Latest topics
» கருத்துப்படம் 28/06/2024by mohamed nizamudeen Today at 9:44 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by ayyasamy ram Today at 7:51 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by ayyasamy ram Today at 7:49 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:48 am
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
Saravananj |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
எப்படி இருந்த ‘போன்’ இப்படியாயிருச்சு… – மொபைல் போன் வரலாறு !!
5 posters
Page 1 of 1
எப்படி இருந்த ‘போன்’ இப்படியாயிருச்சு… – மொபைல் போன் வரலாறு !!
செல்போன்கள் நாளுக்குநாள் அதிநவீனமும், வடிவமைப்புகளில் சிறப்புத்தன்மை என அழகாகிக்கொண்டே உள்ளது. ஆரம்பத்தை ஒப்பிடும்போது வடிவத்திலும் சிறியதாகியுள்ளது எனலாம். ஆனால் தொழில்நுட்பம் 5.5 அங்குலங்கள் என போனை ஸ்மார்ட்போனாக்கியுள்ளது வேறுவிஷயம்.
-
போன்கள் இல்லாத பள்ளிக்கூட பாப்பா கூட கிடையாது. அனைவராலும் பெரிதும் பயன்படுத்தப்படும் இந்த போனின் வரலாறு தெரியுமா உங்களுக்கு?
செல்போன் வரலாறு குட்டியாக இங்கே:
-
இணைப்பில்லாமல் பேசுவதற்கும், குறுஞ்செய்தி அனுப்புவதற்கும் பயன்படும்சாதனமே மொபைல் போன் என நான் சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லை. இந்த செல்போன் இரண்டாம் உலகப்போர் நடந்தபோதே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது 1940களில்.
1956ல் SRA/எரிக்ஸன் MTA என்ற மிகப்பெரிய வடிவிலான மொபைல்போன் அறிமுகப்படுத்தப்பட்டது இதன்எடையும் மிக அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போன் முதன் முதலில் ஸ்வீடனில் அறிமுகப் படுத்தப்பட்டபொழுது 1956 முதல் 1967 வரை வெறும் 125 பயனாளர்கள் தான் இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இவ்வளவு விலையில் போன்களா?
1983ல் மோட்டோரோலா நிறுவனத்தால் தான் சற்றே சிறிய வடிவிலான போன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மீண்டும் 1989ல் மாறுதல் பெற்று 1994ல் மீண்டும் மோட்டோரோலா நிறுவனத்தால் வடிவத்திலும் நுட்பத்திலும் மாறுதல் பெற்றுள்ளது. 1980களில் இம்மாதிரியான போன்களை ‘கார்போன்கள்’ என அழைத்துள்ளனர்.
-
நோக்கியா 1997ல் அடித்தளம் அமைத்து, ப்ளாக்பெர்ரியால் 2002ல் பாதையமைத்து, 2007ல்ஆப்பிள் ஐபோனால் கொண்டுவரப்பட்டதே இன்றைய நவீன ஸ்மார்ட்போன்கள்.
-
நன்றி-Vannimedia

Powenraj- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
Re: எப்படி இருந்த ‘போன்’ இப்படியாயிருச்சு… – மொபைல் போன் வரலாறு !!
இதுத்தான் அந்த SRA/எரிக்ஸன் MTA போன்
![எப்படி இருந்த ‘போன்’ இப்படியாயிருச்சு… – மொபைல் போன் வரலாறு !! 173033-sra-mta_slide](https://2img.net/h/s.techtunes.com.bd/tDrive/tuner/sohanboy/11387/173033-sra-mta_slide.jpg)
எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்
![எப்படி இருந்த ‘போன்’ இப்படியாயிருச்சு… – மொபைல் போன் வரலாறு !! Cellphone](https://2img.net/r/ihimizer/img267/7341/cellphone.jpg)
நன்றி:- கூகுளாண்டவர்

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: எப்படி இருந்த ‘போன்’ இப்படியாயிருச்சு… – மொபைல் போன் வரலாறு !!
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
பகிர்விற்கு நன்றி பௌன்ராஜ்.
Re: எப்படி இருந்த ‘போன்’ இப்படியாயிருச்சு… – மொபைல் போன் வரலாறு !!
Image தந்தமைக்கு நன்றி நண்பரே...
Powenraj- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
Re: எப்படி இருந்த ‘போன்’ இப்படியாயிருச்சு… – மொபைல் போன் வரலாறு !!
Powenraj wrote:Image தந்தமைக்கு நன்றி நண்பரே...
எல்லாம் கூகுளாண்டவர் சித்தம் என் பாக்கியம்
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: எப்படி இருந்த ‘போன்’ இப்படியாயிருச்சு… – மொபைல் போன் வரலாறு !!
மிகவும் ஆச்சர்யமாக உள்ளது பாலா சார்
பதிவு
பதிவு
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![எப்படி இருந்த ‘போன்’ இப்படியாயிருச்சு… – மொபைல் போன் வரலாறு !! M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![எப்படி இருந்த ‘போன்’ இப்படியாயிருச்சு… – மொபைல் போன் வரலாறு !! U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![எப்படி இருந்த ‘போன்’ இப்படியாயிருச்சு… – மொபைல் போன் வரலாறு !! T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![எப்படி இருந்த ‘போன்’ இப்படியாயிருச்சு… – மொபைல் போன் வரலாறு !! H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![எப்படி இருந்த ‘போன்’ இப்படியாயிருச்சு… – மொபைல் போன் வரலாறு !! U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![எப்படி இருந்த ‘போன்’ இப்படியாயிருச்சு… – மொபைல் போன் வரலாறு !! M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![எப்படி இருந்த ‘போன்’ இப்படியாயிருச்சு… – மொபைல் போன் வரலாறு !! O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![எப்படி இருந்த ‘போன்’ இப்படியாயிருச்சு… – மொபைல் போன் வரலாறு !! H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![எப்படி இருந்த ‘போன்’ இப்படியாயிருச்சு… – மொபைல் போன் வரலாறு !! A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![எப்படி இருந்த ‘போன்’ இப்படியாயிருச்சு… – மொபைல் போன் வரலாறு !! M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![எப்படி இருந்த ‘போன்’ இப்படியாயிருச்சு… – மொபைல் போன் வரலாறு !! E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![எப்படி இருந்த ‘போன்’ இப்படியாயிருச்சு… – மொபைல் போன் வரலாறு !! D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: எப்படி இருந்த ‘போன்’ இப்படியாயிருச்சு… – மொபைல் போன் வரலாறு !!
இமேஜ் தந்தமைக்கும் பகிர்வுக்கும் நன்றி
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» எப்படி இருந்த கடல்...?? இப்படியாயிருச்சு...!!
» மொபைல் போன் வைரஸ்
» மொபைல் போன்: சில ஆலோசனைகள்
» மொபைல் போன் பாதுகாப்பு வழிகள்
» மொபைல் போன்: சில ஆலோசனைகள்
» மொபைல் போன் வைரஸ்
» மொபைல் போன்: சில ஆலோசனைகள்
» மொபைல் போன் பாதுகாப்பு வழிகள்
» மொபைல் போன்: சில ஆலோசனைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|