ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாலைகள், பொது இடங்களில் தலைவர்கள் சிலை வைக்க தடை

4 posters

Go down

சாலைகள், பொது இடங்களில் தலைவர்கள் சிலை வைக்க தடை Empty சாலைகள், பொது இடங்களில் தலைவர்கள் சிலை வைக்க தடை

Post by Powenraj Sat Jan 19, 2013 2:04 pm

புதுடெல்லி : சாலைகள், பொது இடங்களில் தலைவர்கள் சிலைகள் வைக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. போக்குவரத்துக்கு இடையூறாகசாலைகளின் நடுவில் சிலைகளைவைக்க மாநில அரசுகளும் யூனியன் பிரதேசங்களும் அனுமதி அளிக்க கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
:-
கேரளாவில் தேசிய நெடுஞ்சாலையில் குறிப்பிட்ட இடத்தில் ஒரு தலைவரின் சிலையை வைக்க மாநில அரசு அனுமதி அளித்தது. போக்குவரத்துக்குஇடைஞ்சலாக இருக்கும் எனக் கூறி இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த மனு நீதிபதிகள் ஆர்.எம்.லோதா, எஸ்.ஜே. முகோபாத்யா ஆகியோர் கொண்ட பெஞ்ச் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் கூறுகையில், ‘‘தேசிய நெடுஞ்சாலையில் சிலை வைக்க கேரள அரசு வழங்கிய அனுமதிக்கு உச்சநீதிமன்றம்தற்காலிகமாக தடை விதிக்கிறது. நீதிமன்றத்தின் மறு உத்தரவு வரும் வரை இப்போதுள்ள நிலையே ந¦டிக்க வேண்டும். இனி, போக்குவரத்துக்கு இடையூறாகபொது இடங்கள், சாலைகள் மற்றும் மக்கள் பயன்படுத்தும் இடங்களில் சிலை வைக்கவோ, கட்டிடங்கள் கட்டுவதற்கோ கேரள அரசு அனுமதி அளிக்க கூடாது.
:-
எனினும், போக்குவரத்துக்கு வசதி ஏற்படுத்தும் தெரு விளக்குகள் போன்றவற்றை அமைக்க அனுமதி அளிக்கலாம். இந்த உத்தரவு கேரளாவுக்கு மட்டுமின்றி அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும்பொருந்தும்’’ என்றனர். கேரள அரசுக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்கில், சாலைகள் பொது இடங்களில் உள்ள வழிபாட்டுத் தலங்கள் உட்பட அங்கீகாரம் பெறாத கட்டிடங்களை அகற்ற எல்லா மாநில அரசுகளுக்கும் உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
:-
தினகரன்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

சாலைகள், பொது இடங்களில் தலைவர்கள் சிலை வைக்க தடை Empty Re: சாலைகள், பொது இடங்களில் தலைவர்கள் சிலை வைக்க தடை

Post by யினியவன் Sat Jan 19, 2013 2:08 pm

ரொம்ப சரிதான் - உசிரோட இருந்தப்ப அவங்க சொன்னத கேக்கல - சிலையானதுக்கு அப்புறமா கேட்டுட போறாங்க



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சாலைகள், பொது இடங்களில் தலைவர்கள் சிலை வைக்க தடை Empty Re: சாலைகள், பொது இடங்களில் தலைவர்கள் சிலை வைக்க தடை

Post by balakarthik Sat Jan 19, 2013 2:08 pm

நல்ல தீர்ப்புத்தான்

சாலைகள் பொது இடங்களில் உள்ள வழிபாட்டுத் தலங்கள் உட்பட அங்கீகாரம் பெறாத கட்டிடங்களை அகற்ற எல்லா மாநில அரசுகளுக்கும் உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

நம்ம ஊருல அசோக் நகர் அருகில் பொது ரோட்டில் நடுவில் ஒரு கோவில் உள்ளது அதேபோல் நந்தனத்திளிருந்து t.nagarருக்கு திரும்பும் வழியில் CIT நகர் அருகேயும் இப்படி ஒரு நந்தி கோவில் உள்ளது இதையெல்லாம் எடுக்க அரசு நடவடிக்கை எடுக்குமா


ஈகரை தமிழ் களஞ்சியம் சாலைகள், பொது இடங்களில் தலைவர்கள் சிலை வைக்க தடை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

சாலைகள், பொது இடங்களில் தலைவர்கள் சிலை வைக்க தடை Empty Re: சாலைகள், பொது இடங்களில் தலைவர்கள் சிலை வைக்க தடை

Post by Muthumohamed Sun Jan 20, 2013 1:02 am

"சாலைகள் பொது இடங்களில் உள்ள வழிபாட்டுத் தலங்கள் உட்பட அங்கீகாரம் பெறாத கட்டிடங்களை அகற்ற எல்லா மாநில அரசுகளுக்கும் உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது."


விரைவில் செயல்படுத்துங்கள் போக்குவரத்திற்கு இடைஞ்சல் இல்லாமல் பண்ணலாமே



சாலைகள், பொது இடங்களில் தலைவர்கள் சிலை வைக்க தடை Mசாலைகள், பொது இடங்களில் தலைவர்கள் சிலை வைக்க தடை Uசாலைகள், பொது இடங்களில் தலைவர்கள் சிலை வைக்க தடை Tசாலைகள், பொது இடங்களில் தலைவர்கள் சிலை வைக்க தடை Hசாலைகள், பொது இடங்களில் தலைவர்கள் சிலை வைக்க தடை Uசாலைகள், பொது இடங்களில் தலைவர்கள் சிலை வைக்க தடை Mசாலைகள், பொது இடங்களில் தலைவர்கள் சிலை வைக்க தடை Oசாலைகள், பொது இடங்களில் தலைவர்கள் சிலை வைக்க தடை Hசாலைகள், பொது இடங்களில் தலைவர்கள் சிலை வைக்க தடை Aசாலைகள், பொது இடங்களில் தலைவர்கள் சிலை வைக்க தடை Mசாலைகள், பொது இடங்களில் தலைவர்கள் சிலை வைக்க தடை Eசாலைகள், பொது இடங்களில் தலைவர்கள் சிலை வைக்க தடை D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

சாலைகள், பொது இடங்களில் தலைவர்கள் சிலை வைக்க தடை Empty Re: சாலைகள், பொது இடங்களில் தலைவர்கள் சிலை வைக்க தடை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum