ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எப்படி இருந்த ‘போன்’ இப்படியாயிருச்சு… – மொபைல் போன் வரலாறு !!

5 posters

Go down

எப்படி இருந்த ‘போன்’ இப்படியாயிருச்சு… – மொபைல் போன் வரலாறு !! Empty எப்படி இருந்த ‘போன்’ இப்படியாயிருச்சு… – மொபைல் போன் வரலாறு !!

Post by Powenraj Mon Jan 21, 2013 6:59 pm

செல்போன்கள் நாளுக்குநாள் அதிநவீனமும், வடிவமைப்புகளில் சிறப்புத்தன்மை என அழகாகிக்கொண்டே உள்ளது. ஆரம்பத்தை ஒப்பிடும்போது வடிவத்திலும் சிறியதாகியுள்ளது எனலாம். ஆனால் தொழில்நுட்பம் 5.5 அங்குலங்கள் என போனை ஸ்மார்ட்போனாக்கியுள்ளது வேறுவிஷயம்.
-
போன்கள் இல்லாத பள்ளிக்கூட பாப்பா கூட கிடையாது. அனைவராலும் பெரிதும் பயன்படுத்தப்படும் இந்த போனின் வரலாறு தெரியுமா உங்களுக்கு?
செல்போன் வரலாறு குட்டியாக இங்கே:
-
இணைப்பில்லாமல் பேசுவதற்கும், குறுஞ்செய்தி அனுப்புவதற்கும் பயன்படும்சாதனமே மொபைல் போன் என நான் சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லை. இந்த செல்போன் இரண்டாம் உலகப்போர் நடந்தபோதே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது 1940களில்.
1956ல் SRA/எரிக்ஸன் MTA என்ற மிகப்பெரிய வடிவிலான மொபைல்போன் அறிமுகப்படுத்தப்பட்டது இதன்எடையும் மிக அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போன் முதன் முதலில் ஸ்வீடனில் அறிமுகப் படுத்தப்பட்டபொழுது 1956 முதல் 1967 வரை வெறும் 125 பயனாளர்கள் தான் இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இவ்வளவு விலையில் போன்களா?
1983ல் மோட்டோரோலா நிறுவனத்தால் தான் சற்றே சிறிய வடிவிலான போன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மீண்டும் 1989ல் மாறுதல் பெற்று 1994ல் மீண்டும் மோட்டோரோலா நிறுவனத்தால் வடிவத்திலும் நுட்பத்திலும் மாறுதல் பெற்றுள்ளது. 1980களில் இம்மாதிரியான போன்களை ‘கார்போன்கள்’ என அழைத்துள்ளனர்.
-
நோக்கியா 1997ல் அடித்தளம் அமைத்து, ப்ளாக்பெர்ரியால் 2002ல் பாதையமைத்து, 2007ல்ஆப்பிள் ஐபோனால் கொண்டுவரப்பட்டதே இன்றைய நவீன ஸ்மார்ட்போன்கள்.
-
நன்றி-Vannimedia
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

எப்படி இருந்த ‘போன்’ இப்படியாயிருச்சு… – மொபைல் போன் வரலாறு !! Empty Re: எப்படி இருந்த ‘போன்’ இப்படியாயிருச்சு… – மொபைல் போன் வரலாறு !!

Post by balakarthik Mon Jan 21, 2013 7:03 pm

இதுத்தான் அந்த SRA/எரிக்ஸன் MTA போன்

எப்படி இருந்த ‘போன்’ இப்படியாயிருச்சு… – மொபைல் போன் வரலாறு !! 173033-sra-mta_slide

எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்

எப்படி இருந்த ‘போன்’ இப்படியாயிருச்சு… – மொபைல் போன் வரலாறு !! Cellphone

நன்றி:- கூகுளாண்டவர்


ஈகரை தமிழ் களஞ்சியம் எப்படி இருந்த ‘போன்’ இப்படியாயிருச்சு… – மொபைல் போன் வரலாறு !! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

எப்படி இருந்த ‘போன்’ இப்படியாயிருச்சு… – மொபைல் போன் வரலாறு !! Empty Re: எப்படி இருந்த ‘போன்’ இப்படியாயிருச்சு… – மொபைல் போன் வரலாறு !!

Post by ஹர்ஷித் Mon Jan 21, 2013 7:08 pm

சூப்பருங்க பாலா அண்ணா
பகிர்விற்கு நன்றி பௌன்ராஜ்.
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

எப்படி இருந்த ‘போன்’ இப்படியாயிருச்சு… – மொபைல் போன் வரலாறு !! Empty Re: எப்படி இருந்த ‘போன்’ இப்படியாயிருச்சு… – மொபைல் போன் வரலாறு !!

Post by Powenraj Mon Jan 21, 2013 7:34 pm

Image தந்தமைக்கு நன்றி நண்பரே...


நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

எப்படி இருந்த ‘போன்’ இப்படியாயிருச்சு… – மொபைல் போன் வரலாறு !! Empty Re: எப்படி இருந்த ‘போன்’ இப்படியாயிருச்சு… – மொபைல் போன் வரலாறு !!

Post by balakarthik Mon Jan 21, 2013 8:15 pm

Powenraj wrote:Image தந்தமைக்கு நன்றி நண்பரே...

எல்லாம் கூகுளாண்டவர் சித்தம் என் பாக்கியம் அருமையிருக்கு சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் எப்படி இருந்த ‘போன்’ இப்படியாயிருச்சு… – மொபைல் போன் வரலாறு !! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

எப்படி இருந்த ‘போன்’ இப்படியாயிருச்சு… – மொபைல் போன் வரலாறு !! Empty Re: எப்படி இருந்த ‘போன்’ இப்படியாயிருச்சு… – மொபைல் போன் வரலாறு !!

Post by Muthumohamed Mon Jan 21, 2013 11:09 pm

மிகவும் ஆச்சர்யமாக உள்ளது பாலா சார்
பதிவு சூப்பருங்க



எப்படி இருந்த ‘போன்’ இப்படியாயிருச்சு… – மொபைல் போன் வரலாறு !! Mஎப்படி இருந்த ‘போன்’ இப்படியாயிருச்சு… – மொபைல் போன் வரலாறு !! Uஎப்படி இருந்த ‘போன்’ இப்படியாயிருச்சு… – மொபைல் போன் வரலாறு !! Tஎப்படி இருந்த ‘போன்’ இப்படியாயிருச்சு… – மொபைல் போன் வரலாறு !! Hஎப்படி இருந்த ‘போன்’ இப்படியாயிருச்சு… – மொபைல் போன் வரலாறு !! Uஎப்படி இருந்த ‘போன்’ இப்படியாயிருச்சு… – மொபைல் போன் வரலாறு !! Mஎப்படி இருந்த ‘போன்’ இப்படியாயிருச்சு… – மொபைல் போன் வரலாறு !! Oஎப்படி இருந்த ‘போன்’ இப்படியாயிருச்சு… – மொபைல் போன் வரலாறு !! Hஎப்படி இருந்த ‘போன்’ இப்படியாயிருச்சு… – மொபைல் போன் வரலாறு !! Aஎப்படி இருந்த ‘போன்’ இப்படியாயிருச்சு… – மொபைல் போன் வரலாறு !! Mஎப்படி இருந்த ‘போன்’ இப்படியாயிருச்சு… – மொபைல் போன் வரலாறு !! Eஎப்படி இருந்த ‘போன்’ இப்படியாயிருச்சு… – மொபைல் போன் வரலாறு !! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

எப்படி இருந்த ‘போன்’ இப்படியாயிருச்சு… – மொபைல் போன் வரலாறு !! Empty Re: எப்படி இருந்த ‘போன்’ இப்படியாயிருச்சு… – மொபைல் போன் வரலாறு !!

Post by AJANSANA Tue Jan 22, 2013 10:15 am

இமேஜ் தந்தமைக்கும் பகிர்வுக்கும் நன்றி
AJANSANA
AJANSANA
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 32
இணைந்தது : 11/01/2013

http://www.google.com

Back to top Go down

எப்படி இருந்த ‘போன்’ இப்படியாயிருச்சு… – மொபைல் போன் வரலாறு !! Empty Re: எப்படி இருந்த ‘போன்’ இப்படியாயிருச்சு… – மொபைல் போன் வரலாறு !!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum