Latest topics
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்by ayyasamy ram Today at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை அன்பர்களுக்குச் சமர்ப்பணம்
+9
வித்யாசாகர்
சதீஷ்குமார்
kirupairajah
செரின்
ஈழமகன்
mdkhan
Tamilzhan
மீனு
nandhtiha
13 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
Re: ஈகரை அன்பர்களுக்குச் சமர்ப்பணம்
அன்பின் நந்திதா அக்கா...தங்களின் வாழ்த்துப் பாடல்..மிக மிக அருமையாக உள்ளது..அழகாகவும் உள்ளது..நன்றிகளும்..பாராட்டுக்களும் அக்கா...
அக்கா...எல்லோரையும் நீங்கள் எப்படி அழகா உயர்த்தி சொல்லி இருக்கும் உங்கள் பண்பை இங்கே காண்கின்றேன்..ஒவொருத்தங்களுக்கும் ஓவொரு தனிப் பட்ட திறமை இருக்கும்..உங்களிடம் பல தரப் பட்ட திறைமையை காண்கின்றோம்..என்ன ஒரு சின்ன வருத்தம்..எல்லோரையும் குறிப்பிட்ட தாங்கள்..உங்களை பற்றி ஒன்றுமே சொல்லலை என்பதே..இதுதான் தன் அடக்கம் என்பது ..இது மீனுவின் திருப்ப்திக்காய் ,,மீனுவே அக்கா பற்றி சொல்லுவது ..
தமிழுக்கு அழகு நந்திதா..
நட்புக்கு அழகு நந்திதா..
சொல்லுக்கு அழகு நந்திதா
பெயருக்கு அழகு நந்திதா
நம் ஈகரைக்கு அழகு நந்திதா..
அன்புடன் உங்கள் அன்பு மீனு ..
அக்கா...எல்லோரையும் நீங்கள் எப்படி அழகா உயர்த்தி சொல்லி இருக்கும் உங்கள் பண்பை இங்கே காண்கின்றேன்..ஒவொருத்தங்களுக்கும் ஓவொரு தனிப் பட்ட திறமை இருக்கும்..உங்களிடம் பல தரப் பட்ட திறைமையை காண்கின்றோம்..என்ன ஒரு சின்ன வருத்தம்..எல்லோரையும் குறிப்பிட்ட தாங்கள்..உங்களை பற்றி ஒன்றுமே சொல்லலை என்பதே..இதுதான் தன் அடக்கம் என்பது ..இது மீனுவின் திருப்ப்திக்காய் ,,மீனுவே அக்கா பற்றி சொல்லுவது ..
தமிழுக்கு அழகு நந்திதா..
நட்புக்கு அழகு நந்திதா..
சொல்லுக்கு அழகு நந்திதா
பெயருக்கு அழகு நந்திதா
நம் ஈகரைக்கு அழகு நந்திதா..
அன்புடன் உங்கள் அன்பு மீனு ..
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: ஈகரை அன்பர்களுக்குச் சமர்ப்பணம்
வணக்கம்
நன்றி
ஒருவர்க் கொருவரி எழுதிய எனக்குப்
பலவரி கிடைத்ததில் பரவச மடைந்தேன்
அன்புடன்
நந்திதா
நன்றி
ஒருவர்க் கொருவரி எழுதிய எனக்குப்
பலவரி கிடைத்ததில் பரவச மடைந்தேன்
அன்புடன்
நந்திதா
nandhtiha- தளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Re: ஈகரை அன்பர்களுக்குச் சமர்ப்பணம்
வணக்கம்
நன்றி திரு தமிழன்
அன்புடன்
நந்திதா
நன்றி திரு தமிழன்
அன்புடன்
நந்திதா
nandhtiha- தளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
Re: ஈகரை அன்பர்களுக்குச் சமர்ப்பணம்
வணக்கம்
அன்பு நந்திதா அக்கா.....
உங்கள் வாழ்த்துப்பாடலை படித்துப்பார்த்து மெய் சிலிர்த்தேன்.
எங்கள் ஈகரை நண்பர்களின் மீதுதான் உங்களுக்கு எவ்வளவு அன்பு. எங்களுக்காக நேரம் எடுத்து ஒவ்வொருவரின் தனித்திறமையையும் அழகாக எடுத்துரைத்து ஒவ்வொரு வரியிலும் உங்கள் அன்பினை அள்ளித் தெளித்து ஒற்றுமைக்கு ஓர் இலக்கணம் வகுத்ததுபோல் உண்மையான நட்பினை இந்த ஈகரை உலகிற்க்கு இன்பமாய் இனிமையாய் தருவதில் உங்களுக்கு நிகர் வேரு ஒருவர் இங்கு இல்லை அக்கா.
இன்னும் இதுபோல சிறப்பான கவிப் பாடல்களையும், கட்டுரைகளியும் எழுதி புகழோடு பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன் அக்கா.
அன்புடன்
கான்
அன்பு நந்திதா அக்கா.....
உங்கள் வாழ்த்துப்பாடலை படித்துப்பார்த்து மெய் சிலிர்த்தேன்.
எங்கள் ஈகரை நண்பர்களின் மீதுதான் உங்களுக்கு எவ்வளவு அன்பு. எங்களுக்காக நேரம் எடுத்து ஒவ்வொருவரின் தனித்திறமையையும் அழகாக எடுத்துரைத்து ஒவ்வொரு வரியிலும் உங்கள் அன்பினை அள்ளித் தெளித்து ஒற்றுமைக்கு ஓர் இலக்கணம் வகுத்ததுபோல் உண்மையான நட்பினை இந்த ஈகரை உலகிற்க்கு இன்பமாய் இனிமையாய் தருவதில் உங்களுக்கு நிகர் வேரு ஒருவர் இங்கு இல்லை அக்கா.
இன்னும் இதுபோல சிறப்பான கவிப் பாடல்களையும், கட்டுரைகளியும் எழுதி புகழோடு பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன் அக்கா.
அன்புடன்
கான்
Re: ஈகரை அன்பர்களுக்குச் சமர்ப்பணம்
nandhtiha wrote:வணக்கம்
நன்றி
ஒருவர்க் கொருவரி எழுதிய எனக்குப்
பலவரி கிடைத்ததில் பரவச மடைந்தேன்
அன்புடன்
நந்திதா
அன்பின் அக்கா :::மீனுவுக்கு மட்டும் தமிழ் திறமை இருந்தால்..நம் நந்திதா அக்காவை பற்றி அழகா கவி புனைந்து இருப்பேன் அக்கா.. நன்றிகள் அக்கா
அன்புடன் மீனு
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: ஈகரை அன்பர்களுக்குச் சமர்ப்பணம்
வணக்கம் திரு கான்
பாராட்டுதலுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி
அன்புடன்
நந்திதா
பாராட்டுதலுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி
அன்புடன்
நந்திதா
nandhtiha- தளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
Re: ஈகரை அன்பர்களுக்குச் சமர்ப்பணம்
அன்பின் நந்து,
அருமை அருமை மிக அருமை இப்படி ஒரு ஆக்கம் உங்கள் கை களில் இருந்து ஈகரைக்கு மாலையாக சூடினீர்கள் சூப்பர், தமிழை எந்த அளவு அழகாக பயன்படுத்தி இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள், தமிழை நேசிப்பவர்களால் மட்டுமே இப்படியான ஆக்கங்களை உருவாக்க முடியும்
வாழ்த்துக்கள் நந்து
சகோதரன்
ஈழமகன்
அருமை அருமை மிக அருமை இப்படி ஒரு ஆக்கம் உங்கள் கை களில் இருந்து ஈகரைக்கு மாலையாக சூடினீர்கள் சூப்பர், தமிழை எந்த அளவு அழகாக பயன்படுத்தி இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள், தமிழை நேசிப்பவர்களால் மட்டுமே இப்படியான ஆக்கங்களை உருவாக்க முடியும்
வாழ்த்துக்கள் நந்து
சகோதரன்
ஈழமகன்
ஈழமகன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009
Re: ஈகரை அன்பர்களுக்குச் சமர்ப்பணம்
நன்றி அக்கா நன்றி
செரின்- வி.ஐ.பி
- பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» மூன்றாம் பிறந்த நாளை கொண்டாடும் ஈகரை குழந்தைக்கு சமர்ப்பணம்
» ஈகரைக்கு சமர்ப்பணம் ......
» மகளிருக்கும் சமர்ப்பணம்
» நானே சமர்ப்பணம்.
» உலக தமிழர்களுக்கு சமர்ப்பணம்
» ஈகரைக்கு சமர்ப்பணம் ......
» மகளிருக்கும் சமர்ப்பணம்
» நானே சமர்ப்பணம்.
» உலக தமிழர்களுக்கு சமர்ப்பணம்
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|