ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூன்று நாள் தொடர் விடுமுறையால் தமிழக குடிமகன்கள் திணறல்

3 posters

Go down

மூன்று நாள் தொடர் விடுமுறையால் தமிழக குடிமகன்கள் திணறல்  Empty மூன்று நாள் தொடர் விடுமுறையால் தமிழக குடிமகன்கள் திணறல்

Post by ராஜா Sun Jan 27, 2013 11:38 am


சென்னை :மிலாது நபி, குடியரசு தினம், வள்ளலார் தினத்தை முன்னிட்டு, மூன்று நாட்களுக்கு, "டாஸ்மாக்' கடைகள் மூடப்பட்டதால், குடிமகன்கள் சரக்கு கிடைக்காமல் திணறினர். ஆனால், ஐகோர்ட் தடையால், மேல்தட்டு வர்க்கத்தினருக்காக, "பெக்' கணக்கில் விற்கப்படும், நட்சத்திர ஓட்டல்கள், கிளப்களில் மட்டும், சரக்கு தாராளமாய் கிடைத்தது.

தமிழகத்தில், நட்சத்திர ஓட்டல், கிளப்களில், "பார்'கள் உள்ளன. கிளப்களில், பல லட்சம் பணம் கட்டி உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கு மட்டுமே, அனுமதி உண்டு. நட்சத்திர ஓட்டல்களில் செயல்படும் "பார்'களுக்கு, மேல்தட்டு மக்கள் மட்டுமே செல்ல முடியும். உடலுழைப்பு களைப்பு தீரவும், "மப்பில்' மிதப்போருக்கும், டாஸ்மாக் சரக்கு தான் சொர்க்கம்.ஆனால், ஜனவரி மாதத்தில், ஏற்கனவே பொங்கல், திருவள்ளுவர் தினம் என, தொடர்ச்சியாக வந்த "டாஸ்மாக்' விடுமுறையால், குடிமகன்கள் தவித்துப் போயினர். தொடர்ந்து, மிலாது நபி, குடியரசு தினம், வள்ளலார் தினம் என, அடுத்தடுத்து வந்த விடுமுறையால், டாஸ்மாக் பக்கம் குடிமகன்கள் திரும்ப முடியாமலேயே போய் விட்டது.தமிழகம் முழுவதும், செயல்பட்டு வரும், 1,500க்கும் மேற்பட்ட ஓட்டல் பார்கள் மற்றும்கிளப்களுக்கு கூடுதல் விடுமுறைகளை, தமிழக அரசு கடந்தாண்டு அக்டோபர் மாதம் வெளியிட்ட அரசாணை மூலம் உறுதி செய்தது. கிளப் பார்களுக்கு, கூடுதலாக, ஐந்து நாட்கள் விடுமுறை,
நட்சத்திர ஓட்டல் பார்களுக்கு, கூடுதலாக ஏழு நாட்கள் விடுமுறையை அறிவித்தது.
அரசின் இந்த உத்தரவை எதிர்த்து, ஓட்டல்கள் சங்கத்தினர், கோர்ட்டிற்கு போய், அதில் வெற்றியும் கண்டனர். விளைவு, டாஸ்மாக் விடுமுறை தினங்களிலும், நட்சத்திர ஓட்டல்கள், கிளப்களில் சிலவற்றை தவிர, பெரும்பான்மையானவை திறந்திருந்தன. இதனால், பாதிக்கப்பட்டது, டாஸ்மாக் கடையை நம்பியிருந்த ஏழை, "குடி'மகன்கள் மட்டுமே. இதனால், பலரும் டாஸ்மாக் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனைசெய்து வருகின்றனர். மோப்பம் பிடித்த போலீசார், "ரெய்டு' நடத்தி, மது பாட்டில்களை பிடித்து, பதுக்கியவர்களை கைது செய்தனர்.இதிலும் பிடிபட்டது, கொஞ்சம் தான்; இதிலும், 65லிருந்து, 100 ரூபாயுள்ள குவார்ட்டர் பாட்டில்கள், 150லிருந்து, 250 ரூபாய் வரை விற்கப்பட்டுவருகிறது. இதுபோன்ற விற்பனையால், அரசுக்கு நஷ்டமே.அதே போல், தாராளமாக புதுச்சேரி சரக்கும், தமிழகத்திற்கு கொண்டு வந்து விற்கப்பட்டுள்ள சம்பவமும் நடந்துள்ளது.


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மூன்று நாள் தொடர் விடுமுறையால் தமிழக குடிமகன்கள் திணறல்  Empty Re: மூன்று நாள் தொடர் விடுமுறையால் தமிழக குடிமகன்கள் திணறல்

Post by ஹர்ஷித் Sun Jan 27, 2013 11:50 am

வாழ்க அருணா...அண்ணா? அய்யோ, நான் இல்லை
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

மூன்று நாள் தொடர் விடுமுறையால் தமிழக குடிமகன்கள் திணறல்  Empty Re: மூன்று நாள் தொடர் விடுமுறையால் தமிழக குடிமகன்கள் திணறல்

Post by ராஜா Sun Jan 27, 2013 11:51 am

ஹர்ஷித் wrote:வாழ்க அருணா...அண்ணா? அய்யோ, நான் இல்லை
உனக்கு ரொம்ப தூரமாச்சே ...... சிரி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மூன்று நாள் தொடர் விடுமுறையால் தமிழக குடிமகன்கள் திணறல்  Empty Re: மூன்று நாள் தொடர் விடுமுறையால் தமிழக குடிமகன்கள் திணறல்

Post by ஹர்ஷித் Sun Jan 27, 2013 11:55 am

ராஜா wrote:
ஹர்ஷித் wrote:வாழ்க அருணா...அண்ணா? அய்யோ, நான் இல்லை
உனக்கு ரொம்ப தூரமாச்சே ...... சிரி
ஆனா பாசம் அதிகம் அண்ணா.,தூரத்த காரணமா வச்சு பாசத்த மறைக்க முடியுமா? சிரி
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

மூன்று நாள் தொடர் விடுமுறையால் தமிழக குடிமகன்கள் திணறல்  Empty Re: மூன்று நாள் தொடர் விடுமுறையால் தமிழக குடிமகன்கள் திணறல்

Post by balakarthik Sun Jan 27, 2013 12:00 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் மூன்று நாள் தொடர் விடுமுறையால் தமிழக குடிமகன்கள் திணறல்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

மூன்று நாள் தொடர் விடுமுறையால் தமிழக குடிமகன்கள் திணறல்  Empty Re: மூன்று நாள் தொடர் விடுமுறையால் தமிழக குடிமகன்கள் திணறல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum