ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஸ்வரூபம் ஓடலைனா எதுவும் ஓடக்கூடாது!!!

+3
மஞ்சுபாஷிணி
balakarthik
அருண்
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

விஸ்வரூபம் ஓடலைனா எதுவும் ஓடக்கூடாது!!! Empty விஸ்வரூபம் ஓடலைனா எதுவும் ஓடக்கூடாது!!!

Post by அருண் Sun Jan 27, 2013 12:23 pm

திருவனந்தபுரம்: விஸ்வரூபம் ஓடவில்லை என்றால் வேறு எந்த படமும் ஓடக் கூடாது என்று கூறி பாலக்காட்டில் உள்ள அனைத்து தியேட்டர்களையும் மூட வைத்துள்ளது சிபிஎம் இளைஞர் அணியான இந்திய ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பு.

விஸ்பரூபம் திட்டமிட்டபடி கடந்த 25ம் தேதி கேரளாவில் தான் ரிலீஸ் ஆனது. இதனால் படத்தைப் பார்க்க தமிழக ரசிகர்கள் அங்கு சென்றனர்.
ஆனால் கேரளாவிலும் விஸ்வரூபத்திற்கு எதிர்ப்பு கிளம்பியது. இருப்பினும் படம் தியேட்டர்களில் ஓடுகிறது என்று போலீசார் தெரிவித்தனர். விஸ்வரூபம் ஓடும் தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று பாலக்காட்டில் உள்ள ஒரு தியேட்டர் விஸ்வரூபம் படத்தை ரத்து செய்தது. இதனால் ஆத்திரமடைந்த சிபிஎம் இளைஞர் அணியான இந்திய ஜனநாயக கூட்டமைப்பினர் கமல் படம் ஓடவில்லை என்றால் எந்த படமும் ஓடக் கூடாது என்று கூறி பாலக்காட்டில் உள்ள அனைத்து தியேட்டர்களையும் மூடச் செய்தனர்.

இதற்கிடையே எர்ணாகுளம், இடுக்கி மற்றும் பாலக்காடு மாவட்டங்களில் விஸ்வரூபம் படத்தை திரையிட ஒரு சில இடங்களில் பிரச்சனை ஏற்பட்டது. மேலும் மாநிலம் முழுவதும் சில முஸ்லிம் அமைப்புகள் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தின.

oneindia
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

விஸ்வரூபம் ஓடலைனா எதுவும் ஓடக்கூடாது!!! Empty Re: விஸ்வரூபம் ஓடலைனா எதுவும் ஓடக்கூடாது!!!

Post by balakarthik Sun Jan 27, 2013 12:28 pm

எண்ட அம்மே சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் விஸ்வரூபம் ஓடலைனா எதுவும் ஓடக்கூடாது!!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

விஸ்வரூபம் ஓடலைனா எதுவும் ஓடக்கூடாது!!! Empty Re: விஸ்வரூபம் ஓடலைனா எதுவும் ஓடக்கூடாது!!!

Post by மஞ்சுபாஷிணி Sun Jan 27, 2013 3:49 pm

அதிர்ச்சி அதிர்ச்சி


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

விஸ்வரூபம் ஓடலைனா எதுவும் ஓடக்கூடாது!!! 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

விஸ்வரூபம் ஓடலைனா எதுவும் ஓடக்கூடாது!!! Empty Re: விஸ்வரூபம் ஓடலைனா எதுவும் ஓடக்கூடாது!!!

Post by Priya Tharsni Sun Jan 27, 2013 3:51 pm

மஞ்சுபாஷிணி wrote: அதிர்ச்சி அதிர்ச்சி
ஏன் அக்கா இந்த அதிர்ச்சி
Priya Tharsni
Priya Tharsni
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 538
இணைந்தது : 24/01/2013

Back to top Go down

விஸ்வரூபம் ஓடலைனா எதுவும் ஓடக்கூடாது!!! Empty Re: விஸ்வரூபம் ஓடலைனா எதுவும் ஓடக்கூடாது!!!

Post by மஞ்சுபாஷிணி Sun Jan 27, 2013 3:52 pm

இப்டி சண்டை போடறாங்களே.. குவைத்ல இந்த படம் ரிலீஸ் ஆகுமா அப்டின்னு தான்பா...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

விஸ்வரூபம் ஓடலைனா எதுவும் ஓடக்கூடாது!!! 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

விஸ்வரூபம் ஓடலைனா எதுவும் ஓடக்கூடாது!!! Empty Re: விஸ்வரூபம் ஓடலைனா எதுவும் ஓடக்கூடாது!!!

Post by solomon Sun Jan 27, 2013 3:59 pm

அழுகை கமல் பாவமய்யா!!!!!!!


:
No Pain................No Gain.................. Accept the Pain.................
அன்புடன்
நெல்லை சாலமன்....
solomon
solomon
பண்பாளர்


பதிவுகள் : 150
இணைந்தது : 12/11/2011

Back to top Go down

விஸ்வரூபம் ஓடலைனா எதுவும் ஓடக்கூடாது!!! Empty Re: விஸ்வரூபம் ஓடலைனா எதுவும் ஓடக்கூடாது!!!

Post by balakarthik Sun Jan 27, 2013 4:05 pm

solomon wrote: அழுகை கமல் பாவமய்யா!!!!!!!
இந்த ஐயா எந்த ஐயா கலைஞ்சர் ஐயாவா இல்ல ராமதாசு ஐயாவா ஐந்து பக்கத்துக்கு மிகாமல் ஐயமில்லாமல் கூறுங்கள் பாக்கலாம் சிரி அருமையிருக்கு அருமையிருக்கு


ஈகரை தமிழ் களஞ்சியம் விஸ்வரூபம் ஓடலைனா எதுவும் ஓடக்கூடாது!!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

விஸ்வரூபம் ஓடலைனா எதுவும் ஓடக்கூடாது!!! Empty Re: விஸ்வரூபம் ஓடலைனா எதுவும் ஓடக்கூடாது!!!

Post by யினியவன் Sun Jan 27, 2013 4:43 pm

balakarthik wrote:இந்த ஐயா எந்த ஐயா கலைஞ்சர் ஐயாவா இல்ல ராமதாசு ஐயாவா ஐந்து பக்கத்துக்கு மிகாமல் ஐயமில்லாமல் கூறுங்கள் பாக்கலாம் சிரி அருமையிருக்கு அருமையிருக்கு
சாலமன் பாப்பைய்யா தலைமையில் பட்டி மன்றம் வச்சிடலாமா?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

விஸ்வரூபம் ஓடலைனா எதுவும் ஓடக்கூடாது!!! Empty Re: விஸ்வரூபம் ஓடலைனா எதுவும் ஓடக்கூடாது!!!

Post by balakarthik Sun Jan 27, 2013 4:57 pm

யினியவன் wrote:
balakarthik wrote:இந்த ஐயா எந்த ஐயா கலைஞ்சர் ஐயாவா இல்ல ராமதாசு ஐயாவா ஐந்து பக்கத்துக்கு மிகாமல் ஐயமில்லாமல் கூறுங்கள் பாக்கலாம் சிரி அருமையிருக்கு அருமையிருக்கு
சாலமன் பாப்பைய்யா தலைமையில் பட்டி மன்றம் வச்சிடலாமா?

அப்போ சாலமன் சொன்ன ஐயா பாப்பையாவா


ஈகரை தமிழ் களஞ்சியம் விஸ்வரூபம் ஓடலைனா எதுவும் ஓடக்கூடாது!!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

விஸ்வரூபம் ஓடலைனா எதுவும் ஓடக்கூடாது!!! Empty Re: விஸ்வரூபம் ஓடலைனா எதுவும் ஓடக்கூடாது!!!

Post by Muthumohamed Sun Jan 27, 2013 6:01 pm

balakarthik wrote:எண்ட அம்மே சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

எதுக்குங்க அம்மாவை கூப்பிடுகிறீர்கள் என்ன? என்ன? என்ன?



விஸ்வரூபம் ஓடலைனா எதுவும் ஓடக்கூடாது!!! Mவிஸ்வரூபம் ஓடலைனா எதுவும் ஓடக்கூடாது!!! Uவிஸ்வரூபம் ஓடலைனா எதுவும் ஓடக்கூடாது!!! Tவிஸ்வரூபம் ஓடலைனா எதுவும் ஓடக்கூடாது!!! Hவிஸ்வரூபம் ஓடலைனா எதுவும் ஓடக்கூடாது!!! Uவிஸ்வரூபம் ஓடலைனா எதுவும் ஓடக்கூடாது!!! Mவிஸ்வரூபம் ஓடலைனா எதுவும் ஓடக்கூடாது!!! Oவிஸ்வரூபம் ஓடலைனா எதுவும் ஓடக்கூடாது!!! Hவிஸ்வரூபம் ஓடலைனா எதுவும் ஓடக்கூடாது!!! Aவிஸ்வரூபம் ஓடலைனா எதுவும் ஓடக்கூடாது!!! Mவிஸ்வரூபம் ஓடலைனா எதுவும் ஓடக்கூடாது!!! Eவிஸ்வரூபம் ஓடலைனா எதுவும் ஓடக்கூடாது!!! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

விஸ்வரூபம் ஓடலைனா எதுவும் ஓடக்கூடாது!!! Empty Re: விஸ்வரூபம் ஓடலைனா எதுவும் ஓடக்கூடாது!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum