Latest topics
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!by ayyasamy ram Today at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
கண்ணன் |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
கண்ணன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தினசரி செய்திகள் - விந்தையானவை..........
+7
யினியவன்
மஞ்சுபாஷிணி
கரூர் கவியன்பன்
பாலாஜி
Muthumohamed
ani63
Ahanya
11 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
தினசரி செய்திகள் - விந்தையானவை..........
நடுவானில் பிறந்த குழந்தை...........
ரஷ்யாவில் இருந்து ஆர்மேனியா நோக்கி விமானம் ஒன்றில் பயணித்த பெண் ஒருவர் குழந்தை ஒன்றை பிரசவித்த சம்பவம் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றது.
அர்மினா பபாயன்(வயது 31) என்ற பெண்ணே ஆர்மேனிய தலைநகர் யெரவனில் விமானம் தரை இறங்குவதற்கு இரு மணித்தியாலங்களுக்கு முன் குழந்தையை பிரசவித்துள்ளார்.
இவர், தான் ஆறரை மாத கர்ப்பமாக உள்ளதாக அர்மினா விமானசேவை அதிகாரிகளிடம் ஏற்கனவே தெரிவித்து இருந்ததாக கூறப்படுகிறது.
மேற்படி குழந்தையை பிரசவிக்க உதவிய விமான பணிப்பெண்ணான அஸ்மிக் ஜெவொண்டைன் இன் பெயர் குழந்தைக்கு சூட்டப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.........
நன்றி : வீரகேசரி![தினசரி செய்திகள் - விந்தையானவை.......... Cute-baby](https://2img.net/h/2.bp.blogspot.com/_kO8E2IsoPOk/Sf3JqLdm3HI/AAAAAAAAABc/6CEBWHqnq5s/s320/cute-baby.jpg)
ரஷ்யாவில் இருந்து ஆர்மேனியா நோக்கி விமானம் ஒன்றில் பயணித்த பெண் ஒருவர் குழந்தை ஒன்றை பிரசவித்த சம்பவம் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றது.
அர்மினா பபாயன்(வயது 31) என்ற பெண்ணே ஆர்மேனிய தலைநகர் யெரவனில் விமானம் தரை இறங்குவதற்கு இரு மணித்தியாலங்களுக்கு முன் குழந்தையை பிரசவித்துள்ளார்.
இவர், தான் ஆறரை மாத கர்ப்பமாக உள்ளதாக அர்மினா விமானசேவை அதிகாரிகளிடம் ஏற்கனவே தெரிவித்து இருந்ததாக கூறப்படுகிறது.
மேற்படி குழந்தையை பிரசவிக்க உதவிய விமான பணிப்பெண்ணான அஸ்மிக் ஜெவொண்டைன் இன் பெயர் குழந்தைக்கு சூட்டப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.........
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
நன்றி : வீரகேசரி
![தினசரி செய்திகள் - விந்தையானவை.......... Cute-baby](https://2img.net/h/2.bp.blogspot.com/_kO8E2IsoPOk/Sf3JqLdm3HI/AAAAAAAAABc/6CEBWHqnq5s/s320/cute-baby.jpg)
Last edited by Ahanya on Thu Jan 17, 2013 4:35 pm; edited 9 times in total
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தினசரி செய்திகள் - விந்தையானவை.......... Th_animated_cat_with_rose](http://www.achondroplasia.co.uk/pictures/th_animated_cat_with_rose.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)

Ahanya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
Re: தினசரி செய்திகள் - விந்தையானவை..........
குட் அப்ப அந்த குழந்தைக்கு lifelong flightfare கிடையாதா?
ani63- பண்பாளர்
- பதிவுகள் : 214
இணைந்தது : 10/06/2009
Re: தினசரி செய்திகள் - விந்தையானவை..........
மேற்படி குழந்தையை பிரசவிக்க உதவிய விமான பணிப்பெண்ணான அஸ்மிக் ஜெவொண்டைன் இன் பெயர் குழந்தைக்கு சூட்டப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.........
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தினசரி செய்திகள் - விந்தையானவை.......... M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![தினசரி செய்திகள் - விந்தையானவை.......... U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![தினசரி செய்திகள் - விந்தையானவை.......... T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![தினசரி செய்திகள் - விந்தையானவை.......... H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![தினசரி செய்திகள் - விந்தையானவை.......... U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![தினசரி செய்திகள் - விந்தையானவை.......... M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![தினசரி செய்திகள் - விந்தையானவை.......... O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![தினசரி செய்திகள் - விந்தையானவை.......... H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![தினசரி செய்திகள் - விந்தையானவை.......... A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![தினசரி செய்திகள் - விந்தையானவை.......... M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![தினசரி செய்திகள் - விந்தையானவை.......... E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![தினசரி செய்திகள் - விந்தையானவை.......... D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: தினசரி செய்திகள் - விந்தையானவை..........
ani63 wrote:குட் அப்ப அந்த குழந்தைக்கு lifelong flightfare கிடையாதா?
![உடுட்டுக்கட்டை அடி வ](/users/1813/71/41/02/smiles/246975.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தினசரி செய்திகள் - விந்தையானவை.......... Th_animated_cat_with_rose](http://www.achondroplasia.co.uk/pictures/th_animated_cat_with_rose.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
Ahanya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
Re: தினசரி செய்திகள் - விந்தையானவை..........
அதானே பார்த்தேன் , ஏழு மாதங்களுக்கு மேல் உள்ள கர்ப்பிணி பெண்களுக்கு விமானத்தில் பறக்க அனுமதி கிடையாதே .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: தினசரி செய்திகள் - விந்தையானவை..........
அப்படியா.......பாலாஜி wrote:அதானே பார்த்தேன் , ஏழு மாதங்களுக்கு மேல் உள்ள கர்ப்பிணி பெண்களுக்கு விமானத்தில் பறக்க அனுமதி கிடையாதே .
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: தினசரி செய்திகள் - விந்தையானவை..........
கரூர் கவியன்பன் wrote:அப்படியா.......பாலாஜி wrote:அதானே பார்த்தேன் , ஏழு மாதங்களுக்கு மேல் உள்ள கர்ப்பிணி பெண்களுக்கு விமானத்தில் பறக்க அனுமதி கிடையாதே .
ஆமாம் , அதனால்தான் சந்தேகம் எப்படி அனுமதித்தார்கள் என்று . ஆனால் குழந்தை ஆறரை மாதத்தில் பிறந்துவிட்டது
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: தினசரி செய்திகள் - விந்தையானவை..........
தாயும் சேயும் நலமாக இருக்கிறார்கள் என்பது சந்தோஷம்....
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
![தினசரி செய்திகள் - விந்தையானவை.......... 47](https://2img.net/h/friends18.com/img/events/15th-august-independence-day/47.gif)
Re: தினசரி செய்திகள் - விந்தையானவை..........
பலாக்காய் திருட்டு........
இலங்கையின் தென் பகுதியை சேர்ந்த போலீஸ் அத்தியட்சகர் ஒருவர் தனது வீட்டிலுள்ள பலா மரம் ஒன்றிலிருந்து இரண்டு பலாக்காய்கள் காணாமல் போனது தொடர்பாக போலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்........
இது தொடர்பாக உடனடியாக செயற்பட்ட போலீசார் குற்றவாளிகளை கைதுசெய்து நேற்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்......
வழக்கை விசாரித்த நீதவான் எதிர்வரும் 18 ஆம் திகதி அதாவது நாளை திருடிய இரு பலாக்காயகளையும் நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறு தீர்ப்பு வழங்கியுள்ளார்.......
அவ் இரு குற்றவாளிகளும் இறப்பர் தோட்டமொன்றில் கடமையாற்றுபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது...........
நன்றி : தென்றல் பண்பலை
![தினசரி செய்திகள் - விந்தையானவை.......... 225px-Artocarpus_heterophyllus_fruits_at_tree](https://2img.net/h/upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/d0/Artocarpus_heterophyllus_fruits_at_tree.jpg/225px-Artocarpus_heterophyllus_fruits_at_tree.jpg)

Last edited by Ahanya on Thu Jan 17, 2013 4:37 pm; edited 4 times in total
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தினசரி செய்திகள் - விந்தையானவை.......... Th_animated_cat_with_rose](http://www.achondroplasia.co.uk/pictures/th_animated_cat_with_rose.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
Ahanya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Page 1 of 3 • 1, 2, 3
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» தினசரி செய்திகள்
» தினசரி செய்திகள் - தொடர்பதிவு
» தினசரி செய்திகள் - பிப்ரவரி '!6- தொடர் பதிவு
» வடபழனி முருகன் கோவிலில் திருமணம் செய்துகொண்ட வெளிமாநில ஜோடிகள்! Post new topic Reply to topic சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள் Page 1 of 1 • Share •
» உலக தமிழர் செய்திகள் பகுதிக்கு செய்திகள் அனுப்பலாம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|