ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பறக்கும் விமானதளம் - இது ஒரு வருங்கால திட்டம்

+4
கரூர் கவியன்பன்
DERAR BABU
Muthumohamed
முத்துராஜ்
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பறக்கும் விமானதளம் - இது ஒரு வருங்கால திட்டம்  Empty பறக்கும் விமானதளம் - இது ஒரு வருங்கால திட்டம்

Post by முத்துராஜ் Tue Jan 15, 2013 11:03 pm

விமானங்கள் இல்லாத ஒரு காலத்தை நம்மால் யோசித்து கூட பார்க்கமுடியாத சூழலில் நாம் இருக்கிறோம் . சென்னையில் Breakfast , டெல்லியில் Lunch , கல்கத்தாவில் Dinner , இதெல்லாம் சாத்தியமா என்றால் , விமானத்தின் மூலம் சாத்தியம் என்று தான் சொல்ல தோன்றுகிறது. உலகம் முழுவதும் இதற்காக பல விமானதளங்களும் ( Airport ) , லட்சகணக்கான விமானங்களும் இயங்கி வருகின்றன. இந்த சூழலில் , இன்னும் பெருகி வரும் விமான தேவையை சந்திப்பதற்கு என்ன செய்யலாம் என்று நினைத்ததின் விளைவு தான் இந்த பறக்கும் விமானதளம் .

பறக்கும் விமானதளம் - இது ஒரு வருங்கால திட்டம்  Airport

Airborne Metro என்று அழைக்கப்படும் இந்த விமானதளம் ஒரு பெரிய பறக்கும் விமானம் தான் . ஆமா ... இந்த விமானம் பறந்து கொண்டு இருக்கும் போது , பிற குட்டி விமானங்கள் இந்த விமானத்தில் வந்து இறங்கி பின் பிரயாணிகளை என்று கொண்டு பறந்து போகும் . உதாரனத்திற்க்கு , நாம் இப்பொழுது அமெரிக்கா போகவேண்டுமெனில் சிலவேளை Honkong போய் வேறு விமானத்தில் ஏறவேண்டும் . ஆனால் அப்படி இன்னும் ஒரு விமானதளத்தில் நாம் இறங்குவதற்கு பதில் நமது விமானம் இந்த பறக்கும் விமானதளத்தில் இறங்கும் . அதில் கொஞ்ச நேரம் பயணம் செய்தபிறகு அங்கிருந்து வேறு விமானம் நம்மை நாம் விரும்பும் இடத்திற்கு கொண்டு போகும் .

Airborne Metro என்று அழைக்கப்படும் இந்த பறக்கும் விமானதளத்தில் கிட்டத்தட்ட 3000 பேர் பயணிக்கும் / தங்கியிருக்கும் வசதியும் குட்டி விமானங்கள் இறங்குவதற்கான வசதிகளும் செய்யப்பட்டிருக்கும் .

இவ்வளவு பெரிய விமானம் தரை இறங்கி பின் ஆகாயத்தில் பறக்க வேண்டுமானால் சந்தேகமில்லாமல் அதற்க்கு ஆகும் எரிபொருள் தேவை மிக அதிகம் . அதனால் இந்த விமானத்தின் எரிபொருள் தேவையை அணுசக்தியின் மூலம் சந்திக்கவும் , தொடர்ந்து வானத்தில் பறந்து கொண்டேயிருக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் 600 மைல் பிரயாணம் செய்தால் 40 சதவீதம் எரிபொருளும் , 6000 மைல் பயணம் செய்தால் 80 சதவீதம் எரிபொருளும் சேமிக்கப்படும் என்கின்றனர் இதை வடிவமைத்த பொறியியல் வல்லுனர்கள் ....

நட்பு


தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

பறக்கும் விமானதளம் - இது ஒரு வருங்கால திட்டம்  Knight
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Back to top Go down

பறக்கும் விமானதளம் - இது ஒரு வருங்கால திட்டம்  Empty Re: பறக்கும் விமானதளம் - இது ஒரு வருங்கால திட்டம்

Post by Muthumohamed Wed Jan 16, 2013 12:04 am

மாற்றங்கள் வந்தே தீரும் இதுவும் விரைவில் வரும் என எதிர்பாக்கிறேன்

தகவல் சூப்பருங்க



பறக்கும் விமானதளம் - இது ஒரு வருங்கால திட்டம்  Mபறக்கும் விமானதளம் - இது ஒரு வருங்கால திட்டம்  Uபறக்கும் விமானதளம் - இது ஒரு வருங்கால திட்டம்  Tபறக்கும் விமானதளம் - இது ஒரு வருங்கால திட்டம்  Hபறக்கும் விமானதளம் - இது ஒரு வருங்கால திட்டம்  Uபறக்கும் விமானதளம் - இது ஒரு வருங்கால திட்டம்  Mபறக்கும் விமானதளம் - இது ஒரு வருங்கால திட்டம்  Oபறக்கும் விமானதளம் - இது ஒரு வருங்கால திட்டம்  Hபறக்கும் விமானதளம் - இது ஒரு வருங்கால திட்டம்  Aபறக்கும் விமானதளம் - இது ஒரு வருங்கால திட்டம்  Mபறக்கும் விமானதளம் - இது ஒரு வருங்கால திட்டம்  Eபறக்கும் விமானதளம் - இது ஒரு வருங்கால திட்டம்  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

பறக்கும் விமானதளம் - இது ஒரு வருங்கால திட்டம்  Empty Re: பறக்கும் விமானதளம் - இது ஒரு வருங்கால திட்டம்

Post by DERAR BABU Wed Jan 16, 2013 9:49 am

ம்ம்ம் ,நாமெல்லாம் இருப்போமா ?


DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

பறக்கும் விமானதளம் - இது ஒரு வருங்கால திட்டம்  Empty Re: பறக்கும் விமானதளம் - இது ஒரு வருங்கால திட்டம்

Post by கரூர் கவியன்பன் Wed Jan 16, 2013 11:34 am

உலகம் முன்னேறிக்கொண்டே இருக்கிறது ,அறிவியலில் மட்டும்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

பறக்கும் விமானதளம் - இது ஒரு வருங்கால திட்டம்  Empty Re: பறக்கும் விமானதளம் - இது ஒரு வருங்கால திட்டம்

Post by பாலாஜி Wed Jan 16, 2013 11:42 am

ஆஹா பறக்கும் அணுகுண்டா ... அதிர்ச்சி

விபத்தை சந்திதால் சேதாரம் அதிகமாவே இருக்கும் ... சோகம்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

பறக்கும் விமானதளம் - இது ஒரு வருங்கால திட்டம்  Empty Re: பறக்கும் விமானதளம் - இது ஒரு வருங்கால திட்டம்

Post by balakarthik Wed Jan 16, 2013 11:45 am

உள்ள விமானத்தையே ஒழுங்கா ஏத்தி இறக்கமாட்டேன்கிறாங்க இதுல ஆகாயத்தில் வேறா முதல் சேவையா நம்ம இந்தியன் ஆர்லயன்சை வச்சு சோதிக்கணும்


ஈகரை தமிழ் களஞ்சியம் பறக்கும் விமானதளம் - இது ஒரு வருங்கால திட்டம்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

பறக்கும் விமானதளம் - இது ஒரு வருங்கால திட்டம்  Empty Re: பறக்கும் விமானதளம் - இது ஒரு வருங்கால திட்டம்

Post by Ahanya Wed Jan 16, 2013 11:45 am

பகிர்வுக்கு நன்றிகள் முத்துராஜ் சூப்பருங்க


பறக்கும் விமானதளம் - இது ஒரு வருங்கால திட்டம்  Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

பறக்கும் விமானதளம் - இது ஒரு வருங்கால திட்டம்  Empty Re: பறக்கும் விமானதளம் - இது ஒரு வருங்கால திட்டம்

Post by ராஜா Wed Jan 16, 2013 12:28 pm

பாலாஜி wrote:ஆஹா பறக்கும் அணுகுண்டா ... அதிர்ச்சி விபத்தை சந்திதால் சேதாரம் அதிகமாவே இருக்கும் ... சோகம்
சிரி வேறவழியில்லை தல , மக்கள் தொகை அதிகமா ஆயிட்டு இருக்குறதால இது போல பண்ணுவது அவசியம் தான். நீங்க கொஞ்சம் கொவிச்சுக்காமே அனுமதி கொடுக்கணும்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பறக்கும் விமானதளம் - இது ஒரு வருங்கால திட்டம்  Empty Re: பறக்கும் விமானதளம் - இது ஒரு வருங்கால திட்டம்

Post by பாலாஜி Wed Jan 16, 2013 12:29 pm

ராஜா wrote:
பாலாஜி wrote:ஆஹா பறக்கும் அணுகுண்டா ... அதிர்ச்சி விபத்தை சந்திதால் சேதாரம் அதிகமாவே இருக்கும் ... சோகம்
சிரி வேறவழியில்லை தல , மக்கள் தொகை அதிகமா ஆயிட்டு இருக்குறதால இது போல பண்ணுவது அவசியம் தான். நீங்க கொஞ்சம் கொவிச்சுக்காமே அனுமதி கொடுக்கணும்.

பிறகு பார்க்கலாம் .. இந்த ப்ராஜெக்ட் வல்யு எவ்வளவு


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

பறக்கும் விமானதளம் - இது ஒரு வருங்கால திட்டம்  Empty Re: பறக்கும் விமானதளம் - இது ஒரு வருங்கால திட்டம்

Post by ராஜா Wed Jan 16, 2013 12:31 pm

பாலாஜி wrote:பிறகு பார்க்கலாம் .. இந்த ப்ராஜெக்ட் வல்யு எவ்வளவு
பணம் ஒரு பெரிய விஷயமா தல உங்களுக்கு .....
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பறக்கும் விமானதளம் - இது ஒரு வருங்கால திட்டம்  Empty Re: பறக்கும் விமானதளம் - இது ஒரு வருங்கால திட்டம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum