Latest topics
» கருத்துப்படம் 26/06/2024by mohamed nizamudeen Today at 8:36 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Manimegala | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Dr.S.Soundarapandian | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Saravananj | ||||
Ammu Swarnalatha |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
ayyamperumal | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கல்யாணம் ஆயிருச்சா?: உங்களுக்கு கார் இன்சூரன்ஸ் பிரீமியம் கம்மி!!!
+7
கரூர் கவியன்பன்
Muthumohamed
ரா.ரா3275
ஜாஹீதாபானு
யினியவன்
பாலாஜி
DERAR BABU
11 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
கல்யாணம் ஆயிருச்சா?: உங்களுக்கு கார் இன்சூரன்ஸ் பிரீமியம் கம்மி!!!
பெங்களூர்: திருமணமானவர்கள் கார் இன்சுரன்ஸுக்கான பிரீமியத்தை பிறரை விட குறைவாக கட்டினால் போதுமாம். கார் வாங்கினால் கையோடு அதை இன்சூர் செய்துவிடுகிறோம். அவ்வாறு கார் இன்சுரன்ஸ் எடுக்கையில் என்ஜின் கெபாசிட்டி, டீசலா பெட்ரோலா என்பது உள்ளிட்டவற்றை பொருத்து பிரீமியம் முடிவு செய்யப்பட்டும்.
டாக்டர்கள், சாப்ட்வேர் ஊழியர்கள் உள்ளிட்டோர் குறைந்த பிரீமியம் கட்டினால் போதுமாம். காரை திறந்வெளியில் நிறுத்தாமல், மேற்கூரையுள்ள இடத்தில் நிறுத்தினாலும், அதை அதிகம் பயன்படுத்தாமல் இருந்தாலும் நீங்கள் குறைவான பிரீமியம் கட்டினால் போதும்.
அண்மை காலமாக கார் இன்சுரன்ஸ் அடியாவதால் தான் இத்தனை சலுகைகளை அறிவித்து வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கிறார்கள்.
நீங்கள் டாக்டரா?
டாக்டர்கள், சாப்ட்வேர் ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு பிரீமியம் கட்டுவதில் சலுகை அளிக்கிறது இன்சுரன்ஸ் நிறுவனங்கள். ஆன்லைனில் பாலிசி எடுத்திருந்தால் 5 முதல் 7 சதவீதம் வரை சலுகை கிடைக்கும்
திருமணமானால் சலுகை
திருமணமானால் சலுகை திருமணமாகி இருந்தால் கூட பிரீமியத்தில் சலுகை கிடைக்கிறது. 32 வயது முதல் 60 வயது வரை உள்ள திருமணமானவர்களுக்கு இந்த சலுகை அளிக்கப்படுகிறது. திருமணமானவர்கள் பொறுப்பாக கார் ஓட்டுவதுடன் அதை நன்றாக வைத்துக் கொள்வார்களாம். அதனால் தான் அவர்களுக்கு சிறப்பு சலுகை...
பர்ஸனல் விவரங்களை தெரிவித்தால் 5-7 சதவீத சலுகை
சில நிறுவனங்கள் கார் இன்சுரன்ஸ் எடுக்கையில் பர்ஸனல் விவரங்களை விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருந்தால் பிரீமியத்தில் சலுகை அளிக்கின்றன. உதாரணமாக பஜாஜ் அல்லையன்ஸ் மோட்டார் பாலிசீக்களை விற்கும் பெர்க்ஷயர் இன்சுரன்ஸ் பாலிசிதாரர்கள் தங்கள் பர்ஸனல் தகவல்களை அளித்தால் பிரீமியத்தில் 5 சதவீதம் சலுகை அளிக்கிறது.
ஒன்இந்தியா தமிழ்

DERAR BABU- தளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
Re: கல்யாணம் ஆயிருச்சா?: உங்களுக்கு கார் இன்சூரன்ஸ் பிரீமியம் கம்மி!!!
தீமையிலும் நன்மை உண்டு ...என்று சொல்லுங்கள்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: கல்யாணம் ஆயிருச்சா?: உங்களுக்கு கார் இன்சூரன்ஸ் பிரீமியம் கம்மி!!!
அவிங்களுக்காவது இறக்கம் இருக்கே
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: கல்யாணம் ஆயிருச்சா?: உங்களுக்கு கார் இன்சூரன்ஸ் பிரீமியம் கம்மி!!!
அட...நல்லா இருக்கே...ஆமா ஒவ்வொரு திருமணத்தின் போதும் இதுபோல சலுகை உண்டா?...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: கல்யாணம் ஆயிருச்சா?: உங்களுக்கு கார் இன்சூரன்ஸ் பிரீமியம் கம்மி!!!
ரா.ரா3275 wrote:அட...நல்லா இருக்கே...ஆமா ஒவ்வொரு திருமணத்தின் போதும் இதுபோல சலுகை உண்டா?...
ஒவ்வொரு திருமணதிர்க்கும் ஸ்பெஷல் கவனிப்பு உண்டு
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: கல்யாணம் ஆயிருச்சா?: உங்களுக்கு கார் இன்சூரன்ஸ் பிரீமியம் கம்மி!!!
இன்னும் நான் கல்யாணமே பண்ணவில்லை விரைவில் கல்யாணம் பண்லாமா ? வேணாமா?
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: கல்யாணம் ஆயிருச்சா?: உங்களுக்கு கார் இன்சூரன்ஸ் பிரீமியம் கம்மி!!!
நிச்சயம் உண்டு. அது வேலூரா,திருச்சியா,பாளையங்கோட்டையா என்று நீங்களே தீர்மானித்துக்கொள்ளலாம்ரா.ரா3275 wrote:அட...நல்லா இருக்கே...ஆமா ஒவ்வொரு திருமணத்தின் போதும் இதுபோல சலுகை உண்டா?...
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: கல்யாணம் ஆயிருச்சா?: உங்களுக்கு கார் இன்சூரன்ஸ் பிரீமியம் கம்மி!!!
கரூர் கவியன்பன் wrote:நிச்சயம் உண்டு. அது வேலூரா,திருச்சியா,பாளையங்கோட்டையா என்று நீங்களே தீர்மானித்துக்கொள்ளலாம்ரா.ரா3275 wrote:அட...நல்லா இருக்கே...ஆமா ஒவ்வொரு திருமணத்தின் போதும் இதுபோல சலுகை உண்டா?...
அகன்யா
Ahanya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
Re: கல்யாணம் ஆயிருச்சா?: உங்களுக்கு கார் இன்சூரன்ஸ் பிரீமியம் கம்மி!!!
சேலம்,சென்னைல கூட இருக்குப்பா...மறந்து போச்சா...கரூர் கவியன்பன் wrote:நிச்சயம் உண்டு. அது வேலூரா,திருச்சியா,பாளையங்கோட்டையா என்று நீங்களே தீர்மானித்துக்கொள்ளலாம்ரா.ரா3275 wrote:அட...நல்லா இருக்கே...ஆமா ஒவ்வொரு திருமணத்தின் போதும் இதுபோல சலுகை உண்டா?...
நா சொல்றது கல்யாண மண்டபம்...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Page 1 of 2 • 1, 2
Similar topics
» உங்களுக்கு கல்யாணம் கை கூடி வரப்போகுது!
» பிரீமியம் கட்டண சேவையில் குதித்த 'டெலிகிராம்'
» "ஆயுள் காப்பீட்டு பாலிசிகளின் பிரீமியம் குறையும்'
» பி.எஸ்.என்.எல். ரீசார்ஜ் செய்தால் ஹாட்ஸ்டார் பிரீமியம் சலுகையும் பெறலாம்
» கார் விளம்பரத்திற்காக பிகினி உடையில் 5 வயது சிறுமிகளை பயன்படுத்திய சீன கார் கம்பெனிக்கு எதிர்ப்பு.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|