ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

செயற்கை ரத்தம் தயாரித்த சென்னை 'ஐ.ஐ.டி.' மாணவர்கள்

3 posters

Go down

செயற்கை ரத்தம் தயாரித்த சென்னை 'ஐ.ஐ.டி.' மாணவர்கள் Empty செயற்கை ரத்தம் தயாரித்த சென்னை 'ஐ.ஐ.டி.' மாணவர்கள்

Post by Powenraj Sat Jan 12, 2013 7:43 pm

சென்னை இந்திய தொழில் நுட்ப கல்வி நிறுவனம் செயற்கை ரத்தம் தயாரிப்பதற்கான ஆய்வு மேற்கொள்ள மத்திய அறிவியல் மற்றும் தொழில் நுட்ப அமைச்சகத்திடம் இருந்து நிதி உதவி பெற்றனர்.
:-
அதைத் தொடர்ந்து டாக்டர் சோமா குஹதா குர்தா தலைமையில் ஆராய்ச்சியாளர்கள் குழு அமைக்கப்பட்டது. அவர்கள் “ஸ்டெம்செல்”களில் இருந்து பல லட்சம் கோடி சிவப்பு ரத்த செல்களை சேகரித்தனர். இதில் இருந்து செயற்கை ரத்தம் தயாரித்தனர். இது ஆய்வகத்தில் 17 நாட்கள் வைத்து உருவாக்கப்பட்டது.
:-
பின்னர், அதை விலங்குகள் உடலில் செலுத்தி வெற்றிகரமாக பரிசோதித்தனர். இன்னும் 3 ஆண்டுகளில் இது மனித உடலுக்குள் செலுத்தப்பட உள்ளது. தற்போது இது ஆக்சிஜனை எடுத்து செல்லும் திறன் கொண்டதாக உள்ளது. மனித உடலில் செலுத்தும்போது ரத்த சிவப்பணுக்களையும் சுமந்து செல்லும் திறன் கொண்டதாக அது இருக்கும். இந்த தகவலை செயற்கை ரத்தம்தயாரிக்கும் குழுவின் தலைவர் டாக்டர் சோமா தெரிவித்தார்.
:-
மேலும் அவர் கூறும்போது, 'இந்த செயற்கை ரத்தம் முதலில் ரத்தசோகை நோய் பாதித்த எலிக்கு செலுத்தப்பட்டது. அதை அந்தஎலியின் உடல் ஏற்றுக் கொண்டு உயிர் பிழைத்ததைத் தொடர்ந்து அடுத்த கட்ட பரிசோதனைக்கு சென்றோம்.
:-
உலகம் முழுவதும் செயற்கை ரத்தம் தயாரிப்பதில் விஞ்ஞானிகள் தீவிரமாக உள்ளனர். பிரான்சில் மனிதர்கள் உடலில் செலுத்தி பரிசோதிக்க தொடங்கி விட்டனர். இங்கிலாந்தில் இதை பயன்படுத்தி வருகின்றனர்' என்றார்.
இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 1 கோடியே 20 லட்சம் யூனிட் மனித ரத்தம்தேவைப்படுகிறது. ஆனால் 90 லட்சம் யூனிட் ரத்தம் மட்டுமே சேகரிக்கப்படுகிறது. எனவே,ரத்தத்தின் தேவை அதிகரிக்கும்போது இது போன்ற செயற்கை ரத்தமும் தேவைப்படுகிறது. எனவே, அதை உற்பத்தி செய்ய வேண்டியது மிகவும் அவசியமாகும்.
:-
மாலை மலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

செயற்கை ரத்தம் தயாரித்த சென்னை 'ஐ.ஐ.டி.' மாணவர்கள் Empty Re: செயற்கை ரத்தம் தயாரித்த சென்னை 'ஐ.ஐ.டி.' மாணவர்கள்

Post by Muthumohamed Sat Jan 12, 2013 9:41 pm

நல்ல முயற்சி வெற்றி பெற்று பயன் பாட்டுக்கு விரைவில் வரவேண்டும் என எதிர்பார்கிறேன் பலரும் பயன் அடைவார்கள்

பதிவுக்கு நன்றி



செயற்கை ரத்தம் தயாரித்த சென்னை 'ஐ.ஐ.டி.' மாணவர்கள் Mசெயற்கை ரத்தம் தயாரித்த சென்னை 'ஐ.ஐ.டி.' மாணவர்கள் Uசெயற்கை ரத்தம் தயாரித்த சென்னை 'ஐ.ஐ.டி.' மாணவர்கள் Tசெயற்கை ரத்தம் தயாரித்த சென்னை 'ஐ.ஐ.டி.' மாணவர்கள் Hசெயற்கை ரத்தம் தயாரித்த சென்னை 'ஐ.ஐ.டி.' மாணவர்கள் Uசெயற்கை ரத்தம் தயாரித்த சென்னை 'ஐ.ஐ.டி.' மாணவர்கள் Mசெயற்கை ரத்தம் தயாரித்த சென்னை 'ஐ.ஐ.டி.' மாணவர்கள் Oசெயற்கை ரத்தம் தயாரித்த சென்னை 'ஐ.ஐ.டி.' மாணவர்கள் Hசெயற்கை ரத்தம் தயாரித்த சென்னை 'ஐ.ஐ.டி.' மாணவர்கள் Aசெயற்கை ரத்தம் தயாரித்த சென்னை 'ஐ.ஐ.டி.' மாணவர்கள் Mசெயற்கை ரத்தம் தயாரித்த சென்னை 'ஐ.ஐ.டி.' மாணவர்கள் Eசெயற்கை ரத்தம் தயாரித்த சென்னை 'ஐ.ஐ.டி.' மாணவர்கள் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

செயற்கை ரத்தம் தயாரித்த சென்னை 'ஐ.ஐ.டி.' மாணவர்கள் Empty Re: செயற்கை ரத்தம் தயாரித்த சென்னை 'ஐ.ஐ.டி.' மாணவர்கள்

Post by கரூர் கவியன்பன் Sat Jan 12, 2013 9:44 pm

சிறப்பான முயற்சி.எனது வாழ்த்துகள்.பகிர்வுக்கு நன்றி
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

செயற்கை ரத்தம் தயாரித்த சென்னை 'ஐ.ஐ.டி.' மாணவர்கள் Empty Re: செயற்கை ரத்தம் தயாரித்த சென்னை 'ஐ.ஐ.டி.' மாணவர்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இந்திய மாணவர்கள் தயாரித்த செயற்கை கோள்
» சென்னை தீவுத்திடல் செயற்கை தாஜ்மகாலில் நடந்த கவியரங்கை மாறு வேடத்தில் வந்து ரசித்தார் சூப்பர் ஸ்டார
» சீக்கிரமே வருது செயற்கை ரத்தம்...
» சென்னை: கீழ்பாக்கத்தில் சட்டகல்லூரி மாணவர்கள் போலீசாருடன் மோதல் பரபரப்பு
» 30 கிராம் எடையில் செயற்கைகோள் தயாரித்த அரசு பள்ளி மாணவர்கள்: 11-ந்தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum