ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் தனி மனிதன்; அரசாங்கம் அல்ல ‘‘முஸ்லிம்களுடன் மீண்டும் பேச தயார்’’ அமெரிக்காவில், கமல்ஹாசன் பேட்டி

3 posters

Go down

நான் தனி மனிதன்; அரசாங்கம் அல்ல ‘‘முஸ்லிம்களுடன் மீண்டும் பேச தயார்’’ அமெரிக்காவில், கமல்ஹாசன் பேட்டி  Empty நான் தனி மனிதன்; அரசாங்கம் அல்ல ‘‘முஸ்லிம்களுடன் மீண்டும் பேச தயார்’’ அமெரிக்காவில், கமல்ஹாசன் பேட்டி

Post by ராஜா Sun Jan 27, 2013 11:16 am

‘‘நான், தனி மனிதன். அரசாங்கம் அல்ல. ‘விஸ்வரூபம்’ படம் தொடர்பாக முஸ்லிம்களுடன் மீண்டும் பேச தயாராக இருக்கிறேன்’’ என்று நடிகர் கமல்ஹாசன் கூறினார்.

தடை

முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு காரணமாக, கமல்ஹாசன் நடித்து, டைரக்டு செய்துள்ள ‘விஸ்வரூபம்’ படத்துக்கு தமிழக அரசு தடை விதித்து இருக்கிறது. இந்த தடையை எதிர்த்து கமல்ஹாசன், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருக்கிறார். இந்த வழக்கு நாளை (திங்கட்கிழமை) விசாரணைக்கு வருகிறது.

கமல்ஹாசன் பேட்டி

‘விஸ்வரூபம்’ படத்தை ஹாலிவுட் நடிகர்–நடிகைகளுக்கு திரையிட்டு காண்பிப்பதற்காக கமல்ஹாசன் அமெரிக்கா சென்று இருக்கிறார். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அவர் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:– ‘‘என் நாட்டில், நான் முஸ்லிம்களுக்கு ஆதரவாளன் என்று பேசப்பட்டு இருக்கிறேன். அவர்களை என் சகோதரர்களாக ஏற்றுக் கொண்டிருக்கிறேன். ஒரு சிறு கூட்டம், எதை சொன்னாலும் அதை மாற்று கருத்தாக எடுத்துக்கொண்டு செயல்படுகிறது.

மீண்டும் பேச தயார்

நான், தனி மனிதன். அரசாங்கம் அல்ல. ‘விஸ்வரூபம்’ படம் தொடர்பாக ஏற்கனவே முஸ்லிம்களுடன் பேசியிருக்கிறேன். மீண்டும் அவர்களுடன் பேச தயாராக இருக்கிறேன்.’’ இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நான் தனி மனிதன்; அரசாங்கம் அல்ல ‘‘முஸ்லிம்களுடன் மீண்டும் பேச தயார்’’ அமெரிக்காவில், கமல்ஹாசன் பேட்டி  Empty Re: நான் தனி மனிதன்; அரசாங்கம் அல்ல ‘‘முஸ்லிம்களுடன் மீண்டும் பேச தயார்’’ அமெரிக்காவில், கமல்ஹாசன் பேட்டி

Post by Priya Tharsni Sun Jan 27, 2013 2:41 pm

சினிமாதானே ஏன் இவ்வளவு சீரியசாக இப்போவல்லாம் முடிவு எடுக்கிறார்கள் பொழுது போக்காக நினைத்து பார்ப்பதுதானே நாங்களும் குடும்பத்துடன் ஆவலாய் இருந்தோம் பார்ப்பதற்கு?,,,,, அழுகை ஆனால் பார்த்தே ஆகுவோம்
Priya Tharsni
Priya Tharsni
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 538
இணைந்தது : 24/01/2013

Back to top Go down

நான் தனி மனிதன்; அரசாங்கம் அல்ல ‘‘முஸ்லிம்களுடன் மீண்டும் பேச தயார்’’ அமெரிக்காவில், கமல்ஹாசன் பேட்டி  Empty Re: நான் தனி மனிதன்; அரசாங்கம் அல்ல ‘‘முஸ்லிம்களுடன் மீண்டும் பேச தயார்’’ அமெரிக்காவில், கமல்ஹாசன் பேட்டி

Post by balakarthik Sun Jan 27, 2013 2:58 pm

நெட்டில் ரிலிஸ் செய்யுங்கள் பாஸ் கட்டாயம் ஒரே நாளில் பல லட்சம் பேர் தறவிறக்குவார்கள் காசை அள்ளிடலாம்


ஈகரை தமிழ் களஞ்சியம் நான் தனி மனிதன்; அரசாங்கம் அல்ல ‘‘முஸ்லிம்களுடன் மீண்டும் பேச தயார்’’ அமெரிக்காவில், கமல்ஹாசன் பேட்டி  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

நான் தனி மனிதன்; அரசாங்கம் அல்ல ‘‘முஸ்லிம்களுடன் மீண்டும் பேச தயார்’’ அமெரிக்காவில், கமல்ஹாசன் பேட்டி  Empty Re: நான் தனி மனிதன்; அரசாங்கம் அல்ல ‘‘முஸ்லிம்களுடன் மீண்டும் பேச தயார்’’ அமெரிக்காவில், கமல்ஹாசன் பேட்டி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» “நான் களம் இறங்கி விட்டேன்” நடிகர் கமல்ஹாசன் பேட்டி
» நான் எதிர்கொள்ளும் எதிர்ப்பு மதரீதியானது அல்ல, அரசியல் ரீதியானது : கமல்ஹாசன்
» தமிழர்கள் இந்தியர்கள் அல்ல என்று மீண்டும் மீண்டும் சொல்லும் இந்தியா !!
» அ.தி.மு.க., தி.மு.க.வுடன் கூட்டணியா? கமல்ஹாசன் பேட்டி
» அரசியலுக்கு வரத் தயார் ; ரஜினியையும் இணைத்துக்கொள்வேன் - கமல்ஹாசன் அதிரடி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum