: உணர்வின் உன்னதம் உணர்ந்தேன் .....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum