ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று மகரஜோதி: சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

+2
balakarthik
Muthumohamed
6 posters

Go down

ஈகரை இன்று மகரஜோதி: சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

Post by Muthumohamed Mon Jan 14, 2013 2:18 pm

மகரஜோதியைக் காண்பதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவிந்துள்ளனர்.

இன்று மாலை பொன்னம்பல மேட்டில் மூன்று முறை ஜோதி காட்சியளிக்கும். அப்போது பக்தர்கள் ஜோதியை தரிசித்தவாறு எழுப்பும் சரண கோஷம் விண்ணை முட்டும்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் 14-ம் தேதி மகரவிளக்கு பூஜை நடைபெறும். அதை முன்னிட்டு கோவில் சன்னிதானம் முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

ஜோதியைக் காண்பதற்காக தமிழகம், ஆந்திரம், கர்நாடகம் என பல்வேறு மாநிலங்களிலிருந்து பக்தர்கள் இரு தினங்களுக்கு முன்பிருந்தே சபரிமலையில் குவிந்துள்ளனர். பக்தர்கள் கூட்ட நெரிசலையடுத்து பாதுகாப்புப் பணியில் ஏராளமான போலீஸôர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க பம்பைக்கு 10 கிலோ மீட்டர் தொலைவிலேயே தனியார் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன.

கேரள அரசு போக்குவரத்து கழகங்கள் மட்டும் உள்ளே செல்ல அனுமதி அளிக்கப்பட்டன. மகரஜோதியை முன்னிட்டு 18-ம் படி வழியாக பக்தர்களைத் தரிசனத்துக்கு அனுப்புவது சிறிது நேரம் நிறுத்தப்படும்.

பக்தர்கள் ஜோதியைத் தரிசிக்க வசதியாக புல்மேடு பகுதியிலும் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆம்புலன்ஸ் வண்டிகள், மருத்துவ முதல் உதவி போன்ற வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

ஐயப்பனுக்கு அணிவிக்கும் திருவாபரணம் திங்கள்கிழமை மாலை 6.25 மணிக்கு சுவாமி சன்னதியை வந்தடையும். அதைத்தொடர்ந்து ஐயப்பனுக்கு திருவாபரணம் அணிவிக்கப்படும்.
தீபாராதனைக்குப் பின்னர் பொன்னம்பல மேட்டில் 3 முறை ஜோதிகாட்சி தரும்.
சபரிமலை வருமானம் ரூ.160 கோடி: காணிக்கை மற்றும் பிரசாத விற்பனை மூலம் சபரிமலை ஐயப்பன் வருமானம் மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கு காலத்தில் ஜனவரி 11ம் தேதி வரை ரூ.160 கோடியை எட்டியுள்ளது என தேவஸ்தான அதிகாரி தெரிவித்தார்.

ஐயப்ப சேவா சங்கம் சார்பில் அன்னதானம்: மகர ஜோதியை முன்னிட்டு ஐயப்ப சேவா சங்கம் கூடுதல் அன்னதான வசதி செய்துள்ளது. ஐயப்ப சேவா சங்கம் சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி வருகிறது. இதற்காக கூடுதல் சமையல் ஆட்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி மருத்துவ முதல் உதவி, குடிநீர் போன்ற உதவிகளை செய்து வருகிறது என சங்கத்தின் துணைப் பொதுச் செயலாளர் ஸ்ரீதர் கூறினார்.

தினமணி



இன்று மகரஜோதி: சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் Mஇன்று மகரஜோதி: சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் Uஇன்று மகரஜோதி: சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் Tஇன்று மகரஜோதி: சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் Hஇன்று மகரஜோதி: சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் Uஇன்று மகரஜோதி: சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் Mஇன்று மகரஜோதி: சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் Oஇன்று மகரஜோதி: சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் Hஇன்று மகரஜோதி: சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் Aஇன்று மகரஜோதி: சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் Mஇன்று மகரஜோதி: சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் Eஇன்று மகரஜோதி: சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: இன்று மகரஜோதி: சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

Post by balakarthik Mon Jan 14, 2013 2:38 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் இன்று மகரஜோதி: சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை Re: இன்று மகரஜோதி: சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

Post by positivekarthick Mon Jan 14, 2013 2:58 pm

மகர ஜோதி என்பது இயற்கையா ?செயற்கையா ?


இன்று மகரஜோதி: சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் Pஇன்று மகரஜோதி: சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் Oஇன்று மகரஜோதி: சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் Sஇன்று மகரஜோதி: சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் Iஇன்று மகரஜோதி: சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் Tஇன்று மகரஜோதி: சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் Iஇன்று மகரஜோதி: சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் Vஇன்று மகரஜோதி: சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் Eஇன்று மகரஜோதி: சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் Emptyஇன்று மகரஜோதி: சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் Kஇன்று மகரஜோதி: சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் Aஇன்று மகரஜோதி: சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் Rஇன்று மகரஜோதி: சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் Tஇன்று மகரஜோதி: சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் Hஇன்று மகரஜோதி: சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் Iஇன்று மகரஜோதி: சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் Cஇன்று மகரஜோதி: சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

ஈகரை Re: இன்று மகரஜோதி: சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

Post by balakarthik Mon Jan 14, 2013 3:02 pm

positivekarthick wrote:மகர ஜோதி என்பது இயற்கையா ?செயற்கையா ?

செயற்கை ஜோதி என்று என்றோ நிருபித்துவிட்டார்கள் அண்ணா திருவண்ணாமலையில் எற்றுவதைபோல் சபரிமலையிலும் ஏற்றுவார்களாம் என்று கேள்விபட்டுள்ளேன் மேலும் தகவல்களை தேடி தருகிறேன்


ஈகரை தமிழ் களஞ்சியம் இன்று மகரஜோதி: சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை Re: இன்று மகரஜோதி: சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

Post by சிவா Mon Jan 14, 2013 3:30 pm

positivekarthick wrote:மகர ஜோதி என்பது இயற்கையா ?செயற்கையா ?

மகரஜோதி செயற்கையாக உருவாக்கப்படுவது! இவற்றை இன்னுமா பக்தர்கள் நம்புகிறார்கள்?


இன்று மகரஜோதி: சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை Re: இன்று மகரஜோதி: சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

Post by ராஜா Mon Jan 14, 2013 3:37 pm

balakarthik wrote:
positivekarthick wrote:மகர ஜோதி என்பது இயற்கையா ?செயற்கையா ?
செயற்கை ஜோதி என்று என்றோ நிருபித்துவிட்டார்கள் அண்ணா திருவண்ணாமலையில் எற்றுவதைபோல் சபரிமலையிலும் ஏற்றுவார்களாம் என்று கேள்விபட்டுள்ளேன் மேலும் தகவல்களை தேடி தருகிறேன்
திருவண்ணாமலையில் சொல்லிவிட்டு செய்வார்கள் , கேரளாவில் பிராடு மலையாளிகள் பக்தர்களை (குறிப்பாக தமிழக) ஏமாற்றுவதற்காக இதை செய்கிறார்கள்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை Re: இன்று மகரஜோதி: சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

Post by பாலாஜி Mon Jan 14, 2013 3:46 pm

ராஜா wrote:
balakarthik wrote:
positivekarthick wrote:மகர ஜோதி என்பது இயற்கையா ?செயற்கையா ?
செயற்கை ஜோதி என்று என்றோ நிருபித்துவிட்டார்கள் அண்ணா திருவண்ணாமலையில் எற்றுவதைபோல் சபரிமலையிலும் ஏற்றுவார்களாம் என்று கேள்விபட்டுள்ளேன் மேலும் தகவல்களை தேடி தருகிறேன்
திருவண்ணாமலையில் சொல்லிவிட்டு செய்வார்கள் , கேரளாவில் பிராடு மலையாளிகள் பக்தர்களை (குறிப்பாக தமிழக) ஏமாற்றுவதற்காக இதை செய்கிறார்கள்

சென்ற முறை மலையாளிகள் தமிழக பக்தர்களை எல்லையில் நுழைய விடாமல் தடுத்தார்கள் .

ஏன் தமிழக தமிழ்நாட்டிலேயே உள்ள ஐய்யப்பன் கோவிலில் விரத்தை முடிக்க கூடாது ?


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஈகரை Re: இன்று மகரஜோதி: சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

Post by balakarthik Mon Jan 14, 2013 3:49 pm

இதையும் பாருங்கள்


ஈகரை தமிழ் களஞ்சியம் இன்று மகரஜோதி: சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை Re: இன்று மகரஜோதி: சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum