ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

Top posting users this week
No user

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

விபத்தில் சிக்கி ஆபத்தில் இருப்பவர்களுக்கு இனி தயங்காமல் உதவி செய்யலாம்

+11
மஞ்சுபாஷிணி
முத்துராஜ்
அருண்
அசுரன்
DERAR BABU
கரூர் கவியன்பன்
positivekarthick
ani63
விநாயகாசெந்தில்
ராஜா
Powenraj
15 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

விபத்தில் சிக்கி ஆபத்தில் இருப்பவர்களுக்கு இனி தயங்காமல் உதவி செய்யலாம்  Empty விபத்தில் சிக்கி ஆபத்தில் இருப்பவர்களுக்கு இனி தயங்காமல் உதவி செய்யலாம்

Post by Powenraj Wed Jan 16, 2013 9:36 am

விபத்தில் அடிபட்டு யாராவதுரத்தம் ஒழுக மயங்கிக் கிடந்தால்கூட, அந்த வழியாக செல்பவர்கள் வேடிக்கை பார்ப்பார்கள் அல்லது நமக்கேன் வம்பு என போய்க் கொண்டே இருப்பார்கள். அவர்களுக்கு இரக்ககுணம் இல்லாமல் இல்லை. போலீஸ் தொல்லைக்கு பயந்தே மனதை கல்லாக்கிக் கொண்டு கடந்து போய்க் கொண்டு இருக்கிறார்கள். இனி அந்த நிலைமை ஏற்படாது. போலீஸ் பிரச்னை வருமோ என்ற பயமில்லாமல் விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவலாம்.
:-
டெல்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.அவரும் அவரது நண்பரும் பயங்கரமாக தாக்கப்பட்டு ரத்தம் ஒழுக சாலையில் கிடந்தனர். அந்த நேரத்தில் யாராவது அவர்களை மருத்துவமனையில் சேர்த்திருந்தால் மருத்துவமாணவி உயிர் பிழைத்திருப்பார். ஆனால் போலீஸ் விசாரணை, தொல்லைக்குபயந்து யாரும் காப்பாற்ற முன்வரவில்லை.
:-
இனி யாருக்கும் இந்த நிலைமைவரக் கூடாது என்பதால், விபத்தில் அடிபட்டவர்களை மருத்துவமனையில் சேர்த்து விட்டு, தாங்கள் யார் எனக் கூறாமலே போய் விடலாம், அவர்களிடம் யாரும் எந்தக் கேள்வியும் கேட்க மாட்டார்கள் என டெல்லி போலீசார் கூறியுள்ளனர். மேலும் டாக்டர்களும் போலீஸ் வரும்வரை காத்திருக்காமல், காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையை ஆரம்பித்து விடலாம் என்றும் கூறியுள்ளனர்.
:-
விபத்தில் அடிபட்டவர்களுக்கு தாமதமாகும் ஒவ்வொரு விநாடியும் ஆபத்துதான். எத்தனையோ விபத்துகளின்போது, விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனையில் சேர்க்கும்போது, சிறிது நேரம் முன்பாக கொண்டு வந்திருந்தால் உயிரைக் காப்பாற்றி இருக்கலாம் என டாக்டர்கள் சொல்வதை கேட்டிருக்கலாம். தனியார் மருத்துவமனைகளில் விபத்தில் அடிபட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க மறுத்துவிடுகிறார்கள். இது போலீஸ் கேஸ், அரசு மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லுங்கள் எனக் கூறி விடுகிறார்கள்.
:-
அரசு மருத்துவமனைகள் ஊருக்கு ஒன்று அல்லது இரண்டுதான் இருக்கும். விபத்து நடந்த இடத்தில் இருந்து அங்கு செல்வதற்குள் உயிருக்கே ஆபத்து ஏற்படலாம். எனவே தனியார் மருத்துவமனைகளும் தயங்காமல் சிகிச்சை அளிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். விபத்துகளை தடுக்க முடியவில்லை என்றாலும்சிக்கியவர்களுக்கு உடனே சிகிச்சை அளித்தாலே பல உயிர்களை காப்பாற்றலாம்.
:-
தினகரன்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

விபத்தில் சிக்கி ஆபத்தில் இருப்பவர்களுக்கு இனி தயங்காமல் உதவி செய்யலாம்  Empty Re: விபத்தில் சிக்கி ஆபத்தில் இருப்பவர்களுக்கு இனி தயங்காமல் உதவி செய்யலாம்

Post by ராஜா Wed Jan 16, 2013 10:39 am

நன்றி மக்களிடம் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் பதிவு
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

விபத்தில் சிக்கி ஆபத்தில் இருப்பவர்களுக்கு இனி தயங்காமல் உதவி செய்யலாம்  Empty Re: விபத்தில் சிக்கி ஆபத்தில் இருப்பவர்களுக்கு இனி தயங்காமல் உதவி செய்யலாம்

Post by விநாயகாசெந்தில் Wed Jan 16, 2013 10:41 am

மகிழ்ச்சி பயனுள்ள பகிர்வுக்கு நன்றி ராஜ் மகிழ்ச்சி


செந்தில்குமார்
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Back to top Go down

விபத்தில் சிக்கி ஆபத்தில் இருப்பவர்களுக்கு இனி தயங்காமல் உதவி செய்யலாம்  Empty Re: விபத்தில் சிக்கி ஆபத்தில் இருப்பவர்களுக்கு இனி தயங்காமல் உதவி செய்யலாம்

Post by ani63 Wed Jan 16, 2013 10:46 am

குட் இது என்றிலிருந்து அமலுக்கு வருகிறது?
avatar
ani63
பண்பாளர்


பதிவுகள் : 214
இணைந்தது : 10/06/2009

Back to top Go down

விபத்தில் சிக்கி ஆபத்தில் இருப்பவர்களுக்கு இனி தயங்காமல் உதவி செய்யலாம்  Empty Re: விபத்தில் சிக்கி ஆபத்தில் இருப்பவர்களுக்கு இனி தயங்காமல் உதவி செய்யலாம்

Post by positivekarthick Wed Jan 16, 2013 10:51 am

`இனி யாருக்கும் இந்த நிலைமைவரக் கூடாது என்பதால், விபத்தில் அடிபட்டவர்களை மருத்துவமனையில் சேர்த்து விட்டு, தாங்கள் யார் எனக் கூறாமலே போய் விடலாம், அவர்களிடம் யாரும் எந்தக் கேள்வியும் கேட்க மாட்டார்கள் என டெல்லி போலீசார் கூறியுள்ளனர். மேலும் டாக்டர்களும் போலீஸ் வரும்வரை காத்திருக்காமல், காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையை ஆரம்பித்து விடலாம் என்றும் கூறியுள்ளனர்.`

உண்மையை சொல்லப்போனால் மக்களிடம் விழிப்புணர்வு இல்லை என்பதையே இது காட்டுகிறது.இந்த நடைமுறை முன்பிருந்தே இருக்கிறது .என்னவோ புதிதா சொல்வது போல சொல்லி இருக்கிறார்கள் அவ்வளவே! என்ன கொடுமை சார் இது


விபத்தில் சிக்கி ஆபத்தில் இருப்பவர்களுக்கு இனி தயங்காமல் உதவி செய்யலாம்  Pவிபத்தில் சிக்கி ஆபத்தில் இருப்பவர்களுக்கு இனி தயங்காமல் உதவி செய்யலாம்  Oவிபத்தில் சிக்கி ஆபத்தில் இருப்பவர்களுக்கு இனி தயங்காமல் உதவி செய்யலாம்  Sவிபத்தில் சிக்கி ஆபத்தில் இருப்பவர்களுக்கு இனி தயங்காமல் உதவி செய்யலாம்  Iவிபத்தில் சிக்கி ஆபத்தில் இருப்பவர்களுக்கு இனி தயங்காமல் உதவி செய்யலாம்  Tவிபத்தில் சிக்கி ஆபத்தில் இருப்பவர்களுக்கு இனி தயங்காமல் உதவி செய்யலாம்  Iவிபத்தில் சிக்கி ஆபத்தில் இருப்பவர்களுக்கு இனி தயங்காமல் உதவி செய்யலாம்  Vவிபத்தில் சிக்கி ஆபத்தில் இருப்பவர்களுக்கு இனி தயங்காமல் உதவி செய்யலாம்  Eவிபத்தில் சிக்கி ஆபத்தில் இருப்பவர்களுக்கு இனி தயங்காமல் உதவி செய்யலாம்  Emptyவிபத்தில் சிக்கி ஆபத்தில் இருப்பவர்களுக்கு இனி தயங்காமல் உதவி செய்யலாம்  Kவிபத்தில் சிக்கி ஆபத்தில் இருப்பவர்களுக்கு இனி தயங்காமல் உதவி செய்யலாம்  Aவிபத்தில் சிக்கி ஆபத்தில் இருப்பவர்களுக்கு இனி தயங்காமல் உதவி செய்யலாம்  Rவிபத்தில் சிக்கி ஆபத்தில் இருப்பவர்களுக்கு இனி தயங்காமல் உதவி செய்யலாம்  Tவிபத்தில் சிக்கி ஆபத்தில் இருப்பவர்களுக்கு இனி தயங்காமல் உதவி செய்யலாம்  Hவிபத்தில் சிக்கி ஆபத்தில் இருப்பவர்களுக்கு இனி தயங்காமல் உதவி செய்யலாம்  Iவிபத்தில் சிக்கி ஆபத்தில் இருப்பவர்களுக்கு இனி தயங்காமல் உதவி செய்யலாம்  Cவிபத்தில் சிக்கி ஆபத்தில் இருப்பவர்களுக்கு இனி தயங்காமல் உதவி செய்யலாம்  K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

விபத்தில் சிக்கி ஆபத்தில் இருப்பவர்களுக்கு இனி தயங்காமல் உதவி செய்யலாம்  Empty Re: விபத்தில் சிக்கி ஆபத்தில் இருப்பவர்களுக்கு இனி தயங்காமல் உதவி செய்யலாம்

Post by ராஜா Wed Jan 16, 2013 10:56 am

positivekarthick wrote:`இனி யாருக்கும் இந்த நிலைமைவரக் கூடாது என்பதால், விபத்தில் அடிபட்டவர்களை மருத்துவமனையில் சேர்த்து விட்டு, தாங்கள் யார் எனக் கூறாமலே போய் விடலாம், அவர்களிடம் யாரும் எந்தக் கேள்வியும் கேட்க மாட்டார்கள் என டெல்லி போலீசார் கூறியுள்ளனர். மேலும் டாக்டர்களும் போலீஸ் வரும்வரை காத்திருக்காமல், காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையை ஆரம்பித்து விடலாம் என்றும் கூறியுள்ளனர்.`

உண்மையை சொல்லப்போனால் மக்களிடம் விழிப்புணர்வு இல்லை என்பதையே இது காட்டுகிறது.இந்த நடைமுறை முன்பிருந்தே இருக்கிறது .என்னவோ புதிதா சொல்வது போல சொல்லி இருக்கிறார்கள் அவ்வளவே! என்ன கொடுமை சார் இது
இப்படி பதிவு போட்டும் உங்களுக்கு முன் ஒருத்தர் கேட்டிருக்கிறார் , எப்ப இந்த அமுலுக்கு வரும் என்று உதவி செய்ய காத்திருக்கிறார்

நீங்க இப்படி சொல்லுரிங்க சிரி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

விபத்தில் சிக்கி ஆபத்தில் இருப்பவர்களுக்கு இனி தயங்காமல் உதவி செய்யலாம்  Empty Re: விபத்தில் சிக்கி ஆபத்தில் இருப்பவர்களுக்கு இனி தயங்காமல் உதவி செய்யலாம்

Post by கரூர் கவியன்பன் Wed Jan 16, 2013 11:10 am

இது ஒன்றும் புதிதான அறிக்கை அல்ல.ஏற்கனவே ஒரு பொதுநல வழக்கில் நமது உச்ச நீதிமன்றமும் விபத்தில் அடிப்பட்ட நபருக்கு சிகிச்சை அளிப்பதற்கு எவ்வித தகவல்களும் எப்.ஐ.ஆர் போன்ற ஏதும் தேவை இல்லை.முதலில் அந்த நபரின் உயிரை காப்பாற்றுவதே முக்கியம் என அறிவித்துள்ளது.ஆனால் விழிப்புணர்வு இல்லை என்பதே உண்மை.

பகிர்வுக்கு மிக்க நன்றி
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

விபத்தில் சிக்கி ஆபத்தில் இருப்பவர்களுக்கு இனி தயங்காமல் உதவி செய்யலாம்  Empty Re: விபத்தில் சிக்கி ஆபத்தில் இருப்பவர்களுக்கு இனி தயங்காமல் உதவி செய்யலாம்

Post by DERAR BABU Wed Jan 16, 2013 11:23 am

மக்கள் மாறிவிட்டார்கள் ." இது நமக்கு தேவையில்லாத வேலை "என்ற நிலைக்கு பெரும்பான்மையான மக்கள் வந்துவிட்டார்கள் . இந்த நிலை மாற வேண்டும் .


DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

விபத்தில் சிக்கி ஆபத்தில் இருப்பவர்களுக்கு இனி தயங்காமல் உதவி செய்யலாம்  Empty Re: விபத்தில் சிக்கி ஆபத்தில் இருப்பவர்களுக்கு இனி தயங்காமல் உதவி செய்யலாம்

Post by ani63 Wed Jan 16, 2013 11:52 am

கடந்த வருடம் கூட உதவி செய்ய போயி prb face பண்ணினால்தான் கேட்டேன்.



avatar
ani63
பண்பாளர்


பதிவுகள் : 214
இணைந்தது : 10/06/2009

Back to top Go down

விபத்தில் சிக்கி ஆபத்தில் இருப்பவர்களுக்கு இனி தயங்காமல் உதவி செய்யலாம்  Empty Re: விபத்தில் சிக்கி ஆபத்தில் இருப்பவர்களுக்கு இனி தயங்காமல் உதவி செய்யலாம்

Post by அசுரன் Wed Jan 16, 2013 1:48 pm

உதவி செய்ய போக உபத்திரவமாக நினைக்காமல் ஒரு உயிரை காப்பாற்ற சில நடைமுறைகளை கடைப்பிடிப்பதில் தவறு இல்லை என்ற மனநிலைக்கு மக்கள் மாறவேன்டும்.

எவ்வளவு சட்டங்கள் போட்டு நாட்டு மக்களுக்கு தெரிவித்தாலும் சில சட்டம் சரிவர தெரியாத அடாவடி போலீஸ்காரர்களால் தான் இதுபோன்ற குழப்பங்கள் ஏற்படுகிறது..

ஏற்கெனவே வந்தால் என்ன இந்த சட்டம்.. மீண்டும் ஒருமுறை உறுதி படுத்தியமைக்கு நன்றி நண்பரே! சூப்பருங்க
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

விபத்தில் சிக்கி ஆபத்தில் இருப்பவர்களுக்கு இனி தயங்காமல் உதவி செய்யலாம்  Empty Re: விபத்தில் சிக்கி ஆபத்தில் இருப்பவர்களுக்கு இனி தயங்காமல் உதவி செய்யலாம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum