ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நலமே நலமா - பிஜிராமன்

+6
பாலாஜி
balakarthik
யினியவன்
Aathira
பூவன்
பிஜிராமன்
10 posters

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

நலமே நலமா - பிஜிராமன்  Empty நலமே நலமா - பிஜிராமன்

Post by பிஜிராமன் Sun Jan 13, 2013 8:53 am

நலமே நலமா - என்
பலமே நீதான் (ஈகரை)
உறவே சுகமா - என்
உளமே நீதான்

நீண்ட இடைவெளி - நீக்க
வந்தேன் நான்
உனைபிரிந்த வலியை - போக்க
வந்தேன் நான்
பொங்கலின் தித்திப்பை - ஊட்ட
வந்தேன் நான்

என் நினைவில் வாடா உனக்கு(ஈகரைக்கு) என் பொங்கல் வாழ்த்தினை தெரிவிப்பதில் மகிழ்கிறேன்.....

அனைத்து உறவுகளுக்கும் என் இனிய பொங்கல் நல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி ஜாலி ஜாலி ஜாலி புன்னகை புன்னகை புன்னகை


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

நலமே நலமா - பிஜிராமன்  Empty Re: நலமே நலமா - பிஜிராமன்

Post by பூவன் Sun Jan 13, 2013 8:57 am

கவிதை அழகு .... சூப்பருங்க

நலமே நலமே
நட்பே நீங்கள் நலமா ?

உங்களுக்கும் இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள் ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

நலமே நலமா - பிஜிராமன்  Empty Re: நலமே நலமா - பிஜிராமன்

Post by Aathira Sun Jan 13, 2013 9:11 am

ராமன் நீ(ங்களே)யே ஒரு கவிதை -ஆம்
அன்புக் கவிதை
வாழ்த்துக்கவிதைப் பாடி
பாசத்தைப் பகிர்ந்து கொண்ட
உங்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்

என்றுதான் அந்தச் சந்திப்போ..!!??


நலமே நலமா - பிஜிராமன்  Aநலமே நலமா - பிஜிராமன்  Aநலமே நலமா - பிஜிராமன்  Tநலமே நலமா - பிஜிராமன்  Hநலமே நலமா - பிஜிராமன்  Iநலமே நலமா - பிஜிராமன்  Rநலமே நலமா - பிஜிராமன்  Aநலமே நலமா - பிஜிராமன்  Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

நலமே நலமா - பிஜிராமன்  Empty Re: நலமே நலமா - பிஜிராமன்

Post by யினியவன் Sun Jan 13, 2013 9:14 am

கலெக்டராக ஆகாமல் வந்தால்
காலி பண்ணிடுவோம்ன்னு
மிரட்டி வச்சிருக்கோம்ல

வாழ்த்துகள் ராமன்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நலமே நலமா - பிஜிராமன்  Empty Re: நலமே நலமா - பிஜிராமன்

Post by balakarthik Sun Jan 13, 2013 12:30 pm

உங்களுக்கும் !!!!!
இனிய !!!!!
பொங்கல் !!!!!
நல் !!!!!!
வாழ்த்து !!!!!!
கல் !!!!!!
ராமன் !!!!!!!!! சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் நலமே நலமா - பிஜிராமன்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

நலமே நலமா - பிஜிராமன்  Empty Re: நலமே நலமா - பிஜிராமன்

Post by பாலாஜி Sun Jan 13, 2013 1:39 pm

இனிய பொங்கல் வாழ்த்துக்கள் இராமன்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

நலமே நலமா - பிஜிராமன்  Empty Re: நலமே நலமா - பிஜிராமன்

Post by ஜாஹீதாபானு Sun Jan 13, 2013 2:30 pm

பிஜி நலமா ...உனக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்


Last edited by ஜாஹீதாபானு on Sun Jan 13, 2013 2:34 pm; edited 1 time in total


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நலமே நலமா - பிஜிராமன்  Empty Re: நலமே நலமா - பிஜிராமன்

Post by பூவன் Sun Jan 13, 2013 2:31 pm

ஜாஹீதாபானு wrote:பிஜி நலமா ...உனக்கும் இனிய போன்கள் நல் வாழ்த்துகள்

போன் வாழ்த்துக்களா , இதுக்கு தான் நீங்கள் பொங்கல் வைபீங்களா
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

நலமே நலமா - பிஜிராமன்  Empty Re: நலமே நலமா - பிஜிராமன்

Post by ஜாஹீதாபானு Sun Jan 13, 2013 2:35 pm

பூவன் wrote:
ஜாஹீதாபானு wrote:பிஜி நலமா ...உனக்கும் இனிய போன்கள் நல் வாழ்த்துகள்

போன் வாழ்த்துக்களா , இதுக்கு தான் நீங்கள் பொங்கல் வைபீங்களா

எப்படி மாறுச்சு .... ஒன்னும் புரியல அதுக்குள்ள மேற்கோள் போட்டாச்சு எதிர்ப்பு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நலமே நலமா - பிஜிராமன்  Empty Re: நலமே நலமா - பிஜிராமன்

Post by பூவன் Sun Jan 13, 2013 2:37 pm

எப்படி மாறுச்சு .... அதுக்குள்ள மேற்கோள் போட்டாச்சு

எல்லாம் உங்கள் வடையின் மாயம் தான்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

நலமே நலமா - பிஜிராமன்  Empty Re: நலமே நலமா - பிஜிராமன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum