ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:07 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:50 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:42 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:18 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» கருத்துப்படம் 12/07/2024
by mohamed nizamudeen Yesterday at 9:42 am

» 2025"லயாவது ஏற்றம் இருக்குமா?!
by ayyasamy ram Yesterday at 9:37 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jul 11, 2024 11:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jul 11, 2024 11:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jul 11, 2024 11:32 pm

» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:14 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Jul 11, 2024 11:12 pm

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:03 pm

» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:01 pm

» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:00 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:58 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Thu Jul 11, 2024 10:56 pm

» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:48 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jul 11, 2024 8:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jul 11, 2024 6:50 pm

» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Thu Jul 11, 2024 4:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Thu Jul 11, 2024 3:22 pm

» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Thu Jul 11, 2024 11:09 am

» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:45 am

» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:39 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am

» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:37 am

» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:36 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Wed Jul 10, 2024 11:21 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:54 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:51 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:40 pm

» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm

» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm

» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:18 pm

» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:17 pm

» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:14 pm

» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm

» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm

» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:12 pm

» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:11 pm

» புதியதோர் பாதை – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:10 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தைகளுக்கு விபரீதமாகும் இனிப்பு மிட்டாய்!

+2
ஜாஹீதாபானு
nandagopal.d
6 posters

Go down

 குழந்தைகளுக்கு விபரீதமாகும்  இனிப்பு மிட்டாய்! Empty குழந்தைகளுக்கு விபரீதமாகும் இனிப்பு மிட்டாய்!

Post by nandagopal.d Mon Jan 28, 2013 12:57 pm

குழந்தைகளைக் கவர பல வண்ணங்களில் தின்பண்டங்கள் வருகிறது. கலர் சாயங்கள் உடனடியாக தீங்கு விளைவிப்பதில்லை என்றாலும் ஆபத்தானவை. ஏனோ பெற்றோர்களும் அதைப்பற்றி கவலைப்படுவதில்லை. இந்த நிலையில் இப்போது உடனடியாக பாதிப்பு ஏற்படுத்தும் மிட்டாய்கள் விற்பனைக்கு வந்துவிட்டன. சிறுவர்களை கவருவதோடு அவர்களின் உயிரோடு விளையாட “டார்ச்லைட் மிட்டாய்’ என்று ஒரு புது எமன் அறிமுகமாகி அமோகமாக விற்பனையாகிறது.
கரூர் அருகே வேலாயுதம்பாளையத்தில் அந்த மிட்டாயோடு சேர்த்து அதில் உள்ள பல்பையும் கடித்த, வாயில் ரத்தம் வழிய ஆஸ்பத்திரிக்கு வந்த சிறுவனால்தான் இந்த மிட்டாயைப் பற்றி தெரியவந்தது. இது பற்றி விசாரணையில் இறங்கினோம்.
இந்த மிட்டாய் மதுரை, திண்டுக்கல்லில் தயாராகி தமிழகமெங்கும் கிராமங்களுக்கு அதிகம் சப்ளையாகிறது. 5 ரூபாய்க்கு மிட்டாயோடு பேட்டரியும் லைட்டும் இணைந்த இந்த மிட்டாய் லிப்ஸ்டிக் வடிவத்தில் இருக்கிறது. எரியும் போது டேஞ்சர் லைட் நிறத்தில் மிட்டாய் ஒளி வீச குழந்தைகள் ஆர்வமுடன் கடித்துச் சாப்பிடுகிறார்கள். இந்த நேரத்தில்தான் தவறுதலாக பல்பையும் சேர்த்துக் கடித்துவிடுகின்றனர். இந்த ஆபத்தைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாமல் சிறுவர்களிடம் விற்பனை செய்யப்படுகிறது.
பள்ளப்பட்டியில் மிட்டாய் விற்ற கடையில் நாம் விசாரித்தோம்.
“குழந்தைகள் அதிகம் விரும்பி வாங்குவதே இதைத்தான். தினமும் ஒரு பாக்கெட் காலியாகிறது. வாங்கும் போது “பாத்து கடித்து சாப்பிடுங்கள்’ என்று சொல்லித்தான் தருகிறோம். லைட்னா ஆபத்துனு பசங்களுக்குத் தெரியும், அதனால் லைட்டையெல்லாம் கடிக்கமாட்டார்கள். விவரம் தெரியாத குழந்தைகளுக்குத் தந்தால்தான் ஆபத்து ஏற்படும். எனக்கு திண்டுக்கல்லிலிருந்து சப்ளையாகிறது.அவர்களுக்கு மதுரையிலிருந்து வருகிறதாம். கரூர்ல எல்லா இடத்திலும் விற்கிறது. குழந்தைகளுக்கு மிகவும் சந்தோஷமளிக்கும் மிட்டாய்தானே!’ என்றார் விபரீதம் புரியாமல்.
பள்ளப்பட்டி பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் தியாகராஜனிடம் கேட்டோம்.
“இந்த மிட்டாய் பல மாதமாகவே விற்பனை ஆகிவருகிறது. இப்போதுதான் இது ஆபத்தானது என்று நீங்கள் சொல்கிறீர்கள். இதுவரை பொதுமக்களிடமிருந்து புகார் எதுவும் வரவில்லை. வந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுப்போம்’ என்றார்.
வேலாயுதம்பாளையம் குழந்தைக்கு ஏற்பட்ட சம்பவம் வேறு குழந்தைக்கு ஏற்படுவதற்குள் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இனிப்பான மிட்டாயில் இப்படி இடியான விஷயம் இருப்பதை உணர்ந்து சுகாதாரத்துறை சுறுசுறுப்பாகுமா?

- கரூர் அரவிந்த் (நன்றிகள் குமுதம்)
nandagopal.d
nandagopal.d
பண்பாளர்


பதிவுகள் : 182
இணைந்தது : 15/11/2012

Back to top Go down

 குழந்தைகளுக்கு விபரீதமாகும்  இனிப்பு மிட்டாய்! Empty Re: குழந்தைகளுக்கு விபரீதமாகும் இனிப்பு மிட்டாய்!

Post by ஜாஹீதாபானு Mon Jan 28, 2013 1:48 pm

விழிப்புணர்வு பகிர்வுக்கு நன்றி அருமையிருக்கு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

 குழந்தைகளுக்கு விபரீதமாகும்  இனிப்பு மிட்டாய்! Empty Re: குழந்தைகளுக்கு விபரீதமாகும் இனிப்பு மிட்டாய்!

Post by பார்த்திபன் Mon Jan 28, 2013 1:49 pm

மிட்டாய் விற்கவேண்டும் என்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் போலிருக்கிறதே? அதிர்ச்சி
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

 குழந்தைகளுக்கு விபரீதமாகும்  இனிப்பு மிட்டாய்! Empty Re: குழந்தைகளுக்கு விபரீதமாகும் இனிப்பு மிட்டாய்!

Post by jeju Mon Jan 28, 2013 3:50 pm

பணத்திற்காக குழந்தைகள் உயிர் தான் கிடைத்ததா ??
jeju
jeju
பண்பாளர்


பதிவுகள் : 199
இணைந்தது : 24/01/2013

Back to top Go down

 குழந்தைகளுக்கு விபரீதமாகும்  இனிப்பு மிட்டாய்! Empty Re: குழந்தைகளுக்கு விபரீதமாகும் இனிப்பு மிட்டாய்!

Post by ராஜா Mon Jan 28, 2013 3:58 pm

பள்ளப்பட்டி பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் தியாகராஜனிடம் கேட்டோம்.
“இந்த மிட்டாய் பல மாதமாகவே விற்பனை ஆகிவருகிறது. இப்போதுதான் இது ஆபத்தானது என்று நீங்கள் சொல்கிறீர்கள். இதுவரை பொதுமக்களிடமிருந்து புகார் எதுவும் வரவில்லை. வந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுப்போம்’ என்றார்.
இந்த அறிவுகெட்ட முண்டம் சொல்லியுள்ள பதிலை பாருங்கள் நண்பர்களே என்ன கொடுமை சார் இது . ஏன் இவன் தமிழத்தில் வசிக்கும் பொதுமக்களில் ஒருவன் இல்லையாமா ?? முதலில் இந்த நாய்களை சுட்டுத்தள்ளவேண்டும் பிறகு தான் மிட்டாய் தயாரிப்பவனை தண்டிக்கணும்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

 குழந்தைகளுக்கு விபரீதமாகும்  இனிப்பு மிட்டாய்! Empty Re: குழந்தைகளுக்கு விபரீதமாகும் இனிப்பு மிட்டாய்!

Post by Pakee Mon Jan 28, 2013 4:07 pm

நல்லதொரு பகிர்வு


:வணக்கம்:
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் கண்களை விட கண்ணீருக்கு மதிப்பு அதிகம்
ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


www.pakeecreation.blogspot.com
Pakee
Pakee
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 635
இணைந்தது : 13/07/2012

http://www.pakeecreation.blogspot.com

Back to top Go down

 குழந்தைகளுக்கு விபரீதமாகும்  இனிப்பு மிட்டாய்! Empty Re: குழந்தைகளுக்கு விபரீதமாகும் இனிப்பு மிட்டாய்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» காலாவதி மிட்டாய் சாப்பிட்ட 25 குழந்தைகளுக்கு திடீர் மயக்கம்
» விளையாட்டு விபரீதமாகும் - முதலையின் வாய்க்குள் அகப்பட்ட கை!
» சில நேரங்களில் விளையாட்டும் இப்படி விபரீதமாகும் - எச்சரிக்கை!
» மாணவர்கள் போராட்டம் விபரீதமாகும் முன் உரிய பதில் தாருங்கள்
» நடக்கும் போது மொபைல் போன் பயன்படுத்தினால் விளைவு விபரீதமாகும் !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum