Latest topics
» நாவல்கள் வேண்டும்by kavithasankar Today at 4:51 pm
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar |
Top posting users this month
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இறைவனைத் திருப்திப்படுத்த குழிக்குள் குதித்த அமெரிக்க இந்தியர்...
5 posters
Page 1 of 1
இறைவனைத் திருப்திப்படுத்த குழிக்குள் குதித்த அமெரிக்க இந்தியர்...
கடவுளைத் திருப்திப்படுத்துவதற்காக, விண்கல் மோதியதால் ஏற்பட்ட 100 அடி ஆழக் குழியில் குதித்த அமெரிக்க வாழ் இந்தியர் 8 மணி நேர போராட்டத்துக்குப் பின் மீட்கப்பட்டார்.
வடக்கு அரிúஸானா பகுதியில், விண்கற்கள் விழுந்த பகுதி சுற்றுலாப் பயணிகளால் விரும்பப்படுகிறது. அங்கு சென்ற அமெரிக்க வாழ் இந்தியர் பர்மிந்தர் சிங் (29), 100 அடி ஆழமுள்ள செங்குத்தான குழிக்குள் குதித்து விட்டார்.
30க்கும் மேற்பட்ட மீட்புப் படையினர் அவரை மீட்கும் முயற்சியில் இறங்கினர். அங்கு தட்பவெப்ப நிலை 20 டிகிரி செல்சியஸýக்கும் குறைவாக இருந்தது. தொடர்ந்து குளிர்காற்று வீசியதால் அவரை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது.
பின்னர் 8 மணி நேர போராட்டத்துக்குப் பின் அவர் மீட்கப்பட்டார். கடவுளைத் திருப்திப்படுத்த, இறைவனுக்கு உயிரை அர்ப்பணிக்கும் விதத்திலேயே அவ்வாறு குதித்ததாக, பர்மிந்தர் சிங் போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.
ஃபிஸாக் ஸ்டாப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரின் உடல்நிலை நன்றாக உள்ளது எனப் போலீஸார் தெரிவித்துள்ளனர்..
தினமணி
DERAR BABU- தளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
Re: இறைவனைத் திருப்திப்படுத்த குழிக்குள் குதித்த அமெரிக்க இந்தியர்...
கடவுளை திருப்திப் படுத்த இவரு குதிச்சாரு!!!
குதிச்சவர காப்பாத்த வந்தவங்கள கடவுள் ரொம்பவே சோதிச்சுட்டாரே!!!
குதிச்சவர காப்பாத்த வந்தவங்கள கடவுள் ரொம்பவே சோதிச்சுட்டாரே!!!
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: இறைவனைத் திருப்திப்படுத்த குழிக்குள் குதித்த அமெரிக்க இந்தியர்...
அட்வென்ச்சர் பண்றேன்னு எல்லோரையும் சங்கடத்தில் ஆழ்த்திட்டாரே....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Ahanya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
Re: இறைவனைத் திருப்திப்படுத்த குழிக்குள் குதித்த அமெரிக்க இந்தியர்...
தல இந்த சுத்து சுத்துதே - நீங்களுமா குதிச்சீங்க?Ahanya wrote: :அடபாவி:
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: இறைவனைத் திருப்திப்படுத்த குழிக்குள் குதித்த அமெரிக்க இந்தியர்...
யினியவன் wrote:தல இந்த சுத்து சுத்துதே - நீங்களுமா குதிச்சீங்க?Ahanya wrote: :அடபாவி:
நானா பக்கத்தில இருக்கிறவர வேனும்னா தள்ளிவிடுவேன் அண்ணா......
அகன்யா
Ahanya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
Re: இறைவனைத் திருப்திப்படுத்த குழிக்குள் குதித்த அமெரிக்க இந்தியர்...
அதானே ஒரு நிமிஷம் உங்கள தப்பா நெனச்சுட்டேன்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: இறைவனைத் திருப்திப்படுத்த குழிக்குள் குதித்த அமெரிக்க இந்தியர்...
கடவுளா குதிக்க சொன்னார் சின்ன புள்ள தனமா நானா இருந்த பக்கத்ல இரக்க கல்ல தூக்கி அப்டியே உள்ள போட்டு இருப்பன்
Similar topics
» இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக அமெரிக்க இந்தியர் நியமனம்
» இந்தியர் வீடுகளில் தங்கத்தை குறிவைக்கும் அமெரிக்க திருடர்கள
» அமெரிக்க அதிபர் மாளிகை இயக்குனராக இந்தியர் நியமனம்
» அமெரிக்க உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இந்தியர் பதவியேற்பு
» அமெரிக்க இந்தியர் சித்தார்த் முகர்ஜி புத்தகத்துக்கு புலிட்சர் விருது!
» இந்தியர் வீடுகளில் தங்கத்தை குறிவைக்கும் அமெரிக்க திருடர்கள
» அமெரிக்க அதிபர் மாளிகை இயக்குனராக இந்தியர் நியமனம்
» அமெரிக்க உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இந்தியர் பதவியேற்பு
» அமெரிக்க இந்தியர் சித்தார்த் முகர்ஜி புத்தகத்துக்கு புலிட்சர் விருது!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|