ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Today at 11:01 am

» கருத்துப்படம் 26/06/2024
by mohamed nizamudeen Today at 8:36 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

.பிரபல பின்னணி பாடகி ஜானகி அம்மா செய்தது சரியா?

+14
ராஜா
கா.ந.கல்யாணசுந்தரம்
AJANSANA
ஜாஹீதாபானு
றினா
Muthumohamed
lgp
அகல்
யினியவன்
அருண்
Aathira
ஹர்ஷித்
balakarthik
nandagopal.d
18 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

.பிரபல பின்னணி பாடகி ஜானகி அம்மா செய்தது சரியா? Empty .பிரபல பின்னணி பாடகி ஜானகி அம்மா செய்தது சரியா?

Post by nandagopal.d Sun Jan 27, 2013 1:18 pm

.பிரபல பின்னணி பாடகி ஜானகி அம்மா செய்தது சரியா? Download_24

பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி தனக்கு வழங்கப்பட்ட பத்ம பூஷன் விருதை புறக்கணித்துள்ளார்.பத்ம விருதுகள் வழங்கப்படுவதில்,
வட இந்தியர்களை காட்டிலும் தென் இந்தியர்கள் புறக்கணிக்கப்படுவதாகக் கூறி, தன் எதிர்ப்பை தெரிவித்துள்ளர்.
74 வயதான எஸ். ஜானகிஅம்மா அவர்கள் , தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் ,
இதுவரை 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார் .ஏற்கனவே தமிழக, கேரள, கர்நாடக அரசுகளிடம் இருந்து விருதுகள் பெற்றுள்ளார்.
இதை போல் ஒரு பிரபலம் கூட புற க்கணி த்துள்ளர்.அவர் யார் என்றால் மறைந்த முன்னாள் முதல்வரும் நடிகரும் ஆன எம்.ஜி.ஆர்
இந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்து கொண்டு இருந்த சமயம் போலும் எழுத்துக்கள் இந்தியில் இருக்கு என்று கூறி தனக்கு
வழங்கப்பட்ட பத்ம பூஷன் விருதை புறக்கணித்தார்.
இப்போ பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகிக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது .
இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்த ஜானகிஅம்மா, பத்ம விருதுகள் வழங்கப்படுவதில்
வட இந்தியர்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுவதும், தென் இந்தியர்கள் புறக்கணிக்கப்படுவதும் தமக்கு மிகுந்த
மன வேதனையை ஏற்படுத்தியிருப்பதாகவும், "எனக்கே நீண்ட காலத்துக்கு பிறகுதான் இவ்விருதுக்கு தேர்வு செய்து இருக்கிறார்கள்.
இதனால், தான் மிகவும் ஏமாற்றமடைந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். எனவே
தனக்கு வழங்கப்பட்ட பத்ம பூஷன் விருதை புறக்கணிப்பதாகவும் ஜானகி தெரிவித்துள்ளார்.
இது சரியா தவறா என்று விவாதம் நடத்துவதை விட்டு விட்டு இன்னும் சில பேருக்கு கூட பத்ம பூஷன் விருது பட்டியலில் இருக்கு.இதில், பலரது பெயர் வேற்று மாநில லிஸ்ட்டில் உள்ளதால் அதை யாரும் கவனிக்க தவறி விட்டனர் என்று நினைக்கிறேன் .தொழிலதிபர் தியாகராஜன் (ஸ்ரீராம் சிட்ஸ் குழுமம்) ,விஞ்ஞானி சிவதாணு பிள்ளை, நடனம் சரோஜா , வைத்யநாதன், பாடகி எஸ் ஜானகி, கிரிக்கெட் ராகுல் டிராவிட் (தமிழர்தான் ) , பத்மஸ்ரீ மைலாநந்தன், (சமூக சேவகர்) , ஸ்ரீதேவி, Dr . நடராஜன் (கண் மருத்துவ வல்லுநர்) Dr தேவராஜன் , விஞ்ஞானிகள் பேரா கிருஷ்ணசாமி விஜயராகவன், க.ஜெயராமன்,இதற்க்கு நம் அரசியல் வாதிகளைத்தான் குற்றம் சொல்ல வேண்டும்.நம்முடைய உரிமையை நாம்தான் கேட்டு வாங்க வேண்டும்.இதை யார் செய்வது?விருது வாங்க உள்ள எல்லோரும் வேண்டாம் என்றால் கவன இருப்பு போராட்டம் செய்தால் ஒரு வேளை பயப்படுமா இந்த மத்திய அரசு?????
nandagopal.d
nandagopal.d
பண்பாளர்


பதிவுகள் : 182
இணைந்தது : 15/11/2012

Back to top Go down

.பிரபல பின்னணி பாடகி ஜானகி அம்மா செய்தது சரியா? Empty Re: .பிரபல பின்னணி பாடகி ஜானகி அம்மா செய்தது சரியா?

Post by balakarthik Sun Jan 27, 2013 1:27 pm

முன்பு இதே போல் நடிகை சுகுமாரி அவர்கள் கூட பத்மஸ்ரீ விருதை புறகனித்தார் என்று நினைக்கிறேன் சிரி

எனக்கு தோன்றுவது ஒன்றுத்தான் பேசாம இதிலும் இட ஒதுகிட்டை அமல் செய்தால் இதுபோன்ற பிரச்சனைகள் வராதுன்னு நினைக்கிறேன் இல்லேனா ஜாதி அடிப்படையில் கோட்டா சிஸ்ட்டத்தை அமலாகிவிடலாம் அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு
- விருதுகளை அலமேலு பாத்திரக்கடையில் மட்டுமே வாங்கிய விண்ணர்கள் சங்கம் ஓமன் கிளை


ஈகரை தமிழ் களஞ்சியம் .பிரபல பின்னணி பாடகி ஜானகி அம்மா செய்தது சரியா? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

.பிரபல பின்னணி பாடகி ஜானகி அம்மா செய்தது சரியா? Empty Re: .பிரபல பின்னணி பாடகி ஜானகி அம்மா செய்தது சரியா?

Post by ஹர்ஷித் Sun Jan 27, 2013 1:31 pm

"எனக்கே நீண்ட காலத்துக்கு பிறகுதான் இவ்விருதுக்கு தேர்வு செய்து இருக்கிறார்கள்.
நியாயமான விஷயம் தான்.
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

.பிரபல பின்னணி பாடகி ஜானகி அம்மா செய்தது சரியா? Empty Re: .பிரபல பின்னணி பாடகி ஜானகி அம்மா செய்தது சரியா?

Post by balakarthik Sun Jan 27, 2013 1:33 pm

ஹர்ஷித் wrote:
"எனக்கே நீண்ட காலத்துக்கு பிறகுதான் இவ்விருதுக்கு தேர்வு செய்து இருக்கிறார்கள்.
நியாயமான விஷயம் தான்.

எது அவுங்களுக்கு நீண்ட காலத்துக்கு பிறகு விருது கொடுத்ததா ஜேன்


ஈகரை தமிழ் களஞ்சியம் .பிரபல பின்னணி பாடகி ஜானகி அம்மா செய்தது சரியா? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

.பிரபல பின்னணி பாடகி ஜானகி அம்மா செய்தது சரியா? Empty Re: .பிரபல பின்னணி பாடகி ஜானகி அம்மா செய்தது சரியா?

Post by ஹர்ஷித் Sun Jan 27, 2013 1:36 pm

balakarthik wrote:
ஹர்ஷித் wrote:
"எனக்கே நீண்ட காலத்துக்கு பிறகுதான் இவ்விருதுக்கு தேர்வு செய்து இருக்கிறார்கள்.
நியாயமான விஷயம் தான்.

எது அவுங்களுக்கு நீண்ட காலத்துக்கு பிறகு விருது கொடுத்ததா ஜேன்

அநியாயம் எப்டிலாம் யோசிக்குறீங்க?
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

.பிரபல பின்னணி பாடகி ஜானகி அம்மா செய்தது சரியா? Empty Re: .பிரபல பின்னணி பாடகி ஜானகி அம்மா செய்தது சரியா?

Post by balakarthik Sun Jan 27, 2013 1:39 pm

ஹர்ஷித் wrote: அநியாயம் எப்டிலாம் யோசிக்குறீங்க?

எல்லாம் உங்களிடம் குடித்த யானை பால்தான் காரணம் மன்னா :வணக்கம்: .பிரபல பின்னணி பாடகி ஜானகி அம்மா செய்தது சரியா? 676261 சியர்ஸ்


ஈகரை தமிழ் களஞ்சியம் .பிரபல பின்னணி பாடகி ஜானகி அம்மா செய்தது சரியா? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

.பிரபல பின்னணி பாடகி ஜானகி அம்மா செய்தது சரியா? Empty Re: .பிரபல பின்னணி பாடகி ஜானகி அம்மா செய்தது சரியா?

Post by ஹர்ஷித் Sun Jan 27, 2013 1:42 pm

balakarthik wrote:
ஹர்ஷித் wrote: அநியாயம் எப்டிலாம் யோசிக்குறீங்க?

எல்லாம் உங்களிடம் குடித்த யானை பால்தான் காரணம் மன்னா :வணக்கம்: .பிரபல பின்னணி பாடகி ஜானகி அம்மா செய்தது சரியா? 676261 சியர்ஸ்

சியர்ஸ் ஆறுதல்
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

.பிரபல பின்னணி பாடகி ஜானகி அம்மா செய்தது சரியா? Empty Re: .பிரபல பின்னணி பாடகி ஜானகி அம்மா செய்தது சரியா?

Post by Aathira Sun Jan 27, 2013 1:49 pm

சற்றேறக்குறைய மக்கள் ஜானகியை மறந்து விட்டார்கள். சென்று விருதை வாங்கி வந்தால் யாருக்குத் தெரியப் போகிறது. இப்படி மறுத்தால் மீண்டும் ஜானகி எல்லோர் பார்வையிலும் படுவார்.

ஆனால் சிங்காரவேலைப் பாடிய அந்தச் சங்கீதக் குயிலுக்கு இது தாமதமான விருது இல்லை.

மிகவும் மிகவும் தாமதமான விருதுதான். சோகம்


.பிரபல பின்னணி பாடகி ஜானகி அம்மா செய்தது சரியா? A.பிரபல பின்னணி பாடகி ஜானகி அம்மா செய்தது சரியா? A.பிரபல பின்னணி பாடகி ஜானகி அம்மா செய்தது சரியா? T.பிரபல பின்னணி பாடகி ஜானகி அம்மா செய்தது சரியா? H.பிரபல பின்னணி பாடகி ஜானகி அம்மா செய்தது சரியா? I.பிரபல பின்னணி பாடகி ஜானகி அம்மா செய்தது சரியா? R.பிரபல பின்னணி பாடகி ஜானகி அம்மா செய்தது சரியா? A.பிரபல பின்னணி பாடகி ஜானகி அம்மா செய்தது சரியா? Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

.பிரபல பின்னணி பாடகி ஜானகி அம்மா செய்தது சரியா? Empty Re: .பிரபல பின்னணி பாடகி ஜானகி அம்மா செய்தது சரியா?

Post by அருண் Sun Jan 27, 2013 1:57 pm

இவரை விட சிறுவயதில் உள்ளவர்கள் எல்லாருக்கும் கிடைத்து விட்டது.!
வேண்டாம் என்று சொன்னது சரி தான்.!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

.பிரபல பின்னணி பாடகி ஜானகி அம்மா செய்தது சரியா? Empty Re: .பிரபல பின்னணி பாடகி ஜானகி அம்மா செய்தது சரியா?

Post by balakarthik Sun Jan 27, 2013 3:02 pm

Aathira wrote:சற்றேறக்குறைய மக்கள் ஜானகியை மறந்து விட்டார்கள். சென்று விருதை வாங்கி வந்தால் யாருக்குத் தெரியப் போகிறது. இப்படி மறுத்தால் மீண்டும் ஜானகி எல்லோர் பார்வையிலும் படுவார்.

ஆனால் சிங்காரவேலைப் பாடிய அந்தச் சங்கீதக் குயிலுக்கு இது தாமதமான விருது இல்லை.மிகவும் மிகவும் தாமதமான விருதுதான். சோகம்
சரி இப்ப என்ன சொல்லவரிங்க கொடுக்கலாமா இல்ல வேணாமா இப்படி கமல் மாதிரி கொழப்பகூடாது முனைவரே


ஈகரை தமிழ் களஞ்சியம் .பிரபல பின்னணி பாடகி ஜானகி அம்மா செய்தது சரியா? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

.பிரபல பின்னணி பாடகி ஜானகி அம்மா செய்தது சரியா? Empty Re: .பிரபல பின்னணி பாடகி ஜானகி அம்மா செய்தது சரியா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum