ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேசிய கோடீஸ்வரர் பட்டியலில் ஆனந்த கிருஷ்ணனுக்கு முதலிடம் !

+4
பூவன்
ஜாஹீதாபானு
பாலாஜி
சிவா
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மலேசிய கோடீஸ்வரர் பட்டியலில் ஆனந்த கிருஷ்ணனுக்கு முதலிடம் ! Empty மலேசிய கோடீஸ்வரர் பட்டியலில் ஆனந்த கிருஷ்ணனுக்கு முதலிடம் !

Post by சிவா Tue Jan 22, 2013 5:12 pm

https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-ash3/s480x480/536890_10200537765751794_363502309_n.jpg

மலேசிய கோடீஸ்வரர் பட்டியலில் நீண்ட காலமாக முதல் இடத்தை தக்க வைத்துக் கொண்டிருந்த டான்ஸ்ரீ ரோபர்ட் ஃகுயோக்கை பின்னுக்குத் தள்ளி 2013-ஆம் ஆண்டிற்கான மலேசிய முதல் நிலை கோடீஸ்வரராக டான்ஸ்ரீ ஆனந்த கிருஷ்ணன் தேர்வு பெற்றுள்ளார்.

ஒரு இந்தியர் முதல் நிலை கோடீஸ்வரர் நிலையை அடைந்திருப்பது மலேசிய வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.

கடந்தாண்டு இரண்டாவது இடத்தை வகித்திருந்த இவரது இவ்வாண்டிற்கான சொத்து மதிப்பு 30.56 பில்லியன், அதாவது 1.16 பில்லியன் சொத்து மதிப்பு வித்தியாசத்தில் ரோபர்ட் ஃகுயோக்கை பின்னுக்குத் தள்ளப்பட்டார். ரோபர்ட் ஃகுயோக்கின் தற்போதைய சொத்து மதிப்பு 29.40 பில்லியன் ஆகும்.

மலேசிய பெரும் கோடீஸ்வரர் பட்டியல் - 2013

மலேசிய கோடீஸ்வரர் பட்டியலில் ஆனந்த கிருஷ்ணனுக்கு முதலிடம் ! 2-ananda-krishnan

1. Tan Sri T. Ananda Krishnan (Usaha Tegas) - RM30.56 billion

மலேசிய கோடீஸ்வரர் பட்டியலில் ஆனந்த கிருஷ்ணனுக்கு முதலிடம் ! 1-Robert-Kwok

2. Robert Kuok (Kuok Group) - RM29.40 billion

மலேசிய கோடீஸ்வரர் பட்டியலில் ஆனந்த கிருஷ்ணனுக்கு முதலிடம் ! 6-Teh_Hong_Piow

3. Tan Sri Teh Hong Piow (Public Bank) - RM15.10 billion

மலேசிய கோடீஸ்வரர் பட்டியலில் ஆனந்த கிருஷ்ணனுக்கு முதலிடம் ! 4-Lee_Shin_Cheng

4. Tan Sri Lee Shin Cheng (IOI Group) - RM14.68 billion

மலேசிய கோடீஸ்வரர் பட்டியலில் ஆனந்த கிருஷ்ணனுக்கு முதலிடம் ! Lim-kok-thay

5. Tan Sri Lim Kok Thay (Genting Group) - RM14.17 billion

மலேசிய கோடீஸ்வரர் பட்டியலில் ஆனந்த கிருஷ்ணனுக்கு முதலிடம் ! 5-Quek_Leng_Chan

6. Tan Sri Quek Leng Chan (Hong Leong Group) - RM10.42 billion

மலேசிய கோடீஸ்வரர் பட்டியலில் ஆனந்த கிருஷ்ணனுக்கு முதலிடம் ! 7-Yeoh_Tiong_Lay

7. Tan Sri Dr. Yeoh Tiong Lay (YTL Corporation) - RM9.75 billion

மலேசிய கோடீஸ்வரர் பட்டியலில் ஆனந்த கிருஷ்ணனுக்கு முதலிடம் ! 8-Mokhtar_Al-Bukhary

8. Tan Sri Syed Mokhtar al-Bukhary (Yayasan al-Bukhary) - RM9.14 billion

மலேசிய கோடீஸ்வரர் பட்டியலில் ஆனந்த கிருஷ்ணனுக்கு முதலிடம் ! Azman-hashim

9. Tan Sri Azman Hashim (AmBank Group) - RM4.18 billion

மலேசிய கோடீஸ்வரர் பட்டியலில் ஆனந்த கிருஷ்ணனுக்கு முதலிடம் ! Lee-oi-hian

10. Tan Sri Lee Oi Hian (Batu Kawan Berhad) - RM3.95 billion

Last edited by சிவா on Tue Jan 22, 2013 5:42 pm; edited 1 time in total

மலேசிய கோடீஸ்வரர் பட்டியலில் ஆனந்த கிருஷ்ணனுக்கு முதலிடம் ! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மலேசிய கோடீஸ்வரர் பட்டியலில் ஆனந்த கிருஷ்ணனுக்கு முதலிடம் ! Empty Re: மலேசிய கோடீஸ்வரர் பட்டியலில் ஆனந்த கிருஷ்ணனுக்கு முதலிடம் !

Post by பாலாஜி Tue Jan 22, 2013 5:14 pm

பகிர்வுக்கு நன்றி . எந்த தொழிலில் இவர் ஈடுபட்டுள்ளார் என்று சொன்னால் இன்னும் நன்றாக இருக்கும்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

மலேசிய கோடீஸ்வரர் பட்டியலில் ஆனந்த கிருஷ்ணனுக்கு முதலிடம் ! Empty Re: மலேசிய கோடீஸ்வரர் பட்டியலில் ஆனந்த கிருஷ்ணனுக்கு முதலிடம் !

Post by ஜாஹீதாபானு Tue Jan 22, 2013 5:14 pm

பகிர்வுக்கு நன்றி தம்பி..

இம்பூட்டு பணத்தை வச்சு என்ன செய்வாங்க.... என்ன?

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

மலேசிய கோடீஸ்வரர் பட்டியலில் ஆனந்த கிருஷ்ணனுக்கு முதலிடம் ! Empty Re: மலேசிய கோடீஸ்வரர் பட்டியலில் ஆனந்த கிருஷ்ணனுக்கு முதலிடம் !

Post by பூவன் Tue Jan 22, 2013 5:15 pm

ஒரு இந்தியர் முதல் நிலை கோடீஸ்வரர் நிலையை அடைந்திருப்பது மலேசிய வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.

சூப்பருங்க
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

மலேசிய கோடீஸ்வரர் பட்டியலில் ஆனந்த கிருஷ்ணனுக்கு முதலிடம் ! Empty Re: மலேசிய கோடீஸ்வரர் பட்டியலில் ஆனந்த கிருஷ்ணனுக்கு முதலிடம் !

Post by சிவா Tue Jan 22, 2013 5:17 pm

பாலாஜி wrote:பகிர்வுக்கு நன்றி . எந்த தொழிலில் இவர் ஈடுபட்டுள்ளார் என்று சொன்னால் இன்னும் நன்றாக இருக்கும்

http://en.wikipedia.org/wiki/Ananda_Krishnan

மலேசிய கோடீஸ்வரர் பட்டியலில் ஆனந்த கிருஷ்ணனுக்கு முதலிடம் ! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மலேசிய கோடீஸ்வரர் பட்டியலில் ஆனந்த கிருஷ்ணனுக்கு முதலிடம் ! Empty Re: மலேசிய கோடீஸ்வரர் பட்டியலில் ஆனந்த கிருஷ்ணனுக்கு முதலிடம் !

Post by balakarthik Tue Jan 22, 2013 5:18 pm

சிவா wrote:ரோபர்ட் ஃகுயோக்கின் தற்போதைய சொத்து மதிப்பு 29.40 பில்லியன் ஆகும்.

மலேசிய பெரும் கோடீஸ்வரர் பட்டியல் - 2013

டான்ஸ்ரீ ரோபர்ட் ஃகுயோக் - 19.40 பில்லியன் வெள்ளி

இரண்டில் எது சரி தல இவரும் நம்மூர் அரசியல்வாதி போல சொத்துகணக்கை குறைவா தாக்கல் செஞ்சுட்டாரோ பத்து பில்லியன் குறையுதே

அப்படியே இன்னொரு சந்தேகம் இந்த டான்ஸ்ரீ அப்படிங்கறது என்ன அங்கே அளிக்கப்படும் பட்டமா நம்மூர் பதமஸ்ரீ மாதிரி

ஈகரை தமிழ் களஞ்சியம் மலேசிய கோடீஸ்வரர் பட்டியலில் ஆனந்த கிருஷ்ணனுக்கு முதலிடம் ! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

மலேசிய கோடீஸ்வரர் பட்டியலில் ஆனந்த கிருஷ்ணனுக்கு முதலிடம் ! Empty Re: மலேசிய கோடீஸ்வரர் பட்டியலில் ஆனந்த கிருஷ்ணனுக்கு முதலிடம் !

Post by யினியவன் Tue Jan 22, 2013 5:21 pm

இவங்கெல்லாம் டானா சிவா?
டானை ரொம்ப மருவாதியா டான்ஸ்ரீ ன்னு சொல்றாங்களே!!!

பெரிய டான் உங்க பெயரை காணோமே????

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மலேசிய கோடீஸ்வரர் பட்டியலில் ஆனந்த கிருஷ்ணனுக்கு முதலிடம் ! Empty Re: மலேசிய கோடீஸ்வரர் பட்டியலில் ஆனந்த கிருஷ்ணனுக்கு முதலிடம் !

Post by balakarthik Tue Jan 22, 2013 5:23 pm

யினியவன் wrote:இவங்கெல்லாம் டானா சிவா?
டானை ரொம்ப மருவாதியா டான்ஸ்ரீ ன்னு சொல்றாங்களே!!!

பெரிய டான் உங்க பெயரை காணோமே????

இப்படி பப்ளிக்கா கேட்டா அவரு எப்படி டான் டானுனு பதில் சொல்லுவாரு சங்கடமா இருக்காது

ஈகரை தமிழ் களஞ்சியம் மலேசிய கோடீஸ்வரர் பட்டியலில் ஆனந்த கிருஷ்ணனுக்கு முதலிடம் ! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

மலேசிய கோடீஸ்வரர் பட்டியலில் ஆனந்த கிருஷ்ணனுக்கு முதலிடம் ! Empty Re: மலேசிய கோடீஸ்வரர் பட்டியலில் ஆனந்த கிருஷ்ணனுக்கு முதலிடம் !

Post by பூவன் Tue Jan 22, 2013 5:24 pm

balakarthik wrote:
சிவா wrote:ரோபர்ட் ஃகுயோக்கின் தற்போதைய சொத்து மதிப்பு 29.40 பில்லியன் ஆகும்.

மலேசிய பெரும் கோடீஸ்வரர் பட்டியல் - 2013

டான்ஸ்ரீ ரோபர்ட் ஃகுயோக் - 19.40 பில்லியன் வெள்ளி

இரண்டில் எது சரி தல இவரும் நம்மூர் அரசியல்வாதி போல சொத்துகணக்கை குறைவா தாக்கல் செஞ்சுட்டாரோ பத்து பில்லியன் குறையுதே

அப்படியே இன்னொரு சந்தேகம் இந்த டான்ஸ்ரீ அப்படிங்கறது என்ன அங்கே அளிக்கப்படும் பட்டமா நம்மூர் பதமஸ்ரீ மாதிரி

மலேசிய கோடீஸ்வரர் பட்டியலில் நீண்ட காலமாக முதல் இடத்தை தக்க வைத்துக் கொண்டிருந்த டான்ஸ்ரீ ரோபர்ட் ஃகுயோக்கை பின்னுக்குத் தள்ளி 2013-ஆம் ஆண்டிற்கான மலேசிய முதல் நிலை கோடீஸ்வரராக டான்ஸ்ரீ ஆனந்த கிருஷ்ணன் தேர்வு பெற்றுள்ளார்.
ஒரு இந்தியர் முதல் நிலை கோடீஸ்வரர் நிலையை அடைந்திருப்பது மலேசிய வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.
கடந்தாண்டு இரண்டாவது இடத்தை வகித்திருந்த இவரது இவ்வாண்டிற்கான சொத்து மதிப்பு 30.56 பில்லியன், அதாவது 1.16 பில்லியன் சொத்து மதிப்பு வித்தியாசத்தில் ரோபர்ட் ஃகுயோக்கை பின்னுக்குத் தள்ளப்பட்டார். ரோபர்ட் ஃகுயோக்கின் தற்போதைய சொத்து மதிப்பு 29.40 பில்லியன் ஆகும்.

நன்றி வணக்கம் மலேசியா ...
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

மலேசிய கோடீஸ்வரர் பட்டியலில் ஆனந்த கிருஷ்ணனுக்கு முதலிடம் ! Empty Re: மலேசிய கோடீஸ்வரர் பட்டியலில் ஆனந்த கிருஷ்ணனுக்கு முதலிடம் !

Post by யினியவன் Tue Jan 22, 2013 5:24 pm

balakarthik wrote:இப்படி பப்ளிக்கா கேட்டா அவரு எப்படி டான் டானுனு பதில் சொல்லுவாரு சங்கடமா இருக்காது
ஆமால்ல நம்ம சிவாவுக்கு குட்டி பிடிக்கும்
ஆனா பப்ளிக்குட்டி பிடிக்காதுல்ல!!!!

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மலேசிய கோடீஸ்வரர் பட்டியலில் ஆனந்த கிருஷ்ணனுக்கு முதலிடம் ! Empty Re: மலேசிய கோடீஸ்வரர் பட்டியலில் ஆனந்த கிருஷ்ணனுக்கு முதலிடம் !

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum