ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாக்குரிமையே வாழ்வுரிமை !

4 posters

Go down

வாக்குரிமையே வாழ்வுரிமை ! Empty வாக்குரிமையே வாழ்வுரிமை !

Post by கோவிந்தராஜ் Fri Jan 25, 2013 12:03 pm

வாக்கிடடா இளைஞ்சா
அது உன் வாழ்வுரிமை !

தேர்ந்தெடு இன்றே
நல்ல தலைவனை
நாட்டின் தலையெழுத்தை!

புறந்தல்லாதே தேர்தலை போ
போய் ! மாட்டேன் என்றாவது
சொல்லிவிட்டு வா !

வேரிடு நாட்டின்
நலன் வளர்சிகே
நீயும் நலம் பெறுவாய் !

தொடுத்திடு உன் ஆயுதத்தை
அரசியல் கல்லை
அழகாய் செதுக்கிட !

மறந்துவிடாதே மறுத்துவிடாதே
வாக்களிக்க பின்
காத்திருக்கவேண்டும் கசந்த பல வருடம் !

வாக்கிடடா குடிமகனே
அது உன் கடமை !

-கோவிராஜன் :வணக்கம்:
(எனது கல்லூரியின் தேர்தல் தின கவிதை போட்டியில் ஐந்தாவது இடத்தை பெற்றேன் புன்னகை)


வாக்குரிமையே வாழ்வுரிமை ! 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வாக்குரிமையே வாழ்வுரிமை ! 599303
வாக்குரிமையே வாழ்வுரிமை ! 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வாக்குரிமையே வாழ்வுரிமை ! 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

வாக்குரிமையே வாழ்வுரிமை ! Empty Re: வாக்குரிமையே வாழ்வுரிமை !

Post by யினியவன் Sun Jan 27, 2013 6:32 pm

வாழ்த்துகள் கோவிந்தராஜன். சூப்பருங்க



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வாக்குரிமையே வாழ்வுரிமை ! Empty Re: வாக்குரிமையே வாழ்வுரிமை !

Post by Ahanya Mon Jan 28, 2013 9:36 am

கவிதை அருமை அண்ணா......வாழ்த்துக்கள்.... அன்பு மலர்


வாக்குரிமையே வாழ்வுரிமை ! Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

வாக்குரிமையே வாழ்வுரிமை ! Empty Re: வாக்குரிமையே வாழ்வுரிமை !

Post by கோவிந்தராஜ் Thu Jan 31, 2013 7:29 am

யினியவன் wrote:வாழ்த்துகள் கோவிந்தராஜன். சூப்பருங்க
Ahanya wrote:கவிதை அருமை அண்ணா......வாழ்த்துக்கள்.... அன்பு மலர்
மிக்க நன்றிகள் ! மகிழ்ச்சிகள் ! அருமையிருக்கு


வாக்குரிமையே வாழ்வுரிமை ! 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வாக்குரிமையே வாழ்வுரிமை ! 599303
வாக்குரிமையே வாழ்வுரிமை ! 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வாக்குரிமையே வாழ்வுரிமை ! 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

வாக்குரிமையே வாழ்வுரிமை ! Empty Re: வாக்குரிமையே வாழ்வுரிமை !

Post by ஹர்ஷித் Thu Jan 31, 2013 8:22 am

கவிதை அருமை அண்ணா,வார்த்தைகளை செதுக்கியுள்ளீர்கள்...
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

வாக்குரிமையே வாழ்வுரிமை ! Empty Re: வாக்குரிமையே வாழ்வுரிமை !

Post by கோவிந்தராஜ் Thu Jan 31, 2013 7:26 pm

ஹர்ஷித் wrote:கவிதை அருமை அண்ணா,வார்த்தைகளை செதுக்கியுள்ளீர்கள்...
பாரபச்சமில்லாம பாராற்றீங்களே ! நன்றி ஆனா நான் தம்பி தானே ! என்ன?


வாக்குரிமையே வாழ்வுரிமை ! 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வாக்குரிமையே வாழ்வுரிமை ! 599303
வாக்குரிமையே வாழ்வுரிமை ! 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வாக்குரிமையே வாழ்வுரிமை ! 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

வாக்குரிமையே வாழ்வுரிமை ! Empty Re: வாக்குரிமையே வாழ்வுரிமை !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum