ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தனிமடல் என்னால் அனுப்ப முடிய வில்லை

+6
அசுரன்
Muthumohamed
மஞ்சுபாஷிணி
balakarthik
யினியவன்
Priya Tharsni
10 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

தனிமடல் என்னால் அனுப்ப முடிய வில்லை Empty தனிமடல் என்னால் அனுப்ப முடிய வில்லை

Post by Priya Tharsni Sun Jan 27, 2013 3:10 pm

எப்படி தனி மடல் அனுப்புவது என்னால் அனுப்ப முடிய வில்லை
Priya Tharsni
Priya Tharsni
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 538
இணைந்தது : 24/01/2013

Back to top Go down

தனிமடல் என்னால் அனுப்ப முடிய வில்லை Empty Re: தனிமடல் என்னால் அனுப்ப முடிய வில்லை

Post by யினியவன் Sun Jan 27, 2013 3:10 pm

100 பதிவுகள் இட்டவுடன் தான் தனி மடல் வசதி கிடைக்கும்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தனிமடல் என்னால் அனுப்ப முடிய வில்லை Empty Re: தனிமடல் என்னால் அனுப்ப முடிய வில்லை

Post by balakarthik Sun Jan 27, 2013 3:12 pm

அதுக்கு நீங்கள் 100 பதிவுகளை கடந்திருக்கவேண்டும் 17 தானே ஆச்சு இன்னும் 83 போகட்டும் அனுப்பலாம் பிர்யா தர்ஷனி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


ஈகரை தமிழ் களஞ்சியம் தனிமடல் என்னால் அனுப்ப முடிய வில்லை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

தனிமடல் என்னால் அனுப்ப முடிய வில்லை Empty Re: தனிமடல் என்னால் அனுப்ப முடிய வில்லை

Post by Priya Tharsni Sun Jan 27, 2013 3:14 pm

balakarthik wrote:
அதுக்கு நீங்கள் 100 பதிவுகளை கடந்திருக்கவேண்டும் 17 தானே ஆச்சு இன்னும் 83 போகட்டும் அனுப்பலாம் பிர்யா தர்ஷனி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ஐயோ...அப்போ எத்தனை நாற்கள் ஆகுமோ தெரிய வில்லை பாலா சார் ஒரு ஐடியா தாங்களன் 100 பதிவு சீக்கிரம் போடுவதற்கு
Priya Tharsni
Priya Tharsni
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 538
இணைந்தது : 24/01/2013

Back to top Go down

தனிமடல் என்னால் அனுப்ப முடிய வில்லை Empty Re: தனிமடல் என்னால் அனுப்ப முடிய வில்லை

Post by balakarthik Sun Jan 27, 2013 3:18 pm

Priya Tharsni wrote:
balakarthik wrote:
அதுக்கு நீங்கள் 100 பதிவுகளை கடந்திருக்கவேண்டும் 17 தானே ஆச்சு இன்னும் 83 போகட்டும் அனுப்பலாம் பிர்யா தர்ஷனி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ஐயோ...அப்போ எத்தனை நாற்கள் ஆகுமோ தெரிய வில்லை பாலா சார் ஒரு ஐடியா தாங்களன் 100 பதிவு சீக்கிரம் போடுவதற்கு

அதெப்படி எங்கள் தொழில் ரகசியத்தை கம்பெனி சிகரெட்டை ச்சே என்ன அது ஆங் சீக்ரெட்டை வெளியில் சொல்வது புன்னகை புன்னகை ஆறுதல் ஆறுதல் - கோக்கு மாக்கான கேள்விகளுக்கு கொக்ககோலா குடித்துகொண்டே கூலாக குழப்பிவிடுவோர் சங்கம் ஓமன் கிளை


ஈகரை தமிழ் களஞ்சியம் தனிமடல் என்னால் அனுப்ப முடிய வில்லை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

தனிமடல் என்னால் அனுப்ப முடிய வில்லை Empty Re: தனிமடல் என்னால் அனுப்ப முடிய வில்லை

Post by Priya Tharsni Sun Jan 27, 2013 3:20 pm

சோகம் சோகம் சரி பார்க்கலாம்
Priya Tharsni
Priya Tharsni
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 538
இணைந்தது : 24/01/2013

Back to top Go down

தனிமடல் என்னால் அனுப்ப முடிய வில்லை Empty Re: தனிமடல் என்னால் அனுப்ப முடிய வில்லை

Post by balakarthik Sun Jan 27, 2013 3:22 pm

Priya Tharsni wrote: சோகம் சோகம் சரி பார்க்கலாம்
இவ்வுளவு சோகமா பார்த்தா மூஞ்சி சகிக்கலையே கொஞ்சம் சிரிச்சுகிட்டே பாக்கலாம் ஹி ஹி ஹி சிரி சிரி சிரி


ஈகரை தமிழ் களஞ்சியம் தனிமடல் என்னால் அனுப்ப முடிய வில்லை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

தனிமடல் என்னால் அனுப்ப முடிய வில்லை Empty Re: தனிமடல் என்னால் அனுப்ப முடிய வில்லை

Post by மஞ்சுபாஷிணி Sun Jan 27, 2013 3:58 pm

Priya Tharsni wrote:
balakarthik wrote:
அதுக்கு நீங்கள் 100 பதிவுகளை கடந்திருக்கவேண்டும் 17 தானே ஆச்சு இன்னும் 83 போகட்டும் அனுப்பலாம் பிர்யா தர்ஷனி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ஐயோ...அப்போ எத்தனை நாற்கள் ஆகுமோ தெரிய வில்லை பாலா சார் ஒரு ஐடியா தாங்களன் 100 பதிவு சீக்கிரம் போடுவதற்கு

சிரமமில்லைப்பா..

பிறர் படைப்புகளை படித்து கருத்து இடலாம்...

பிறர் கருத்துக்கும் கருத்து இடலாம்...

இல்லன்னா நீங்களே படைப்புகள் எதுனா இடலாம்...

எதுவுமே முடியலன்னா நம்ம பாலா கிட்ட ஐடியா கேட்கலாம் புன்னகை


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தனிமடல் என்னால் அனுப்ப முடிய வில்லை 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

தனிமடல் என்னால் அனுப்ப முடிய வில்லை Empty Re: தனிமடல் என்னால் அனுப்ப முடிய வில்லை

Post by balakarthik Sun Jan 27, 2013 4:12 pm

மஞ்சுபாஷிணி wrote:பிறர் படைப்புகளை படித்து கருத்து இடலாம்...
வெறும் தலைப்பை மட்டும் பார்த்துட்டும் கருத்து மட்டுமல்ல சிவப்பு பச்சை ஆரஞ்ச் அன்னாசி எது வேண்டுமானாலும் இடலாம்

மஞ்சுபாஷிணி wrote:பிறர் கருத்துக்கும் கருத்து இடலாம்...
ஓவரா கருத்தா பேர் அண்ட் லவ்லி இடலாம் 6ரே வாரத்துல சிவப்ப்பாகிடுமாம்

மஞ்சுபாஷிணி wrote:இல்லன்னா நீங்களே படைப்புகள் எதுனா இடலாம்....
அப்படி உங்களுக்கு படை எதுவும் இல்லேனா வடை கூட இடலாம்

மஞ்சுபாஷிணி wrote:எதுவுமே முடியலன்னா நம்ம பாலா கிட்ட ஐடியா கேட்கலாம் புன்னகை
ஐடியா மட்டுமே கேட்கலாம் வோடாபோன், ஏர் டெல், BSNL , ரிலையன்ஸ் TATA டோக்கொமோ இதெல்லாம் கேட்கபடாது ஆமாம் சொல்லிபுட்டேன்
இங்ஙனம் விளக்கம் சொல்லியே விளங்காதவங்களுக்கு விளங்க செய்யும் வில்லங்க குழு ஓமன் கிளை


ஈகரை தமிழ் களஞ்சியம் தனிமடல் என்னால் அனுப்ப முடிய வில்லை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

தனிமடல் என்னால் அனுப்ப முடிய வில்லை Empty Re: தனிமடல் என்னால் அனுப்ப முடிய வில்லை

Post by Muthumohamed Sun Jan 27, 2013 10:45 pm

balakarthik wrote:
Priya Tharsni wrote:
balakarthik wrote:
அதுக்கு நீங்கள் 100 பதிவுகளை கடந்திருக்கவேண்டும் 17 தானே ஆச்சு இன்னும் 83 போகட்டும் அனுப்பலாம் பிர்யா தர்ஷனி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ஐயோ...அப்போ எத்தனை நாற்கள் ஆகுமோ தெரிய வில்லை பாலா சார் ஒரு ஐடியா தாங்களன் 100 பதிவு சீக்கிரம் போடுவதற்கு

அதெப்படி எங்கள் தொழில் ரகசியத்தை கம்பெனி சிகரெட்டை ச்சே என்ன அது ஆங் சீக்ரெட்டை வெளியில் சொல்வது புன்னகை புன்னகை ஆறுதல் ஆறுதல் - கோக்கு மாக்கான கேள்விகளுக்கு கொக்ககோலா குடித்துகொண்டே கூலாக குழப்பிவிடுவோர் சங்கம் ஓமன் கிளை

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிரிப்பு



தனிமடல் என்னால் அனுப்ப முடிய வில்லை Mதனிமடல் என்னால் அனுப்ப முடிய வில்லை Uதனிமடல் என்னால் அனுப்ப முடிய வில்லை Tதனிமடல் என்னால் அனுப்ப முடிய வில்லை Hதனிமடல் என்னால் அனுப்ப முடிய வில்லை Uதனிமடல் என்னால் அனுப்ப முடிய வில்லை Mதனிமடல் என்னால் அனுப்ப முடிய வில்லை Oதனிமடல் என்னால் அனுப்ப முடிய வில்லை Hதனிமடல் என்னால் அனுப்ப முடிய வில்லை Aதனிமடல் என்னால் அனுப்ப முடிய வில்லை Mதனிமடல் என்னால் அனுப்ப முடிய வில்லை Eதனிமடல் என்னால் அனுப்ப முடிய வில்லை D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

தனிமடல் என்னால் அனுப்ப முடிய வில்லை Empty Re: தனிமடல் என்னால் அனுப்ப முடிய வில்லை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum