Latest topics
» வலைவீச்சு- ரசித்தவைby ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
பொங்கல் நல்வாழ்த்துக்கள்
+4
மாணிக்கம் நடேசன்
Powenraj
Muthumohamed
GOPIBRTE
8 posters
Page 1 of 1
பொங்கல் நல்வாழ்த்துக்கள்
ஈகரை உறவுகளுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
பாரத தேசத்தை செழிப்பு மிக்க தேசமாய் மாற்றுவோம் .
தரித்தர பிசாசை தேசத்தை விட்டு துரத்துவோம்.
சாதி, மத வெறியை போகியில் கொளுத்துவோம் .
தோழமைகள் அனைவருக்கும் இதயம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
பாரத தேசத்தை செழிப்பு மிக்க தேசமாய் மாற்றுவோம் .
தரித்தர பிசாசை தேசத்தை விட்டு துரத்துவோம்.
சாதி, மத வெறியை போகியில் கொளுத்துவோம் .
தோழமைகள் அனைவருக்கும் இதயம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
GOPIBRTE- பண்பாளர்
- பதிவுகள் : 78
இணைந்தது : 07/12/2012
Re: பொங்கல் நல்வாழ்த்துக்கள்
உங்களுக்கும் என்னுடைய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அண்ணா
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
பொங்கல் நல்வாழ்த்துக்கள்
வீடுகள், மாட்டுத் தொழுவங்களுக்கு
வண்ணம் தீட்டி, பச்சரிசி,
புது வெல்லம், செங்கரும்பு,
மஞ்சள், மாக்கோலம்,
புத்தாடையுடன் பாரம்பரியம்,
பண்பாட்டை பறைசாற்றும் ஒருநாள்
பூமிப்பந்தின் ஆதாரமான சூரியன்,
உலகின் பசி போக்கும் உழவர்கள்,
படைப்புக் கருவிகளாக விளங்கும்
கால்நடைகளுக்கு நன்றி
தெரிவிக்கும் தைத்திருநாள்...!
:-
பிழைப்புக்காக திசைகள் எட்டும்
சென்ற பந்தங்கள் ஓர்நாளில்
ஒன்றுகூடி மகிழும் திருநாள்..!
இந்த நன்னாளில்
பொங்கும் பொங்கல் உங்கள்
வாழ்வில் பல வெற்றிகளை பெற்று
மகிழ்ச்சியுடன் வாழ எனது
மனமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
:-
அன்பிற்கினிய ஈகரை உறவுகளே !
தொடர்ந்து ஆதரவளித்து வரும்அனைத்து நல் இதயங்களுக்கும்மனமார்ந்த நன்றிகள்.
வாழ்த்துக்களுடன்
ராஜா
வண்ணம் தீட்டி, பச்சரிசி,
புது வெல்லம், செங்கரும்பு,
மஞ்சள், மாக்கோலம்,
புத்தாடையுடன் பாரம்பரியம்,
பண்பாட்டை பறைசாற்றும் ஒருநாள்
பூமிப்பந்தின் ஆதாரமான சூரியன்,
உலகின் பசி போக்கும் உழவர்கள்,
படைப்புக் கருவிகளாக விளங்கும்
கால்நடைகளுக்கு நன்றி
தெரிவிக்கும் தைத்திருநாள்...!
:-
பிழைப்புக்காக திசைகள் எட்டும்
சென்ற பந்தங்கள் ஓர்நாளில்
ஒன்றுகூடி மகிழும் திருநாள்..!
இந்த நன்னாளில்
பொங்கும் பொங்கல் உங்கள்
வாழ்வில் பல வெற்றிகளை பெற்று
மகிழ்ச்சியுடன் வாழ எனது
மனமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
:-
அன்பிற்கினிய ஈகரை உறவுகளே !
தொடர்ந்து ஆதரவளித்து வரும்அனைத்து நல் இதயங்களுக்கும்மனமார்ந்த நன்றிகள்.
வாழ்த்துக்களுடன்
ராஜா
Powenraj- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
Re: பொங்கல் நல்வாழ்த்துக்கள்
அன்பு நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய பொங்கல் வாழ்த்துகள்.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: பொங்கல் நல்வாழ்த்துக்கள்
தோழர், தோழியர் அனைவருக்கும் எனது இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் !
எல்லாம் நேரம் வரும் - சோம்பேறி !
எல்லா நேரமும் வரும் - சிங்கம் !!!
சிங்கம்- இளையநிலா
- பதிவுகள் : 540
இணைந்தது : 08/03/2012
Re: பொங்கல் நல்வாழ்த்துக்கள்
அனைத்து அன்பு உறவுகளுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
Re: பொங்கல் நல்வாழ்த்துக்கள்
அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் உழவர் திருநாள் நல்வாழ்த்துகள் !!
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: பொங்கல் நல்வாழ்த்துக்கள்
மஞ்சுபாஷிணி wrote:அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் உழவர் திருநாள் நல்வாழ்த்துகள் !!
உங்களுக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Similar topics
» அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!
» இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
» தமிழ்ப்புத்தாண்டு - பொங்கல் தின நல்வாழ்த்துக்கள்
» ஈகரை நன்பர்களுக்கு பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள் பொங்கலோ பொங்கல்
» அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்
» இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
» தமிழ்ப்புத்தாண்டு - பொங்கல் தின நல்வாழ்த்துக்கள்
» ஈகரை நன்பர்களுக்கு பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள் பொங்கலோ பொங்கல்
» அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|